English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
amend | தீமையகற்று பிழை திருத்து திருத்தம்செய் சீர்ப்படுத்து சீர்ப்படு. |
amend | திருத்தியமை (ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம், போடப்பட்ட திட்டம் முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி) ஒழுங்குபடுத்தி அமைத்தல் |
amendable | திருத்தஞ்செய்கிற. |
amende | அபராதம் நட்ட ஈடு. |
amende honorable | தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல். |
amendment | திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம். |
amendment | திருத்தி |
amends | ஈடு கழுவாய் பரிகாரம். |
amenities | வசிதகள் இனிய சிறப்பியல்புகள். |
amenity | வசதி இன்பச்செவ்வி இனிய வாய்ப்பு இனிமை குடிமை பாடறிதல். |
amenity | வசதி செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை |
amenorrhoea | மாதவிடாய் தோன்றாமை. |
ament | நெருக்கமான பூங்கொத்து. |
ament,ament | வளர்ச்சி குன்றிய மனத்தை உடையவர். |
amentaceous, amental | வளைமலர்க் கொம்புக்குரிய. |
amentia | மனவளர்ச்சியிற் குறைபாடு. |
amentiferous | பூங்கொத்துத் தோற்றுவிக்கிற. |
amentiform | பூங்கொத்தின் வடிவுடைய. |
amentum (catkin) | பூனைவாலி |
amerce | அபராதமிடு ஒறு இழக்கப்பண்ணு. |
amercement,amerciament | அபராதம் விதித்தல் அபராதம். |
amerciable | தண்டிக்கத்தக்க. |
american | ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய. |
american indians | செவ்விந்தியர் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர் |
american westin process | அமெரிக்க வெசுற்றின் முறை |
americanise | அமெரிக்கக் குடியாக்கு அமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று. |
americanism | அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை. |
americium | யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம். |
americium | அமரகம் |
amethyst | செவ்வந்திக்கல். |
amethyst | சுகந்திக்கல் செவ்வந்திக்கல் |
amethystine | செவ்வந்திக்கல்லுக்குரிய. |
amiability | சௌஜன்(னி)யம் (பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம் |
amiability, amiableness | கேண்மைப்பாங்கு அன்புகெழுநிலைமை. |
amiable | கேண்மைப்பாங்குள்ள அன்பு கொள்ளத்தக்க மனத்துக்கினிய. |
amianthus | அமியந்தசு |
amianthus, amiantus | இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை. |
amic | (வேதி ) நவச்சார ஆவிக்குரிய. |
amicability,. amicableness | நட்பாங்கிழமை. |
amicable | நட்பிணக்கமான நட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட. |
amicable | சுமுகம்/சுமூகம் இணக்கம் |
amicable rapport | சமரசம் (-ஆக) இணக்கமான முடிவு |
amice | ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை. |
amicus curiae | நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர். |
amid | இடையில் இடைநிகழ்வாக. |
amide | (வேதி.) நவச்சாரச் சேர்மான வகை. |
amidin | மாச்சத்தின் கரையத்தக்க கூறு கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து. |
amidol | நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி. |
amidships | கப்பல் நடுவில். |
amine | அமீன் |
amines | அமைன்கள் |
amino acid | அமினோ அமிலம் அமினோ அமிலம் |
amino acid | அமினோவமிலம் |
aminobutene | நோவு தணிக்கும் மருந்து வகை. |
amis | Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம் |
amiss | எதிர்பார்த்த அளவிற் குறைந்து ஒழுங்கு மீறி தவறாக இசைவு கேடாக. |
amitosis | நேர்முகப்பிரிவு |
amitosis | இழையுருவில்பிரிவு |
amity | நட்பு நட்புறவு நல்லெண்ணம். |
amlacoderm | மென்தோல் உயிரினப்பிரிவு. |
ammeter | மின்னாற்றல்மானி. |
ammeter | அம்பியர்மானி |
ammonia | நவச்சார ஆவி நவச்சார ஆவிக்கரைசல் (வேதி .) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம். |
ammonia | அமோனியா |
ammonia | நவச்சாரியம் |
ammonia carburizing | அமோனியாகாபனேற்றம் |
ammoniac, ammoniacal | நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த நவச்சார ஆவிக்குரிய. |
ammoniacal | அமோனியாவுக்குரிய |
ammoniated | நவச்சர்ர ஆவிகலந்துள்ள. |
ammoniation | அம்மோனியாவாக்குதல் |
ammonite | மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு. |
ammonite | அம்மோனைட் |
ammonium | நவச்சியம். |
ammonium acetate | அம்மோனியம் அசிடேட் |
ammonium chloride | அமோனியங்குளோரைட்டு |
ammonium chloride | நவச்சார வாயு வளி |
ammonium compound | அமோனியச்சேர்வை |
ammonium fixation | அம்மோனியம் நிலைப்படுத்தல் நவச்சியம் இருத்தம் |
ammonium ion | அமோனியவயன் அம்மோனியம் அயனி நவச்சியம் அயனி |
ammonium molybdate | அமோனியமொலித்தேற்று |
ammonium radical | அமோனியமுதல் |
ammonium salt | அமோனியவுப்பு |
ammonium sulphate | அமோனியஞ்சல்பேற்று |
ammunition | படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன. |
amnesia | நினைவிழப்பு மறதி. |
amnesia | மறதிநோய் |
amnesty | அரசியல் குற்ற மன்னிப்பு கண்டுங்காணதது போலிருத்தல் மறதி (வினை) பொது மன்னிப்பு அளி. |
amnesty | பொதுமன்னிப்பு அரசியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொள்கை அடிப்படையில் அரசு ஒட்டுமொத்தமாக வழங்கும் மன்னிப்பு |
amnion | பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு. |
amnion | பனிக்குடம் வயிற்றினுள் கருவையும் கரு மிதக்கும் திரவத்தையும் தாங்கியுள்ள மெல்லிய பை போன்ற பகுதி |
amoeba | வயிற்றுவலி ஒழுகுடலுடைய அணு உயிரினம். |
amoeba | அமீபா |
amoebaean | இடையிட்ட விடைமுறையான. |
amoebiform | வயிற்றுவலி வடிவமுள்ள. |
amoeboid | வயிற்றுவலி போன்ற. |
amoeboid movement | அமீபாவியக்கம் |
amok | பித்துப்பிடித்து. |
among | மத்தியில் நடுவில் |
among | இடை இடையே |
among,amongst | உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
