English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pinprickநச்சரிப்பு
சிறுதொல்லை.
pins(பே-வ) கால்கள்.
pintநீர் முகத்தலளவைச் சிற்றலகு
அரைக்கால் காலன்
(மரு.) 20 நீர்ம அவுன்சு.
pin-tableஇயந்திரச் சூதாட்ட அமைவு.
pintado, pintado bird, pintado petrelகடற் பறவை வகை
கினிக்கோழி
pintadoiteபின்றாடொயிற்று
pintailகூர்முனை வாலுடைய வாத்துவகை
கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
pintleசுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
pin-tuckஊசிக்கொசுவம்
உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு.
pin-upபற்றார்வப்படம்
சுவரில் மாட்டி அழகுபார்க்கப்படும் பற்றார்வத்துக்குரியவரின் படம்
(பெ.) சுவரிற் படமான மாட்டி அழகுபார்க்கப் படுவதற்குரிய.
pin-wheelகடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம்
தாள் காற்றாடி
சுழலும் சக்கரவாணம்.
pinyதேவதாரு மரத்தினுடைய
தேவதாரு மரம் போன்ற
தேவதாரு மர இயல்புடைய
தேவதாரு மரங்கள் நிறைந்த.
pioletபனிபிளக்குங் கோடரி.
pioneerவழிகாண்மார்
படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர்
வழிமுனைவர்
முன்னோடி
முதன் முயற்சியாளர்
புதுவழிகாண்போர்
புதுப்புலங்காண்போர்
(வினை.) முன்னோடியாயமை
முன்சென்றுபாதை செப்பனிடு
முன்முயற்சிசெய்
புதுவழி கண்டுதவு
புதுவழி திறப்பதில் ஈடுபடு
புதுப் புலங்காண்பதில் முனை.
pioneerமுன்னோடி
இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது
piou-piouமெய்ம்மாதிரியான பிரஞ்சுக் காலாட் படைவீரர்.
piousகடமை பேணுகிற
சமயப்பணியார்வமுடைய.
pious hypocriteஉத்திராட்சப்பூனை
சாதுவான புறத்தோற்றமுடைய தீயவன்
pipதொண்டைகட்டி நாவில் வெண்மைபடரும் இயல்புள்ள கோழி-பருந்துகளின் நோய்வகை.
pipபீழைநோய்
pipalஅரசமரம்.
pipalஅரசமரம்
கூரிய முனையும் அகன்ற அடிப்பகுதியும் உடைய இலைகளைக் கொண்டதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம்
pipeகுழாய்
குழல்
வேய்ங்குழல்
இசை மேளத்தின் தனிக்குழல்
மிடற்றிசைக்குரல்
புள் இசைப்பொலி
பறவைப்பாட்டு
படகோட்டியின் சீழ்க்கை
சீழ்க்கையடிப்பு
உடலில் குழல் வடிவ உறுப்பு
புகைபிடிக்குங் குக்ஷ்ய்
சுரங்கக் கனிவள வேர்
காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி
(வினை)
குழலுது
வேய்ங்குழல் வாசி
குழலிற் பாடு
குழலிசைத்து வருவி
சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை
சீழ்க்கையடி
கீச்சுக் குரலிடு
குழாய்கள் இணைத்தமை
ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய்
அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய்
மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
pipeகுழாய்
pipeகுழல்
pipeகுழாய்க்கம்பி
pipeபுழம்பு
pipeகுழாய்
நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் பொருள்களைத் தன் வழி கடத்துவதற்குப் பயன்படுவதுமான நீண்ட பொருள்
pipe culvertகுழாய்ப்பாலம்
pipe junctionகுழாய்ச் சந்திப்பு
pipe smootherகுழல் ஒப்புரவாக்கி
pipe-clayபுகை குடிகுக்ஷ்ய் செய்யப்பயன்படும் வெண்களிமண்
ஆடை நேர்த்தியில் மிகுகவனம்.
pipe-fishமுகம் நீண்ட நீளுருவ மீன்வகை.
pipelineகுழாய்வுத் தொடர்
தேக்கநீக்கம்
pipe-lineகுழாய் இணைப்பு வரிசை
எண்ணெய்க்குழாய் வழி
உற்பத்தியாளரிடமிருந்து சிறு வாணிகர்க்கு அல்லது வாங்குவோர்க்குப் பொருள் இடையீடின்றிச் செல்லுதல்.
piperகுழலுதுபவர்
நாடோடிப்பாடகர்
மீன்வகை
வலுவிழந்த ஏலாக்குதிரை
பறவைக்குஞ்சு
மாடப்புறாக் குஞ்சு
ஈ வகையின் முட்டைப்புழு
பிற விலங்குகளைப் பொறியுட்படுத்த பயிற்றுவிக்கப்ட்ட நாய்.
piperபைக்குழல்
pipe-rollsபழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள்.
pipe-stoneஅமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல்.
pipetteவடிகுக்ஷ்ல்
சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம்.
pipetteகுழாயி
pipingகுழல் வாசிப்பு
வேய்ங்குழல் ஊதல்
குக்ஷ்ல் போன்ற ஒலியீடு
குழல்வரிசை
குழல்வரிசையமைவு
குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு
ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை
அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை
தண்டு முளையின் வெட்டுத்துண்டு
துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று
(பெ.) குழல் வாசிக்கிற
வேய்ங்குழல் ஊதுகிற
குழல் ஊதல்போன்று ஒலிக்கிற
சீழ்க்கையடிக்கிற
கீச்சிட்ட
மெல் உயர்விசைக்குரலுடைய
குழலிசையுடன் கூடிய
வெப்பவியடன்
சுறீரென்று பீற்றுகிற
வெப்புமிக்க.
piping (in dams)நிலப்புரையோட்டம்
piping steelகுழலுருக்கு
pipistrel, pipistrelleவெளவால் வகை.
pipitவானம்பாடியினப் புள்வகை.
pipkinமண்கலத் தட்டு
மட்பாணடம்.
pippinஆப்பிள் பழவகை.
piquancyஊக்கார்வம்.
piquantகாரசாரமான
கூர்ஞ்சுவை தூண்டுகிற
சுவையார்வம் கிளறிவிடுகிற.
piqueவன்மம்
அகக்காழ்ப்பு
வெம்பகை
கடுஞ்சீற்றம்
(வினை.) உள்ளரிப்பூட்டு
நெஞ்சராவு
தற்பொருமைக்கு ஊறுசெய்
தற்பெருமைகொள்ளுவி
விருப்பு மேற்கொள்ளுவி.
piquest(படை.) காவற் படைப்பிரிவு.
piquet32 சீட்டுடன் இருவராடும் சீட்டாட்ட வகை.
piracyகடற்கொள்ளை
கொள்ளைக்குற்றம்
உரிமைமீறிய வெளியீட்டுச் செயல்.
piracyகளவு
களவு நகல்
piracyகளவுநகலாக்கம்
piraguaகட்டுமர வகை
ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு
இருபாய்மரமுடைய தோணி.
pirateகடற்கொள்ளைக்காரர்
கொள்ளைக்கப்பல்
கடற்கொள்ளைக்காரர் கப்பல்
ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர்
பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி
மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி
பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி
(வினை.) சூறையாடு
இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை
கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று.
piratic, piraticalகடற் கொள்ளைக்காரருக்குரிய
கடற்கொள்ளை சார்ந்த
கொள்ளையடிக்குந் தன்மையான
உரிமைப்பறிப்புச் சார்ந்த.
pirmacyதிருக்கோயில் தலைமைக்குருவின் அலுவலகம்
முதன்மை
தலைமைச்சிறப்பு.
pirouetteகுழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம்
(வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.
pis allerசிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
piscaryமீன் பிடிக்கும் உரிமை
அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை.
piscatorialமீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
piscatoryமீனவரைச் சார்ந்த
மீன்பிடிப்பதற்கு உரிய.
piscesமீன்கள்
மீனராசி
மீன வான்மீன் வட்டக்குழு.
piscesமீனம்
மீனைக் குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசி
piscicultureசெயற்கை மீன்வளர்ப்பு.
piscifaunaமீன் தொகுப்பு.
piscinaமீன்தொட்டி
பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி
திருக்கோயிலில் நீர் வெளியேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
piscineநீராடுதற்குரிய குளம்.
piseகட்டிடங் கட்டுவதற்குரிய பொருளாகப் பயன்படுத்தப்படும் இறுகிய மண்களசி சரளைப்பாளம்.
pishஇழிவுக்குறிப்பு
வெறுப்புக்குறிப்பு
பொறுமையின்மைக் குறிப்பு.
pishogueசூனியம்
வசியம்.
pisiformபயறுவடிவன்ன.
pismireஎறும்பு.
pissசிறுநீர்
(வினை.) சிறுநீர் கழி.
pistachioஇனபறூங் கொட்டை
இன்பசுங் கொட்டை மரம்
பசுங்கொட்டை நிறம்.
pistachioபிஸ்தா
ஒரு வகைக் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் சுவை மிகுந்த வெளிர்ப் பச்சை நிறப் பருப்பு
pistilமலர்ச்சூலகம்
மலரின் பெண்மை உறுப்பு.
pistilமுகலி
சூலறை
சூலகம்
pistilate flowerயோனிப்பூ
pistillateயோனியுள்ள
pistolகைத்துப்பாக்கி
(வினை.) கைத்துப்பாக்கியாற் சுடு.
pistoleஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வெள்ளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம்.
pistolgraphஉடனடி நிழற்படமெடுப்புக்கான முற்காலக் கருவியமைவு.
pistol-gripகைத்துப்பாக்கிப் பிடி.
pistol-shotகைத்துப்பாக்கி வேட்டு
கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை.
pistonஉந்துதண்டு
குழலச்சுத் தண்டு.
pistonஆடுதண்டு
pitகுழி
குண்டு
தோண்டிய பள்ளம்
சுரங்கக்குழி
பொறிக்குழி
விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு
படுகுழி
ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம்
சேவற் சண்டை அரங்கம்
நரகக்குழி
உடல் குழிவு
உடலின் உட்பொள்ளல்
தழும்புக்குறி
அம்மைத் தழும்பு
காட்சிக்கொட்டகையின் நிலத்தளம்
காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு
உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில்
விமானி இருப்பிடம்
செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு
(வினை.) குழிவு உண்டுபண்ணு
பதனஞ் செய்யக் கிடங்கில் இடு
சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு
காட்சியரங்கத்தில் விடு
எதிராக நிறுத்திப் போராட விடு
(மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
pitநொடி
(சாலையில்) பள்ளம்
pitபள்ளம்
அருகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி
pit sampleகுழி மாதிரி
pitchநிலக்கீல்
சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள்
(வினை) நிலக்கீல் கொண்டு பொதி
நிலக்கீல் பூச்சிடு
நிலக்கீல் தடவு.
pitchகரிப்பிசின்
உட்சோறு
அச்சுச்சாய்வு
pitchநிலக்கீல்
கரிப்பிசின்
pitchபுரி அடர்த்தி
எழுத்து அடர்
pitchகுனிவு
pitch (cricket)ஓடுதளம்
   Page 29 of 71    1 … 27 28 29 30 31 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil