English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| plasticity index | குழைம அட்டவணை |
| plasticity limit | குழைம எல்லை |
| plasticizer | குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள். |
| plasticizer | குழைப்பி |
| plastics | குழைபொருட் குழுமம் குழைவுப்பொருள் தொகுதி வார்ப்படப் பொருள்கள். |
| plastics | குழைமம் நெகிழி |
| plastids | கனிகங்கள் |
| plastometer | பிளாத்திக்குமானி |
| plastron | வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம் குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம் பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு. |
| plat | திடல் நிலப்பகுதி. |
| platan | கைவடிவ அப்ல் இலைகளையுடைய மரவகை. |
| plate | உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு. |
| plate | தகடு |
| plate | பிங்கான் (உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு |
| plate feeder | தகடூட்டி |
| plate glass | கண்ணாடிப் பலகை |
| plate grider | தகட்டு உத்திரம் |
| plate loading test | தட்டுப் பளுச்சோதனை |
| plate moulding | தகடுருவாக்கல் |
| plate tectonics | தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பு |
| plateau | மேட்டுநிலம் நிலமேடு பூவேலைப்பாடுடைய தட்டம் அணியொப்பனைப் பட்டயச் சின்னம் தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி. |
| plateau | மேட்டுநிலம் |
| plateau | உயர்நிலம் பீடபூமி மேட்டுநிலம் |
| plateau | பீடபூமி (பூமியின் அமைப்பில்) உயர்ந்து மேடாக இருக்கிற நிலப் பகுதி |
| plateau of erosion | அரிப்புமேட்டுநிலம் |
| plateau of uplift | உயர்ச்சிமேட்டுநிலம் |
| plate-basket | கரண்டி முதலியன வைக்குங் கூடை. |
| plated bar | முலாமிட்ட சட்டம் |
| plated hearth | உலோகஉறை உலை |
| plateful | தட்ட அளவு. |
| platelayer | தண்டவாளம் பழுதுபார்க்குநர். |
| platelet(s) | இரத்தத் தட்டு(கள்) |
| platelet(s) | இரத்த வட்டு(கள்) |
| plate-mark | முத்திரை. |
| platen | அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம் தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு. |
| platen | தகட்டுமேசை களரிமேசை |
| platen | அச்சு உருளை அச்சு உருளை |
| platen force | தகட்டுமேசை விசை |
| plater | ஈயம் பூசுபவர் வெள்ளித்தகடு பொதிபவர் கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர் பட்டிப்புரவி பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை. |
| plater | தட்டு |
| plate-rack | தண்டயப்பலகை உலோகக்கலன் ஏந்துசட்டம். |
| platform | பேச்சுமேடை தாளமேடை கலையரங்கமேடை தனித்துறை மேடையரங்கம் மேடையில் அமர்ந்திருப்பவர் மேடைத்தளம் மேட்டுநிலம் தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை பீரங்கிமேடு பாதையோர நடைமேடை மேடைப்பேச்சுத்துறை கட்சிக்கோட்பாட்டடிப்படை கட்சித்தேர்தலறிவிப்பு விவாத அடிப்படை (வினை.) மேடைமீது வை மேடைமீது தோன்று மேடைமீது பேசு மேடையமைத்துக்கொடு திட்டமமை. |
| platform | மேடை |
| platform | பணித்தளம் |
| platform (operating system) | (இயங்கு)தளம் |
| platform (street) | நடைபாதை |
| platform (train) | நடைமேடை |
| plating | முலாம்பூசுதல் தங்கப்பூச்சு வெள்ளிப்பூச்சு தகடூட்டுதல் பரிசிற்கலன் பந்தயம். |
| plating | முலாமிடல் |
| plating brittleness | முலாமிடு நொறுங்குதன்மை |
| platinic | நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த. |
| platiniferous | விழுப்பொன்னடங்கிய. |
| platinize | விழுப்பொன் பூச்சிடு. |
| platinoid | செம்பு-துத்தம் முதலிய உலோகங்கள் அல்ங்கிய கலவை விழுப்பொன்னுடன் இணைந்து கிடைக்கும் உலோகம். |
| platinotype | விழுப்பொன் மைத்தூளினாற் செய்யப்படும் நிழற்பட அச்சுமுறை. |
| platinous | ஈரிணைதிற விழுப்பொன் சார்ந்த. |
| platinum | விழுப்பொன் அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம் (பெ.) விழுப்பொன்னாலான விழுப்பொன்னுக்குரிய. |
| platinum | பிளாற்றினம் |
| platinum | வெண்தங்கம் |
| platinum | வெண்மம் |
| platinum | விழுப்பொன் |
| platinum jubilee | பவள விழா |
| platinum metal | பிளாற்றினவுலோகம் |
| platinum/platinum-rhodium resistance pyrometer | பிளாற்றின தடுப்புத் தீமானி |
| platinum/platinum-rhodium thermocouple | பிளாற்றினவுரோடிய வெப்பவிணை |
| platitude | பயனில் பெருங்கூற்று வெற்றுரை. |
| platitudinarian | வறுமொழியாளர் (பெ.) வெற்றுரையுடைய. |
| platitudinize | வெற்றாரவாரவுரை கூறு மேலீடான பொதுநிலை மெய்ம்மைகளையே கூறு. |
| platonic | பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய பிளேட்டோவின் கோட்பாடு சார்ந்த கதியலான கோட்பாடு நிலைப்பட்ட ஆன்ம ஈர்ப்புடைய சொல்லளவான செயல்சாராத. |
| platonicism | மெய்யுறு புணர்ச்சியில்லாக் காதல். |
| platonics | பொறியுணர்ச்சியில்லாக் காதல் ஆன்ம நேயக் காதலர் பேச்சு ஆன்மநேயக் காதலர் தொடர்பு. |
| platonism | பிளேட்டோ என்ற பண்டைக்கிரேக்க அறிவரின் கோட்பாடு ஆன்ம நேயம். |
| platonist | பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிவரைப் பின்பற்றுபவர். |
| platoon | படைப்பிரிவு காலாட்படைப் பிரிவின் குண்டு வீச்சு குண்டுவீச்சு நடத்துவதற்கான சிறு காலாட்படைப்பிரிவு. |
| platter | மரவை தாம்பாளம் தட்டு. |
| platter | நெகிழ் திணிவு |
| platter | நினைவகத் தட்டு சேமிப்பு தட்டு |
| platy kurtic | குறைத்தட்டை |
| platyhelminthes | தட்டைப்புழுக்கள் |
| platypus | வாத்தலகுடைய ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு. |
| platyrhine, platyrrhine | தென் அமெரிக்க குரங்குவகை (பெ.) அப்ன்ற மூக்குடைய. |
| plaudits | கைகொட்டாரவாரம் கைதட்டு முழக்கம் முனைப்பார்வப் பாராட்டு. |
| plausible | சரியாகத் தோற்றமளிக்கிற எளிதில் நம்பத் தக்க வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற. |
| play | விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு. |
| play | விளையாடு (குறிப்பிட்ட) விளையாட்டில் ஈடுபடுதல் |
| playa | வற்றும்பள்ளம் |
| play-actor | நடிப்புப் பேர்வழி. |
| playback singer | பின்னணிப்பாடகர் (திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் தான் நேரடியாகத் தோன்றாமல்) நடிகருக்காக அல்லது ஒரு காட்சிக்காகப் பாடலைப் பாடுபவர் |
| playbill | நாடக விளம்பரம் நாடக அறிவிப்புச் சுவரொட்டி. |
| play-day | விடுமுறை நாள். |
| play-debt | சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்ன். |
| player | ஆட்டத்தவர் விளையாட்டில் தேர்ந்தவர் மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர் இசைக்கருவி மிழற்றுநர் இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர் ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர். |
| player-piano | தானாக வாசிக்கும்படி துணைக்கருவிகளோடு பொருத்தப்பட்ட இசைக்கருவி வகை. |
| playfellow | விளையாட்டுத் தோழர். |
| playful | விளையாட்டுத்தனமான கருத்தற்ற விளையாட்டு விருப்புடைய நகைச்சுவையுடைய கேலியான. |
| playful act | குறும்பு (-ஆன) சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/ மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம் |
| playgame | விளையாட்டுச் செய்தி நடைமுறைப் பண்பு குன்றிய செயல். |
| playgoer | நாடகக் கொட்டகைகளுக்கு அடிக்கடி செல்பவர். |
| playground | ஆட்டக்களம் பள்ளிகூட விளையாட்டுவெளி. |
| playhouse | நாடகசாலை நாடகக் கொட்டகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.