English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| inwards | குடல் உள்ளுறுப்புகள். |
| inweave | கலந்துபின்னு கலந்து நெய்து இணை பின்னிச் சிக்கலாக்கு. |
| inwrought | துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட துணிமேல் வரையப்பட்டுள்ள . சித்திர வேலைப்பாடு பொருந்திய நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள. |
| inyala | தென் ஆப்பிரிக்க மான் வகை. |
| io | உள்ளீடு/வெளியீடு input/output |
| i-o | Input/ Output- என்பதன் குறுக்கம்: உள்ளீடு/வருவிளைவு o |
| io bound | உ/வெ பட்ட |
| i-o bound | உ/வ பட்ட o bound |
| io channel | உ/வெ தடம் |
| i-o channel | உ/வ வாய்க்கால் o channel |
| i-o control system | உ/வ கட்டுப்பாட்டு முறைமை o control system(iocs) (iocs) |
| io device | உ/வெ சாதனம் |
| i-o device | உ/வ சாதனம் o device |
| io exception | உ/வெ விதிவிலக்கு |
| io instructions | உ/வெ ஆணைகள் |
| i-o instructions | உ/வ அறிவுறுத்தல்கள் o instructions |
| io ports | உ/வெ துறைகள் |
| i-o ports | உ/வ துறைகள் o ports |
| io processor | உ/வெ செயலி |
| i-o processor | உ/வ முறைவழிபடுத்தி o processor |
| io symbol | உ/வெ குறியீடு |
| i-o symbol | உ/வ குறியீடு o symbol |
| iocs | உ/வெ கட்டுப்பாட்டு-io control system |
| iodide | கறையகை பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை. |
| iodine | கறையம் கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம். |
| iodine | நைலம் |
| iodoform | கறைய நச்சுத்தடை மருந்து நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம். |
| iolite | அலுமினியக் கன்மம் இரும்பு வெள்ளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை. |
| ion | இயனி மின்மயத்துகள் நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள். |
| ion | அயனி |
| ion | மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும் |
| ion exchange | அயனிமாற்ற |
| ion uptake | அயனி எடுப்பு அயனி எடுத்தல் |
| ionian | அட்டிகா மேற்கு ஆசியா மைனர் முதலிய நிலப்புரப்புக்களில் பண்டு பரவிய கிரேக்க இனப் பிரிவின் உறுப்பினர் (பெயரடை) அயோனியாவைச் சார்ந்த. |
| ionic | அயோனியாவைச் சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த. |
| ionic charge | அயனேற்றம் |
| ionic theory | அயன்கொள்கை |
| ionisation | அயனாதல் |
| ionise | அயனியாக்கு |
| ionium | சேண்மம் விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை. |
| ionosphere | மீவளிமண்டலம் வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி. |
| ionosphere | அயனி மண்டிலம் |
| ions | அயன்கள் |
| ionterpunctuate | நிறுத்தக்குறியிடு. |
| iota | கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து இம்மி மிகச் சிறிய அளவு சிறு துகள். |
| ip address | IP முகவரி |
| ipecacuanha | வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர். |
| ipomea | தழையுறும் |
| ipse dixit | வாதமுறை சாரா ஆணைக்கூற்று. |
| ipsissima verba | வழுவற்ற சரிடியான சொற்கள். |
| ipso facto | அவ்வுண்மை காரணமாகவே அது காரணமாகவே. |
| iptv (internet protocol tv) | இணையவழி தொலைக்காட்சி |
| irade | துருக்கி சுல்தானின் எழுத்துமூலக் கட்டளை. |
| irak, iraq | மெசபோடேமியர் உள்ளிட்ட அராபிய அரசு. * |
| irascible | எளிதில் கோபிக்கிற முன்கோபியான. |
| irate | கோபமுள்ள சினமுடைய. |
| ire | கோபம் வெகுளி சினம். |
| irenic, irenical | அமைதி குறிக்கொண்ட சமாதானத்தை நோக்கமாகவுடைய. |
| iridaceous | பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த. |
| iridescent | வானவில் வண்ணங்காட்டுகிற இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற. |
| iridium | உறுதியம் அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம். |
| iridium | உறுதியம் |
| iridosmine | தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை. |
| iris | கிரேக்க வானவில் தெய்வ அணங்கு வானவர் தூதணங்கு. |
| iris | கருவிழி |
| iris | கருவிழி கண்ணின் (நடுவில் உள்ள) கரு நிறப் பகுதி |
| irish | ஐரிஷ் மொழி அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த. |
| irishman | அயர்லாந்து நாட்டான். |
| irishwoman | அயர்லாந்து நாட்டினள். |
| iritis | கருவிழிசவ்வு வீக்கம். |
| irk | தொந்தையூட்டு சோர்வூட்டு வெறுப்பளி. |
| irksome | தொந்தரையூட்டுகிற சோர்வூட்டுகிற வெறுப்புத்தருகிற. |
| iron | இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து. |
| iron | இஸ்திரி |
| iron | மின்தேய்ப்பு பெட்டி |
| iron | இரும்பு (இயந்திரம், கருவி முதலியன செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம் |
| iron | இஸ்திரிபோடு (துணிகளை) இஸ்திரிப் பெட்டியால் அழுத்தித் தேய்த்தல் |
| iron | பெட்டிபோடு இஸ்திரி போடுதல் |
| iron (content) | அயச்சத்து (உணவுப் பொருள்களில் இயற்கையாக இருக்கும்) இரும்புத் தாதுவின் சத்து |
| iron box | சலவைப்பெட்டி தேய்ப்புப் பெட்டி |
| iron chloriss | இரும்புப்பற்றாக்குறை வெளிர்நிலை |
| iron curtain | இரும்புத்திரை மேலைநாடுகள் தமக்கும் ஐரோப்பியக் கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்ததாகக் கருதிய, நேரடி வாணிபத் தொடர்பும் செய்திப் பரிமாற்றமும் கொள்ள முடியாத கட்டுப்பாடு |
| iron ore | இரும்புத்தாது |
| iron works | இரும்புச்சார் பணிகள் இரும்புத் தொழில்கள் |
| iron-bark | கெட்டியான அல்லது உறுதியான மேற்பட்டையுடைய நீலகிரித்தைலம் வடிக்கும் மரவகை. |
| iron-bound | இரும்பினால் கட்டப்பட்ட கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட மட்டுமீறிய கண்டிப்புடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிதும் வழுவாத . சிறிதும் வளைந்து கொடுக்காத. |
| ironclaad | இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல் (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள இருப்பினால் பாதுகாக்கப்பட்ட. |
| iron-curtain | இரும்புத்திரை உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை. |
| iron-grey | சாம்பல் நிறம் (பெயரடை) சாம்பல் நிறமுடைய புதிதாக உடைக்கப்பட்ட இரும்பு நிறமுடைய. |
| ironic, ironical | வஞ்சப் புகழ்ச்சிசார்ந்த வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிற வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிற வஞ்சப் புகழ்ச்சிப் பழக்கமுடைய. |
| ironist | வஞ்சப்புகர்ச்சியாளர். |
| ironmaster | இரும்பு உற்பத்தியாளர். |
| ironmonger | இரும்புச்சரக்கு வணிகர். |
| iron-mould | இரும்புக்கறை இரும்புத்துருவின் கறை எழுதும் மைக்கறை (வினை) இரும்பு கறைப்படுத்து எழுதும் மையினால் கறையாக்கு. |
| irons | விலங்கு குதிரையேறும் படித்தட்டு அங்கவடி கோணலான உருவமைப்பு திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இருப்புக்கால் இணைப்பு. |
| ironsides | மாவீரர் பெரு வீரர் (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள். |
| iron-stone | கடினமான இரும்புக்களி உலோகக்கலவை வகை. |
| ironwork | இரும்புவேலை இரும்பினால் செய்யப்பட்ட பொருள்களின் தொகுதி. |
| ironworks | இரும்பு உற்பத்திச்சாலை இரும்பு வார்த்து உருக்கும் இடம் இரும்புப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சாலை. |
| irony | முரண்நகைச்சுவை வஞ்சப்புகழ்ச்சி எதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர் கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனை கேலி விளையாட்டப்பண்பு முரண்நகைத்திறம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.