English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
octaveவிழாநாளுக்கு எட்டாம் நாள்
விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி
எட்டன் தொகுதி
எட்டடிச்செய்யுள்
பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி
(இசை) சுரத்தின் மேற்பாலை
பன்னிரண்டு அசைசுரத்தொகதி
மேற்பாலைக் கள்விக்கட்டை
வாட்போரில் ஒரு நிலை
13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
octave (music)எண்மம்
octave-couplerஇசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி.
octave-fluteபுல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை.
octavesஎண்மம்
அட்டசுரம்
octavoஎட்டாக மடித்த தாள் அளவு
எண்மடிப்புத்தகஅளவு.
octavoஅட்டளவு
octavusபள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
octennialஎட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற
எட்டாண்டு நிடீத்திருக்கிற.
octetஎண்ணெண்
எண்ணெண்
octet(Octet = BYTE) எண்ணெண்
octet, octetteஎட்டுப் பாடகர்கள் தொகுதி
எட்டு நடிகர்கள் தொகுதி
எண்மர் பாடுவதற்கான பாடல்
எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி
எட்டடிப்பாடல்
பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி.
octillionபத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை.
octingentenaryஎண்ணுறாவது ஆண்டு விழா.
octoberஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம்.
octoberகன்னி-துலை
octobrist(வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர்
(பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
octodecimoபதினெண்மடித்தாள் அளவு
பதினெண்மடிப் புத்தக அளவு.
octogenarianஎண்பது வயதடையவர்
(பெயரடை) எண்பது வயதுடைய
எண்பது வயதுடையவரைச் சார்ந்த.
octonalஎட்டன்மானம் சார்ந்த
எட்டடுக்கிய
எண்மடியான
நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
octonarianஎண் சீரடி
(பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய.
octonaryஎட்டின் தொகுதி
எட்டடிப்பா
(பெயரடை) எட்டன்மானம் சார்ந்த
எட்டடுக்கிய
எண்மடியான
நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
octopusஎண்காலி
வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம்
பேரிடர் தருவது
தீங்கான ஆற்றல்.
octoroonவெள்ளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர்
octosyllabicஎட்டு அசைகளையுடைய செய்யுள்
(பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட.
octosyllableஎட்டு அசைகளைக்கொண்ட செய்யுள்
(பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட.
octroiஐரோப்பிய நாடுகளில் நகர்ச் சுங்கவரி
நகர்ச்சுங்கச் சாவடி
நகர்ச் சுங்கப் பணியாளர்.
octupleஎண் மடங்கு
(பெயரடை) எண்மடங்கான
(வினை) எட்டால் பெருக்கு.
ocularகருவியில் சேர்க்கப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு
(பெயரடை) கண்ணுக்குரிய
பார்வைக்குரிய
கண்கூடான.
ocularistசெயற்கை விழிகள் ஆக்கிப்படைப்பவர்.
oculistகண் மருத்துவர்
கண் மருத்துவ வல்லுநர்.
oculonasalகண் மூக்குச் சார்ந்த.
odகாந்த-படிக-வேதி-வசிய ஆற்றல்களுக்கு ஆதாரமாக இயற்கை முழுதும் பரந்து நிற்பதாகக் கருதப்படும் ஆற்றல்.
odalisqueதுருக்கிய அரசர்களின் பெண் அடிமை
துருக்கிய அரசர்களின் காமக்கிழத்தி.
odbcஓடிபிசி
odbc data sourcesஓடிபிசி தரவு மூலங்கள்
oddகுழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி
ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி
சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு
(பெயரடை) ஒற்றையான
இரட்டையல்லாத
எண்வகையில் வியனான
இரண்டால் வகுக்கப்பெறாத
ஒற்றைப்படை எண்ணுக்குரிய
சோடியுடன் இணையாத
இரட்டைப்படையில் மிச்சமான
வட்டத்டதொகைபோக மீந்தள்ள
தொகுதியுட் சேராத
உதிரியான
சிடில்லறையான
பாதிக்கு ஒன்று மிகையான
குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட
சில்லறையுடன் கூடிய
சொச்சமான
கணக்கிடில் சேராமத
தனிமிடிகையான
விட்டுப்போன
தொடர்புபடாத.
ஈடுபடுத்தபட்படாத
மொலலை ஒதுக்கமான
எதிர்பார்க்கப்படாத
வழக்கமல்லாத
புதுமையான
பொதுநிலை திரிந்த
புதிரீடான
அரிய இயல்புடைய
விசித்திரமான
நகைப்புக்கிடமான
ஒத்துவராத
கோமாளித்தனமான
குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற
சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
oddஒற்றை
ஒற்றைப்படையான
oddசொச்சம்
(குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம்
odd hourஅகாலம்
(பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம்
odd jobsஎடுபிடி
(மிகுந்த பொறுப்புடையதாக இல்லாத) சிறு பணி
odd numberஒற்றைப்படை எண்
(, 3, 5, 7, 9 போன்ற) இரண்டால் (மீதி வராமல்) வகுபடாத எண்
odd parity checkஒற்றைச்சமநிலைச் சோதனை
ஒற்றைச் சமநிலைச்
odd-come-shortஎஞ்சியது
மிச்சம்.
odd-come-short.lyஅண்மையில் ஒரு நாள்.
oddfellowநற்கொத்தர் சங்கத்தைப் போன்ற சடங்குகளையுடைய நட்புறவுக் குழுவின் உறுப்பினர்.
oddityபுதுமை
விசித்திரம்
தனிப்பட்ட போக்கு
விசித்திரமானவர்
விந்தைப்பொருள்
வியப்பான நிகழ்ச்சி.
oddmentsஎச்சமிச்சங்கள்
எஞ்சியவைகள்.
oddmeterஇறகுமையளவி
ஒட்ட அளவி
odds.துண்டுத்துணுக்குகள்
உயர்வுதாழ்வு
வேற்றுமை
மனவேறுபாடு
சச்சரவு
சாதகநிலை
போடடியில் பிற்பட்டவர்க்குரிய சலுகை
விட்டுக்கொடுக்கும் வீதாச்சாரச் சலுகை
நகைக்கூறு
வருநிலை வாய்ப்பு
நிகழ இருப்பது.
oddsidesகுறைநிலைமால்
odeபண்டைய கிரேக்க துள்ளற் கலிப்பாடல் வகை
50 முதல் 200 அடி வரையுள்ள நீடுயர் எழுச்சிப்பாடல் வகை.
odeumபண்டைக்கிரேக்க ரோமர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான கட்டிடம்.
odicகாந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்
-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த.
odiousவெறுக்கத்தக்க
அருவருப்பான.
odiumபரந்துபட்ட வெறுப்பு
பழி
இகழ்ச்சி.
odium theologicumசமய தத்துவ அறிஞரிடையேயுள்ள வழக்கமான போட்டிப் பகைமையுணர்ச்சி
ஒரு தொழிலர் வெறுப்புணர்ச்சி.
odontalgyபல் வலி.
odontoglossumபெரிய அழகிய பூக்களையுடைய வண்ணமலர்ச் செடிவகை.
odontologyபல ஆய்வுநுல்.
odontologyபல்லியல்
odontorhyncousஅலகில் பற்கள் போன்ற அமைப்புடைய.
odoriferousநறுமணம் பரப்புகிற.
odorous moleculesமணத்துகள்கள்
odourநறுமணம்
நாற்றம்
வாடை
அறிகுறி
சாயல்
தடம்.
odourவாசம்
வாசனை
odour fatigueமணக்களைப்பு
வாசனைக் களைப்பு
odoursநறுமணப்பொருள்கள்.
odysseyகிரேக்க பெருங் காவியங்களிரண்டில் ஒன்று
ஒடிசஸ் என்ற பெருவீரனின் சற்றுலாப் பயண வரலாறடங்கிய வீரப்பெருங்காவியம்
சுற்றுலாத் தொகுதி
துணிகர நிகழ்ச்சிகள் நிறைந்த நீள் பயணம்.
oecistகுடியேற்ற முதல்வர்
பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.
oecumenicalகிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த
முழு மொத்தமான
எல்லாவற்றையும் உடகொண்ட
உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த
உலகளாவிய.
oedemaஇழைம அழற்சி
இழைமங்களில் நீர்க்கோவை.
oedipusபுதிர்களை விடுவிப்பவர்
சிக்கல்களை அவிழ்ப்பவர்.
oekumeneவாழ்பூமிப்பகுதி
oesophagusஉணவுக்குழாய்
தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.
oesophagusஉணவுக் குழாய்
oestrogenபெண்மையூக்கி
oestrum,. oestrusமாட்டு உண்ணி
தூண்டுதல்
திடீர் உணர்ச்சி
உணர்ச்சிப்பொறி
வெறியார்வம்.
of lateவரவர
காலம் செல்லச்செல்ல
of ones own accord.இயல்பாக
தானாக.
of similarஇன்ன பிற
(ஒரு பகுப்பில் கூறப்பட்டவையே அல்லாமல்) இவை போன்ற பிற
of tomorrowநாளைய
எதிர்காலத்தில் வரவிருக்கும்
of vitroi (sulphuric acid)துக்கத்தைலம் (சல்பூரிக்கமிலம்)
offமரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம்
(பெயரடை) அப்பாலுள்ள
தொலைவிலுள்ள
வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள
(வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி
நீக்கிவிடுவதாக அறிவி
ஒப்பந்தத்திலிருந்து விலகு
சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு
(வினையடை) தொலைவில் அப்பால்.
offஅகல் / அகற்று
offஎட்ட
(ஓர் இடத்தைவிட்டு) தள்ளி
off centreவிலகியமையம்
off colourஒருமாதிரி
இயல்புக்கு அல்லது வழக்கத்துக்கு மாறான முறை
off gaugeஅளவைக்கப்பல்
off- heatதரமில்லுலோகம்
off- ironதரமில் அயம்
off lineபின்தொடர்
தொடர்பிலா
off line processingபின்தொடர் முறைவழியாக்கம்
தொடர்பிலாச்
off line storageபின்தொடர் தேக்ககம்/களஞ்சியம்
தொடர்பிலாச் சேமிப்பகம்
off page connectorபக்கம் இறக்கி
தொடர்பிலாப் பக்க
off season bearingபருவம் மாறிக்காய்த்தல்
off springபின் பேறுகள்
off the shelfபெறு தயார்நிலை
offalகழிவுப்பொருள்
குப்பைகூளம்
துண்டுதுணுக்கு
இறைச்சிக்குதவாத
விலங்குடல் கழிவு
ஊழ்த்த இறைச்சி
மட்ட வகை மீன்
விலைகுறைவான மீன்
உமி
தவிடு
சக்கை
வண்டல்
வண்டி.
off-driveமரப்பந்தாட்டத்தில் மறுபுறம் செல்லும்படி பந்தினை அடி.
   Page 3 of 21    1 2 3 4 5 21

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil