English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| plagiarist | எழுத்தினைக் களவாடுபவர் கருத்தினைக் களவு செய்பவர். |
| plagiarize | எழுத்துத்திருட்டுச்செய் கருத்தினைத் திருடு. |
| plagiary | எழுத்துத் திருட்டு கருத்துத்திருட்டு எழுத்தினைக் களவாடுபவர் கருத்தினைத் திருடுபவர். |
| plagiocephalic | மூளையின் முன்னும் பின்னும் வேறு வேறு பக்கமான பாதிகளில் வளர்ச்சியடைந்துள்ளன. |
| plagioclastic | கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய. |
| plagiostome | சாய்வரை வாயுடைய மீன்வகை. |
| plague | கொள்ளைநோய் ஒழுக்கமுறை அழிகேட்டுக்குரிய செய்தி தொல்லை தொந்தரவு (வினை.) கொள்ளை நோய்க்கு ஆட்படுத்து தொல்லையூட்டு தொந்தரவு கொடு. |
| plague | கொள்ளைநோய் |
| plaguesome | தொந்தரவு தருகிற தொல்லையளிக்கிற. |
| plague-spot | கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம் ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம் பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி. |
| plaguy | (பே-வ) தொல்லையூட்டுகிற பெரிய அளவினதான (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில் பெரிய அளவில். |
| plaice | தட்டை உணவுமீன் வகை. |
| plaid | கம்பளச் சால்வை வகை வண்ணப்பட்டையிட்ட கம்பளித் துணிவகை புற ஆடை வட ஸ்காத்லாந்து நாட்டுப் புற ஆடைக்குரிய துணி. |
| plaided | கம்பளித் துணி வகையாலான கம்பளச் சால்வையணிந்த வடஸ்காத்லாந்து நாட்டுப்புற ஆடையணிந்த. |
| plain | சமநிலம் சமவெளி புறவெளி திறந்த இடம் தாழ்நிலம் ஆற்றுப்படுகை (பெ.) தௌிவான எளிய எளிதில் உணரக்கூடிய சிக்கலற்ற வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த பகட்டற்ற உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற கரவடமற்ற ஒளிவுன்றைவற்ற நேரடியாகப் பேசுகிற நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய அழகற்ற கவர்ச்சியற்ற மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த (வினையடை.) தௌிவாக. |
| plain | அமைவுப்படம் கிடைப்படம் |
| plain | சமவெளி மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப் பகுதி |
| plain butt weld | தனிமுளை உருக்கொட்டு |
| plain carbon steel | தனிக்காபனுருக்கு |
| plain end | வெறுமுடிவு |
| plain sedimentation | சமதளப்படிவு |
| plain sheet | விரிதாள்/வெறுந்தாள் வெற்றுத்தாள் |
| plain text | இயல்பு பாடம் சாதா உரை |
| plain thermit | வெறுத் தேமிற்று |
| plain-chant | மாறுபாடில்லா ஒற்றைப்பண்ணிசைப்பு. |
| plainly/candid | பட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையான |
| plainmeter | சமதளமானி சமதளமானி |
| plain-song | இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு பலர் இணைந்து பாடுதற்குரிய இசை. |
| plain-spoken | மறையாது பேசுகிற வெளிப்படையாகக் கூறப்பட்ட. |
| plaint | (சட்.) குற்றச்சாட்டு முறையீடு (செய்.) குறையீடு புலம்பல். |
| plainth | தரைத்தளம் |
| plainth beam | தரைத் தளவிட்டம் |
| plainth wall | தரைத் தளச்சுவர் |
| plaintiff | முறையீட்டாளர் வாதி வழக்காடி. |
| plaintive | துயரார்ந்த அவலமிக்க சோகமான. |
| plait | பின்னால் மயிர்க்கற்றை இரண்டுக்கு மேற்பட்ட வைக்கோற் புரிமுறுக்கு இழைக்கச்சைப் பின்னல் துணிமடிப்பு வரை (வினை.) சடைபின்னு புரிமுறுக்கு இழைதிருகி இணை. |
| plan | திட்டம் வரைவு ஒழுங்கமைப்பு கால-இட அட்டவணை நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம் கட்டிட உருவரைப்படிவம் (வினை.) திட்டமிட்டு உருவாக்கு திட்டமிடு முன்னேற்பாடுசெய் கருத்துரு அமை உருவரைப்படிவம் வரை நிலவரைப்படிவம் உருவாக்கு. |
| plan | மாதிரிப்படம் திட்டம் |
| plan | திட்டம் (தனி நபர்) ஒரு செயலை அல்லது (அரசு போன்றவை) சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு |
| plan (building) | கிடைப்படம் |
| plan approach angle | திட்ட அணுகோணம் |
| plan trail angle | திட்டவாற் கோணம் |
| planch | சில்லு குறுங்கல். |
| planchet | உருப்பெறா நாணயத் தட்டம். |
| planchette | எழுத்தியக்கப் பலகை ஆவியுலகத் தொடர்புப்பலகை. |
| plane | தளம் சரிமட்டமான பரப்பு சமதளப்பரப்பு சமதளப்பரப்புநிலை விமானம் வானவூர்தி வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை மணிக்கல்லின் பட்டைமுகம் (பெ.) சமதளமான சரிமட்டமான சரிசமதளத்தில்கிடக்கிற தளமட்டமான (வினை.) வானுர்தியில் இயங்கு வானுர்திப்பயணஞ் செய் தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய் |
| plane | சமதளம் |
| plane equator | மத்தியகோட்டுத்தளம் |
| plane of ecliptic | வான்கோளப்பெருவட்டத்தளம் |
| plane of symmetry | சமச்சீர்த்தளம |
| plane table | தளபீடம் |
| plane table | அளக்கைத் தளப்பலகை |
| plane table survey | தளபீடவளவை |
| planet | (வான்.) கோள் (சோதி.) கிரகம். |
| planet | கோள் |
| planet | காள் காளம் |
| planet | கிரகம் சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளிப் பொருள் |
| planet | கோள் கிரகம் |
| planet mars | செவ்வாய்க் கோள் |
| plane-table | மட்டப் பலகை மேசை. |
| planetarium | கோள் நிலை இயக்கங்களைக் காட்டும் பொறி. |
| planetarium | கோளரங்கம் கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம் |
| planetary | வான்கோள்களுக்குரிய நிலவுலகுக்குரிய இம்மைக்குரிய இவ்வுலக வாழ்வுசார்ந்த உலகியலான நிலைதிரிகிற நிலை திரும்புகிற. |
| planetary circulation | கோட்சுற்றோட்டம் |
| planetary rolling mill | கோண் உருட்டுமில் |
| planetary system | கோட்டொகுதி |
| planetary thread rolling | கோண் இழை உருட்டல் |
| planetary winds | கோட்காற்றுக்கள் |
| planetesimal | கோளணு குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள். |
| planetoid | குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறு கோளங்களில் ஒன்று. |
| planetoid | கோளுரு |
| planet-stricken. planet-struck | குழப்பமுற்ற திகைப்புண்ட. |
| plangency | முழக்கம் சிலிர்ப்பூட்டும் ஓசை. |
| plangent | இரட்டும் ஓசையுடைய விதிர்விதிர்க்கிற |
| planimeter | தளமட்டமானி. |
| planimeter | பரப்புமானி |
| planimeter | பரப்பளவி |
| planimetric method of grain count | பரப்பளவை மணி எண்முறை |
| planimetric, planimetrical | தளப்பரப்பளவை சார்ந்த. |
| planimetry | தளப்பரப்பு அளவை. |
| planipetalous | மலர்கள் வகையில் தட்டையிதழ்களுடைய. |
| planish | மெருகூட்டு தடிப்புடையதாக்கு. |
| planisher | தட்டையாக்குங் கருவி. |
| planishing | மெருகூட்டல் |
| planishing pass | மெருகூட்டற்செலவு |
| planisphere | கோளத்தட்டமைவு கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு. |
| plank | பலகை அரசியல் கோட்பாட்டுத்திட்டம் கொள்கைத்திட்டம் (வினை.) பலகைகொண்டு தளம் பாவு பலகையால் மூடு பலகை இணைத்தமை. |
| plank buttress | பலகையுதைப்பு |
| planking | பலகைபாவுதல் பலகையிணைப்பு பலகைபொதிவு பலகைத்தொகுதி பலகைகளாலான வேலைப்பாடு. |
| plankton | (உயி.) மிதவியம் கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி. |
| plankton | அலையுமுயிர் |
| planned family | குடும்பக்கட்டுப்பாடு (கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம்) குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் குடும்பத் திட்டம் |
| planning commission | திட்டக்குழு அரசு மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கக் கூடிய வல்லுநர்கள் அடங்கிய குழு |
| planoconcave | கண்ணாடிவில்லைகள் வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் உட்குழிவும் ஆன. |
| planoconvex | கண்ணாடிவில்லை வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் மேற்குவிவும ஆன. |
| planometer | தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு. |
| plant | இயந்திரகம் |
| plant | பயிர் செடு தாவரம் |
| plant | தாவரம் நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது |
| plant analysis | செடுப்பகுப்பு தாவரப்பகுப்பாராய்வு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.