English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| variform | பலவகை வடிவங்கள் கொண்ட. |
| varimage permeameter | காந்தப்பாயமானி |
| variola | பெரியம்மை. |
| variolate | பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து. |
| variolation | அம்மைக் குத்தீடு அம்மைப்பால் குத்துதல். |
| variole | (வில.) அம்மை வடு அம்மைத் தழும்பு (தாவ.) சிறு குஸீவுத் தடம் அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ. |
| variolite | அம்மைவடுப் பாறை அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை. |
| varioloid | மட்டம்மை அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை (பெ.) பெரியம்மை போன்ற. |
| variometer | (மின்.) கிளர்மின் மாற்றி மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு ஏற்ற இறக்க மூட்கருவி விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி. |
| variorum | உரைவளம் பல்லுரை பல்லுரை மூலம் பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்களைக் கொண்ட மூலப்பிரதி (பெ.) பல்லுரைவாய்ந்த பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்கள் கொண்ட. |
| various | பல்வேறு வகைப்பட்ட வெவ்வேறான பல வகையான ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனியான பல. |
| various noises | சந்தடி (ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் முதலியவற்றால் எழும்) கலவையான சத்தம் |
| variously | பலவாறு/-ஆக பல விதமாக |
| varix | நரம்புக்காழ்ப்பு நரம்புப்புடைப்புக் கோளாறு கோல்வரை சங்கு வகையில் வரை விஷீம்புக் கோடுகளுள் ஒன்று. |
| varlet | இளம்படிச் சிற்றாள் இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர். |
| varnish | வண்ண மெருகெண்ணெய் எண்ணெய்ச்சாயம் மட்பாண்ட மெருகீடு மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு இயற்கைப் பளபளப்பு செயற்கை மெருகு பகட்டுத் தோற்றம் பூச்சுமெழுக்கீடு குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி பூச்சு மழுப்பீடு குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி சப்பைக்கட்டீடு சாக்குப்போக்கு விளக்கம் (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு எண்ணெய்ச் சாயமிடு மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு மெருகிட்டுப் பளபளப்பாக்கு வண்ணப்பூச்சிடு பகட்டு வண்ணந் தோய்வி மேற்பகட்டுத் தோற்றமஷீ செயற்கை மெருகிடு மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ பூசி மெழுக்கிடு பூசி மழுப்பு சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி. |
| varnish | வாணிசு |
| varnish | மெருகெண்ணெய் |
| varnish | மெருகெண்ணை |
| varnish | மெருகுநெய் |
| varnish lacquer | வாணிசு அரக்கு |
| varnishing-day | பூச்சு மெழுக்குநாள் கண்காட்சியின் முன்னாள் கண்காட்சி தொடங்குமுன் படங்களுக்குக் கடைசி முறையாக மெருகு கொடுக்கும் நாள். |
| varnish-tree | மெருகுப் பிசின்மரம் மெருகெண்ணெய்க்குரிய பிசின் தரும் மரம். |
| varsovienne | போலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு. |
| varus | நுடங்குமுடம் கைகால் முனை உள்வளைவுக் கோளாறு கோணையர் குடைகாலர் உள்வளைகாலர். |
| varve | காலப்படுவுப்படை |
| varve | படலக்கனிப்படிவுகள் |
| varved sediment | படை கொண்ட அடையல் |
| varvesy | பட்டைப்படுவுகள் |
| vary | வேறு திறமாக்கு வேற்றுமைப்படுத்து வகைமாற்று வேறானதாக்கு வகை வேறுபடுத்து வேறுவேறான தாக்கு பல்வகைப்படுத்து மாறுபாடு உண்டுபண்ணு பண்பு மாற்று மாறுபடு வேறுபடு மாறுபாடு உடையதாயிரு மாறுபடுவதாயிரு அளவு மாறுபடு பண்பு மாறுபடு தர மாறுபடு படி மாறுபடு வகை மாறுபடு முறை மாறுபடு தகவில் மாறுபடு படி முறையில் மாறுபடு (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு. |
| vary | மாறுதல் |
| varying | பல்வேறு பண்புகளையுடைய பல்வேறு வகையாகச் செலாற்றுகிற பல்வேறு வகையான. |
| vas | (ல.) (உள்.) குழாய் நாளம். |
| vas deferens | அப்பாற்செலுத்தி |
| vas efferens | வெளிச்செலுத்தி |
| vasal | குழாய்நாளஞ் சார்ந்த. |
| vascular | செல்குழாய்நாளஞ் சார்ந்த சாறுசெல் நாளஞ் சார்ந்த. |
| vascular bundle | காற்றுக்குழாய்த்திசு கலக்கட்டு குழற்கட்டு |
| vasculiform | பூக்குடுவை வடிவான. |
| vasculose | நார்ச்சத்து தாவர நாரின் அடிமூலப் பொருள் (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள. |
| vasculum | தாவர இயலார் சேகரப் பேழை (உள்.) சிறு குழாய் ஆண்குறி. |
| vase | குடுவை குவளை அழகுமலர்க் கூடை மலர்ப்படிக்கம் (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம். |
| vasectomy | விதைநாள அறுவை விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல். |
| vaseline | தைலக்கஷீம்பு நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு நறு நெய்க் குழம்பு. |
| vase-painting | பண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம். |
| vasiform | குழல்வடிவான பூக்குடுவை உருவான. |
| vasoconstrictor | குருதிநாள இறுக்க மருந்து நரப்புச் சுருக்க மருந்து (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற நரம்பு தளர்த்தி விடுகிற. |
| vasodilator | குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து நரம்பு தளர்த்து மருந்து (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற. |
| vasomotor | குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற. |
| vasosensory | குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற. |
| vassal | குடியாள் அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர் பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர் பண்ணையாள் குத்தகைக்காரர் அடிமை சார்ந்து பிழைப்பவர். |
| vassalage | குடியாள் நிலை குடியாண்மைக் கடமை குடியாண்மை ஊஸீயம் அடிமை ஊஸீயம் சார்பூஸீயம் மானிய உடைமை குடியாட்கள் தொகுதி. |
| vassorpressin | இயநீர் சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து. |
| vast | (செய்.) அகலிடம் (பெ.) பரந்தகன்ற விரிவகற்சி வாய்ந்த மாபேருருவமுடைய மட்டிறந்த மிகப்பெரிய. |
| vast | திரண்ட மொத்த |
| vast | பரந்த பெரும் பரப்புடைய |
| vastly | (பே-வ.) மிகப் பெரிய அளவில். |
| vastness | பெரும் பரப்பகற்சி எல்லையற்ற பரப்பு. |
| vat | கொப்பறை அண்டா மரத்தாலான பெருந்தொட்டி (வி.) கொப்பறையில் ஊறவை தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை. |
| vatful | கொப்பறை நிறை அளவு. |
| vatican | திருத்தந்தை கோயில் ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை போப்பாண்டவரின் அலுவலக மண்டபம் போப்பாண்டவரின் சமய ஆட்சி. |
| vaticination | வருவதுரைத்தல் எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல். |
| vaticiniate | முன்னறிவி வருவதுரை. |
| vaudeville | ஆடல் பாடல் விரவிய நாடகம் பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி பிரான்சு நாட்டு மக்கட் பாடல் பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல். |
| vault | கவிகை மாடம் கவிகை மோடு மோட்டுக் கவி கவிகை விமானம் மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம் கவிகை நெறி கவிகை மோடமைந்த பாதை கவிகை மோடு போன்ற வளைவு வான வளாகம் வான மோடு நிலவறைக் கூடம் (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம் உள்ளறையிடக் கவிமோடு (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி கவிகை மோடாக்கு கவிகை மோடு போன்று அமைவி கவிவாக்கு. |
| vault | வில் வளைவுக்கூரை |
| vaulting-horse | தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை. |
| vaunt | வீம்புரை வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி வீறாப்பு நடை (வி.) வீம்படி வீண் தற்பெருமைகொள் வீறாப்பாக நட வீறாப்பாகப் பேசு. |
| vaunt-courier | முன்செல் காவலர். |
| vaunted | வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட. |
| vauntful | வீம்படிக்கும் இயல்புள்ள. |
| vaunting | வீம்படிக்கிற. |
| vauntingly | வீம்பாக வீம்புரையாக. |
| vavasory | மேலாட் குடியாண்மை அதிகார எல்லை மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம். |
| vavasour | மேலாட்குடியாள் பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர். |
| vdt | Video Display Terminal- என்பதன் குறுக்கம்: ஒளித்தோற்றக்காட்சி முனையம் |
| vdu | கட்புலக் காட்சி அலகு |
| veal | கன்றிறைச்சி. |
| vealy | (பே-வ.) கன்றிறைச்சி போன்ற முதிராத பக்குவம் அடையாத. |
| vectograph | மூவளவைப் படம் தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம். |
| vector | நுண்மங் கடத்தி தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் குறித்த திசை விமானப் போக்கு (கண்.) ஏவரை வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு. |
| vector | நோய்ப்பரப்பும் உயிரி நாய் பரப்பும் உயிரினம் காவி |
| vector | காவி |
| vector | நெறியம்/காவி |
| vector component | திசையன் கூறு |
| vector diagram | வெக்ட்டார் படம் |
| vector display | நெறியக் காட்சி/காவிக் காட்சி |
| vector pair | நெறிய இணைகள்/காவி இணைகள் |
| vector quantity | ககாவிக்கணியம் |
| vector ratio | காவி விகிதம் |
| veda | (ச.) வேதம் மறை. |
| vedanta | (ச.) வேதாந்தம் இந்திய சமயத் தத்துவ ஞானம். |
| vedda | வேடர் இலங்கைப் பழங்குடி வகையினர். |
| vedette | காவற்குதிரை வீரன் அரண்புறக் காவல் நிலையமைப்பதற்கு முன் நிறுத்தப்படும் புறஅரண் காவற் குதிரை வீரன். |
| vedic | கீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ (பெ.) வேதம் சார்ந்த வேதத்திலுள்ள வேதங்கஷீல் குறிக்கப்படுகிற வேத வழக்கான. |
| vedist | வேதாந்தி வேதப்பயிற்சி வல்லவர் வேதங்கஷீல் வல்லவர். |
| vee join | V மூட்டு |
| veer | திசை மாற்று திசைமாற்றித் திருப்பு காற்று வகையில் திசைமாறித் திரும்பு திசை மாறு மனத்தை மாற்று நடத்தை-மொஸீ மாற்றிக்கொள் மொஸீப்பண்பு மாற்று கருத்து மாறுபடு பண்பு மாறுபடு காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு (கப்.) கப்பலின் வேகத்தைக் குறை தளர்த்து. |
| veering | திசைமாற்றிக் திரும்புக் காற்று |
| vega | (ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம் கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம் கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.