English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
ishmaeliteஇஷ்மாயிலின் மரபினர்
பெடாவி அராபிய இனம் சார்ந்தவர்
சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர்.
isinglassமீன் பசைக்கூழ்.
islamமுகம்மதிய சமயம்
முகம்மதிய உலகம்.
islamஇஸ்லாம்
முகமதுநபி வகுத்துக்கொடுத்த நெறிகளின்படி வாழும் முறை
islamicஇஸ்லாமிய
இஸ்லாம் மதத்திற்கு உரிய
islandதீவு
நீர்சூழ்நிலம்
திட்டு
தனி ஒதுக்கிடம்
தனி மைய இடம்.
தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம்
கப்பலின் மேற்கட்டுமானம்
கப்பற் பாலம்
(உட) தனி இழைமத்தொகுதி
தனி உயிர்மத்தொகுதி
(வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு
தனிப்படுத்தி வை
தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
islandதீவு
islandதீவு
நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த நிலப் பகுதி
island harboursதீவுத்துறைமுகங்கள்
isleதீவு.
isletசிறுதீவு
தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
ismசிறுதீவு
தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
iso clinicசம திசைக் கோடு
isobar(வானிலை) சம அழுத்தக்கோடு
திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
isobarசமஅழுத்தக்கோடு
isobarசம அழுத்தக் கோடு
isobaric(வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற.
isocheimகுளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு
திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
isocheimal, isochimenalகுளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு
(பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
isochromaticஒளிநுல் துறையில் சரிசம நிறமுள்ள
நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய.
isochronousசரிசமகாலம் கொள்கிற
ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
isochronousநேரமொன்றிய
isoclinal, isoclinicசமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற.
isocracyஎல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை.
isocraticஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற.
isodynamicசரிசமமான காந்தவிசை காட்டுகிற.
isoelectric pointசமமின்புள்ளி
isogamousஒத்த பாலணு
isogeotherm(மண்) சமவெப்பதளக்கோடு
தீவுபோன்றாக்கு வேறாகப்பிரித்து வை
தொத்துநோய் வகையில் நோயாளியைப் புறத்தொடர்பில்லாதபடி ஒதுக்கிவை
(வேதி) கூட்டுப்பொருள்களிலிருந்து தனிப்பட விடுவி.
isohyetசம மழைக் கோடு
isohyetal mapசமமழைப் படங்கள்
isohyetal methodசமமழை வரைகோட்டுமுறை
isolateதனிமைப்படுத்து
(மக்களிடமிருந்து அல்லது குழுவிலிருந்து ஒருவரை) பிரித்து ஒதுக்குதல்
isolatedதனிமைப்படுத்தப்பட்ட
isolated footingதனிக் கடைக்கால்
isolationதனிமை
ஒதுக்கநிலை
தொடர்பின்மை.
isolationதனிமைப்படுத்தல்
தனிமை
isolationதனிமையாக்கம் - குறிகைகள்
சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
isolation itemஒதுக்கித் தொடர் உருப்படி
தனிமை உருப்படி
isolationismதலையிடாக்கொள்கை
பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு.
isolationistபிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர்.
isomerஒருகூற்றுத்தொகுதி
isomeric(வேதி) கூட்டுச்சமநிலையுடைய
ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
isomerismசமபகுதித்தன்மை
isometric viewசம அளவுத் தோற்றம்
isometric, isometricalசமமட்டுடைய
ஒரேசீரான அளவுள்ள.
isomorphicஉரு ஒத்த
isomorphismஇசை மணியுரப்பான்மை
ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
isomorphismசமவடிவுடைமை
isomorphousஇசைமணியுரப்பான்மையுடைய
ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
isoniazid., isoniazideஎலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
isonomyசரிசம அரசியல் உரிமை நிலை.
isoperimetrical(வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
isopod(வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
isosceles(வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
isoseismalநிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
isoseismal lineஓரின அதிர்ச்சிக்கோடு
isostasyநிலச்சமன்பாட்டுக்கொள்கை
isotehermசமவெப்பநிலைக் கோடு
ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்பநிலையுடைய இடங்களை இககிற.
isotheralசரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு
ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு
(பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற.
isothermசமவெப்பக்கோடு
isothermal processசம வெப்பநிலை செயல்
isotoneகருவுட்பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு
.
isotonicசமபரவலமுக்கமுள்ள
isotope(வேதி.
இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
isotopeஓரிடமூலகம்
isotopic elementsஓரிடமூலகங்கள்
isotopic numberஅணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண்.
isotronமின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை.
isotropicதிசையொருமி
isotropyதிசையொருமை
isotypeபுள்ளி விவரப்பட விளக்கம்.
ispInternet Server Provider- என்பதன் குறுக்கம்
israeiliஇஸ்ரேல் நாட்டினர்
(பெயரடை) இஸ்ரேல் நாடு சார்ந்த.
israelஇஸ்ரேல் நாடு
1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு
யூத இனம்
கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு
(பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
israeliteயாக்கோபின் வழிவந்தவர்
யூதர்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்
யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர்.
issueவெளிப்போக்கு
புறங்கசிவு
குருதிக்கசிவு
குருதிக்கசிவுக்கான துளையீடு
போக்கிடம்
. செல்வழி
பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு
. பதிப்பு
ஒரு வெளியீட்டுத தொ
கதி
வழங்கீடு
பரப்பீடு
ஆணை
முதலியவற்றின் பிறப்பிப்பு
பலன்
செயல் முடிவு
விளைபயன்
சந்தானம்
கான்முளை
வழித்தோன்றல்
இடைபாடு
வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள்
வாதச்செய்தி
வாத அடிப்படை
ஆய்வு அடிப்படை
வாத முடிவு
ஆய்வு விளைவு
நடைமுறை
செயல்முறை
செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம்
(வினை) வெளியிடு
. பரப்பு
அனுப்பு
ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி
புறஞ்செயல்
கசிவுறு
வினைவுறு
விளைவுறு
உண்டாகு
எழு
வெளிப்படு
வெளியிடப்பெறு
பரவு
பரவுதலுறு
முடிவுறு
(சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல்
படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
issueபிரச்சினை
இயல்பான போக்குக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் தீர்வு வேண்டி நிற்பதாகவும் இருப்பது
issueவிவகாரம்
நடைமுறை அலுவல்
issuelessமகப்பேறற்ற
குழந்தைகள் இல்லாத.
issuesகுழந்தைகுட்டி
பிள்ளைகள்
isthmusபூசந்தி
இருபெறும் நிலக்கூறுகளை இணைக்கும் நில இடுக்கு
இருபெருங்கடலைப் பிரிக்கும் இடைகரை
(உள்.
தாவ) இரு பெரும்பகுதிகளை இணைக்கும் ஒடுக்கமான உறுப்பு.
istleகற்றாழை நார்வகை.
itஅது
அதனை.
itதகவல்தொழில்நுட்பம்
ita columiteவளையும் மணற்பாறை
itacismகிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல்
கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல்.
italianஇத்தாலிய மொழி
இத்தாலிய நாட்டினர்
(பெயரடை) இத்தாலி நாடு சார்ந்த.
italian milletதிணை
italicபண்டைய இத்தாலி நாடுசார்ந்த
ரோம் நகருக்குப் புறம்பான பண்டைய இத்தாலி மாநிலம் சார்ந்த.
italicizeபொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
italicsவற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
italicsசாய்வு
சாய்வு
italicsசாய்வு
italicsசரிவெழுத்து. சாய்வெழுத்து
italiot, italioteபண்டைய இத்தாலியிலுள்ள கிரேககக் குடியேற்றப்பகுதியாளர்
(பெயரடை) தென் இத்தாலியிலிருந்த பண்டைய கிரேக்க குடியேற்ற நாடுகள் சார்ந்த.
itchசிரங்கு
தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை
நமைச்சல்
அமைதியற்ற பேரவா
ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு
(வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள்
ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
itchசொறி
itchஅரிப்பு
(உடம்பில் ஏற்படும்) நமைச்சல்
itchதினவு
(ஒன்றை அடைய அல்லது செய்ய வேண்டும் என்கிற) தீவிர உந்துதல்
   Page 28 of 30    1 … 26 27 28 29 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil