English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| phosgene | 1ஹீ14-1க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை. |
| phosphate | எரியகி எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று. |
| phosphate | பொசுபேற்று எரிகை |
| phosphate (nutrient) | மணிச்சத்து |
| phosphate coating | பொசுப்பேற்றுப் பூச்சு |
| phosphates | எரியகிக்காடியின் மூன்று உப்புக்களில் ஒன்று. |
| phosphatic | எரியகியின் இயல்பு வாய்ந்த எரியகி அல்ங்கியுள்ள. |
| phosphatizing | பொசுப்பேற்றாக்கம் |
| phosphene | (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஒளிவளையங்கள். |
| phospher bronze | பொசுபர் வெண்கலம் |
| phosphide | (வேதி.) எரியகை எரியமும் வேறு தனிமமுஞ் சேர்ந்த கூட்டு. |
| phosphide | பொசுபைட்டு |
| phosphide streak | பொசுபைட்டு வரி |
| phosphite | (வேதி.) எரியகி எரியகக்காடியின் உப்பு. |
| phosphoferrite | பொபோபெரைற்று |
| phosphorate | எரியத்தோடு சேர் எரியஞ் செறிவி. |
| phosphor-bronze | தேயாப் பரல்மணி சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை. |
| phosphoresce | எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு எரியத்தைப்போல் மிகு குறை எரிவழியுடன் இருளில் ஒளிவீசு. |
| phosphorescence | இருளில் ஒளி ஒளி மினுக்கம். |
| phosphorescent | சுடர்விடுகிற ஒளிமினுங்குகிற. |
| phosphoric | எரியஞ் சார்ந்த எரியம் போன்ற சுடர்விடுகிற (வேதி ) எரியம் உயரிணைதிறனாக அடங்கியுள்ள. |
| phosphorism | (மரு.) எரியநச்சூட்டு. |
| phosphorite | மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை. |
| phosphorogenic | (இய.) இருளில் ஒளிவீசச் செய்கிற. |
| phosphorograph | (இய.) சுடர்பரப்பின் மேல் தோன்றும் நிலையற்ற உருவம். |
| phosphorography | சுடர்பரப்பின் மேல் நிலையற்ற உருவங்கள் தோன்றச் செய்யுங் கலை. |
| phosphoroscope | இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை. |
| phosphoroscope | நின்ற ஒளி காட்டி |
| phosphorous | சுடர்விடுகிற (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள. |
| phosphorous | பொசுபரசு |
| phosphorous | தீமுறி பிரகாசிதம் |
| phosphorous | தீமுறி |
| phosphorus | எரியம். |
| phosphorus metabolism | பாஸ்பரஸ் வளர்சிதைமாற்றம் |
| phosphorylation | மணிச்சத்தேற்றம் |
| phosphureted, phosphuretted | வேதியியல் முறையில் எரியத்தோடு சேர்க்கப்பட்ட. |
| phossy-jaw | தீக்குச்சித் தொழிலாளர்களிடையே எரிய ஆவி காரணமான தாடையெலும்பின் சீரழிவுக்கோளாறு. |
| photelometer | துணிக்கை காட்டுமானி |
| photism | உணர்ச்சி காரணமான ஒலித்தோற்றம். |
| photo | போட்டோ புகைப்படம் |
| photo blocks | ஒண்பட அச்சுரு படக்கட்டை புகைப்பட அச்சுரு |
| photo composition | ஒளி அச்சுக்கோப்பு ஒளிக் கூட்டு |
| photo defectscope | ஒளி ஊனங்காட்டி |
| photo graphic | ஒளிப்பட |
| photo litho graphic | ஒளிப்பட லித்தோகிராபி |
| photo optic memory | ஒளி ஊடக நினைவகம் ஒளி ஊடக நினைவகம் |
| photo pattern generation | ஒளி அமைவுருவாக்கம் ஒளி அமைவுருவாக்கம் |
| photo period | ஒளி (படு) நேரம் |
| photo plotter | ஒளிப்பட வரைவி ஒளிப்பட வரைவி |
| photo resist | ஒளித் தடுப்பி ஒளித் தடுப்பு |
| photo sensitive | ஒளி உணர் ஒளி உணர் |
| photo studio | ஒண்பட மனை ஒளிப்பட நிலையம் |
| photo synthesis | ஒளிச்சேர்க்கை |
| photo theodolite | ஒளிப்படச் சுழல் அளக்கைக்கருவி |
| photo type setter | ஒளி அச்சுக்கோப்பி |
| photo type setting | ஒளி அச்சுக் கோத்தல் |
| photo typesetter | ஒளி அச்சுக்கோப்பி |
| photo typesetting | ஒளி அச்சுக் கோத்தல் |
| photocell pyrometer | ஒளிக்கலத் தீமானி |
| photochromy | வண்ண நிழற்படக்கலை. |
| photoelastic dynamometer | ஒளி மீள்சக்தி தைனமோமானி |
| photoelastic stress | ஒளி மீள்சத்தித் தகைப்பு |
| photoelasticity | ஒளி மீள்சக்தி |
| photoelectric cell | ஒளிமின்கலன் |
| photoelectric effect | ஒளிமின்விளைவு |
| photoelectric extensometer | ஒளிமின்நீட்சிமானி |
| photoelectric pyrometer | ஒளிமின் தீமானி |
| photo-finish | பந்தயத்தில் இன்ன குதிரை வெற்றியடைந்த தென்பதை நடுவர் தீர்மானிக்கும் பொருட்டுப் பந்தயத்தின் கடைசித் தசையில் மிகநெருக்கமாக எடுக்கப்பட்ட நிழற்படம் பந்தயத்தின் இறுதிக்கட்ட நெருக்கடி. |
| photogen | மெழுகெண்ணெய் வகை ஒளியுற்பத்தி உறுப்பு. |
| photogenic | ஒளியுண்டாக்குகிற சுடர்விடுகிற நிழற்படம் எடுக்கத்தக்க. |
| photoglyph, photogylphy | நிழற்படச் செதுக்குக் கலை. |
| photogoniometer | ஒளிக்கோணமானி |
| photograph | நிழற்படம் (வினை.) நிழற்படம் எடு நிழற்பட உருவொப்புமை எடு நிழற்படவெடுப்பிற் செயற்படு. |
| photograph | புகைப்படம் ஒரு காட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின்மூலம் புகைப்படச்சுருளில் பதிவு செய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் பிரதியெடுத்துத் தயாரிக்கப்படும் படம் |
| photographer | புகைப்படக்காரர் புகைப்படம் எடுப்பவர் |
| photographer, photographist | நிழற்படக்கலைஞர் நிழற்படத்தொழிலர் நிழற்பட வல்லுநர். |
| photographic | ஒளிப்படத்துக்குரிய |
| photographic pyrometer | ஒளிப்படத்தீமானி |
| photographic thermometry | ஒளிப்பட வெப்பமானி |
| photography | நிழற்படக்கலை. |
| photogravure | நிழற்பட மறிபடிவத் தகட்டுச்செதுக்குரு (வினை.) நிழற்பட மறிபடிவத்தை உலோகத்தட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடு. |
| photogrid process | ஒளிநெய்யரிமுறை |
| photomacrograph | ஒளிப்பேரண்டப்பதிவு |
| photometer | ஒளிச்செறிவு மானி. |
| photometer | ஒளிமானி |
| photometry | ஒளிச்செறிவளவை. |
| photometry | ஒளி அளவை இயல் |
| photomicrograph | உருப்பெருக்காடியினால் விரிவாக்கப்பட்ட பொருளின் நிழற்படம். |
| photomicrograph | நுண்ணொளிப்படம் ஒளிநுணுக்குப் பதிவு |
| photon | ஒளியன் |
| photon | ஒளித்துகள் |
| photoperiod | ஒளிக்காலம் |
| photoperiod sensitive | ஒளிக்காலவுணர்ச்சியுள்ள |
| photoperiodism | ஒளிக்காலப்பேறு |
| photophobia | ஒளிவெறுப்பு கண்கூச்சம். |
| photophone | ஒலிகளை ஒளிமூலமாகக் கடத்தும் அமைவு. |
| photoreceptor | ஒளிப்பெறுதி |
| photo-relief map | ஒளியியற்றரைத்தோற்றப்படம் |
| photosedimentometer | மண்டல்ஒளிமானி |
| photosensitivity | ஒளிணேர்வு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.