English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pitch (music) | சுருதி |
| pitch (music) | கேள்வி |
| pitch (screw) | புரியிடைவெளி |
| pitch black | கன்னங்கரிய மிகவும் கறுப்பான |
| pitch circle | புரியிடை வட்டம் |
| pitch darkness | கும்மிருட்டு செறிந்த இருள் |
| pitch in share | கொழுவின் நெளிவு |
| pitch lino | ஈர்ப்புமையக்கோடு |
| pitch of fold | மடிப்பினச்சுச்சாய்வு |
| pitch scale | புரியிடை அளவு |
| pitch stone | தார்வண்ணப்பாறை |
| pitch-and-toss | நற்பேறு எறிகணைவீச்சு. |
| pitchblende | கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை. |
| pitchblends | பிச்பிளெண்டு நிலக்கீல்மாக்கி |
| pitch-cap | தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி. |
| pitched | நெருங்கிக்கலந்த அடர்ந்து கைகலப்புற்ற. |
| pitcher | பரணி பெரியசாடி (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு. |
| pitcher | கும்பம் (பெரும்பாலும் சமயத் தொடர்பாக) குடம் |
| pitch-farthing | நற்பேறுநாணய எறியாட்டம். |
| pitchfork | கவர்க்கோல் வைக்கோல்வாரி (இசை.) கவர்முள் இசைக்கருவி (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு கவர்க்கோலால் எடுத்தெறி பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி. |
| pitch-pine | அரக்குப்போன்ற பிசின்தரும் தேவதாருவகை. |
| pitch-pipe | ஒத்தூது குழல் சுருதிக்குழல். |
| pitchstone | நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை. |
| pitch-wheel | மற்றொரு சக்கரமியக்கும் பற்சக்கரம். |
| pitchy | நிலக்கீலால் ஆகிய நிலக்கீலுக்கு உரிய நிலக்கீலின் தன்மையுடைய நிலக்கீல் போன்ற நிலக்கீல் போன்ற கருமை நிறமுடைய. |
| piteous | இரக்க முண்டு பண்ணுகிற இரங்கத்தக்க வருந்தத்தக்க. |
| pitfall | இடறுகுழி விலங்குகளைப் பொறியாக வீழ்த்துவதற்கு அகழப்பட்ட சதிப்பொறி வீழ்த்துபொறி. |
| pith | தாவரங்களின் உள்ளீடான மென்சோறு பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள் மைய இழைமம் நடுநாடி நடுத்தண்டின் மச்சை உட்கரு உள்ளீட்டுப்பகுதி உயிர்க்கூறு கருச்சத்து ஆற்றல் வல்லமை தனிச்சிறப்பு சுருக்கம் சாரம் கருப்பொருள் உயிர்க்கூறான பொருள் நெட்டி (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல். |
| pith | சுரம் உட்சோறு தக்கை |
| pith | சோறு பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள் |
| pith plant | நெட்டி இறகு போன்ற இலைகளை உடைய, தண்ணீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம் |
| pithecanthrope | குரங்குமனிதன் மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம். |
| pithecoid | வாலில்லாக் குரங்குபோன்ற குரங்கியல்பு வாய்ந்த. |
| pithy | மெல்லிய உள்ளீடுடைய மெல்லிய உள்ளீட்டிற்குரிய மெல்லிய உள்ளீடுபோன்ற மெல்லிய உள்ளீடு நிரம்பிய மணிச்சுருக்கமான சுருக்கமும் ஆற்றலும் மிக்க பொருட் செறிவுள்ள. |
| pitiable | இரங்கத்தக்க வருந்தத்தக்க ஏளனத்துக்குரிய. |
| pitiful | இரக்கமுடைய ஏளனத்துக்குரிய. |
| pitiless | இரக்கங்காட்டாத இரக்கமற்ற. |
| pitman | சுரங்கத்தில் இயந்திரப்பகுதிகளை இணைக்கும் வேலையாள். |
| pitot tube | பிற்றோக் குழாய் |
| pitpan | நடு அமெரிக்க உட்குடைவுப் படகு. |
| pittance | சிறுகட்டளை இரக்கப்படி சிறுதொகை சிறியஅளவு. |
| pittance | பிச்சைக்காசு மிகச் சிறிய அளவு |
| pitting | குழிப்பு |
| pitting corrosion | குழிவிழுதின்னல் |
| pitting factor | குழிவீழ் காரணி |
| pittite | கொட்டகை நிலத்தளத்தில் அமர்ந்திருப்பவர். |
| pituitary | சீழுக்குரிய சீழ் சுரக்கிற கபத்துக்குரிய பசை நீர் கசியவிடுகிற. |
| pituitary gland | கபச்சுரப்பி |
| pituitary gland | கபச் சுரப்பி |
| pituitrin | குருக்கழலை நீர் மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர். |
| pity | இரக்கம் இரக்கத்துக்கு ஏதுவான செய்தி வாய்ப்புக் கேடான செய்தி கழிவிரக்கத்துக்குரிய செய்தி வருந்தத்தக்க செய்தி வருந்தத்தக்க நிலை (வினை.) இரங்கு கண்டிரக்கப்படு நினைந்து வருத்தமுறு. |
| pity | இரக்கம் (பிறர் துன்பம் கண்டு) வருந்தும் உணர்வு |
