English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
anburyகுதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு
கிழங்கு வகைகளின் வேர்நோய்.
ancestorமுன்னோன்
மூதாதை
குலுமுதல்வர்.
ancestorபிதிர்
மூதாதையர்
ancestorsமூதாதையர்
(ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்
ancestorsமுன்னோர்
(மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர்
ancestralமுன்னோருக்குரிய
மூதாதையர்களுக்குச் சொந்தமான
முன்னோர் மரபில் வந்த
மூதாதையர் வழியுரிமையான.
ancestralமூதாதையரினது
ancestralவழிவந்த
ancestressமுன்னோள்
குலமுதல்வி.
ancestryமூதாதையர் மரபு
ஊங்கணோர் வழி
முன்னோர் வழி
வழி மரபு
குலுமரபு.
anchorநங்கூரம்
ஆதாரம்
பற்றுக்கோடு
(வினை) நங்கூரமிடு
நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து
நிலைநிறுத்து
தங்கு
ஓய்வுகொள்.
anchorநங்சுரம்
anchorநங்கூரம்
anchorநங்கூரம்
(கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும்பொருட்டு நீருக்குள் இறக்கப்படும்) இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்
anchor cellதாக்கு நிலைக்கலன்
நிலைபெறு கலம்
anchor testing machineநங்சுரச்சோதனைப்பொறி
anchorageநங்கூரமிட்டு நிற்றல்
நங்கூரமிட்டுத் தங்குமிடம்
ஆதாரம்
உறுதிக்கடைப்பிடி
கப்பல் தங்குவதற்கான தீர்வை.
anchorageநங்கூரம்
ஊன்றுதளை
anchoressபெண் துறவி
உலக வாழ்க்யிலிருந்து ஒவங்கி வாழ்பவள்.
anchoretic, anchoreticalதுறவிக்குரிய.
anchor-holdநங்கூரத்தின் பிடி
விடாப்பிடி
உறுதிப்பிடி
சேமக்காப்பு.
anchor-iceநிலத்தளப் பனிக்கட்டி.
anchoriteதுறவி
உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.
anchoriteஅங்கரைற்று
anchorite 100அங்கரைற்று 100
anchor-plateதொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை.
anchor-ringநங்கூர வளையம்.
anchor-stockநங்கூர அச்சு.
anchovyநெய்த்தோலி போன்ற மீன்வகை.
anchusaமயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
anchyloseமூட்டுக்கள் விறைத்துப்போ
எபுக்ள பொருத்தப்பெறு.
anchylosisகணுக்கள் திமிர் கொள்ளுதல்
மூட்டுகளின் விறைப்பு.
anchylostomiasisகொக்கிப்ழுநோய்
கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
ancien regimeபிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
ancientகிழவ்ன்
முதியவன்
மூத்தவர்
உயர்ந்தவர்
(பெ.) பண்டைய
தொன்மையான
நெடநீள்
மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கி
பி
4ஹ்6க்கு) முற்பட்ட.
ancientஅனாதி காலம்
மிகப் பழங்காலம்
ancientதொல்
தொன்மையான
ancientபண்டை/பண்டைய
பழங்காலத்து
ancientபழம்
(காலத்தால்) முந்திய
ancient timesபண்டு
பழங்காலம்
ancientryமிகு பழமை
பழம்பாளி.
ancientsபண்டையர்
பண்டைக் காலத்தவர்
கிரேக்கர்
ரோமர்.
ancillaryகுற்றேவல் செய்கிற
துணைமையான.
ancleகணுக்கால்.
ancon(உட.) முழுங்கை
கைமுட்டு
குறுங்கால்ஆட்டு வகை
(க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
anconaநடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
andகாரணத்தினால்
நிமித்தனமமாக.
and circuitAND சுற்று
and elementAND மூலகம்
and gateஉம்மைப் படலை
உம்மை வாயில்
and gateஉம்மை வாயில்
and logical operatorஉம்மைத் தருக்க இயக்கி
and operationAND செய்பணி
and othersஇத்யாதி
(கூறப்பட்டவை போக) இன்னும் பிற
and soஆக
ஆகவே
and sonsமற்றும் மகார்
மகாரும் மக்களும்
மக்கள்
மகன்கள்
andalusianஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர்
கோழி இனத்தின் வகை
(பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய
கோழி இனத்தின் வகை சார்ந்த.
andalusiteஅண்டலுசைற்று
andante(இசை.) இடைநடைச் செலவு
மட்டமான மென்னடைப் பாட்டு
(வினையடை) இடைநடைச் செலவில்
மட்டமான மென்னடையில்.
andantino(இசை.) மட்டமான மெல்லிசை நடை
(வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
anderson shelterவிமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
andironவிறகுத்தாங்கி
அடுப்பணைகோல்
அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
andreasin pipetteஅந்திரசன் குழாயி
androcephalousமனிதத் தலையடைய.
androecium(தாவ.) பூவிழைத்தொகுதி.
androeciumஆணுறுப்புத்தொகுதி
ஆணுறுப்பு
androgenஆண்பால் இயக்குநீர்மம்
ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
androgenஆண்மையூக்கி
androgenicஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
androgynophoreஆண்பெண்ணகக்காம்பு
androgynousஇருபால் கூறுகளுடைய
பால் வேறுபாடற்ற
(தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
androgynousஆண்பெண்ணுக்குரிய
androgynyஇருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
andromedaகுறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
andromedotoxinகுருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
androphoreஆணகக்காம்பு
anear,vஅருகே
ஏறத்தாழ
அருகில்.
anecdotaவெளியிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
anecdotageநொடிக்கதைத் தொகுதி
துணுக்குத்தொகுதி
கதையளக்கும் கிழவயது
anecdotalஇடைநிகழ்வான
துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
anecdoteவாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு
நொடிக்கதை
இடைநிகழ்ச்சி
துண்டுத் துணுக்கு
செய்தித் துணுக்கு.
anecdotistவாழ்க்கைக் குறிப்பாளர்
நொடிக்கதையாளர்.
anechoicஎதிரொலியற்ற.
anelicaசமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
anemiaஅநீமியா
anemogramகாற்றளவைக்குறிப்பு.
anemographகாற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
anemographகாற்றுவிசை வரைவி
anemographicகாற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
anemologyகாற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
anemologyகாற்றியல்
anemometerகாற்று வேகமானி
கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
anemometerகாற்றுவேகமானி
காற்றுவேக மானி
anemometerகாற்றுவிசைமானி
anemometerகாற்றுவிசையளவி
anemometricகாற்று வேகம் அளக்கிற.
anemometryகாற்றின் வேக அளவை.
anemoneமலர்ச்செடியினங்களின் வகை
கடற்பஞ்சு
ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
anemophilousகாற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
anemophilousகாற்றுநாட்டமுள்ள
   Page 34 of 69    1 32 33 34 35 36 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil