English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| garboard, garboard strake | மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள். |
| garcon | (பிர.) பிரஞ்சு உணவுவிடுதியில் தட்டேந்தி. |
| garden | தோட்டம் இன்மகிழ்வுதரும் இடம். வளமான நிலப்பரப்பு (வினை) தோட்டம் பேணிவளர் தோட்டம் பயிர் செய். |
| garden | தோட்டம் |
| garden | பொழில் சோலை |
| garden | சோலை (மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம் |
| garden bean | அவரை அவரை |
| garden land | இரசை நிலம் இரவைப் புலம் |
| garden land | தோட்டக்கால் புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம் |
| garden land cultivation | தாட்டக்கால் சாகுபடு |
| garden lizard | ஓணான் தடித்த சொரசொரப்பான தோலும் கூர்மையான வாயும் நீண்ட வாலும் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி |
| garden plot | பாத்தி |
| garden shear | மரம்வெட்டும் கத்தரி |
| garden shears | செடு வெட்டும் கத்தரிக்கோல் |
| garden spinach | அரைக்கீரை (சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடி |
| garden-cdity | தோட்ட நப்ர். |
| garden-engine | தோட்ட விசைநீர்க்குழாய். |
| gardener | தோட்டப்பணியர். |
| garden-frame | செடிவளர்ப்புச் சட்டம் செடிகளை விரும்பியவாறு வளரும்படி செய்வதற்குரிய சட்டம். |
| garden-glass | செடிகளைக் கவித்து மூடுவதற்கான மணி வடிவக் கண்ணாடி மூடி. |
| gardenia | மஞ்சள் வெள்ளை வண்ணமுள்ள மலர்ச்செடி இனம். |
| gardening | தோட்டப்பயிர் செய்தல் தோட்ட வேளாண்மை. |
| gardening | தோட்டக்கலை பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை |
| garden-party | தோட்ட விருந்து புல்வெளியில் நடக்கும் தேநீர் விருந்து. |
| garden-plot | தோட்டத் துண்டுநிலம். |
| garden-stuff | காய்கனி வகைகள். |
| garden-suburb | தோட்ட நகர்ப்புறம். |
| garden-village | தோட்ட நத்தம். |
| garden-warbler | பறவை வகை. |
| garden-white | வண்ணத்துப்பூச்சி வகை. |
| gardner, gardner gun | பல குழல்கள் கொண்ட முற்கால இயந்திரத் துப்பாக்கி வகை. |
| garefowl | துடுப்புகள் போன்ற சிறகுளையுடைய கடற்பறவை. |
| garet | மடுப்பு மண் |
| gargantuan | மிகப்பெரிய பிரம்மாண்டமான. |
| garget | ஆடுமாடு பன்றி கோழி ஆகியவற்றின் தொண்டை வீக்கம் ஆடுபாடு பன்றி கோழிகளின் தலைவீக்க நோய் பசுவின் மடி வீக்கம். |
| gargle | தொண்டை கழுவு நீர்மம் (வினை) கொப்புளி கழுவு நீர்மத்தைப் பயன்படுத்தித் தொண்டையைக் கழுவு. |
| gargle | கொப்பளி (வாய்க்குள் நீரை வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல் |
| gargoyle, gurgoyle | விலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு. |
| garibaldi | பெண்டிர் தளர்சட்டை குழந்தையின் மார்புச்சட்டை உலர்முந்திரிப்பழமுள்ள பிஸ்கோத்து. |
| garish | கண்ணைப் பறிக்கும் பகட்டொளி வண்ண அழகுடைய. |
| garland | மலர் அல்லது இலை மாலை இலக்கியத் திரட்டு கவிதைத் தொகுப்பு வெற்றிச் சிறப்பு புகழ்மாலை பரிசு (வினை) மாலையிடு மாலையிட்டணி செய். |
| garland | ஆரம் மாலை |
| garlandry | பூந்துணர் இலக்கியமாலைத் தொகுதி. |
| garlic | வெள்ளைப்பூண்டு. |
| garlic | பூண்டு வெள்ளைப்பூண்டு உள்ளிப் பூண்டு வெள்ளைப் பூண்டு |
| garlic | உள்ளி வெள்ளைப்பூண்டு |
| garlic | உள்ளிப்பூண்டு வெள்ளைப்பூண்டு |
| garlic | பூண்டு காரச் சுவை கொண்டதாகவும் பல் போன்ற பகுதிகளாகப் பிரியக் கூடியதாகவும் இருக்கும் ஒரு தாவரத்தின் வெண்ணிற அடிப்பகுதி |
| garlicky | வெள்ளைப்பூண்டு போன்ற கார வன்மணமுடைய. |
| garment | ஆடை மேலங்கி மேற்சட்டை மேலுறை. |
| garments | உடை வகைகள். |
| garner | களஞ்சியம் பத்தாயம் சேமவளம் (வினை) சேமித்து வை திரட்டி வை. |
| garnet | பளிங்கு போன்ற கனிப்பொருள்வகை செந்நிற ஒண் மணிக்கல். |
| garnet | கருமணிக்கல் |
| garnierite | காணியரைற்று |
| garnish | உணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி இலக்கியச் சொல்லணி வகை (வினை) அழகுபடுத்து நிறைவளி வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு. |
| garnishing, garnishment, garniture | அழகுச்சுவைப்படுத்துவது ஒப்பனைப்பொருள். |
| garret | மச்சில் மோட்டுமச்சு அறை உச்ச மேன்மாடி அறை. |
| garreted | மோட்டு மச்சறைகள் வாய்ந்த மோட்டு மச்சறையில் தங்குகிற. |
| garreteer | மச்சில் வாழ்பவர் மோட்டு மச்சறையில் தங்குபவர் கூலியெழுத்தாளர். |
| garrett mill | கரெற்றுருள் |
| garrison | கோட்டைக் காவற்படை (வினை) அரண்காவல் செய்யப் படைவீரரை அமர்த்து காவற் கோட்டைகளாற் பாதுகாப்பு வலுவூட்டு. |
| garron | சிறு குதிரை ஸ்காத்லாந்து-அயர்லாந்து ஆகிய நாடுகளிற் பயிற்றி வளர்க்கப்படும் சிறு குதிரை. |
| garrot | கடல்வாத்துவகை. |
| garrotte | குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு. |
| garrulity | வாயாடித்தனம் வம்பளக்கும் இயல்பு. |
| garrulous | சளசள வென்று பேசுகிற மிகுதியாகப் பேசும் இயல்புடைய. |
| garter | காலுறையைக் கட்டும் இழைக்கச்சை (வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு. |
| garter-snake | நெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று. |
| garter-stitch | எளிய முறைத் தையல் வகை எளிய குறுக்குத் தையல் முறை. |
| gas | வளி ஆவி காற்றுப்போன பொருள் வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள் நிலக்கரி வளி எரி வளி எரிவளிக்கீற்று சுரங்க நச்சுவளி போர்த்துறை நச்சுப்புகை வளி விளக்கு கல்லெண்ணெய் புகைக் கூண்டுக்குரிய நீரக வளி நகைப்புவளி உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி வெற்றுரை வீம்புரை போலியுரை வெற்றுச்சொல்லாடல் (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி எதிரிமீது நச்சுப்புகை வீசு எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு வெற்றுரையாடு தற்பெருமை பேசு. |
| gas | வளிமம் |
| gas blanketed arc welding | வாயுமூடுவில் உருக்கொட்டு |
| gas blowpipe welding | வாயு ஊதுகுழாயி உருக்கொட்டு |
| gas brazing | வாயுமுறை இளக்கொட்டு |
| gas carburizing | வாயுக்காபனேற்று (காபன்வாயு ஏற்றுல்) |
| gas coke | வாயுக்கற்கரி |
| gas cyaniding | வாயுச்சயனைட்டேற்றல் (சயனைட்டுவாயு ஏற்றல்) |
| gas cylinder | வாயூகலன் வளிக்கலன் |
| gas display | வாயுத் திரை வாயுத் திரைக்காட்சி |
| gas holes | வாயுத்துளை |
| gas injury | வாயுக் கேடு |
| gas pickling | அமிலவாயுமண்ணல் (வாயுபதனிடல்) |
| gas pocket | வாயுப்பை |
| gas pore | வாயுப்புழை |
| gas ports | வாயுக்கண்கள் |
| gas producer | வாயு ஈனி (வாயுபிறப்பாக்கி) |
| gas welding | ஆவிப் பற்றவைப்பு |
| gas welding | வாயு உருக்கொட்டு |
| gas-bag | வளிப்பை வான்கலத்தின் வளிகொள்கலம் வாயாடி. |
| gasbracket | வளி விளக்குக்கான சுவர்மாட்டி. |
| gas-burner | வளி அடுப்பு. |
| gas-carbon | வளிபடி நிலக்கரி நிலக்கரிவளிக்குடுவையில் படியும் கெட்டியான அடர்த்தியுள்ள கரியம் கரியப்படிவு. |
| gas-coal | வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை. |
| gas-coke | வளி நீக்கப்பெற்ற சுட்ட நிலக்கரி. |
| gasconade | தற்புகழ்ச்சியான பேச்சு (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு. |
| gaselier | தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு. |
| gas-engine | வளி வெடிப்பாற்றற் பொறி ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி. |
| gaseous | வளிநிலையிலுள்ள வளியுருமான வளிக்குரிய. |
| gaseous diffusion | வளிம ஊடுருவுதல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.