| pity | அனுதாபம் (-ஆக) மற்றவர் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு ஒருவர் கொள்ளும் வருத்த உணர்வு |
| pity | பச்சாதாபம் மனத்தை நெகிழ வைக்கும் இரக்கம் அல்லது பரிவு |
| pityriasis | (மரு.) சிதல் சிதலாயுரியும் தோல்நோய். |
| pivot | சுழல்முளைப்பகுதி திருகு குடுமி இயக்கமையம் படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர் (வினை.) சுழல்முறைமூலம் இணை திருகு குடுமி இணைப்பளி சுழல் முளை மீது திருகி இயங்கு. |
| pivot | சுழல் மையம் |
| pivot joint | சுழற்சித்தானமூட்டு |
| pivot joint | முளை மூட்டு |
| pivot joint | முளைமூட்டு |
| pivot table | ஆய்ந்தறி அட்டவனை |
| pivot table report | ஆய்ந்தறி அட்டவணை அறிக்கை |
| pivotal | திருகு முளையியல்புடைய. |
| pixel | படமூலம் படப்புள்ளி |
| pixel | படப்புள்ளி |
| pixels | படப்புள்ளிகள் |
| pixie | கூளி நற்குறளி. |
| pixilated | (பே-வ) சிறிது அறவுதிறம்பிய. |
| pizza | வேகப்பம் |
| pizzeria | வேகப்பகம் |
| pizzicato | (இசை.) கைவிரலால் நரம்புளர்ந்து பாடப்படும் பண் (பெ.) கைவிரலால் நரம்புளரப்படுகிற (வினையடை.) கைவிரலால் நரம்புளர்ந்து. |
| pla | Programmable Logic Array- என்பதன் குறுக்கம்: செய்நிரலாக்கு தர்க்க/ஏரண அணி |
| placable | தணிக்கக்கூடிய தணிந்த பொறுக்கும் பண்புடைய. |
| placard | சுவரொட்டி விளம்பர அட்டை. |
| placate | இணக்குவி சாந்தப்படுத்து. |
| place | இடம் வெளியிடம் முற்றம் நிலம் நிலப்பகுதி நகர் ஊர் கிராமம் மனை கட்டிடம் தங்கிடம் உறையுள் இருக்கை பரப்புக்கூறு பிழம்புக்கூறு உடலின் பகுதி ஏட்டின் கூறு பணியிடம் பதவி சமுதாயப்படி படிமுறை தரம் உரிமையிடம் உரியபடி தகவிடம் கடமை உரியநிலை நேர்நிலை தகுதிப் படிவரிசை வாதப்படிவரிசை (கண.) எண்தானம் பதின்முறைப்படித்தானம் (வினை.) வை இடத்தில் அன்ர்வி ஒழுங்குபடுத்திவை சரியான இடத்தில் வை குணங்குறை மேவுமி பணியில் அமர்த்து பணி அமர்த்திக்கொடு பணத்தை முதலீடுசெய் சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு நம்பிக்கை வை இடம் குறித்தமை வரிசையிடம் வகுத்தமை இடம்குறித்துணர் நினைவில் குறித்துணர் இனம் கண்டறி பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி. |
| place | இடு (உணவு, மாவு போன்றவற்றைப் பாத்திரம் போன்றவற்றில்) போடுதல் |
| placebo | மாண்டவர் மீழ்ன வழிபாட்டுப்பாடலின் முதல் எதிரிசைப்பு அந்திக்கால மருந்து. |
| place-brick | காய்ச்செங்கல் சூளையில் காற்றுப்பக்கமாய் இருந்ததனால் அரைறை வேக்காடுடைய செங்கல். |
| place-kick | வைப்புப்பந்தடி. |
| placeman | காதன்மை அலுவலர் மேலவர் தன்னலஆதாயங்கருதி அன்ர்த்திய பணித்துறைவர். |
| placenta | நச்சுக்கொடி (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி. |
| placenta | பனிக்குடம் |
| placenta | நஞ்சுக்கொடி குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெளியாவதும் கருப்பைக்குள் இருப்பதும் கடல் பஞ்சு போன்றதுமான சவ்வுப் படலம் |
| placental | நச்சுக்கொடி சார்ந்த. |
| placentation | சூல்வித்தமைப்பு |
| placer | கனிவளங் காணத்தக்க ஆற்றின் வண்டற்படிவு. |
| placer deposit | ஒதுக்குப்படிவு |
| placer deposits | ஒதுங்கு படுவுகள் |
| placet | பிடித்தம் விருப்பம் (வினை.) எனக்குப் பிடித்தமாயிருக்கிறது. |
| placid | அமைந்த மெல்லமைதிவாய்ந்த விழுமிய வீறமைதிமிக்க. |
| placidity | மெல்லமைதி ஆர்ந்தமைந்த தன்மை. |
| placket | பெண்டிர் பாவாடை உட்பை. |
| placket-hole | பெண்டிர் பாவாடையின் உட்பைவாய். |
| placoid | செதிள் வகையில் தகடுபோன்ற மீன் வகையில் தகடுபோன்ற செதிள்களையுடைய. |
| plafond | மச்சடி சித்திரம் வரைந்த அறைமுகடு அறைமுகட்டோவியம். |
| plagal | (இசை.) ஐந்தாம் நரம்புக்கும் அதன்மேற்கேள்விக்கும் இடைப்பட்ட குரல்களையுடைய. |
| plage | நடப்புநயக் கடற்கரை. |
| plagiarism | எழுத்துத் திருட்டு கருத்துத் திருட்டு. |
| plagiarism | இலக்கியத் திருட்டு பிறருடைய படைப்பை அல்லது படைப்பின் ஒரு பகுதியை மற்றொருவர் (மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல்) தன் எழுத்தில் எடுத்தாளும் முறையற்ற செயல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.