English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| playing | விளையாடுதல் இசைக்கருவி வாசித்தல் கேலிசெய்தல். |
| playing truant | டிமிக்கி (கண்காணிப்பவர் கண்ணில் படாமல் அல்லது தான் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல்) ஏமாற்றி நழுவிவிடும் செயல் |
| playing-cards | சீட்டுக்கட்டு. |
| playlet | சிறு நாடகம். |
| playmate | விளையாட்டுத் தோழர். |
| play-off | வெற்றி தோல்வியின்றி நேர்ந்த சமநிலைப் போட்டியில் முடிவு துணிவதற்கான மிகையாட்டம். |
| playsome | விளையாட்டுத்தனமான. |
| plaything | விளையாட்டுப் பொருள் கைப்பாவை பிறர்விளையாட்டுப்பொருள் பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர். |
| plaything | பொம்மை (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள் |
| playtime | விளையாட்டு நேரம். |
| play-way | கல்வி வகையில் விளையாட்டு முறை. |
| playwright | நாடக ஆசிரியர். |
| plaza | அங்காடி சந்தை கூடுமிடம் ஸ்பானிய நகரங்களில் திறந்த வெளியிடம். |
| plea | முறையீடு வேண்டுதல் பரிந்து பேசுதல் வாதம் வழக்கு (சட்.) வாதி-எதிர்வாதி சார்பான வாத அறிவிப்பு வழக்குத்தொகுப்பு. |
| pleach | சுற்றிப்பிணை இசைத்துப் பின்னு. |
| plead | வழக்காடு வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு ஆதரித்துப் பேசு மன்றாடு எடுத்துக்கூறி முறையிடு சாக்குப்போக்காக விளக்கங்கூறு வாதாடி வேண்டு. |
| plead | வழக்காடு வாதாடுதல் |
| pleader | வழக்குரைஞர் வாதாடுபவர். |
| pleading | வாதாடுதல் வாதாடி வேண்டுதல் வாதிஎதிர்வாதிகளின் வழக்குவாத அறிவிப்பு. |
| pleasance | (செய்.) இன்பம் இன்ப நுகர்வு மகிழ்வு மகிழ்வளிப்பது மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம். |
| pleasant | மகிழ்வளிக்கிற மனத்திற்கு உகந்த உணர்ச்சிகளுக்கு இயைந்த புலன்களுக்கு இணக்கமான பூரிக்கிற. |
| pleasant | இனிது மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சி தருவது |
| pleasant | ரஞ்சிதம் இன்பம் தருவது |
| pleasant | ரம்மியம் புலன்களுக்கு அல்லது மனத்திற்கு மகிழ்ச்சி தருவது |
| pleasant | உவப்பு மனத்துக்குப் பிடித்தது |
| pleasant smell | நறுமணம் இனிய மணம் |
| pleasantly | கம்-என்று மூக்கைத் துளைக்கும்படியாக |
| pleasantness | இனிமை திருப்தி. |
| pleasantry | கேலிப்பேச்சு விளையாட்டுப் பேச்சு நகைச்சுவை நையாண்டி. |
| please | தயந்து தயவுசெய்து மகிழ்வி மனத்திற்கு உகந்ததாயிரு விரும்பு ஏற்றதாகக் கருது திருவுளங் கொள்ளுவி திருவுளங்கொள்ளு. |
| please | குல்லாப்போடு (உதவிசெய்யக் கூடிய நிலையில் இருப்பவரை) மகிழ்வித்துக் காரியம் சாதித்தல் |
| pleasing | மகிழ்வூட்டுகிற திருப்தியளிக்கிற. |
| pleasing countenance | முகராசி முகத்தின் வசீகரத் தோற்றம் |
| pleasurable | இன்பந் தருகிற மகிழ்ச்சியளிக்கிற. |
| pleasure | இன்பம் இன்பநுகர்வு மனமகிழ்ச்சி புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி விருப்பம் (வினை.) இன்பமளி மனமகிழ்வுகொள். |
| pleasure | பிரீதி (ஒன்றைச் செய்து ஏற்படுகிற) மனநிறைவு |
| pleasure-boat | இன்பப் படகு. |
| pleasure-ground | களியாட்டக் களம். |
| pleat | மடிப்புவரை (வினை.) மடிப்பு உண்டாக்கு. |
| pleat (of a pant, skirt) | கொசுவம் |
| pleats | கொசுவம் இடைப் பகுதியில் செருகிக்கொள்ளும் புடவையின் மடிப்பு |
| plebe | (பே-வ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் அல்லது படைத்துறைக் கல்லுரியில் கீழ்க்கோடிப்படிநிலை உறுப்பினர். |
| plebeian | பண்டைய ரோமாபுரியில் பொதுமக்களில் ஒருவர் (பெ.) இழி பிறப்புடைய பொதுமக்களைச் சார்ந்த இழிந்த நயநாகரிகன்ற்ற தாழ்ந்த தரமான. |
| plebiscite | (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம் நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு. |
| plectrum | நரப்பிசைக்கருவி வகையில் பயன்படுத்தப்பெறும் இறகடிக்கோல். |
| pledge | பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து. |
| pledgee | அடகு வாங்குகிறவர் அடைமானப் பொருள்களை அல்லது பிணையப்பொருள்களை வைத்திருப்பவர். |
| pledget | மருத்துப் பட்டைத்துணி. |
| pleiad | அறிஞர் எழுவர் குழு. |
| pleiads, pleiades | ஏழு விண்மீன்கள் அல்ங்கிய கார்த்திகை விண்மீன் குழு ஏழு விண்மீன்கள் குழு. |
| pleiotropic gene | பன்முக மரபணு |
| pleiotropism | பண்புகளின் அடக்கம் |
| pleistocene | (மண்.) நாளுழியின் முன்னுழி உலகூழிகளில் கடையூழிக்குரிய ஈற்றயல்அடுக்கு (பெ.) (மண்.) புத்துயிருழியின் ஈற்றயற்பகுதி சார்ந்த. |
| plenary | முழு நிறைவான முழு முடிவான மட்டுமடங்கற்ற. |
| plenipotentiary | முழு அதிகாரம் பெற்ற தூதர் முழு அதிகாரம் பெற்றவா (பெ.) முழு நிறை அதிகாரம் வாய்ந்த. |
| plenitude | முழுமை நிறைவு முழுநிறைவனம். |
| plenteous | (செய்.) மிகுதியான ஏராளமான. |
| plentiful | மிகுதியான நிறைந்த திரளான. |
| plenty | நிறைவு. |
| plenty | ஊர்ப்பட்ட அளவுக்கு அதிகமான |
| plenty | ஏராளம் (எண்ணிக்கையில், அளவில்) அதிகம் |
| plenum | பொருள் நிறை இடைவெளி நிறை பேரவை. |
| pleomorphic | பல்வேறு வடுவமுடையவை |
| pleonasm | (இலக்.) மிகைப்பாட்டு மொழி கூறியது கூறல். |
| plesiosaurus | மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை. |
| plethora | குருதிமிகை மிகுநிறைவு. |
| pleura | மார்புவரி உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி. |
| pleurisy | நுரையீரற் சவ்வின் அழற்சி. |
| pleurodynia | மார்புத்தசை வாதத்தால் ஏற்படும் விலா வலிநோய். |
| pleuropneumonia | மார்பு உள்வரிச் சவ்வழற்சியுடன் கூடிய குலைக்காய்ச்சல் கொம்புடைய கால்நடைகளிடையே பரவுந் தொற்று நோய்வகை. |
| pleximeter | தட்டுக்கொட்டுமானி. |
| plexor | (மரு.) வர்மத் தட்டுச் சிகிச்சை முறையிற் பயன்படுத்தப்படுஞ் சிறு சுத்தி. |
| plexure | குறுக்கு நெசவு. |
| plexus | பின்னல்வேலை பின்னலமைப்பு சிக்கல் குழப்பம். |
| pliable | நெகிழ்வுடைய ஒசிவுடைய எளிதில் வளையத்தக்க எளிதில் மடக்கத்தக்க எளிதில் வசப்படத்தத்தக்க செல்வாக்கிற்கு இசையத்தக்க எதற்கும் ஒத்திசைவான. |
| pliant | தொய்வான எளிதில் வளைகிற ஒசிவான செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற எளிதாக வசப்படுகிற ஒத்திசைந்து போகிற. |
| plica | தோல் மடிப்பு சவ்வின் மடிவு நோய் காரணமான தலைமயிரின் சடைப்பிடிப்பு. |
| plicate | (தாவ. வில. மண்.) மடிப்புடைய விசிறிபோல மடிந்துள்ள. |
| plication | மடிப்பு மடித்தல் மடிவு மடிந்துள்ள நிலை. |
| plier | குறடு |
| pliers | இடுக்கு குறடு இடுக்கி சாமணம். |
| pliestocene period | பிளீத்தொசீன் காலம் |
| plight | நிலைமை நெருக்கடியில். |
| plight | வாக்குறுதி மன உறுதிப்பாடு (வினை.) வாக்குக்கொடு உறுதியளி சூளெடுத்துக்கொள் பிணை நில் ம உறுதிப்பாடு செய். |
| plim | (பே-வ) வீங்கு புடைப்புறு. |
| plimsolls | மலிவான ரப்பர் அடித்தோலுடைய புதை மிதியடி வகை. |
| plinth | தூணின் பீட அடி மர அடிக்கட்டை நிலத்தையடுத்து உந்தி நிற்கும் சுவர்ப் பகுதி. |
| plinthite | சிவப்புநிறக் களிமண் வகை. |
| pliocene | (மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த. |
| pliocene | பிளேயோசீன் |
| plly | (பே-வ.) இணக்கமான நட்பான. |
| plod | கடும் உழைப்பு கடு நடை (வினை.) கடு முயற்சியுடன் உழை அடிமையாக உழை இடைவிடாது நட. |
| plombe | அலுவலக முத்திரையிடப்பட்ட. |
| plop | தொப்பென்ற ஒலி தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல் (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய் தொப்பென்று விழு (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு. |
| plot | மனையிடம் நிலக்கூறு கதையமைப்பு கதையின் நிகழ்ச்சிக்கூறு சூழ்ச்சி மறைசதி மறைபொறித்திட்டம் (வினை.) மனைப்படம் எழுது சதித்திட்டமிடு மறைசூழ்ச்சிசெய். |
| plot | வரைவு/வரை வரை |
| plot | சூழ்ச்சி தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம் |
| plotter | வரைவி வரைவி |
| plotter | வரைவி |
| plotter data | தரவு வரைவி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.