English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pigeonryபுறாமாடம்
புறாக்கூடு.
pigeon-toedஉள்வாங்கி வளைந்திருக்கும் கால்விரல்களையுடைய.
piggeryபன்றித் தொழுவம்.
pigging backபன்றியிடல்
piggishபன்றிபோன்ற
பேராசை கொண்ட
அழுக்குப்பிடித்த
ஏறுமாறான போக்குடைய.
piggyபன்றிக்குட்டி.
piggyback boardகுட்டித்துணைப் பலகை
குட்டித்துணைப் பலகை
piggyback fileகுட்டித்துணைக் கோப்பு
குட்டித் துணைக் கோப்பு
piggy-wiggyகுழந்தை வழக்கில் பன்றிக்குட்டி
அழுக்குப்பிடித்த குழந்தை
கிட்டிப்புள் விளையாட்டு.
pigheadedபிடிவாதமான
அறிவற்ற.
pig-ironதேனிரும்பு.
pig-jumpகுதிரை வகையில் கால்களை இணைக்காமல் நான்கு கால்களாலுங் குதி.
piglet,piglingபன்றிக்குட்டி.
pigmentவண்ணப்பொருள்
சாயப்பொருள்
நிறமி
இயற்கை நிறப்பொருட்கூறு.
pigmentநிறமி
நிறமி
நிறம்வழங்கி
pigmentநிறமி
pigmentநிறமி
(தோல், முடி, இலை முதலியவற்றிற்கு) நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் அல்லது (பொருளுக்கு) நிறம் கொடுக்கும் நுண்ணிய ரசாயனப் பொருள்
pigment cellநிறமிச்செல்
pignutநிலக்கடலை வகை.
pigskinபன்றித்தோல்
பதனிட்ட பன்றித்தோல்.
pigstickerஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர்
பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை
இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர்
நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
pigstickingஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல்
இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
pigstyபன்றிப்பட்டி
அழுக்கடைந்த குடிசை.
pigtailமெல்லிய புகையிலைச்சுருள்
தொங்குமயிர்ப்பின்னல்
சடைப்பின்னல்
பனிச்சை.
pigtailசடை
(பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி
pigwashபன்றித்தொட்டி நீர்.
pigweedபன்றிகள் தின்னும் பூண்டுவகைகள்.
pikeவேல்கம்பு
ஈட்டி
கூர்முனைக் கழி
கூர்ங்கோல்
குன்றின் கொடுமுடி
நன்னீர்ப் பெருந்தீனி மீன்வகை
நன்னீர் மீன்வகையின் குட்டி
(பே-வ) மீன்கொத்துங் கருவி
(வினை.) ஈட்டியினாற் குத்தித் துளை
வேல்கம்பால் குத்திக் கொல்லு.
pike processபைக்குமுறை
pikeletமாலைச்சிற்றுஐடி அப்பவகை.
pikemanஈட்டிவீரன்.
piker(பே-வ) சூதாட்டத்தில் ஆர்வமற்ற ஆட்டக்காரர்
வீர விளையாட்டு மனப்பான்மையற்றவர்.
pikestaffசுளிக்கு
ஈட்டியின் மரக்கைப்பிடி.
pilasterசதுரத் தூண்.
pilasterசெவ்வகத்தூண்
pilau,pilawபுலவு
ஊனோடு கலந்து நறுமணப்பொருள்களிட்டுப் பக்குவப்படுத்திய உணவு.
pilchமென் கம்பளித் துணி.
pilchardசிறு கடல்மீன் வகை.
pilcornஉமி தானியமணியோடு
ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
pileமுளை
கூர்ங்கழி
குத்துங்கழி
ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால்
கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால்
பண்டை ரோமரின் வேல்
அம்பு முளை
(கட்.) தலைகீழ்க்கூம்பு
(வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு
முளையிறக்கு
கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
pileநிலத்தூண்
pileஅடுக்கு
(-ஆக, -ஆன) ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அமைப்பு
pile capநிலத்தூண் முகப்பு
pile driverநிலத்தூண் இறக்குபொறி
pile extractorநிலத்தூண் அகழ்வி
pile foundationநிலத்தூண் அடிமானம்
pile sideஅடுக்கும்பக்கம்
இடதுபக்கம்
pilea(காளான்) குடை
pile-driverகட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்குவதற்கான இயந்திரம்.
pilesமூலநோய்.
pilesபவுந்திரம்
மூல நோய்
pilesமூலம்
குதத்தின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்
pilewortமஞ்சள் நிற மலர்ச் செடிவகை.
pilferசிறு களவு செய்
அற்பப்பொருள்களைத் திருடு.
pilferதிருடு
தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுத்தல்
pilfer proofதிருட்டுத்தடை
ஒழுக்குத்தடை
pilferageசிறு திருட்டு
pilfererதிருடன்.
