English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| inter-zonal | இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட அரங்கங்களுக்கிடைப்பட்ட பகுப்பீட்டரங்கங்களுக்குரிய. |
| intestate | விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர் . (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற. |
| intestine | உள்ளியலான சச்சரவு வகையில் குடும்பத்துக்கு உள்ளான போர் வகையில் நாட்டெல்லைக்குட்பட்ட நாட்டகமான உயிரின வகையில் உடலுக்குட்பட்ட. |
| intestines | குடல் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி. |
| intimacy | நெருங்கிய உறவுடைய நிலை உள்ளார்ந்த பழக்கம் கள்ளப்புணர்ச்சி. |
| intimacy | அன்(னி)யோன்(னி)யம் (அன்பால் அல்லது நட்பால் ஏற்படும்) உறவின் நெருக்கம் |
| intimate | மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு. |
| intimate | நெருங்கிய (உறவு, நட்பு, தொடர்பு முதலியவற்றில்) நெருக்கமான |
| intimidate | அச்சுறுத்து மிரட்டு மிரட்டி அடக்கு அச்சுறுத்தித் தன் விருப்பப்படி நடக்கசெய். |
| intimidate | மிரட்டு (தன் நோக்கம் நிறைவேற அல்லது பிறர் நோக்கத்தை முறியடிக்கச் செய்கையாலோ பேச்சாலோ) பயப்படவைத்தல் |
| intimity | தனிமை உள்ளார்ந்த தன்மை தனிமறைவு நெருங்கிய பழக்கம். |
| intinction | திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு. |
| intitule | பாராளுமன்றச் சட்ட உரிமையளி. |
| into | உள் உளளே உள்ளாக. |
| into pieces | கண்டந்துண்டமாக (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாக |
| into pieces | கீலம்கீலமாக துண்டுதுண்டாக |
| in-toed | காலவிரல்கள் உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ள. |
| intolerable | பொறுக்க இயலாத. தாங்குதற்கரிய. |
| intolerant | பொறுதியற்ற சகிப்புத்தன்மையற்ற மாறுபாடு பெறாத. |
| intonate | இசையோடு ஓது இனிய அதிர்விசையலை எழுப்பு தனிக்குரலிசையுடன் கூறு. |
| intonation | இசையோடு ஓதுதல் இசையலை அதிர்வு ஒலியலை எழுச்சிதாழ்வு டஇசையழுத்தம் எளிய இசைப்பாடலின் தொடக்க வாசகம் எடுப்பு. |
| intone | இசையோடு ஓது தனி இசைக்குரலுடன் ஓது. |
| intoxicant | வெறியூட்டும் குடிவகை மதி மயக்கும் பொருள் (பெயரடை) வெறியூட்டுகிற மதி மயக்குகிற. |
| intoxicate | வெறியூட்டு தன்னடக்கம் மீறிய அளவில கிளர்ச்சியூட்டு எழுச்சியூட்டு தூண்டு. |
| intoxication | வெறி குடிமயக்க வெறி மட்டுமீறிய கிளர்சட்வசி நஞ்சூட்டல். |
| intoxication | வெறிகொள்ளல் |
| intoxication | லாகிரி போதை |
| intracellular | உயிரணுக்குள்ளே உயிரணுவாக |
| intracellular digestion | செல்லுள் செரிப்பு |
| intracellular dust | செல்லகக்குழாய் |
| intracranial | மண்டையோட்டகத்தான |
| intracrantial | மண்டையோட்டுக்குள்ளான மண்டையோடடின் உட்புறஞ் சார்ந்த. |
| intractable | வசப்படுத்த முடியாத அடங்காத எளிதில் கையாள முடியாத படிமானமாகாத. |
| intrados | (க-க) வளைமுகட்டின் உட்புற வளைவு வளைமுகட்டின் கீர்வளைவு. |
| intramural | மதிலகமான கட்டிடத்தினுள்ளே நடைபெறுகிற. |
| intranational | நாட்டெல்லைக்குட்பட்ட நாட்டெல்லை கடவாத. |
| intranet | இணைய அகம் அக இணையம் |
| intranet | அக இணையம் |
| intransigence, intransigency | இணங்காமை விட்டுக் கொடாப்பண்பு. |
| intransigent | அரசியலில் வளைந்து கொடாதவர் கொள்கை விட்டுக்கொடுக்காதவர் (பெயரடை) இணங்கிப்போகாத ஒத்துவராத விட்டுக்கொடுக்காத. |
| intransitive | செயப்படுபொருள் குன்றியவினை (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய. |
| intrant | கல்லுரிப் புது நுழைவாளர் சங்கத்தில் சேருபவர். |
| intratelluri | புவியகத்து நிகழும் |
| intratellusic | தீப்பொறியில் உள்ள நீர் |
| intravascular | குருதிக்கலனகத்தான |
| intravenous | நரம்பின் அகத்துள்ள நரம்பூடாகச் செலுத்தப்படுகிற. |
| intrenched | பதந்து அழுந்திய |
| intrepid | அஞ்சாத துணிச்சல்மிக்க. |
| intricacy | கடுஞ்சிக்கல் விளங்காப்புதிர். |
| intricacy | சூட்சுமம் மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம் |
| intricate | திருக்குமறுக்கான கடுஞ்சிக்கலான மறைபுதிரான தௌிவற்ற. |
| intrigant,. intriguant | உட்சூழ்ச்சிகளில் ஈடுபடுபவர். |
| intrigue | உடகிளர்ச்சி மறை சூழ்ச்சி கபடச்செயல் மறை காதல் கள்ளத்தொடர்பு (வினை) உட்சூழ்ச்சி செய் மறை சதிகளில் ஈடுபடு மறை செல்வாக்கைப் பயன்படுத்து மறைவான காதல் கொள். ஆவலைக்கிளறு அவாத்தூண்டு. |
| intrinsic | உள்ளார்ந்த உள்ளியல்பான உயிர்க்கூறான. |
