English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
illusionமயக்கம்
மருட்சி
பொய்த்தோற்றம்
மாயத்தோற்றம்
போலி எண்ணம்
போலிக்கருத்து
போலி நம்பிக்கை
விழிமாறாட்டத் தோற்றம்
. ஏமாற்றம்
மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
illusionமாயம்
இல்லாதது இருப்பதாகத் தெரியும் பொய்மை
illusionஉருவெளித் தோற்றம்
(ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதைக் கண்ணால் காண்பது போல் தோன்றும்) போலித் தோற்றம்
illusionistமாயாவாதி
புறவுலகு வெறும பொய் என்னுங் கோட்பாட்டாளர்
பொய்த்தோற்றங்கள் உண்டாக்குபவர்
மாயவித்தைக்காரர்.
illusiveஏமாறச் செய்கிற
போலித் தோற்றமான
மாயமான
மருட்சி தருகிற.
illusoryபொய்த்தோற்றங்களால் ஏமாற்றுகிற
மருட்சி தருகிற.
illusory visionஉருவெளித் தோற்றம்
(ஒன்றைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் அதைக் கண்ணால் காண்பது போல் தோன்றும்) போலித் தோற்றம்
illustrateதௌிவாக்கு விளக்கு
எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி
ஒப்புமைகாட்டித் தௌிவாக்கு
படங்கள் மூலம் விளக்கு
படங்களெழுதி அழுகுபடுத்து
உருவரைகளால் அழகொப்பனை செய்.
illustrate. illustrationஎடுத்துரை
illustrate. illustrationஎடுத்துரைப்பு
illustrationதௌிவாக்குதல்
எடுத்துக்காட்டு
விளக்கப் படம்.
illustration softwareவிளக்க மென்பொருள்
illustrativeவிளக்குகிற
எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.
illustriousபுகழ்பெற்ற
முதன்மையான
சிறப்புவாய்ந்த
மேதக்க
தேசுடைய.
ill-willமாச்சரியம்
பகைமை
ilugIndian LINEUX User Group- என்பதன் குறுக்கம்
ima;ginableகற்பனை செய்யப்படத்தக்க
மனத்தினால் பாவிக்கப்படத்தக்க
நினைத்துப்பார்க்கக்கூடிய.
imageஉருவம்
படிவம்
உருவச்சிலை
படிமம்
புனிதர் திருவுருவச்சிலை
ஒத்த வடிவம்
உருவச்சாயல்
உருமாதிரி
எதிர் உரு
எதிர் படிவம்
பளிங்கில் தெரியும் நிழலுரு
உவம ருவக அணி
கருத்துரு
கருத்துப்படிவம்
மனச்சாட்சித் தோற்றம
(வினை) உருவங்கொடு
படந்தீட்டு
மனத்தில் உருவங் கறிபித்துக்காண்
. நிழலுருப்படுத்திக்காட்டு.
உரு மாதிரியாய் அமை
மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு
விளங்க விரித்துரை.
imageபடிமம்
படிமம்
imageபடிமை
தேற்றம்
imageபடிமம்
image areaபடிமப்் பரப்பு
image base visual servingபடிமத் தள கட்புல வழங்குகை
படிமத் தள காட்சி வழங்கல்
image converterபடிம மாற்றி
படிம மாற்றி
image editing softwareபடிமத் தொகுப்பு
image enhancementபடிம மேம்படுத்துகை
படிம மேம்படுத்தல்
image processingபடிம முறைவழியாக்கம்
படிமச் செயலாக்கம்
image systemபடிம முறைமை
imageryஉருவங்களின் தொகுதி
உருவங்கள்
உவம உருவக அணி வகை
இலக்கிய அணி
நினைவுக்காட்சி
மனத்தகத் தோற்றம்
புனைவாற்றல் கற்பனை.
imagesபடிமங்கள்
image-worshipஉருவ வழியாடு.
imaginal(பூச்) நிறை வளர்ச்சியடைந்த.
imaginaryகற்பனையான
உளதாயிராத
புறமய்ம்மையற்ற
(கண) கற்பிக்கப்பட்ட
கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.
imaginationகற்பனை செய்தல்
புனைவாற்றல்
கற்பனைத்திறம்
கலைப்புனைவுத்திறம்
பாவனை
போலி எண்ணம்
கட்டற்ற புனைவு
மாயத்தோற்றம்
வீண் எண்ணம்
போலிப்புனைவு
மனத்தின் படைப்புத்திறன்.
imaginativeகற்பனைத்திறத்துக்குரிய
கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள
மிகுகற்பனைத்திறம் வாய்ந்த.
imagingஇமேஜிங்
imaging systemபடிமவாக்கு முறைமை
imagistகவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர்
உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
imagoமுற்றுரு
பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
imagoகனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம
imam, imaumபள்ளிவாசலுக்குரிய இஸ்லாமிய சமய குரு
பள்ளிவாசல் வழிபாட்டு முதல்வர்
இஸ்லாமியத் தலைவர்களின் பட்டப்பெயர்.
imbalanceசமநிலையற்ற
imbecileபிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர்
ஏலா அறிவிலி
தன்னிலையற்றவர்
(பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை
ஏலா மூளைத்தளர்சசியுடைய
தன்னிலையற்ற.
imbecileநனிபேதை
imbibeஉள்ளீர்த்துக்கொள்
ஈர உறிஞ்சு
காற்று உள்வாங்கு
மூச்சு உள்வாங்கு
உட்கொண்டு செரிக்கவை
நீர் பருகு
குடி
மனத்தில் வாங்கிக்கொள்
கருத்துக்களை ஏற்றமை.
imbibitional moistureஉள்ளீர்க்கப்படும் ஈரம்
imbreakதொடரற்ற மடுப்பு பாறை உடைவுதரும் இறக்கம்
imbricateகவிந்து பாவு
மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு
இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி.
imbricateதழுவிய
imbricate structureஅடுக்குப்பிளவு அமைப்பு
imbricationஒட்டடுக்கு
imbroglioகுழப்பநிலை
அரசயில் சிக்கல்நிலை
நாடக நெருக்கடிக் கட்டநிலை
இசைத்துறையில்ட குழப்பநிலைபோலத் தோற்றமளிக்கும்படி வகுத்தமைக்கப்படும் நிலை.
imbrueகுருதி முதலியவற்றின் கறைபடுவி
நீர்மத்தில் தோய்வி.
imbruteவிலங்குபோல் ஆக்கு
விலங்குத்தன்மையூட்டு.
imbueசாயம்தோய்வி
ஊறிச்செறியவை
ஊடுருவி பரவச்செய்
உள்நின்று இயங்குவி
ஊக்குவி.
imitableபார்த்துப் பின்பற்றத்தக்க
போன்று செய்யத்தக்க.
imitateபின்பற்று
பார்த்துப் பழகு
போலிசெய்
ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு
போன்று நடி
போன்று நட
போலி ஒப்புமைகாட்டி நடி
நையாண்டி நடிப்புச்செய்
பார்த்துப் பின்பற்று.
imitateபழித்துக்காட்டு
(ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றை) தரக்குறைவாகவும் கேலியாகவும் நடித்துக்காட்டுதல்
imitationபார்த்துப் பின்பற்றுதல்
போலசெய்தல்
போலி காட்டி நடிக்கும் நடிப்பு
போலி
போலித்தோற்றம்
போலிப்பொருள்
இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள்
ஏமாற்றுச் சரக்கு
புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள்
(பெயரடை) போலியான
புறப்பகட்டானந
புறநடிப்பியல்புடைய
அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த
செயற்டகையான
பார்த்துச் செய்யப்பட்ட
இரண்டாந் தரமான
பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
imitativeபின்பற்றுகின்ற
பின்பற்றும் இயல்புடைய
போன்று செய்கின்ற
போலியாக நடிக்கின்ற
மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட
போலியான.
imjpersonalஆளைக்குறிக்காத. பண்புகுறித்த
(இலக்) ஆட்சார்பற்ற
னி மனிதரைச் சுட்டாத
பொதுமுறையான
(இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத
பொதுச்சுட்டான.
immaculateமாசற்ற
கறையற்ற
களங்கமற்ற
விழுத்தூய்மைவாய்ந்த.
immanence, immenencyஉள்ளுறைவியல்பு
பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
immanenetஉள்ளார்ந்த
இயல்பாயுள்ள
இயற்கையாய் அமைந்திருக்கிற
நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.
immanentismஎங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை
இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
immanuelஇயேசுநாதரைக் குறித்த பெயர்.
immaterialபொருள் தன்மையில்லாத
உடலற்ற
உடல் சார்பில்லாதம
ஆவியியலான
நுண்ணியலான
கருத்தியலான
புறக்கணிக்கத்தக்க
முக்கியமல்லாத.
immaterialismபொருள்தன்மையற்றநிலை
. தூலப்பொருளற்ற தன்மை.
immaterialityபொருள்தன்மையற்றநிலை
தூலப்பொருளற்ற தன்மை.
immaterializeதூலப்பொருளிலிருந்து பிரி.
immative soilமுதிராத மண்
வளமற்ற மண்
immatureமுதிராத
இளமையான
immatureஅறியா(த)
அறிவு முதிர்ச்சி அடையாத
immature proglottisமுதிராக்கண்டம்
immature, immaturedமுதிராத
முழுதும் விளையாத
பழுக்காத
பக்குவப்படாத
பருவமடையாத
நிறைவுறாத.
immdiatismஉடனடியான தன்மை
உடனடியாகச் செயலாற்றும் கொள்கை.
immeasurableஅளவிடற்கரிய
மிகப்பெரிய வரம்பிட இயலாத.
immeasurableஅளப்பரிய
அளவிட முடியாத
immeasurable depthsஅதலபாதாளம்
அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம்
immediateஅடுத்துள்ள
இடையீடின்றி அருகிலுள்ள
அடுத்த
மிக நெருங்கிய
நேரடியான
உடனடியான
காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான
இடைக்காரண நிலைகளற்ற
காலந்தாழ்த்தாத
சுணக்கமற்ற
அடுத்துப் பின்வருகிற
அடுத்துப்பின் நிகழ்வான.
immediateஉடனடி
தற்போது மிக அவசியமான
immediate accessஉடனடிப் பெறுவழி
உடனடி அணுகல்
immediate addressஉடனடி முகவரி
உடனடி முகவரி
immediate modecommandsஉடனடி பாங்குக் கட்டளைகள்
immediatelyஉடனடியாக
சிறிது நேரம்கூடக் காத்திராமல்
immediately afterஅடுத்தாற்போல
அடுத்து
immediate-mode-commandsஉடனடிப் பாங்குக் கட்டளைகள் modecommands
immemorialமிகபழமையான
தொல்பழமையான
நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த.
immenseமிகப்பெரிய
அளக்க முடியாத
மிகப்பரந்த.
immenseபேர்
(பெரும்பாலும் உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்) பெரிய
immenselyமிகப்பெரிய அளவில்
மிகுதியாக.இ
immenselyஆகவும்
(அடைக்கு அடையாக வரும்போது) மிகவும்
immensityஅளக்க இயலாப் பெரும்பரப்பு
எல்லையற்ற பேரளவு
பெருஞ்சிறப்பு.
immerseமூழ்குவி
நீர்மத்தில் உள் அமிழ்த்து
உள்அமிழ்த்திவை
தோய்வி
மூழ்கடி
உள் அமிழச்செய்
தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து
ஆழ ஈடுபடுத்து
கவனமுற்றிலும் தோய்வி.
immersionமூழ்குவிப்பு
தோய்ந்த
(தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய.
immersion vibrationமூழ்கு அதிர்வி
immersionistமுழுதும் நீரில்மூழ்கும் தீக்கை முறையை ஆதிரிபப்வர் அல்லதுகேடைப்பிடிப்பவர்.
immigrantகுடிபுகுபவர்
வந்தேறி.
immigrantவந்தேறி
இடையில் வந்து குடியேறியவர்
immigrateபிறநாட்டிலிருந்து வந்து குடியேறு
குடிநுழை
குடிபுகு
குடியேறுபவர்களாகக் கொண்டுவா.
   Page 3 of 30    1 2 3 4 5 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil