English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| plotter resolution | வரைவிப் பிரிதிறன் வரைவியின் தெளிவுத் திறன் |
| plotter x | எக்ஸ் y |
| plotter x-y | X-Y வரைவி y |
| plotting | குறித்தல் |
| plough | ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழு சாலிடு புரட்டு நிலம்பறி கிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய். |
| plough | ஏர் கலப்பை |
| plough | ஏர்பிடி (கலப்பைகொண்டு) உழுதல் |
| plough | கலப்பை (மாட்டைப் பூட்டி) நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்துகிற மரத்தாலான கருவி |
| plough | உழு (விதைக்கும் முன் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடுதல் |
| plough bottom | ஏரின் அடுப்பாகம் கலப்பையின் அடுப்பாகம் |
| plough handle | மழி |
| plough share | கலப்பைக் கொழு |
| plough type | ஏர் வகைகள் கலப்பை வகைகள் |
| plough-beam | ஏர்க்கால். |
| plough-boy | உழவுக் கால்நடைகளை ஓட்டுபவன் உழவுக் கால்நடைகளை நடத்துபவன். |
| ploughing | உழவு (கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடும் செயல் |
| ploughing methods | உழும் முறைகள் |
| ploughing-hoeing | உழவு கிளர்வு |
| plough-land | உழுது பண்படுத்துதற்குரிய நிலம் (வர.) நிலப்பரப்பளவு அலகு ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம் இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு. |
| ploughman | உழவன். |
| ploughshare | உழுமுனை கொழு. |
| plough-shoe | உழுமுனையின் உறை கொழுவினைத்தாங்கிப் பிடிக்கும் அமைவு. |
| plough-staff | கலப்பையிலிருந்து மண் முதலியவற்றை அகற்றுவதற்கான கருவி. |
| plough-tail | கைப்பிடியுடைய கலப்பைமுனை மேழிப்பிடி பண்ணைவேலை. |
| plover | ஆட்காட்டி குருவியினத்தைச் சேர்ந்த பறவை வகை. |
| ploy | வேலை அலுவல் தொழில்முறை ஏற்பாடு தொழில் முறைப் பயணம். |
| pluck | பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய். |
| pluck | பிடுங்கு (ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் |
| plucked | பறிக்கப்பட்ட தேர்வில் தள்ளிவிடப்பட்ட. |
| plucky | துணிவூக்கமுள்ள விடாமுயற்சியுடைய. |
| plug | அடைப்புக்கட்டை ஆப்பு தக்கை அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை அடைப்பு கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ் (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை சுடு முட்டியினாற் குத்து (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய். |
| plug | செருகி |
| plug | உள் இடுக்கி/உள் இடுக்கு செருகி |
| plug | அடைப்பான் |
| plug board | உள்ளிடுக்கிப் பலகை செருகு பலகை |
| plug compatible | உள்ளிடுக்கி இயைபு செருகு பொருத்தம் |
| plug die | செருகியச்சு மிதக்குஞ் செருகி |
| plug drawing | செருகிவரைவு |
| plug lines | செருகிக் கோடுகள் |
| plug mill process | செருகிமில் முறை |
| plug welding | செருகியுருக் கொட்டு |
| plugged impression | செருகிய அடையாளம் |
| plugging | ஆப்பறைதல் அடைப்பிடல் |
| plugging. | செருகல் |
| plum | இனிய சதைப்பற்றுள்ள பழவகை பழமர வகை உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் நல்லபொருள் தொகுதியில் மிகச் சிறந்த ஒன்று வாழ்க்கையில் நற்பேறு. |
| plum | ஆள்பக்கோடாப்பழம் கொத்துப்பேரி |
| plum | ஆல்பக்கோடா |
| plumage | பறவையிறகுகளின் தொகுதி. |
| plumage | சிறகு இறக்கை |
| plumassier | ஒப்பனை இறகுகள் செய்பவர் ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர். |
| plumb | ஈயக்குண்டு தூக்குநுற் குண்டு ஆழம்பார்க்கும் நுற்குண்டு (பெ.) செங்குத்தான முழுநிலையான மரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான சரிநேரான (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார் செங்குத்தாக்கு காரீயக் கம்மியராகப் பணிபுரி (வினையடை.) செங்குத்தாக சரிநுட்பமாக துல்லியமாக. |
| plumb line | குண்டுநூல் |
| plumb line | தூக்குக்குண்டு நூற்குண்டு |
| plumbago | காரீயம் வரையி எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை நடுநிலக்கடல் சார்ந்த ஒப்பனைச்செடி வகை. |
| plumbago. | ககாரீயம் |
| plumbago.crucible | காரீயப் புடக்குகை |
| plumbeous | ஈயஞழூ சார்ந்த ஈயம் போன்ற ஈயம் பூசிப்பளபளபாக்கப்பட்ட. |
| plumber | ஈயக்கம்மியர் ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர். |
| plumber | குழாய்ப்பணியாளர் |
| plumber | புழம்பர் |
| plumber??s solder | ஈயவேலையாள் ஒட்டு |
| plumbery | ஈயக்கம்மிய வேலை ஈயக்கம்மியர் தொழிற்சாலை. |
| plumbic | (வேதி.) ஈயங்கலந்த நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான. |
| plumbiferous | ஈயங் கிடைக்கிற ஈயங் கொண்டுள்ள. |
| plumbing | செங்குத்தாக்குதல் ஈயத்தொழில் ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை. |
| plumbing | குழாய் அமைப்புப் பணி |
| plumbism | ஈய நச்சூட்டு. |
| plumbless | ஆழம் பார்க்க முடியாத. |
| plumb-line | விடுது தூக்குநுல் சுவரின் ஒழுங்கறி கருவியின் நுற்கயிறு. |
| plumb-line | நூற்குண்டு (கட்டட வேலையில் செங்குத்தான அமைப்பைச் சரிபார்க்கப் பயன்படுத்தும்) நீண்ட உறுதியான நூலின் ஒரு நுனியில் சிறு மரக்கட்டையையும் மற்றொரு நுனியில் உலோகக் குண்டையும் உடைய சாதனம் |
| plumb-rule | கொத்தனது தூக்குநுல். |
| plume | இறகு ஒப்பனை இறகுச்சூட்டு தலைக்கவசம்-தொப்பி ஆகியவற்றின் இறகுக்குஞ்சம் குதிரைமயிர்ச் சூட்டு இறகு போன்ற உறுப்பு இறகு போன்ற உறுப்பு வளர்ச்சி (வினை.) இறகுகளைக் கோதிவிட்டுக்கொள் இறகு செருகு இரவல இறகுகளைக் ஒப்பனை செய்துகொள் அற்பச் செய்திபற்றிப் பெருமைப்பட்டுக்கொள் போலிப் பண்பு வகையில் பெருமைகொள். |
| plumelet | முளைக்குருத்து சிறுகொண்டை சிகை முடி. |
| plumemoth | புடலைப்புழு துவரைப்புழு |
| plummer-block | (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம். |
| plummet | தூக்குநுல் தூக்குநுற் குண்டு ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு அழுத்துசுமை தடங்கலாயிருக்கும் பாரம் தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு. |
| plummy | உலர்ந்த கொடிமுந்திரிப் பழங்கள் சார்ந்த கொடிமுந்திரிப் பழங்கள் மலிந்த வளமான நல்ல உகந்த. |
| plumose | இறகு போன்ற இறகுகளையுடைய. |
| plumose antenna | தூவி உணர் கொம்பு |
| plump | கொழு கொழுத்த சதைப்பற்றுள்ள உருண்டுதிரண்ட முழுநிறைவான (வினை.) கொழுக்கப்பண்ணு கொழுப்பேறு உருட்சி திரட்சியுறு புடைத்து வீங்கு பருமனாகு. |
| plump line | குண்டு நூல் கோடு |
| plumper | வாய்த்திரள் தக்கை குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள். |
| plumpness | மொழுமொழுத்த தன்மை உருண்டு திரண்டிருக்கை. |
| plumpness | கொழுமை (உடலின்) சதைப்பற்று மிகுந்த தன்மை |
| plumpness | திரட்சி (உள்ளீட்டின் செறிவால்) உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருப்பது |
| plum-pudding dog | வண்டியுடன் ஓடுவதற்காக வைத்திருக்கும் புள்ளி நாய் வகை. |
| plum-pudding stone | (மண்.) தீக்கல் போன்ற கூழாங்கற்கள் கொண்ட கூட்டுப்பாறை. |
| plumule | முளைக்குருத்து பறவைகளின் சிறு மென்தூவி. |
| plumule | முளைக்குருத்து இலைக்குறுத்து |
| plumy | இறகு போன்ற இறகு மூடிய மென் தூவிகள் போர்த்த பெரிய இறகுகளால் ஒப்பனை செய்யப்பட்ட |
| plunder | கொள்ளை சூறை சூறைப்பொருள் கொள்ளை ஆதாயம் (வினை.) கொள்ளையிடு சூறையாடு போரில் பறி திட்டமிட்டுப் பறி பிறர் பொருளைக் கையாடு. |
| plunder | சூறையாட்டம் |
| plunder | கொள்ளையடி (பொருள், பணம் முதலியவற்றை) பெருமளவில் திருடுதல் |
| plunderage | கொண்டி கொள்ளையடித்தல் கப்பலில் சரக்குகளைத் திருடுதல் கையாடிய பொருள் கொள்ளையடித்த பொருள். |
| plunderer | கொள்ளைக்காரன். |
| plunge | மூழ்குதல் முழுக்கு திடீர்த் தோய்வு துணிகர முனைப்பு இடர் நுழைவு (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு நெருக்கடிக்குள் வீழ்த்து செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை மூழ்கு துணிந்திறங்கு அறையில் அவசரசமாக நுழை படிக்கட்டில் வேகமாக இறங்கு படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல் குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய் கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு வஜ்ம்பின்றிச் சூதாடு கடனாளியாகு. |
| plunge | ஆழ்த்து (மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்ச்சியில் அல்லது யோசனை போன்ற ஒன்றில்) உட்படுத்துதல் |
| plunge | ஆளாக்கு (மகிழ்ச்சி, துன்பம் முதலிய உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஒருவரை) உள்ளாக்குதல் |
| plunge-bath | முழ்கு நீர்த்தொட்டி. |
| plunger | மூழ்கடிப்பவர் மூழ்குபவர் மூழ்குபவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் இயந்திர உறுப்புக்கள். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.