| intrinsic | உள்ளார்ந்த உள்ளே அமைந்துள்ள |
| intrinsic | உள்ளுறை உள்ளார்ந்த |
| intrinsic pressure | தன்னியல் அழுத்தம் |
| intrinsic strength of gel | தட்டிக்கூழ் தன்னியல் வலிமை |
| introduce | புகுத்து உள் இடு செருகு. பழக்கத்திற்குக் கொணர் புதிதாகத் தொடங்கி வை புதுவது புகுத்து உள்ளே இட்டுச் செல் அறிமுகப்படுத்து சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து கவனத்துக்குரியதாக்கு பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து. |
| introduce | அறிமுகம்செய் ஒருவர் மற்றொருவருடன் (முதன்முறையாக) தான் யார் என்பதைத் தெரிவித்தல் |
| introduction | அறிமுகப்படுத்துதல் அறிமுகம் முன்னுரை முகவுரை . தொடக்கநிலையான பகுதி தொடக்கக்கூறு. |
| introdus | கமான் அடி |
| introflexion | உள்நோக்கி வளைதல் உண்முக வளைவு. |
| introgression | உட்போக்குவரவு. |
| introit | அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல். |
| introjection | உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல் தாதன்மிய உணர்வு புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு. |
| intromission | உப்புக விடுதல் செருகல் பிறர் உடைமைக் கையாளும் உரிமையை மேற்கொள்ளுதல். |
| intromit | இடைச்செருகு செருகு புகவிடு நுழையவிடு. |
| intromittent | புகவிடுகிற செருகுகிற உட்செருகுவதற்கிசைவாக அமைக்கப்பட்ட புகுதற்கிசைவான. |
| introspect | உண்முகமாகத் தன்னுளாராய் தன்னைத் தானே உள்ளாய்வு செய் உண்முகச் சிந்தனை செய். |
| introspect, introspection | உள்முகத்தேடடு |
| introspect, introspection | உள்முகத்தேடல் |
| introspection | உட்புறக்காட்சி தற்காட்சி தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல் உண்முக நோக்கு. |
| introspection | அகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு |
| introspection | உள்முகத்தேடல் ஒருவர் (தன் எழுத்தில்) தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவற்றின் காரணங்களையும் அறிய எடுத்துக்கொள்ளும் மனப் பரிசோதனை |
| introversion | அகமுகக்கோட்டம் அகம்புறமாகத் திரும்புகை உண்முகச் சிந்தனை தன்முக அவாச்சார்பு தற்சுட்டு நலம் அகச்சிந்தனை நாட்டம் இறைமை அகமுகக்காட்சி. |
| introvert | அகமுக நோக்காளர் தற்சோதனை செய்பவர் சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர். |
| intrude | உரிமையில்லாமல் தலையிடு இடையில் புகு அழையாது நுழை வல்லந்தமாகப் புகுத்து தனிமையுள்ள எல்லைமீறிப் புகு. |
| intruder | அழையாது நுழைபவர் தாக்கும் விமானம். |
| intrusion | தலையீடு இடையீடு அழையா நுழைவு வலிந்த புகுத்தீடு (மண்) படுகையிடையே கலவைப்பாறையின் உட் சறுக்கீடு. |
| intrusive rock | உள்ளூடுருவிய பாறைகள் ஊடுருவிய பாறை |
| intrusive sheets | உள்ளூடுருவிய கற்றகடுகள் |
| intrusive sills | உள்ளூடுருவிய கற்படுகள் |
| intubate | (மரு) குரல்வளை திறந்திருக்கும்படி அதனுள் குழாயைச் செருகு. |
| intuit | உள்ளுணர் இயற்கை உணர் நேரடி உணர்வு பெறு. |
| intuition | உள்ளுணர்வு ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு நேரடிப்பொறி உணர்வு திடீர் உணர்வுத்திறம் அகத்திற உணர்வு. |
| intuition | உள்ளுணர்வு |
| intuition | உள்ளுணர்வு (காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன் |
| intuitionalism | மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு. |
| intuitionism | உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு. |
| intuitive | உள்ளுணர்வாலறியப்பட்ட ஆராயாது உணரப்பட்ட உள்ளுணர்வால் இயக்கப்படுகிற அயலறிவால் இயங்குகிற உள்ளுணர்வு சார்ந்த இயலறிவார்ந்த. |
| intuitivism | நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு. |
| intumescence | பரு வீக்கம் படைப்பு. |
| intumescent | உப்புகிற பருக்கிற. |
| intussusception | (உட) தன்னியலாக்க ஆற்றல் உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம் கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன். குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல். |
| inuncton | நெய்யாட்டு எண்ணெய் தடவுதல். |
| inundate | வெள்ளப்பெருக்குக்கு உள்ளாக்கு வெள்ளம் அலையாந்தோட வை வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி. |
| inundation | வெள்ளம் |
| inundation | வெள்ளப்பெருக்கு |
| inundation canal | வெள்ளக் கால்வாய் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.