English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
itchநமை
நமைச்சல் ஏற்படுதல்
itchநமைச்சல்
உடலில் ஏற்படும் சொறியத் தூண்டும் உணர்வு
itchஅரி
சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்
itch forஅடிபோடு
(தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) பீடிகைபோடுதல்(சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல்
itching sensationஊரல்
(உடலில்) சொறியத் தூண்டும் உணர்வு
itch-miteதோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
itemஉருப்படி
இனம்
வகை
எண்ணிக்கைக்குரிய ஒன்று
எண்ணிக்கைப் பிரிவு
குறிப்பெண்
பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம்
(வினையடை) இதுபோலவே
. இன்னும் மேலும்
கூட.
itemஉருப்படி
உருப்படி
itemizeவகைவகையாகச்சொல்லு.
iterateகூறியது கூறு
மீண்டும் மீண்டும் செய்.
iterateபல் செயலாற்றல்
திரும்பச்செய்
iterateதிரும்பச்செய்
iterationஇரட்டுறுத்தல்
கூறியது கூறல்
செய்தது செய்தல்.
iterationபல் செயலாற்றல்/பல் செயலாற்றம்
மடக்குச்செயல்
iterativeபல் செயலாற்று
ithuriels spearமெய்த்தூண்மைக்கான உரையாணி.
ithyphallicகிரேக்க மதுத்தெய்வப் பாடல்
ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு
(பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த
மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
itinerantஅலைந்து திரிகிற
சற்றாடி வருகிற
நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற
மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
itineraryவழி
பயணஞ்செல் நெறி
பயண விரிவுரை ஏடு
பயண வழிகாட்டு விவர ஏடு
வழிகாட்டு நுல்
(பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த
பயண நெறி பற்றிய.
itineraryபயணநிரல்
itinerateஊரூரய்ப் பயணஞ் செல்
மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
itselfஅதுவே
தானே
அதனையே.
ivoriesதந்தப் பொருள்கள்.
ivoryதந்தம்
யானை-நீர்யானை-கம்பிளியானை-திமிங்கிலம் முதலிய விலங்கு வகைகளின் மருப்பு தந்தத்தின் நிறம்
(பெயரடை) தந்தத்தினாலான
தந்தம் போன்ற.
ivoryதந்தம்
ivoryதந்தம்
(ஆண் யானையின் வாயிலிருந்து) கொம்பு போன்ற வடிவில் வெளியே நீண்டிருக்கும் தூய வெண்மை நிறம் உடைய உறுப்பு
ivory-nutதென்னமெரிக்க பனைவகையின் கொட்டையின் பருப்பு.
ivory-treeவெட்பாலை மரம்.
ivyபளபளப்பான திண் பச்சை உதிரா இலைகளையுடைய படர்கொடி வகை.
iwshfulஆவலுள்ள
விருப்பமிக்க
ஆவல் வடிவான
நிறைவேறா விருப்பஞ் சார்ந்த.
ixiaபெரிய பகட்டு வண்ணமலர்களையும் வாள்போன்ற இலைகளையுமுடைய தென் ஆப்பிரிக்க செடிவகை.
ixions wheelகிரேக்க புராணக் கதைப்படி நரகத்தில் இக்ஸியன் என்பவனின் தண்டனைக்குரியதான முடிவில் காலச் சுழற்சிச் சக்கரம்.
izardபைரென்னீஸ் மலைத்தொடரில் வாழும் ஆட்டின விலங்கு வகை.
izzatமானம்
. புகழ்
ஆண்டகைமை
தன்மதிப்பு
தற்பெருமை.
   Page 29 of 30    1 … 27 28 29 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil