English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
plant approachபயிர்வழிநோக்கு
plant associationதாவரக்கூட்டம்
plant breederபயிர் இனவிருத்தி வல்லுநர்
plant breedingதாவரயின ஆராய்ச்சி
தாவர அபிவிருத்தி
plant communityதாவரக்குடும்பம்
plant cytologyதாவர உயிரணுவியல்
plant densityசெடு அடர்வு
plant foodதாவர உணவு
plant gallதாவர வீக்கம்
plant geographyதாவரப்புவியியல்
plant growth factorபயிர் வளர்ச்சிக் காரணி
plant hopperதத்துப்பூச்சி
plant hormoneபயிர் ஊக்கி
பயிரினுடைய சீரான வளர்ச்சிக்கு ஊக்கம் தரக் கூடிய ரசாயனப் பொருள்
plant liceசெடிப்பேன்
செடுப்பேன்கள்
தாவரப்பேன்கள்
plant lifeதாவரவாழ்க்கை
plant nematodeதாவர நூற்புழு
plant nematologyதாவர நூற்புழுவியல்
plant nutriuentபயிர் ஊட்டச்சத்து
plant parasiteதாவர ஒட்டுண்ணி
செடுமல்லை
plant parasitic nematodeதாவரத்தைத் சார்ந்து வாழும் நூற்புழு
plant pathologistதாவர நோயியல் வல்லுநர்
plant pathologyபயிர் நோயியல்
plant propagationபயிர்ப் பரப்புதல்
plant protectionபயிர்ப் பாதுகாப்பு
பயிர்ப்பாதுகாப்பு
plant protection equipmentதாவரப்பாதுகாப்புச் சாதனம்
plant quarantine actதாவர தொற்றுநோய்த் தடுப்புச்சட்டம்
plant regionதாவரப்பிரதேசம்
plant remainsதாவரக் கழிவு
தாவர எச்சம்
plant retardantபயிர்வளர்ச்சிக் குறைப்பிகள்
plant surgeryபயிர் அறுவை முறை
plant tissue cultureசெடுத்திசு வளர்ப்பு முறை
plant virologistதாவர நச்சுயிரியியல் வல்லுநர்
plantagenet(வர.) இரண்டாம் ஹென்றி முதல் மூன்றாம் ரிச்சர்டு வரையுள்ள பிரிட்டிஷ் மன்னர் குடிமரபு.
plantainபறவைத் தீனியாகப் பயன்படும் விதைகளையுடைய பேரிலைக் குறுஞ்செடிவகை.
plantain (fruit)வாழைப்பழம்
(உண்பதற்கு ஏற்ற வகையில் இனிப்புச்சுவை கொண்டதாக) பழுத்திருக்கும் வாழையின் காய்
plantain treeவாழை
இனிப்புச்சுவை மிகுந்த பழத்தைத் தருவதும் உரித்தெடுக்கக் கூடிய மட்டைகளாலானதும் பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம்
plantar(உள்.) உள்ளங்காலிற்குரிய.
plantationதோப்பு
பண்ணை
பருத்திவிளை
புகையிலைத் தோட்டப்பண்ணை
(வர.) குடியேற்றம்
குடியேறுகை.
plantationபெருந்தோட்டம்
plantation agricultureபெருந்தோட்டப்பயிர்ச்செய்கை
plantation cropதோட்டப்பயிர்
பெருந்தோட்டப்பயிர்
planterபண்ணையாள்
பண்ணையார்
(வர.) அயர்லாந்தில் ஆங்கிலக் குடியேற்றத்தார்
குடியகற்றப்பட்டவர் நிலத்தில் குடியிருப்புப்பெற்றவர்
நடவு இயந்திரம்.
plantigradeஉள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம்
உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர்
(பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற
உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற.
plantingநடுகை
plantletசிறுசெடு
plant-louseசெடிப்பேன்.
plantocracyபண்ணையார் ஆட்சி.
planxtyமூவகைச் சந்தப்போக்குடைய அயர்லாந்து இசைப்பாங்கு.
plaqueஅணிகிளர் பலகை
பெயர்ப்பொறி கல்
பதக்கவில்லை
(மரு.) வீக்கத் தழும்பு.
plashசதுப்புநிலக் குளம்
குட்டை
plashyநீர்நிலை சார்ந்த
சதுப்பு நிறைந்த.
plasmஉயிர்மத்தின் ஊன்மம்
உயிரியற்பொருள்.
plasmaபசும்படிக்கக் கல் வகை
நிணநீர்
குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு
உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
plasmaஅறைக்குழம்பு
plasmaமின்மம்
plasma display panelமின்மக் காட்சித் திரை
மின்மக் காட்சித் திரை
plasma geneஅறைக்குழம்பு மரபணு
plasma spray processபிளாஸ்மா தெளிப்பு முறை
plasmatic, plasmicஊபூர் சார்ந்த
ஊன்மஞ் சார்ந்த.
plasmodiumகருவுள் இணையாத அணு உயிர்களின் திரள்பிழம்பு
முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.
plasmolyseஊன்ம உலர்வுக்கு ஆட்படுத்து
தாவர உயிர்மச்சுரிப்பு ஊட்டு.
plasmolysisஊன்ம உலர்வு
நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம்
தாவர உயிர்மச்சுரிப்பு
விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
plasmolysisபுரோட்டோப் பிளாசத்தின் சுருக்கம்
plasterகட்டு
அரைசாந்து
சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை
சுண்ணக்கந்தகி
(பெ.) அரைசாந்தாலான
(வினை.) மருத்துவக்கட்டிடு
கட்டிட்டு மருத்துவஞ்செய்
பிசைந்து பூசு
அப்பு
பூசு
கொட்டிப் பரப்பு
வாரி அப்பு
மட்டின்றப்பூசு
மேல்ஒட்டு
அரை
பொடியாக்கு
வேட்டுக்களால் தகர்
மென்பரப்பாக்கு
மெழுகிப்பசப்பு
களிக்கல் பொடியூட்டு
நீறுகொண்டு ஒட்டியிணை.
plasterகாரைப்பூச்சு
plasterபிளாஸ்திரி
(காயத்தின் மீது வைக்கும் பஞ்சு, துணி முதலியவை விலகாமல் இருக்கப் பயன்படுத்தும்) ஒட்டும் பரப்புடைய நீண்ட பட்டையான துணி(காயத்தின் மீது போடும்) மருந்து தடவப்பட்ட, ஒட்டும் பரப்புடைய துண்டுத் துணி
plaster boardகாரைப் பலகை
plaster ceilingகாரையிட்ட கூரை
plaster mouldingகாரை வார்ப்பு
plaster of parisவிரி சுதை
plaster of parisபரிசுச்சாந்து
plaster of parisபாரிசுச் சாந்து
plasteringசாந்து பூசுதல்
காரைப்பூச்சு
plasticகுழைம ஒட்டுறுப்பறவை
வார்ப்புப்பொருள்
(பெ.) குழைத்து உருவாக்கத்தக்க
குழைத்துருவாக்கப்பட்ட
குழை மக்கலை சார்ந்த
குழைவான
எளிதில் உருவேற்கிற
எளிதில் மாறுகிற
நிலையுருவற்ற
உருமாற்றத்தக்க
உருத்திரிபூட்டத்தக்க
இறாது தளர்ந்து வளைகிற
இயல்வளர்ச்சியூட்டுகிற
உயிரியல் இழைமமாக்கத்தக்க
பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க
உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
plasticபிளாத்திக்கு
plasticநெகிழி
plastic bodyபிளாத்திக்குப் பொருள்
plastic clayபிளாத்திக்குக்களி
plastic deformationபிளாத்திக்கு உருச்சிதைவு
plastic deformationகுழைமத் திரிபு
plastic drippingபிளாத்திக்குத் தோய்த்தல்
plastic equilibriumகுழைமச் சமநிலை
plastic failureகுழைமச் சிதைவு
plastic flowபிளாத்திக்கு ஒழுக்கு
plastic flowகுழைம ஓட்டம்
plastic hingesகுழைமக் கீல்கள்
plastic industryநெகிழித் தொழிலகம்
plastic paperஒட்டவத்தாள்
plastic replicasபிளாத்திக்குச் சரிநிகர்ப்பிரதி
plastic stateகுழைம நிலை
plastic strainஇளகவிகாரம்
plastic surgeryஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
plastic theoryகுழைமவியல் கோட்பாடு
plastic thermo settingவெப்ப இளகு நெகிழி
plastic weldingஇளகு உருக்கொட்டு
plasticarveபிளாத்திக்காவு
plasticineசெயற்கைக் களிமண்
குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
plasticityகுழைவியல்பு
எளிதில் உருமாறுந் தன்மை.
plasticityகுழைமை
plasticityஇளகுதன்மை
   Page 32 of 71    1 … 30 31 32 33 34 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil