English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| palma christi | ஆமணக்கு வகை சார்ந்த செடியினம். |
| palmar | உள்ளங்கை சார்ந்த உள்ளங்கையிலுள்ள. |
| palmary | வாகையேந்திய புகழ்பெற்ற சிறப்புவாய்ந்த. |
| palmate sect | கை வெட்டுள்ளவை |
| palmate, palmated | உள்ளங்கை வடிவான. |
| palmer | புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ. |
| palmer-worm | கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை. |
| palmetto | குட்டையாயுள்ள விசிறிப்பனை கூழைப்பனையினங்களின் வகை. |
| palmiped, palmipede | தோலடியுள்ள பறவை (பெ.) தோலடியுள்ள. |
| palmistry | கைவரை நுல் இரேகை சாத்திரம். |
| palm-oil | புல்லின மர எண்ணெய். |
| palmtop | கையகக் கணிப்பொறி |
| palmy | புல்லின மரவகை சார்ந்த பனையின் மஜ்ங்க்ள நிரம்பிய வெற்றிவிழாக் கொண்டாடுகிற வளமிக்க சிறப்புமிக்க. |
| palmyra | பனைமரம். |
| palmyra | பனை(மரம்) |
| palmyra | பனை கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில்செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம் |
| palmyra grove | பனங்கூடல் பனங்காடு |
| palo-travis analyser | பேலோ-திரேவிச பகுப்பி |
| palp | பூச்சிகளின் உணர்கொம்பு |
| palpable | தொடக்கூடிய உணரக்கூடிய புலன்களால் எளிதில் அறியக்கூடிய மனத்தால் அறியக்கூடிய. |
| palpate | தொட்டுக் கையாளா மருத்துவ ஆய்வில் தொட்டுச் சோதனை செய். |
| palpebral | கண்ணிமை சார்ந்த கண்ணிமைகளுக்குரிய. |
| palpitate | துடி நடுங்கிடு. |
| palpitation | துடிப்பு கரம் உழைப்பு-நோய்-கவலைஆகியவற்றால் ஏற்படும் மிகுதியான நெஞ்சுத்துடிப்பு. |
| palpitation | படபடப்பு (இதயத்திலும் பிற உடலுறுப்புகளிலும்) இயல்பான நிலையில் இருக்க முடியாத அளவுக்கு ஏற்படும் துடிப்பு |
| palsgrave | அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன். |
| palstave | வெண்கல ஊழிக் கோடரி. |
| palsy | முடக்குவாதம் முழுதும் உதவியற்றிநிலை முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு (வினை.) முடக்குவாதப்படுத்து மரத்துப்போகச்செய் உணர்வுகெடு. |
| palter | இரண்டு பொருள்படப் பேசு இரண்டகமாக நட மாறாட்டஞ்செய் போக்குக்காட்டி ஏய் சிறு செய்திக்குச் சச்சரவு செய் அற்பத்திற்கு மல்லாடு முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள். |
| paltry | அற்பமான சிறுதிறமான வெறுக்கத்தக்க பயனற்ற. |
| paludal | சதுப்புநிலஞ்சார்ந்த சதுப்பு நிலத்திற்குரிய முறைக்காய்ச்சலுக்குரிய. |
| paly | (செய்.) சற்றே வெளுத்த. |
| palynology | தொல் மகரந்தத்தூள் இயல் |
| pam | சீட்டாட்ட வகையில் உச்சமதிப்புடைய காலாட் சீட்டு. |
| pampas | தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி. |
| pampas | பம்பசு |
| pampas | பாம்பாஸ் புல்வெளி |
| pampas-grass | தென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ |
| pamper | அதிக சலுகை காட்டு இனிய உண்டி ஊட்டு முழுதுந் திருப்திசெய். |
| pampero | தென் அமெரிக்காவில் மேற்புறக்கடல் நோக்கி வீறூம் கடுங்குளி காற்று. |
| pamphlet | துண்டு வெளியீடு விளம்பரச் சிற்றேடு. |
| pamphleteer | துண்டு வெளியீட்டு எழுத்தாளர் சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர் (வினை.) துண்டு வெளியிடுகள் உருவாக்கு. |
| pan | உலோகத்தட்டு மட்கலத்தாலம் கொதிகலத் தட்டம் தட்டுப்போன்ற கொதிகலம் துப்பாக்கியின் பற்றுவாய் நிலப்பள்ளம் மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை (வினை ) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு தங்கம் தோன்றப்பெறு வெற்றியடை நன்றாக நடைபெறு நல்லபடி இயங்கு. |
| pan | கடுவல் |
| pan | நகர்ப்பு நகர்வு |
| pan coefficient | தட்டுக்கெழு |
| pan stall | மடி வெற்றிலைக்கடை |
| panacea | அனைத்து நோய் மருந்து சஞ்சீவி. |
| panach | சிகையணி இறகு தலைச்சூட்டு பகட்டு வீம்புநடை வீறாப்புப்பேச்சு. |
| panada | கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம். |
| pan-african | ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான. |
| panama wilt | பனாமா வாடல் நோய் (வாழை) வாடல் நோய் |
| panama,panama hat | வைக்கோல் போன்ற பொருளாற் செய்யப்படும் நேர்த்தியான நெகிழ்வுடைய தொப்பி வகை. |
| pan-anglican | இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய. |
| panatrope | ஒளிபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு. |
| pancake | பணியார வகை தோசை முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல். |
| panchayat | பஞ்சாயத்து ஐம்பெருங்குழு. |
| panchayat union | பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றியம் |
| panchromatic | (நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற. |
| pan-cosmism | பருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு. |
| pancratic | மல்லர் குத்துச்சண்டை சார்ந்த மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க. |
| pancratium | மல்லர் குத்துச்சண்டை. |
| pancreas | கணையம் செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி |
| pancreas | கணையம் |
| pancreas | கணையம் இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ளதும் உணவைச் செரிக்கச் செய்யும் ஒரு விதத் திரவத்தைச் சுரப்பதுமான உறுப்பு |
| pancreatic | கணையஞ் சார்ந்த. |
| pancreatic | சதையக்கானுக்குரிய |
| pancreatin | கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம். |
| panda | செங்கரடிப் பூ இமயமலைப் பகுதிசார்ந்த கரடியின் விலங்குவகை. |
| panda | கரடிப்பூனை |
| pandects | பண்டை ரோமப் பேரரசர் ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம் சட்டங்களில் முழுத்தொகுதி. |
| pandemian | இழிதகைமையான உடலின் பஞ்சார்ந்த. |
| pandemic | பெரும்பரப்புத் தொத்துநோய் (பெ.) பெரும்பரவலான. |
| pandemonium | பேய்க்கூடம் ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம் பெருங்குழப்பம். |
| pander | பரத்தமைத் தரகர் தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர் (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய். |
| pandiculation | காலை நீட்டிக்கொண்ட கொட்டாவிவிடுழ்ல். |
| pandit | அறிஞர் மொழிப்புலவர் இந்துசமய சாத்திரவல்லுநர் இந்திய சட்ட நிபுணர் விஞ்ஞானப்புலவர். |
| pandora | நரப்பிசைக்கருவி வகை. |
| pandorasbox | நல்வாழ்வு சாபப்பெட்டி கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி. |
| pandour | முற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன் கொள்ளைக்காரன். |
| pandrean, pandean | கிரேக்க நாட்டுப்புறத் தெய்வத்தினைச் சார்ந்த. |
| pane | பலகணிக் கண்ணாடிச்சில்லு பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம் (வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு. |
| pane | அடைசு |
| pane | சாளர அடுக்கு பாளம் |
| pane | பாளம் |
| panegyric | புகழுரை (பெ.) புகழ்சாற்றுகிற புகழ்பாடுகிற போற்றுதல் மயமான. |
| panegyrist | புகழ்பாடுபவர் வைதாளிகர் மங்கலம் பாடுவோர். |
| panegyrize | புகழ்ந்து பேசு பாராட்டியெழுது. |
| panel | சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய. |
| panel | பலகம் பலகம் |
| panel | இடைப்பலகம் |
| panel | பலகம் |
| panel control | கட்டுப்பாட்டுப் பலகம் கட்டுப்பாட்டு நிலையம் |
| panel point | பலக இணைப்புள்ளி |
| panelled door | பலகைக் கதவு |
| pang | கடும்வேதனை இனைவு சுரீரென்ற நோவு. |
| pangamy | திடீர்ப்புணர்ச்சி திடீர்த்திருமணம் |
| pan-genesis | உறுப்புமரபுக் கோட்பாடு உயிர்ப்பொருளின் ஒவ்வொரு கூறம் தன்னினம் பெருக்கிக்கொள்கிறதென்னுங் கொள்கை. |
| pan-german | அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த. |
| pangolin | எறும்புண்ணும் விலங்குவகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.