English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
picnicஉல்லாசப்பயணம்
(பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்) மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம்
picoபிக்கோ
பிக்கோ
pico computerபிக்கோ கணினி
பிக்கோ கணிப்பொறி
pico secondபிக்கோ நொடி/பிக்கா செக்கன்
பிக்கோ விநாடி
picotஆடையின் ஒப்பனைக்கரை முதலியவற்றிலுள்ள முறுக்கிய நுலிழைக்கண்ணி.
picoteeபூப்பயிர்ப்பாளர்கள் வளர்க்கும் இரட்டடுக்கு இதழ் மலர்ச்செடிவகை.
picottahஏற்றம்
துலா
picottanஏற்றம்
picquetகாவற்படை
சேனைக்காவல்.
picralபிக்கிறால்
picric acid(வேதி.) சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்.
pictவடக்குப் பிரிட்டனிலிருந்து தொல்குடி மக்களினத்தவர்.
pictogramசித்திர விளக்கப் படம்
pictographஓவிய எழுத்து
சித்திரக் குறுக்கெழுத்து.
pictographyஓவியவெழுத்துக் கலை.
pictorialபடமிகு பத்திரிக்கை
(பெ.) படங்கள் சார்ந்த
படங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிற
பட விளக்கங்கள் கொண்ட
படமாக அமையத் தகுந்த.
pictureபடம்
ஓவியம்
கலைப்படம்
உருவப்படம்
அழகுப்பொருள்
காட்சி
மொத்தக்காட்சித்தொகுதி
செய்திக்கோவை
பொருள் தொகுதி
விவகாரம்
உருமாதிரி
ஓப்புமை
மாதிரி
(வினை.) படங்கள் வாயிலாகத் தெரிவி
விளக்கமாக வருணித்துக்கூறு
கற்பனை செய்துபார்.
pictureபடம்
படம்
picture elementபடமூலகம்
படப்புள்ளி
picture frame malleableநெகிழ் இரும்புப் படச்சட்டம்
picture graphபடவரைவு
பட வரைவு
picture palaceபடமாளிகை.
picture processingபட முறைவழியாக்கம்
படச் செயலாக்கம்
picture tubeபடக் குழல்
படக் குழல்
picture tubeபடக் குழாய்
picture-cardஅரசன்-அரசி-ஏவலன் படந் தாங்கிய ஆட்டச்சீட்டுவகை.
picture-drome, picture-palace, picture-theatreதிரைப்பட அரங்கு.
picture-galleryஓவியக் காட்சிச்சாலை
ஓவியக் காட்சித்தொகுப்பு.
picturesqueபடம் போன்ற
படமாக எழுதத்தக்க
விளக்கமான
மொழி முதலியவற்றின் வகையில் கண்ணைக் கவருகிற
கவரும்படி வருணிக்கிற.
picture-writingகருத்தோவிய முறை.
piculசீன எடுத்தலளவை (133-1க்ஷீ3 பவுண்டு).
picul-stickதோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல்.
piddleசிறுபிள்ளைத் தனமாக நட
சுவைக்காது உண்
(பே-வ) சிறுநீர் கழி.
piddockதூண்டிவிரையாகப் பயன்படுத்தப்படும் இரட்டைத் தடுக்கிதழ் நத்தை வகை.
pidgin(பே-வ) ஒருவரது வேலை
விவகாரம்.
pieபறவை வகை
வீண்வம்பு பேசபவர்.
pie chartவட்ட விளக்கப் படம்
வட்ட நிரல்படம்
pie diagramவட்ட விளக்கப் படம்
pie-a-patதட்டுத் தடவெனும் ஒலி
தடதடவெனும் ஓசை
(வினையடை) தட்டுத்தடவெனும் ஒலியுல்ன்
தடதடவென.
piebaldகுதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய
பலவகையான
கதம்பமான
கலப்பினமான.
pieceதுண்டு
கூறு
பகுதி
துண்டு நிலம்
அடைப்பிட்ட நிலப்பகுதி
பிரிவுற்ற பகுதி
கண்டம்
தனிக்கூறு
முனைமுப்ம்
மாதிரிப்பகுதி
பாளம்
ஒன்றுபட்ட கூறு
சினைப்பகுதி
அளவுப்பகுதி
அளவுமிடா
மாதிரி
எடுத்துக்காட்டு
சுடுபடைக்கலம்
பீரங்கி
பீரங்கிக்குழல்
சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய்
நாணயம்
படம்
இலக்கியப்படைப்பு
இசைப்பாடல்
நாடகம்
(வினை.) இணைத்திடு
ஒட்டுப்போடு
முழுமையாக்கு
இழைகளைப்பொருத்து
இணைத்துப்பொருத்தவை
சேர்த்து உருவாக்கு
கூட்டி உருப்படுத்து
சிறுகச்சிறுக ஈட்டு
கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு
ஒருங்கிணை.
pieceகண்டம்
(மீன் அல்லது இறைச்சி) துண்டு
pieceதுண்டு
(-ஆக, -ஆன) (முழுமையிலிருந்து பிரிந்த அல்லது பிரிக்கப்பட்ட) சிறு பகுதி
piece de resistanceசாப்பாட்டில் வலுப்பண்டம்.
piece-goodsதிட்டமான நீளத்துடன் நெய்யப்படுந் துணி
ஜவுளி.
piecemealசின்னஞ் சிறுதுண்டு
கொஞ்சங்கொஞ்சமான அளவு
(பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற
துண்டு துண்டான
(வினையடை.) துண்டு துண்டாக
சிறிது சிறிதாக.
piecerஇழை நெருடி
நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி.
piecrustசினையப்பத் தோடு
மோதக வகையின் வெந்த மாத்தோடு.
piedபல வண்ணங்களாலான.
pied a. terreஉள்ளங்கால் வைப்பிடம்
தற்காலிகத் தங்கலிடம்.
piedmontமலையடிக்குரிய
piedmont glacierமலையடிப்பனிக்கட்டியாறு
piedmont glacierஅடுவாரப் பனியாறு
piedmont plainமலையடிச்சமவெளி
piedmont plateauமலையடிமேட்டுநிலம்
piedmont routeமலையடிவழி
piedmont townமலையடிப்பட்டினம்
pierஅலை தாங்கி
இரேவு
அலை இடைகரை
அலைவாய்க்குறடு
பாலந்தாங்கி
தூண்
பலகணிகளுக்கு அடையிலுள்ள திண்கட்டு வேலை.
pierநெடுஞ்சுவர்
pier (in a port, bus-station)பாந்து
pierageஅலைமேடையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம்.
pierceகுத்தி ஊடுருவு
துளைத்து உட்செல்
குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து
கூர்ந்துருவ நோக்கு
ஊசி முதலியவற்றினாற் குத்து
மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு
வல்லந்தமாக நுழை.
pierce throughஊடுருவு
துளைத்தல்
piercerபொள்ளி
piercingபொள்ளல்
pier-glassமுற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி
நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி.
pierianவடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த.
pierrotபிரஞ்சுநாட்டு விகல்ன்.
pietaஇயேசுநாதரின் உயிரற்ற உடலத்தைக் கன்னிமரியாள் தாங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டும் படம் அல்லது சிற்பம்.
pietismபதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம்
கடவுட்பற்றுணர்ச்சி
கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல்.
pietistகடவுட் பற்றுணர்ச்சியுள்ளவர்
பக்தர்
கடவுட்பற்றார்வம் புதுப்பிக்க முஸ்ன்ற பதினேழாம் நுற்றாண்டுக்குரிய செர்மன் சமயச் சீர்திருத்த இயக்கத்தவர்.
pietyகடவுட் பற்று
கடமையுணர்ச்சி.
piezometerஅமுக்கமானி.
piezometerஅழுத்தமானி
piezometerதிரவமுக்கமானி
piezometerஅழுத்த அளவி
piezometric levelபீசோ அழுத்த அளவு மட்டம்
pigபன்றி
பன்றியிறைச்சி
இளம்பன்றி
இளம்பன்றியிறைச்சி
(பே-வ) பேராசையர்
அழுக்குப்பிடித்தவர்
குதிர்வயிறர்
ஏறுமாறானவர்
நச்சரிப்பவர்
உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம்
கிச்சிலிப்பழச்சுளை
(வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு
பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள்.
pigபன்றி இரும்பு
pigபன்றி
கொழுத்த உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்கு
pig and ore processபன்றி-தாது முறை
pig and scrap processபன்றி கழிவிரும்புமுறை
துராலய முறை
pig bedபன்றி பாத்தி
pig boilingபன்றி கொதிப்பு
pig casting machineபன்றி வார்புப் பொறி
pig farmingபன்றி வளர்த்தல்
pig ironபன்றியிரும்பு
pig ironவார்ப்பிரும்பு
பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்பு
pig iron desulphurizationபன்றியிரும்புக் கந்தக நீக்கம்
pig machineபன்றிப் பொறி
pig manureபன்றி உரம்
பன்றி எரு
பன்றி எரு
pig weedபருப்புக்கீரை
சக்கரவர்த்திக்கீரை
pigeonபுறா
மாடப்புறா
முட்டாள்
பேதை
அப்பாவி
ஏமாளி
(வினை.) ஏமாற்று.
pigeon peaதுவரை
pigeon peaதுவரை
மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய சற்றே உருண்டையான தானியம்
pigeon-breastஉருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
pigeon-breastedஉருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
pigeongramபுறா உய்க்குஞ் செய்தி.
pigeon-heartedஅஞ்சிச் சாகிற.
pigeon-holeபுறாமாடம்
புறாக் கூட்டறை
(வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு
பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை
செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
   Page 26 of 71    1 … 24 25 26 27 28 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil