English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
anguish | கிலேசம் சஞ்சலம் கலந்த துக்கம் |
angular | கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான. |
angular difference | கோண வேறுபாடு |
angular flow pump | கோண ஓட்ட எக்கி |
angular of repose | சரிவுக்கோணம் |
angular spot | காணப்புள்ளி |
angular velocity | கோண வேகம் |
angularity | கோணத்தின் இயல்பு முடங்கிய தன்மை. தனிஇயல்பு சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு. |
angulate | மூலை முடுக்குக்களோடு கூடிய முக்கோணவடிவான (வினை) கோணத்தின் வடிவமாக்கு. |
angulated | மூலை முடுக்குக்களோடு கூடிய முக்கோணவடிவான. |
angulation | கோணமாக உருவாதல் முடக்காக்குதல் கோணவடிவான முக்கு. |
angus smith solution | அங்கசு சிமிதர் கரைசல் |
angusti-foliate | ஒடுங்கிய இலைகளையுடைய. |
angusti-rostrate | ஒடுங்கிய அலகுடைய. |
anhelation | குறுமூச்சு மூச்சுத்திணறல். |
anhydride | (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி. |
anhydride | நீரிலி |
anhydrite | (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி. |
anhydrous | (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட. |
anhydrous | நீரொழிந்த நீரற்ற |
anhydrous | நீரற்ற |
anhydrous ammonia | நீரற்ற நவச்சியம் நீரற்ற அம்மோனியா |
aniconic | மனித அல்லது விலங்கு உருவில் அமையாத. |
aniconism | பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை. |
aniconist | குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர். |
anicut | அணைக்கட்டு. |
anicut | அணைக்கட்டு |
anigh | 00*அருகே. |
anil | அவுரிச்செடி அவுரிச்சாயம் நீலச்சாயம். |
anile | கிழவியின் நிலையுடைய கிழடுதட்டிய தளர்வுற்ற. |
aniline | பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள் (பெ.) சாயப்பொருள் சார்ந்த. |
anility | கிழவிநிலை கிழத்தனம் முதுமைத்தளர்ச்சி. |
animadversion | குறைகூறல் கடிந்துரை இடித்துரை கண்டித்தல். |
animadvert | கருத்தில் பதிவு செய்துகொள் திறனாய்ந்து உரை குறைசொல் இடித்துரை குறித்துக்கொள். |
animal | விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த. |
animal | பிராணி இடம் விட்டு இடம் செல்லக் கூடியதும் புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம் |
animal | மா விலங்கு |
animal charcoal | விலங்குக்கரி |
animal disease | விலங்குநோய் |
animal dispersal | விலங்காற்பரம்பல் |
animal husbandry | விலங்குவேளாண்மை |
animal parasite | விலங்கொட்டுண்ணி |
animal parasite nematode | விலங்குகளைச் சார்ந்த நூற்புழு ஒட்டுண்ணி |
animal power | விலங்கு வளம் |
animal shed | கால்நடைத்தொட்டில் கால்நடைத்தொழுவம் |
animal waste | விலங்குக்கழிவு |
animalcule | கண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம் |
animalculism | உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு. |
animalculist | உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர். |
animalise | விலங்கின உருவங்கொடு விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள் உயிரின் பண்பேற்று உயிர்ப்பொருளாக மாற்று விலங்கியற்படுத்து புலனுகர்ச்சிப்படுத்து. |
animalism | விலங்கியல் வாழ்க்கை புலனுகர்வு இயல்பு மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு. |
animalist | புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர். |
animality | விலங்கியல்பு மிருகத்தன்மை விலங்குவாழ்க்கை விலங்குநிலை விலங்குஉலகம். |
animal-worship | விலங்கு வழிபாடு. |
animal-worshipper | விலங்கு வழிபாட்டினர். |
animate | உயிருள்ள உயிரியக்கமுள்ள உயிர்த்துடிப்புள்ள (வினை) உயிரூட்டு ஊக்கு தூண்டு கிளர்ச்சியூட்டு. |
animated | கிளர்ச்சியுடைய ஆர்வமிக்க உயிருடையது போன்று இயங்குகிற உயிருள்ளதுபோன்ற. |
animated gif | அசைவூட்ட ஜிஃப் |
animating | கிளர்ச்சியூட்டுகிற. |
animation | உயிரூட்டுதல் ஊக்குதல் உயிர்த்தல் உயிருடனிருத்தல் உயிரியக்கம் கிளர்ச்சி உயிர்த்துடிப்பு ஊக்கம் எழுச்சி. |
animation | அசைவூட்டம் |
animation | அசைப்படம் |
animation picture | அவைவூட்டப் படம் |
animation window | அசைவூட்டு சாளரம் |
animator | உயிர்ப்பூட்டுபவர் உயிர்ப்பூட்டுவது ஊக்குபவர் ஊக்குவது தூண்டுபவர் தூண்டுவது. |
anime | மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின் பிசின் பசை. |
animism | உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு. |
animist | ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர். |
animitic | ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த. |
animosity | கடுவெறுப்பு பகைமை. |
animus | உள்தூண்டுதல் உள்ளுணர்ச்சி செயல்நோக்கம் பகைமை. |
anion | எதிர்மின்மம். |
anion | எதிரயன் எதிர் அயனி நேர் அயனி |
anion | அனயன் |
anion | எதிர்மின்மம் |
anion exchange | நேர் அயனிமாற்றம் எதிர் அயனிப்பரிமாற்றம் |
anionic | எதிர்மின்மம் சார்ந்த. |
aniosperm | வித்துமூடியுளி |
anise | சோம்பு பெருஞ்சீரகச்செடி. |
anise | சோம்பு |
aniseed | பெருஞ்சீரகம் சோம்பு விதை. |
aniseed | சாம்பு |
anisette | பெருஞ்சீரக வடிநீர். |
anisomerous | பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத செவ்விசைவற்ற. |
anisomerous | சமனில் பகுதிகளுடைய |
anisophyllous | முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத. |
anisosthenic | வலிமை ஒப்பிசைவற்ற. |
anisotropic | வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய. |
anisotropic | சமனில் திருப்பமுள்ள |
anisotropic | திசை மாறுபாட்டுப்பண்பு |
anisotropic magnet | சமனில் திருப்பக்காந்தத்திண்மம் |
anisotropy | சமனில் திருப்பம் |
anisotropy energy | சமனில் திருப்பச்சத்தி |
anjonym | பெயர் தெரியப்படாதிருப்பவர் புனைபெயர். |
anker | எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை மிடா பீப்பாய். |
ankerite | இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை. |
ankh | எகிப்திய சிலுவை வகை உயிரின் சின்னம். |
ankle | கணுக்கால். |
ankle | கணுக்கால் |
ankle | கணுக்கால் பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
