English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| photosphere | ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம். |
| photosphere | ஒளிக்கோளம் |
| photosphere | ஒளிமண்டலம் |
| photostat | படவுருப் படிவமைவு ஆவணங்கள்-வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான நிழற்பட அமைவு படவுருப்படிவம் நிழற்பட நேர்படியுருவம். |
| photosynthesis | (தாவ.) ஒளி இயைபாக்கம். |
| photosynthesis | ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை |
| photosynthesis | ஒளிச்சேர்க்கை இலைகளில் சூரிய ஒளி படும்போது மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரும் காற்றிலிருந்து பெறப்பட்ட கரியமிலவாயுவும் இணைந்து தாவரத்துக்கு அவசியமான மாவுப்பொருளாக மாறும் முறை |
| photosynthetic bacteria | ஒளிச்சேர்க்கை பாக்டீரியா |
| phototaxis | ஒளிச்சார்பியக்கம் |
| phototelegraphy | தந்திப்பட அனுப்பீட்டமைவு. |
| phototype | ஒளிபடத் தகட்டச்சு நிழற்படத் தகட்டச்சு முறைப்படம். |
| photozincography | நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை. |
| photozincography | ஒளித்துத்த வரைவியல் |
| phrase | சொற்றொடர் தொடர்மொழி சொல்தொடுப்பு மரபுவழிச் சொற்றொடர் ஒருசொல் நீர்மைத்தொடர் திட்ப நுட்பமான சிறுதொடர் (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு (வினை.) சொற்கள் வாயிலாக வெளிப்படுத்து. |
| phrase search | சொல்தொடர் தேடல் |
| phrase-monger | இன்சொற்றொடர் ஆர்வலர். |
| phraseogram | சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு. |
| phraseograph | சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர். |
| phraseology | சொல்நடை. |
| phrases | உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள். |
| phratry | (வர.) கிரேக்கரிடையே குலத்தின் கிளையான குருதியினப் பிரிவு பண்டைய இனங்களின் குலமுறைப் பிரிவு. |
| phrenetic | வெறிபிடித்த மூர்க்கமான விடாப்பிடி வெறிகொண்ட. |
| phrenic | (உள்.) உந்து தசையினுடைய வயிற்று விதானஞ் சார்ந்த. |
| phrenology | மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல் பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வெளியமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல். |
| phrensy | ஞானவெறி தெய்வமேறிய ஆவேசம் திப்பியம் பேய்கொண்ட நிலை. |
| phrontistery | எண்ணிப் பார்ப்பதற்கான இடம். |
| phrygian | பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த. |
| phthisical | ஈளை சார்ந்த காசநோயுடைய. |
| phthisis | ஈளை காசநோய். |
| phycmidium | விதைத்திறன் |
| phyco virus | பூசண நச்சுரி |
| phylactery | யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை பகட்டாரவாரச் சமய விணைமுறை தாயத்து. |
| phyletic | (உயி.) இனக்குழு சார்ந்த. |
| phyllamthus maderaspatensis | மேலாநெல்லி |
| phylloclade | இலைத்தொழிற்றளிர் |
| phyllode | தட்டை இலைக்காம்பு |
| phyllody | பச்சைப்பூ நோய் |
| phyllogeny | இலை வளர்ச்சி இலை வரலாறு |
| phyllophagan | தழையுணி இலைகளைத் தின்றுவாழும் விலங்கு. |
| phyllophagous | தழையுணியான இலைகளைத் தின்று வாழ்கிற. |
| phyllopod | தழைக்காலி இலைபோன்ற கால்களையுடைய நத்தையின் உயிர் (பெ.) இலைபோன்ற கால்களையுடைய. |
| phyllosphere | இலைவெளி மண்டலம் |
| phyllostome | தழைமூஞ்சி வாவல் இலைபோன்ற மூக்கினையுடைய வெளவால். |
| phyllotaxis | இலையடுக்குமுறை. |
| phyllotaxy | இலை அலைவு |
| phylloxera | செடிப்பேன் இனம் கொடிமுந்திரிச்செடியை அழிக்கும் பூச்சுவகை. |
| phylogenesis, phylogeny | விலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு. |
| phylogenetic | மூலத்தொகுப்பியல் சாதிவரலாற்றுக்குரிய |
| phylum | (உயி.) விலங்கு அல்லது செடிவகையின் இனப்பெரும்பிரிவு. |
| phyopathology | தாவர நோயியல் |
| physalis minima | சிறு தக்காளி |
| physic | நோய்தீர்க்குங் கலை பண்டுவம் மருத்துவத் தொழில் (பே-வ) மருந்து (வினை.) மருந்துகொடு. |
| physic nut | கழற்சிக்கொட்டை கழற்சிக்காய் |
| physical | இயற்பொருள் சார்ந்த சடப்பொருள் தொடர்பான இயற்பியல் சார்ந்த இயற்பியல் விதிகளுக்கிணங்கிய உடல்சார்ந்த. |
| physical | இயல்பியல் வழி பெளதிக |
| physical | பெளதீக பருநிலை |
| physical | பௌதிக திட, திரவ, வாயு ஆகிய நிலைகளுக்கு உட்பட்ட அல்லது உரிய |
| physical change | பெளதிகமாற்றம் |
| physical chemistry | பெளதிகலிரசாயனவியல் |
| physical chemistry | பொருள்சார் வேதியியல் |
| physical condition | புற நிலைமை |
| physical constant | பெளதிகமாறிலி |
| physical coordinates | பருநிலை ஒருங்கிணைப்புகள் |
| physical design | பெளதீக வடிவமைப்பு பருநிலை வடிவமைப்பு |
| physical discomfort | அசௌகரியம் (-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு |
| physical education | உடற்கல்வி விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கான கல்வி |
| physical exclusion | தவிர்த்தல் |
| physical features | பெளதிகத்தோற்றம் |
| physical features map | பெளதிகத்தோற்றப்படம் |
| physical geography | பெளதிகப்புவியியல் |
| physical geology | பெளதிகப்புவிச்சரிதவியல் |
| physical handicap | சொத்தி ஊனம் |
| physical indisposition | சுகக்கேடு உடல்நலக் குறைவு |
| physical indisposition | சுகவீனம் உடல்நலக்குறைவு |
| physical labour | உடலுழைப்பு உடலை வருத்திச் செய்கிற கடின உழைப்பு |
| physical link | பருநிலை இணைப்பு |
| physical map | பெளதிகவுருவப்படம் |
| physical metallurgy | பெளதிக உலோகவியல் |
| physical properties | பெளதிகக்குணங்கள் பெளதிகப்பண்புகள் இயற்பியல் பண்புகள் |
| physical properties | பெளதிகவியல்புகள் |
| physical record | பெளதீக ஏடு/பதிவு பருநிலை ஏடு |
| physical security | பெளதீக பாதுகாப்பு பருநிலைப் பாதுகாப்பு |
| physical structure | பெளதிகவமைப்பு |
| physical testing | பெதிகச் சோதனை |
| physician | மருத்துவர் மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர் நோய்தீர்ப்பவர் கோளாறு அப்ற்றுபவர் தீங்கு நீக்குபவர். |
| physicism | இயற்பொருட் கோட்பாடு வெறும் இயற்பொருள்களே அல்லது சடப்பொருள்களே உண்மையானவை என்னுங்கோட்பாடு. |
| physicist | இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர் இயல்நுல் மாணவர் உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர். |
| physicky | மருந்துபோன்ற மருந்தினை நினைவூட்டுகிற. |
| physics | இயற்பியல் இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை. |
| physics | பெளதிகவியல் |
| physics | இயற்பியல் |
| physics | இயற்பியல் பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறை |
| physics | பௌதிகம்/பௌதிகவியல் இயற்பியல் |
| physiocracy | இயலாட்சி இயற்கை முறைக்கு ஒத்த அரசு. |
| physiocrat | இயலாட்சி ஆதரவாளர் இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர். |
| physiogeny | உயிரியக்கச் செயற்பாடுகளின் தோற்ற வளர்ச்சி வரலாறு. |
| physiognomy | உறுப்பமைதி இயல் சாமுத்திரிகம் முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை உறுப்புக்களின் அமைதி முக அமைப்பு (பே-வ) முப்ம் நாடு முதலியவற்றின் புறவியல்புகள் சிறப்புக்கூறு முனைந்த சிறப்புப்பண்பு. |
| physiognomy | சாமுத்திரிகாலட்சணம் அழகான பெண்ணுக்கோ ஆணுக்கோ இருக்க வேண்டிய அங்க அமைப்பு |
| physiographic processes | புவிப்பெளதிகவுறுப்பியற்செயல்கள் |
| physiography | இயற்கையமைப்பின் விளக்கம் இயற்கைத் தோற்றங்களின் வருணனை பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.