English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| physiography | இயற்கைத்தோற்றப்பாட்டு விவரணம் |
| physiography | நிலக் கூற்றியல் |
| physiolatry | இயற்கை வழிபாடு. |
| physiologic race | உடற்றொழிலியற்குலம் |
| physiological | உடலியல் குணங்கள் வினையியல் (சார்ந்த) குணங்கள் |
| physiological drought | வினையியல் வறட்சி |
| physiological function | வினையியல் செயல்பாடு உடற்றொழிற்பாடு |
| physiological process | உடற்றொழின்முறை |
| physiology | உடல்நுல் விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல். |
| physiology | உடலியல் வினையியல் |
| physiology | உயிர்ப்பொருளியல் |
| physiotherapist | இயன் மருத்துவர் மின் மருத்துவர் பிடித்துவிடுதல் முதலிய இயற்கைமுறைகளால் நோய் தீர்க்கும் மருத்துவா. |
| physiotherapy | இயன் மருத்துவம் உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை. |
| physique | உடலமைப்பு உடம்பின் சுட்டுக்கோப்பு வளம். |
| physique | ஆகிருதி உடம்பு |
| phytoflagellate | புற இழையுள்ள |
| phytogenesis, phytogeny | செடிகளின் தோற்ற வளர்ச்சி முறை. |
| phytography | விவரணத் தாவர நுல். |
| phytography | தாவர வரைவியல் |
| phytology | தாவரவியல். |
| phytology | பயிரியல் |
| phytomer | தாவத அடியுறுப்புக்கூறு தாவர உயிர்க்கூறு தாவர உயிர்க்கொழுந்து தனிச்செடியாக வளரும் திறமுடைய முளை. |
| phytophagous | செடிகளைத் தின்று வாழ்கிற. |
| phytoplankton | தாவரக் குற்றுயிர்கள் |
| phytosanitary certificate | தாவர நலச்சான்று |
| phytosanitary method | பயிர்ச்சுகாதார முறை தாவர நலம் காத்தல் |
| phytosanitation | பயிர்த்தூய்மை |
| phytotomy | தாவரக்கூறாய்வு செடிகளை வெட்டிக்கூறிட்டு ஆய்வு செய்தல். |
| phytotomy | தாவர உள்ளியல் |
| phytotoxin | தாவர நஞ்சு |
| phytozoon | கடற்பஞ்சினம் செடிபோன்ற தோற்றமுள்ள விலங்கு. |
| piacular | கழுவாய் இயல்புடைய பரிகாரமான. |
| piaffe | குதிரைவகையில் பெருநடையிட்டுச்செல். |
| piaffer | குதிரை வகையில் பெருநடைச்செலவு. |
| pial | திண்ணை (பழங்கால) வீடுகளில் நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பு |
| piamater | (உள்.) மூளையைச் சூழ்ந்துள்ள மூன்று சவ்வுப் படலங்களில் கடைசி அடிச்சவ்வுப் படலம். |
| pianette | நிமிர்ந்த அமைப்புடைய தாழ்வான சிறு இசைப் பெட்டிவகை. |
| pianino | நிமிர்ந்த அமைப்புடைய இசைப்பெட்டி வகை. |
| pianissimo | (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி (வினையடை) மென்மையாக. |
| pianist | இசைப்பெட்டிவகை வாசிப்பவர். |
| pianist | கின்னரப்பெட்டியிசைஞர் |
| piano | (இசை.) மென்மையாக வாசிக்கப்பட வேண்டிய பாடற் பகுதி (வினையடை.) மென்மையாக. |
| piano | கின்னரப்பெட்டி |
| piano wire | பியானோக் கம்பி |
| pianola | இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை. |
| piano-player | இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு இசைப்பெட்டிவகை வாசிப்பவர். |
| piaster, piastre | ஸ்பானிய வெள்ளி நாணய வகை சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை. |
| piazza | இத்தாலிய நகரத்தின் பொதுச்சதுக்கம் அல்லது அங்காடியிடம். |
| pibroch | ஒத்துவாத்தியத் திரிபுவகை. |
| pica | ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை. |
| pica | பிக்கா/அச்செழுத்து அளவீடு/அங்குலத்தில் ஆறில் ஒரு பகுதி பிக்கா /அங்குலத்தில் |
| picador | ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன். |
| picamar | மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் கசப்பு எண்ணெய் வகை. |
| picaresque | புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற. |
| picaroon | போக்கிரி திருடன் கடற்கொள்ளையாள் கொள்ளைக்கப்பல் (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று. |
| piccalilli | காய்கறி ஊறுகாய். |
| piccaninny | சிறுகுழந்தை நீகிரோவர் குழந்தை (பெ.) சின்னஞ்சிறிய குழந்தை இயலுடைய. |
| piccolo | சிறு புல்லாங்குழல் வகை. |
| pice | பைசா செப்புக்காசு. |
| pichiciago | தென் அமெரிக்காவில் சிலி நாட்டைச்சேர்ந்த வளை தோண்டும் இயல்புடைய சிறுவிலங்கு வகை. |
| pick | குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு. |
| pick | பொறுக்கியெடு தெரிவுசெய்தல் |
| pick (flowers) | கொய் (பூவை) பறித்தல் |
| pick method | பிக்குமுறை |
| pick up | சூடுபிடி (வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல் |
| pick up weir | மீட்புச் சிற்றணை |
| pick-a-back | சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு. |
| pickax, pickaxe | குந்தாலி (வினை.) குந்தாலியால் நிலம் முதலியவற்றைக் கொத்து குந்தாலியைக் கொண்டு வேலைசெய். |
| pick-axe | இருநாக்கோடரி குந்தாலி |
| pickelhaube | கூர்முனையுடைய தலைக்கவசம். |
| picker | குந்தாலியால் நிலங்கொத்துபவர் பழம் பறிப்பவர் மஷ்ர் கொய்பவர் நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள். |
| picker | பொறுக்கி |
| picker polaroid process | பிக்கர் போலரோயிட்டுமுறை |
| pickerel | மீன் வகையின் குஞ்சு. |
| picket | குற்றி கட்டுத்தறி வேலிகளுக்கான முளை (படை.) கழுமரம் தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு நகர்க்காவல் பாசறைப்பிரிவு (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை காவற்பணியில் வீரர்களை நிறுத்து மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து நெருக்கு மறியல் செய். |
| picketing | தர்ணா (அலுவலகத்தின் முன் அல்லது ஒரு பொது இடத்தில் கோரிக்கைகளைத் தீர்க்குமாறு கோரி) வழி மறித்துக் கோஷங்கள் எழுப்பி நடத்தும் போராட்டம் |
| pickets | வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள். |
| picking | கொத்துதல் கல்லுதல் கொய்தல் பறித்தல் தெரிந்தெடுத்தல் கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல். |
| picking device | பொறுக்கு சாதனம் பொறுக்கு சாதனம் |
| pickings | மேல்வரும்படிகள் பிசிர்வருமானங்கள். |
| pickle | ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய். |
| pickle | ஊறுகாய் |
| pickle | ஊறுகாய் (எலுமிச்சம்பழம், மாங்காய் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெய்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளப்படும் தொடுகறி |
| pickle lag | காடிச்சுணக்கம் |
| pickles | ஊறுகாய் உப்பு முதலியவற்றில் ஊறினகாய் வெங்காய ஊறல் வெள்ளரிக்காய் ஊறல். |
| pickling | அமிலத்திடல் காடியல் |
| pickling brittleness | காடியல் நொய்மை |
| pickling test | காடியல் தேர்வு |
| picklock | பூட்டுக்களைக் கள்ளத்தனமாகத் திறப்பவர் பூட்டுக்களைக் கள்ளத்தனமாககத் திறப்பதற்கான கருவி. |
| pick-me-up | கிளர்ச்சி பான வகை. |
| pickpocket | முடிச்சு மாறி கத்திரிக்கள்ளன். |
| picksome | மிகுக்கண்டிப்பான சுவைத்திறமுடைய. |
| pick-up | தற்செயலாக அறிமுகமானவர் எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல் பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு. |
| pick-up | அலையெடுப்பி |
| pick-up (pickup) | தேர்ந்தெடு (துண்டொட்டி) |
| pick-up truck or van | பொதியுந்து |
| pickwick | விலைமலிவான சுருட்டுவகை. |
| pickwickian | சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற மறைபொருளில் வழங்கப்பெறுகிற தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற. |
| picnic | கூட்டாஞ்சோறு மனைப்புற விருந்துக்குழு (பே-வ) இனிய ஏற்பாடு எளிய செய்தி (வினை) மனைப்புற விருந்திற் கலந்துகொள். |
| picnic | உல்லாச உலாப்போக்கு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.