pilgarlicவழுக்கைத் தலை
வழுக்கைத் தலையர்
பேதை.
pilger processபில்சர்முறை
pilger rollingபில்சர் உருட்டல்
pilgrimதலந் திரிதருபவர்
யாத்திரிகர்
வாழ்க்கைப்பயணஞ் செய்பவர்
(வினை.) யாத்திரிகர் போல் அலை.
pilgrimயாத்திரிகன்
பயணம் மேற்கொண்டவன்
pilgrim, pilgrimageயாத்திரிகன்
pilgrim, pilgrimageயாத்திரை
pilgrim, pilgrimageபுனிதப்பயணி
pilgrimageயாத்திரை
வாழ்க்கைப் பயணம்
(வினை.) யாத்திரை செல்.
pilgrimageக்ஷேத்திராடனம்
புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்திரை
pilgrimageயாத்திரை
புனிதத் தலங்களைத் தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் பயணம்
pilgrimizeயாத்திரை செய்
தல யாத்திரிகராகச் செயலாற்று.
piliferous(தாவ.) மென்மயிருள்ள
துய்யுடைய.
piliformமயிர்போன்ற.
pilingகுவித்தல்
அடுக்கல்
piling cut offநிலத்தூண் வெட்டல்
piling upகுவிதல்
piling upகுவிப்பு
சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலை
pillமாத்திரை
குளிகை
ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று
மென்று விழுங்கவேண்டிய செய்தி
தொல்லைப்படுத்தும் ஆள்
பந்து வரிப்பந்தாட்டப் பந்து
பீரங்கிக்குண்டு
(வினை.) மாத்திரைகளை மிகுதியாக உட்கொள்ளச்செய்.
pillகுளிசை
மாத்திரை
pillமாத்திரை
சிறிய வில்லை வடிவ மருந்து
pillageகொள்ளை
போர்க்கலத்திற் கொள்ளையிடல்
சூறை
(வினை.) பாழாக்கு
தாக்கிக் கொள்ளையடி.
pillageசூறையாடு
வன்முறையைப் பயன்படுத்தி விருப்பப்படி கொள்ளையடித்தல்
pillarதூண்
அழகுத்தம்பம்
தூபி
ஆதாரக்கால்
திருநிலைக்கால்
வணங்கப்படுஞ் சிலைக்கம்பம்
நெடும்பாறை
சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி
மிதிவண்டி இருக்கையின் ஆதாரம்
கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை
காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு
முக்கிய ஆதரவாளர்
(வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய்
தூணைப்போல் தாங்கு.
pillarகம்பம்
(குழியில் செங்குத்தாக நிறுத்தப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண்
pillar-boxஅஞ்சல் தூண்.
pillaretசிறு தூண்.
pillaristகந்து முனிவர்.
pillboxமாத்திரைப்பேழை
ஒற்றைக்குதிரை வண்டி
(படை.) சிறு தற்காலிக நிலவறை அரண்.
pillion(வர.) பிற்கலணை
குதிரைமீது இரண்டாவது சேணம்
பின்னிருக்கை
மிதிப்பொறிவண்டியில் ஊர்பவருக்குப்பின் மற்றொருவருக்கான துணையிருக்கை.
pillipesaraபனிபயறு
பில்லிப்பயறு
நரிப்பயறு
கரும்பயறு
pilliwinks(வர.) விரல்நெருக்கி
விரல்களை நசுக்கிச் சித்திரவதை செயவதற்கான கருவி.
pilloryதண்டனைக்கட்டை
குற்றவாளியை ஒறுப்பதற்கான அரிகண்டம் போன்ற மரப்பணிச்சட்டம்
(வினை.) ஒறுப்பதற்கான மரப்பணிச்சட்டத்தில் மாட்டு
பழிப்புக்கு ஆளாக்கு.
pillowதலையணை
தலையணைக்கட்டை
துன்னல்திணடு
முட்டுக்கொடுப்பதற்கான
திண்டுக்கட்டை
(வினை.) தலையணை மேற் சாய்ந்துகொள்
தலைசாய்ந்து இளைப்பாறு.
pillowதலையணை
(படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக்கொள்வதற்காக) பஞ்சு போன்ற மென்மையான பொருள் அல்லது காற்று அடைக்கப்பட்ட பை
pillow jointதிண்டு இணைப்பு
pillow lavaதிண்டுப்பாறைக்குழம்பு
pillow testதலையணைச் சோதனை
pillow-caseதலையணை உறை
pillow-fightதிண்டெறி விளையாட்டு
ஒருவர்மீதொருவர் தலையணைகள் வீசியடித்துக்கொள்ளும் விளையாட்டு.
pillow-slipதலையணை உறை.
pillowyதலையணை போன்ற
உருண்டு பெருத்த
மெதுவான.
   Page 27 of 71    1 … 25 26 27 28 29 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil