English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| salient | புறப்புடைப்புப் பகுதி கோட்டையின் முகப்பு அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு கோட்டையின் புற முனைப்புக்கோணம் (பெ.) புறமுனைப்பான உந்தி நிற்கிற புறப்புடைப்பான முனைப்பிதுக்கமான பார்வையான சிறப்பான முனைப்பாகத் தெரியவருகிற முக்கியமான துள்ளுகின்ற குதிக்கின்ற (செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற துளும்புகின்ற (மரு.) குருத்து நிலையான தொடக்க முனை நிலையான. |
| salient | கிளைக்குன்று |
| saliently | முனைப்பாக தௌிவாக முதனிலையாக. |
| saliferous | (மண்.) உப்பார்ந்த உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய. |
| salina | உப்புப்படுக்கை |
| saline | உப்பேரி உப்பளம் உப்புத்தொழிற்சாலை உப்படங்கிய பொருள் பேதிமருந்துப்பு உப்புநீர் (பெ.) உப்பார்ந்த உப்புக்கள் கலந்த உப்பியல்புடைய வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய. |
| saline | உவர்த்தன்மையுடைய |
| saline | உவரான |
| saline alkali soil | உவர்களர் நிலம் |
| saline soil | உவர் நிலம் |
| saline soil | களர்நிலம் |
| saline soil | உவர்நிலம் உப்புத் தன்மை கொண்ட நிலம் |
| saline soil | களர்நிலம்/களர்பூமி உவர்நிலம் |
| saline water | வேதி உப்பு நீர்மம் |
| salinity | உப்புத்தன்மை உப்புச்சுவையுடைமை. |
| salinity | உவர்வீதம் |
| salinity | உவர்ப்பு |
| salinity | களர்த்திறன் |
| salinity | களர்த்தன்மை உவர்த்தன்மை |
| salinometer | நீர்ம உப்பியல்புமானி. |
| salinometer | உவர்மானி |
| salinometer | நீர்ம உப்பியல்பு அளவி |
| saliva | வாயூறல் உமிழ்நீர் எச்சில். |
| saliva | உமிழ்நீர் |
| saliva | வீணீர் |
| saliva | எச்சில் |
| saliva | உமிழ்நீர் வாயில் சுரக்கும் நீர் |
| saliva | வீணீர் வாயிலிருந்து ஒழுகும் எச்சில் |
| salivate | வழக்கத்திற்கு மிகையாக உமிழ்நீர் ஊறச்செய் பாதரசத்தின் துணையால் பெரிதளவில் வாயூறல் உண்டுபண்ணு அளவிற்கு மிஞ்சி எச்சில் ஊறப்பெறு. |
| salle | கூடம் அறை. |
| salle-a-manger | விருந்துக்கூடம் சிற்றுண்டி அறை. |
| salle-dattente | ஊர்திநிலையத் தங்கிலடம். |
| sallenders | குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ. |
| sallow | குறுமர வகை குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை. |
| sallowy | குறுமரவகை செறிந்த. |
| sally | புடையெழுச்சி மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு கடைநிலை மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி. |
| sally-hole | மணிக்கயிற்றுப் புழை மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி. |
| sally-port | புடைவாயில் திட்டிவாயில். |
| salmagundi | கதம்ப உணவு இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு சில்லறைத் திரட்டு பண்புக் கலவை. |
| salmi | கொத்துக்கறி வாட்டு வேட்டைப்பறவையிறைச்சிக் கொத்துக்கறி வாட்டு. |
| salmon | வஞ்சிரமீன் வகை ஆற்றெதிர் சென்று முட்டையிடும் இயல்புடைய உயர் உணவுமீன் வகை (பெ.) வஞ்சிரவகை மீன் இறைச்சியின் நிறம் வாய்ந்த ஒண் செம்பொன் நிறமுடைய. |
| salmon-ladder, salmon-leap, salmon-pass | அணை மீனேணி ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம். |
| salmonoid | வஞ்சிரவகை போன்ற மீன் (பெ.) வஞ்சிரவகை மீன் போன்ற. |
| salmonsteak | வஞ்சிமீன் வகை வறுவல். |
| salmontrout | வஞ்சிரமீன் போன்ற சிறுமீன். |
| salomonian, salomonic | பண்டைய ஏபிரேயரின் புகழ் சான்ற சாலமன் என்பாருடைய மன்னன் சாலமனுக்குரிய சாலமனின் பண்பு சான்ற சாலமன் போன்ற. |
| salon | வரவேற்பு அறை வரவேற்புக்கூடம் புகழினர்பெருங்கூட்டு. |
| saloon | அருந்தகப் பொதுக்கூடம் தேறல் பொதுமனை பொது வரவேற்பு மண்டபம் கலைக் கண்காட்சி மண்டபம் பொதுக் கேளிக்கைக் வடம் நடனக்கூடம் மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம் முடிதிருத்தகம் ஊர்திப் பொதுஉணவுக்கூடம் ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி விமானப் பயணிகள் கூடம் விமானப் பொதுக்கூடம் கப்பல் பயணிகள் பொதுக்கூடம் கப்பல் முதல்வகுப்புக் கூடம். |
| saloon-keeper | தேறல் மனையாளர். |
| saloop | கிழங்குவகைச் சத்துணவு சத்துநீர் லண்டன் தெருக்களில் முன்பு விற்கப்பெற்ற கிழங்குவகைச் சத்துப்பானம் பட்டைநீர் வடஅமெரிக்க மரப்பட்டைச் சத்துநீர். |
| salopian | ஷிராப்ஷயர் மாவட்டத்தினர் ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்பவர் (வினை.) ஷிராப்ஷயர் மாவட்டத்திற்குரிய ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்கிற. |
| salpiglossis | தோட்டப் பகட்டு மலர்ச்செடி வகை. |
| salsify | சதைப்பற்று வேர்ச்செடிவகை கருஞ்சிவப்பு மலர்ச்செடிவகை. |
| salt | உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு. |
| salt | உப்பு |
| salt | உப்பு (கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள் |
| salt bath | உப்புத் தொட்டி |
| salt bath brazing | உப்புத்தொட்டிப்பற்றாசிணைப்பு |
| salt bath chromizing | உப்புத்தொட்டிக்குரோமியமிடல் |
| salt bath furnace | உப்புத்தொட்டி உலை |
| salt deposit | உப்புவீழ்படிவு |
| salt deposit | உப்புப் படுவு |
| salt dome or salt plug | உப்புக் கவிகை மூடு உப்பு வளைமுகட்டு உச்சி |
| salt glazing | உப்பு மினுமினுப்பூட்டல் |
| salt lake | உப்புக்குளம் |
| salt lake | உவப்பு நீர்க்குளம் உவர் ஏரி |
| salt lake | உப்பேரி |
| salt march | உவர்ச்சதுப்புநிலம் |
| salt marsh | உவர்சேற்று நிலம் |
| salt marsh | உவர்ச்சேற்று நிலம் |
| salt marsh plant | உவர்ச்சதுப்புநிலத்தாவரம் |
| salt pan | உப்புப்பாத்தி |
| salt pan | உப்புத் தட்டம் |
| salt patenting | காப்புரிமை உப்புமுறை |
| salt water | உப்பு நீர் |
| saltarello | ஆட்டச்சோடி திடீர்க்குதிப்புடன் ஆடும் இத்தாலிய-ஸ்பானிய நடன வகை. |
| saltation | தாவு குதிப்பு குதிநடனம் திடீரியக்கம் திடீர்நாடித்துடிப்பு (உயி.) திடீர் மாறுதல். |
| saltation | திடீர் மாறுதல் |
| saltation | வாரி இழைத்தல் |
| saltatorial, saltatorious, saltatory | தாவிக்குதிக்கிற தாவி நடனமாடுகிற குதியாற்றலுடைய தாவுநடனத்திறம் வாய்ந்த குதிப்பில் வழங்குகிற தாவு நடனத்தில் வழங்குகிற திடீரென மாறுகிற. |
| salt-cat | உப்புக்கலவை. |
| salt-cellar | உணவுமேசை உப்புக்கலம் குரல்வளைக் குழி. |
| salter | உப்பு விளைப்போர் உப்பு வாணிகள் உப்பள வேலையாள் மீன் உப்பிடுள்ர். |
| saltern | உப்பளம். |
| saltern, salt bed | உப்பளம் |
| salt-glaze | உப்பு மெருகு அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு. |
| saltigrade | தாவு சிலந்தி குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய சிலந்தி (பெ.) குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய. |
| saltimbanco | போலி மருத்துவர். |
| saltiness | உப்பார்ந்த தன்மை. |
| saltiness | உவர்ப்பு (உப்பின்) கரிப்பு |
| saltiness | கரிப்பு உப்புச் சுவை |
| saltire | (கட்.) குறுக்கை வடிவக் குறியீடு. |
| saltire wise | குறுக்கை வடிவில். |
| saltish | உப்புநிறைந்த. |
| saltishness | கைப்பு (உப்பின்) கரிப்புச் சுவை |
| salt-lick | உப்புக்குழி உப்புடைய மண்ணை நக்க விலங்குகள் கூடுமிடம். |
| saltly | உப்புடையதாக. |
| salt-marsh, salt-marshing | உப்பளம் கடல்நீர் தேங்கத்தக்க சதுப்புநிலம் மேய்ச்சலக்குப் பயன்படும் உவர்ச்சதுப்புநிலம். |
| salt-mine | உப்புச்சுரங்கம் பாறையுப்பு எடுக்குமிடம். |
| saltness | உப்புடைமை உப்புத்தன்மை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.