English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pillsமேடைக் கோற்பந்தாட்டம்.
pilluleமாத்திரை
சிறு குளிகை.
pilmsoll line, plimsolls markகப்பற் சரக்குப் பளுவளவுக் கோடு.
piloseமயிர் அடர்ந்த
மயிர்போர்த்த.
pilotவலவர்
இயக்குவோர்
கப்பல் வலவர்
துறைமுகக் கப்பற்பொறுப்பாளர்
விமானம் இயக்குபவர்
வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர்
வழிகாட்டி
வேட்டைக்களத்தில் நெறிகாட்டி
(வினை.) வழிகாட்டி இட்டுச்செல்
ஆற்றுப்படுத்து
நெறிகாட்டியாகச் செயலாற்ற
விமான வலவனாகச் செயலாற்று.
pilotProgrammed Inquiry Learning Or Teaching- என்பதன்குறுக்கம்: கணினி மொழி ஒன்றின் பெயர்
pilotவானோடி
pilotவிமானி
pilotவிமானி
விமானத்தைச் செலுத்துபவர்
pilot are systemவழிக்காட்டிவில் கிரமம்
pilot channelவழிமுறைக் கால்வாய்
pilot drillவழிகாட்டித் துளைவை
pilot guard systemதலைகாப்புமுறை
தலைமைக் காப்பு முறை
pilot methodவெள்ளோட்ட முறை
வெள்ளோட்ட வழிமுறை
pilot projectமாதிரித்திட்டம்
சிற்றளவுச்செயல் திட்டம்
pilot surveyமுன்னோடிக் கணக்கெடுப்பு
pilotageமுற்செலுத்துதல்
வழிகாட்டுதல்
நெறிகாட்டியின் கூலி.
pilot-clothமேலங்கிகளுக்கான கனத்த முரட்டுத்துணி வகை.
pilot-engineமுன்செல்லும் பொறியம்.
pilot-fishசுறாவுக்கு வழிகாட்டுவதாகச் சொல்லப்படும் சிறுமீன் வகை.
pilot-flagமாலுமி வேண்டுமென்னும் அறிகுறிக்கொடி.
pilot-jacketமுரட்டுக் கம்பளித்துணியினாலான மாலுமியின் குறுகிய மேற்சட்டை.
pilotlessசெலுத்துபவர் இல்லாத
விமானவகையில் வலவன் ஏவாத.
pilousமயிரடர்ந்த.
piluleசிறு குளிகை.
pimelodeபூனை போன்ற அமைப்புடைய மீன் வகை.
pimentoமிளகு
நறுமணக் கொட்டை வகை
நறுமணக்கொட்டை தரும் மரவகை.
pimpகாமத் தரகர்.
pimpernelவண்ணமலர்க் களைச் செடிவகை.
pimpingசிறிய
அற்ப
இழிந்த
நோய்வாய்ப்பட்ட
உடல்நலங்குன்றிய
மேலீடான உணர்ச்சிவசப்பட்ட.
pimpleகுரு
முகப்பரு.
pimpleபரு
(பெரும்பாலும் முகத்தில் சீழ் உள்ள) சிறு கட்டி
pimpled, pimplyபருக்களையுடைய.
pimplingபருக்கட்டல்
பருமித்தல்
pinகுண்டூசி
பிணைப்பூசி
மரம் அல்லது உலோகத்தினாலான முளை
பிரடை
நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி
4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா
(வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை
முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து
சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு
வாக்குறுதியில் பிணி
ஏற்பாடுகளிற்பிணை
கம்பி முதலியவற்றால் வேலியிடு.
pinஊசி
pinமுள்/முனை/ஊசி
முனை/ ஊசி
pinகுண்டூசி
pinகுண்டூசி
(தாள் போன்றவற்றை) குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்ட தலைப்பகுதி உடைய சிறு ஊசி
pin compatibleமுள்/இசைவுறு ஊசி
முனைப் பொருத்தம்
pin cushionஊசிப்பஞ்சு
pin feedமுள்/இசைவுறு ஊட்டம்
ஊசிச் செலுத்தி
pinaforeகுழந்தை வேனுடுப்பு.
pinasterதேவதாரு இன மரவகை.
pincenezவில்படுப்புமூக்குக் கண்ணாடி.
pincersகுறடு
இடுக்கிப்பொறி
(படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
pincetteசிறுகுறடு
சாமணம்.
pinchகிள்ளுதல்
நெருடுதல்
நுள்ளல்
கடிப்பு
நெரிப்பு
வேதனை
சிட்டிகையளவு
நெருக்கடி வேளை
அவசர நொடிக்கட்டம்
(வினை.) கிள்ளு
நுள்ளு
நெருடு
நசுக்கு
வருத்து
கடிப்புறுத்து
நோவுறுத்து
நோவால் நௌியப்பண்ணு
கொல்முனைமுறி
தொல்லையளி
பணம் பிடுங்கு
சுரண்டு
கைக்கடிப்பாயிரு
பிசுணித்தனஞ் செய்
கருமித்தனம் பண்ணு
கஞ்சத்தனங் காட்டு
தாற்றுக்கோலால் ஊக்கு
காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
pinchநிமிண்டு
கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்
pinch effectபற்றுவிளைவு
pinch passமென்செலவு
pinchbeckபோலித்தங்கம்
செம்பு-துத்தநாகக் கலவைவகை
(பெ.) போலியான.
pincushionகுண்டூசிச் செருகாணை.
pindariகொள்ளைக்கூட்டத்தினர்.
pindaricபிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய.
pindaricsபிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை
பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
pineதேவதாரு
பசுமைமாறா ஊசியிலை மரவகை.
pineபைன் மரம்
pine treeதேவதாருமரம்
pineal(உள்.) தேவதாருவின் காயுருவுடைய.
pineappleஅன்னாசி
செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்
pine-beautyமுட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
pine-coneதேவதாருவின் திரளை.
pineryஅன்னாசிப்பழத்தோட்டம்
தேவதாரு மரச்சோலை.
pin-featherவளராத இறகு.
pin-fireதுப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற.
pinfoldஅடைகொட்டில்
(வினை.)பட்டியில் அடை.
pingவிண்ணெற்ற ஒலி
துப்பாக்கிக் குண்டு பாயும் ஓசை
(வினை.) விண்ணென்ற ஓசையுடன் பாய்
விண்ணென்ற ஓசையுடன் செல்லுவி.
pingpongஇங்கும் அங்கும்/மாறி மாறி
இங்கும் அங்கும்/மாறி மாறி
ping-pongமேசை வரிப்பந்தாட்டம்.
pinguidஎண்ணெய்ப்பசையுடைய
வழவழப்பான.
pinguinமேலை இந்திய தீவுகளிலுள்ள அன்னாசிபோன்ற பழவகை.
pin-headகுண்டூசித்தலை
மிகச்சிறிய பொருள்.
pinholeஊசித்துளை
pin-holeகுண்டூசித்துளை
முளைபொருந்துகிற
துளை.
pinhole porosityநுண்துளைத்தன்மை
pinionசிறுகுநுனி
(செய்.) சிறகு
பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி
விசைகொள் இறகு
செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி
(வினை.) சிறகொடி
பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய்
இயங்க முடியாமற் கட்டு
கைகளைக் கட்டு
அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
pinionசக்கரப்பல் சிறுபற்சில்லு
pinkபல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை
இளஞ்சிவப்பு நிறம்
உச்ச உயர் நிறைவு
உச்ச நிறை நலம்
நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை
நரிவேட்டையாளர்
நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில்
(பெ.) இளஞ்சிவப்பான
அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
pinkஇளஞ்சிவப்பு
pink bollwormபருத்திக்காய்ச் செம்புழு
pink diseaseஇளஞ்சிவப்பு நோய்
pink-eyeகுதிரைகளுக்கு வரும் ஒட்டுவாரெட்டிக் காய்ச்சல்
ஒட்டுவாரொட்டியான கண்ணோய்வகை
கடல்மீன்களின் செந்நிறக் கோளாறு.
pink-eyedஇளஞ்சிவப்புநிறக் கண்களையுடைய.
pinkishசிறிதே இளஞ்சிவப்பான.
pinksterஇயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை.
pinkyஇளஞ்சிவப்பவாவிய
இளஞ்சிவப்புச் சாய்வான.
pin-moneyகையடைப்பணம்
உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம்
மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம்.
pinnaபுறச்செவியின் அகல் மேற்புறம்
இறகு வடிவ இலையின் உள்ளுறுப்புக் கிளையிலை
துடுப்பு
துடுப்பமைவு.
pinnaceவள்ளம்.
pinnacleகோபுரமுகடு
மோட்டு முகடு
இயற்கைக் குவடு
உச்சநிலை
முழுநிறைநிலை
(வினை.) முகடாய் அமை
முகட்டில் வை
முகட்டுடன் அமை.
pinnate, pinnated(தாவ.) இலைகள் வகையில் இறகுவடிவான. (வில.) இறகுபோன்ற வடிவமைதியுடைய.
pinnatifidஇறகு பிளப்புள்ளவை
pinnerகுத்திவைத்துப் பிணைப்பவர்
குத்திவைத்துப் பிணைப்பது
குண்டூசி செய்பவர்.
pinni-grade, pinni-pedதுடுப்புவடிவக் கால்களையுடைய விலங்கு
(பெ.) துடுப்புவடிவக் கால்களையுடைய.
pinnothere, pinnotereசிப்பி கிளிஞ்சில் வகையின் தோட்டிலமர்ந்து அதன் உணவையே பகிர்ந்துண்ணும் சிறு நண்டினம்.
pinnule(தாவ.) இறகுவடிவ இலையின் கிளையிலையின் கிளையில்
(வில.) சிறிய இறகு அல்லது துடுப்புப் போன்ற உறுப்பு
விண்மீன்வடிவ உயிரினத்தின் கிளைக் கையுறுப்பு உயர்வுமானியின் பார்வை உறுப்பு.
pinochle, pinocleகீழ்ச்சீட்டுக்கள் கழிக்கப்பட்ட நான்கு கட்டுச் சீட்டுக்களுடன் விளையாட்ப்படும் சீட்டாட்டவகை
சில தனித் துருப்புச் சீட்டுவகைகளின் அறிவிப்பு.
pinoleசோளமாக் கலவை
சோளமாத் தின்பண்ட வகை.
pin-pointஊசிமுனை
மிகச்சிறுபொருள்
(பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய
(வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி
மிக நுட்பமாகக் குறிப்பிடு.
   Page 28 of 71    1 … 26 27 28 29 30 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil