English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| calcium | சுண்ணம் |
| calcium aluminium-silicon | கல்சியம்-அலுமினியம்-சிலிக்கன் |
| calcium arsenate | கல்சியமாசனேற்று |
| calcium boride | கல்சியம் போரைட்டு |
| calcium carbide | கல்சியங்காபைட்டு |
| calcium carbonate | கல்சியம்காபனேற்று |
| calcium cyanamide | கல்சியஞ்சயனமைட்டு |
| calcium cyanamide | கல்சியம் சயனமைட்டு |
| calcium cyanide | கல்சியஞ்சயனைட்டு |
| calcium fluoride | கல்சியம்புளோரைட்டு |
| calcium hydride | கல்சியமைதரைட்டு |
| calcium hydroxide | சுண்ணநீர் கல்சியமைதரொட்சைட்டு |
| calcium manganese-silicon | கல்சியம் மங்கனீசு சிலிக்கன் |
| calcium metabalism | சுண்ணக வளர்ச்சிதை மாற்றம் |
| calcium molybdate | கல்சியம்மொலிட்டேற்று கல்சியம் மொலித்தேற்று |
| calcium nitrate | கல்சியநைத்திரேற்று |
| calcium oxide | கல்சியமொட்சைட்டு |
| calcium phosphate | கல்சியம்பொசுபேற்று |
| calcium silicide | கல்சியம் சிலிசைட்டு |
| calcium sulphate | கல்சியஞ்சல்பேற்று |
| calc-sinter | ஊற்றில் படிந்துறையும் சுண்ணகக் கரிய கிக் கலவை. |
| calcspar | கலிசுப்பார் |
| calctufa | சுண்ணாம்பு அழற்பாறை |
| calcular | நுண்கணித முறையைச் சார்ந்த. |
| calculate | கணி கணக்கிடு எண்ணு ஆராய் கருது பாவி மதிப்பிடு முன் கூட்டியே கண்டறி ஆராய்ந்து திட்டமிடு முன்னறிந்து ஏற்பாடு செய். |
| calculate | கணக்கிடு/கணி |
| calculate | கணக்குப் பார் (வரவுசெலவில்) மிகவும் கவனமாக இருத்தல் |
| calculate, assay | கணித்தல் |
| calculated | ஆராயப்பட்ட கணிக்கப்பட்ட கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட முன்கூட்டித் திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட. |
| calculated field | கணித்த புலம் |
| calculating | கணிக்கிற முன்னாய்வுடைய திட்டமிடப்பட்ட தன்னலமும் சூழ்ச்சியுமுடைய (தொ.) கணிப்புப் பொறி. |
| calculating | கணக்கி்டல்/கணித்தல் |
| calculation | கணித்தல் கணக்கீடு கணித்தாராயும் முறை மதிப்பீடு முன்னறிவு திட்டம் திட்ட முடிவு தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு. |
| calculation | கணிப்பு |
| calculations | கணக்கீடுகள்/கணிப்புகள் |
| calculative | கணக்கீடு சார்ந்த கணித்தாய்கிற. |
| calculator | கணிப்பான் |
| calculator | கணிப்பி/கணிப்பான் |
| calculator | கணிப்பி |
| calculator mode | கணிப்பிப் பாங்கு கணிப்பான் பாங்கு |
| calculus | (மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு கல்லடைப்பு. |
| calculus | நுண்கணிதம் |
| calculus | நுண்கணிதம் காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவு |
| calculus boolean | பூலியன் வகையீடு பூலியன் இயற்கணிதம் |
| caldera | (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய் பேழ்வாய். |
| caldera | எரிமலைப் பெருவாய் |
| caldera | அகன்ற எரிமலைவாய் |
| calebasse | கலிபசே |
| caledonian | பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன் (பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த. |
| calefacient | சூடுண்டாக்கும் பொருள் கொப்புளம் மேலீடான ஊக்கமூட்டும் பொருள் (பெ.) சூடுண்டாக்கத்தக்க. |
| calefaction | சூடுண்டாக்குதல் சூடுண்டாக்கப்படும் நிலை. |
| calefactive | சூட்டைத் தருகின்ற. |
| calefactor | சூடாக்கும் அமைவு. |
| calefactory | துறவிகள் குளிர் காயும் அறை கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து. |
| calembour | (பிர.) சொற்சிலம்பம். |
| calendar | நாட்காட்டி |
| calendar | நாள்காட்டி |
| calender | (பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர் |
| calender | நாள்காட்டி குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம், தேதி, கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது தாள்கள் கொண்ட தொகுதி |
| calendry | துணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம் பெட்டி போடும் இடம் |
| calends | ரோமன் ஆண்டின் முதல் மாதம் (தொ.) எப்பொழுதுமில்லை. |
| calenture | வெப்ப மண்டலக் கப்பற் காய்ச்சல். |
| calescence | வெப்ப உயர்வு சூட்டுப் பெருக்கு. |
| calf | கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள. |
| calf | குட்டுத்தீவு குட்டுப்பனிக்கட்டுமலை |
| calf | கன்று (எருமை, பசு முதலிய சில விலங்குகளின்) குட்டி |
| calf (muscle) | ஆடுசதை முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள பின்தசை |
| calf (muscle) | கெண்டைக்கால் முழங்காலின் பின்பகுதி |
| calf muscle | குதிரைச்சதை ஆடுசதை |
| calf-bound | கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட. |
| calf-country | இளமை உறைவிடம். |
| calfdozer | நிலத்தை அகழ்ந்து தோண்டும் சிறு பொறி. |
| calf-knee | நடக்கும்போது ஒன்றோடொன்று இடிக்கும் முட்டிக்கால். |
| calfless | காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த காலுறைக் குறைவான. |
| calf-lick | பசுவின் நக்கல். |
| calf-love | இளைஞர்களின் நிலையற்ற காதல் தொடர்பு சிறு பிள்ளைத்தனமான காதல் நிகழ்ச்சி. |
| calfs-foot, calves-foot | பாகு செய்யப்பயன்படும் கன்றின் கால். |
| calfskin | புத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல். |
| calfs-teeth | முதலில் முளைக்கும் பல். |
| calf-time | இளமை. |
| calgon | கல்கன் |
| caliatour, caliature-wood, calliature | செஞ்சந்தன மரம் சிவப்புச் சந்தனக் கட்டை. |
| caliban, calibean | இழிந்த விலங்குத் தன்மையுள்ள மனிதன். |
| calibrate | பண்பாற்றல் அறி திறமையைக் கண்டுபிடி குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு. |
| calibrate | அளவைக்குறி அளவையிடுதல் அளவைதிருத்தல் |
| calibrated | அளவைதிருத்திய |
| calibration | (இய.) மதிப்பாராய்தல் அளவு திருத்துதல். |
| calibration | அளவு பொறித்தல் |
| calibration | அளவையிடுதல் |
| calibration | அளவொப்புமை/அளவொப்புச் செய்தல் |
| calibration | அளவுக் குறியீடல் |
| calibre | குழல் விட்டம் வலு பண்பாற்றல் திறமை சிறப்பு. |
| calicle | (உயி.) சிறு கிண்ணம் போன்ற உரு. |
| calico-ball | பருத்தித்துணி நடனம். |
| calico-printing | சீட்டித்துணி அச்சிடுதல். |
| calid | சற்றுச் சூடான வெதுவெதுப்பான. |
| caliology | பறவைக் கூடுகளின் ஆராய்ச்சி. |
| calipash, calipee | கடலாமையின் சுவையுள்ள எலும்புப் பசைப்பொருள்கள். |
| caliper | இடுக்கி |
| caliper | நழுவிடுக்கி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.