English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
plungerதிமியம்
கனத்தண்டு
plunger (toilet)தள்ளாங்கோல்
plunger pumpதிமிய எக்கி
plungingமுக்குளிப்பு
முழுக்குதல்
மூழ்குதல்
(பெ.) முக்குளிக்கிற
பாய்கிற.
plunging jetதிமியத் தாரை
plunkஇசைக்கருவியின் தந்திகளைத் தெறித்தலால் எழும் ஒலி
(பே-வ) பலத்த அடி
(பே-வ) அமெரிக்க வெள்ளி நாணயம்
(வினை.) இசைக்கருவித் தந்தி வகையில் மீட்டொலிசெய்
திடீரெனத் தள்ளு
தொப்பென விழு
எதிர்பாராவகையில் தாக்கு.
pluperfect(இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம்
இறந்த காலத்துக்கு இறந்த காலம்
குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம்
(பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான.
plural(இலக்.) பன்மை
பன்மையெண்
பன்மைப்பெயர் வடிவம்
பன்மை வினைவடிவம்
(பெ.) பன்மைகுறித்த
ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற
இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற
எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட.
pluralismபல்பதவியாண்மை
ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல்
(மெய்.) பன்மை வாதம்
மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம்.
pluralistபல் பதவியாளர்
ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர்
(மெய்.) பன்மைவாதி
அனேகான்ம வாதி.
pluralistic societyபன்மைச் சமூகம்
பல இன மக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களும் பல மொழி பேசுபவர்களும் ஒன்றாக வாழும் சமுதாயம்
pluralityபன்மை
பலவாயிருக்கும் நிலை
பேரெண்ணிக்கை கூட்டம்
திரள்
ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல்
ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால்
மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி
வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
pluralizeபன்மையாக்கு
பன்மை வடிவத்திற் கூறு
ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு.
pluramelt processபுரூராமெல்றுமுறை
plurial aro weldingபல்வில் உருக்கிணைப்பு
pluriliteral(இலக்.) மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய.
pluripresenceஎங்கெங்கும் இருத்தல்.
pluriserial, pluriseriateபல வரிசைகள் கொண்ட.
plusகூட்டல் குறி
கூடுதலான அளவு
நேர் அளவு
எதிர்மறையல்லாத அளவை
(பெ.) கூடுதலான
மிகையான
மிகுதிப்படியான
(கண.) நேரான
எதிர்மறையல்லாத
கூட்டப்பட்ட
(இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய
நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட
குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய
உடன் சேர்க்கப்பட்டு.
plus (eg 2 plus 2)சக
plus-foursநீண்டகன்ற காற்சட்டை.
plushமெத்தென்ற பூம்பட்டுவகை.
plush meshவலைக்கண் அப்பால்
plushesபணியாள் காற்சட்டை வகை.
plutarchyசெல்வராட்சி.
plutoஅயலன்
plutocratபொருட்செல்வ வலிவர்.
plutolatryசெல்வப்பூசனை
பண வழிபாடு.
plutonianகிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத் தெய்வஞ் சார்ந்த
கீழுலகுக்குரிய
மிகுதொலைக்கோளான சேணாகஞ் சார்ந்த.
plutonicஅழற்பாறை
அடிநில வெப்பழலால் உண்டானபாறை
(பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த
கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த
கீழுலகுக்குரிய
(மண்.) தீ சார்ந்த
அடிநில வெப்பால் உருவான
எரிமலையால் ஆக்கப்பட்ட.
plutonic rockஆழப்பாறை
plutonic rockபாதாளப் பாறைகள்
plutonistமண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.
plutoniumபொன்னாகம்
அணு எண்.ஹீ4 கொண்ட தனமம்.
plutoniumஅயலாம்
plutonomyபொருளியல்.
pluvialமழையங்கி
(பெ.) மழை சார்ந்த
மழையுள்ள
(மண்.) மழையினால் ஆக்கப்படுகிற.
pluvial denudationமழையுரிவு
pluviometerமழைமானி.
pluviometric coefficientமழைமானக்குணகம்
pluviousமழையுள்ள.
plyதுணி முதலியவற்றின் வகையில் மடிப்பு
திண்மை
கனம்
அடுக்கின் ஓர் அடை
பாளம்
படலம்
கயிறுமுதலியவைகளின் இழை அல்லது புரி
போக்கு
பாங்கு.
ply metalமடியுலோகம் பிணைவுலோகம்
ply rollingமடியுருட்டல்
plymouthஇங்கிலாந்தில் தென்மேற்கிலுள்ள துறைமுகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாதாச்சுஸெட்ஸ் அரசிலுள்ள துறைமுக நகரம்.
plywoodஒட்டுப்பலகை
படலங்களின் இழைவரை ஒன்றற் கொன்று குறுக்காக வைத்து ஒட்டிச் செய்யப்படும் மெல்லிய வன் பலகை.
plywoodஒட்டுப்பலகை
plywoodஒட்டுப்பலகை
தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலிமையான பலகை
plywoodsஒட்டுப்பலகை
pmosP channel Metal Oxide Semiconductor- என்பதன் குறுக்கம்:P வாய்க்கால் உலோக ஒக்சைட்
pneumaticகாற்றுப்பட்டை
காற்றடைந்த குழாய்ப் பட்டை
காற்றடைத்த குழாய்ப்படை வாய்ந்த மிதிவண்டி
(பெ.) வளி சார்ந்த
காற்றுக்குரிய
வளி இயக்கத்தால் செயற்படுகிற
பறவைகளின் எலும்புகள் வகையில் காற்றுக் குழிவுகள் கொண்ட
காற்றுக் குழிவுகள் சார்ந்த
ஆன்மிக உயிர்நலஞ் சார்ந்த.
pneumaticவாயுவுள்ள
pneumaticகாற்றியக்க
pneumaticityவளிகொள் இடங்கள் வாய்க்கப்பெற்றுள்ள நிலை.
pneumaticsவளி ஆய்வியல்.
pneumatocystபறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை.
pneumatologyஆவிகளைப் பற்றிய கோட்பாடு
தூய ஆவிபற்றிய கோட்பாடு
உள நுல்.
pneumatologyநல்லுயிரியல்
pneumatometerமூச்சுமானி.
pneumatophore(தாவ.) மூச்சு வேர்
சதுப்புநிலச் செடிகளில் காற்று உறிஞ்சுவதற்காக மேல்நோக்கி வளரும் வேர்.
pneumatophoreமூச்சுவேர்
pneumogastricநுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
pneumoniaசனிக்காய்ச்சல்
சீதசன்னி
நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
pneumoniaநுரையீரல் அழற்சி
pneumonicநுரையீரல் நோய்களுக்கான மருந்து
(பெ.) நுரையீரல்கள் சார்ந்த.
pneumonitisசளிக்காய்ச்சல்
சீதசன்னி.
poகுழந்தை வழக்கில் சிறுநீர் கழிக்குங் கலம்.
poachமுட்டை அவி
முட்டையை ஓடு நீக்கிக் கொதிக்கும் நீரிற் போட்டு வேகவை.
poacherமுட்டை வேகவைப்பர்
முட்டை வேக வைப்பதற்குரிய குழிவுக்கலம்
பிறர் நிலத்தில் நுழைபவர்
பிறர் உரிமையில் தலையிடுபவர்.
poachingகளவுப் புகுகை
ஊடுருவல்
pochardஆண் வாத்து வகை.
pockபெரியம்மைக் கொப்புளம்
வைசூரி முத்து.
pocketசட்டைப் பை
கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை
ஆடைப்பை
பண வருவாய்வள ஆதாரங்கள்
மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று
(மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம்
பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு
(படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம்
பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள்
வான் இடையிறக்க மண்டலம்
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி
(பெ.) சட்டைப்பைக்குரிய
சிறு அளவினதான
சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய
(வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள்
சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள்
பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள்
கைப்பற்றிக்கொள்
பறித்தெடுத்துக்கொள்
அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள்
உணர்ச்சிகளை அடக்கிக்கொள்
மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
pocketஜேபி
(உடையில்) பை
pocket computerபொக்கற் கணினி
பைக் கணிப்பொறி
pocket expensesகைச்செலவு
(பயணம் செய்யும்போது அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்) சிறு செலவு
pocket springகைவிற்சுருள்
pocket-bookகுறிப்பேடு
குறிப்புப் புத்தகம்.
pocketfulசட்டைப்பை கொள்ளுமளவு.
pocket-moneyகைப்பணம்
சில்லறைச் செலவுக்கான பணம்.
pocket-pieceபைத்தாயத்து
நற்பேறு உண்டுபண்ணுவதற்காகச் சட்டைப்பையில் கொண்டு செல்லும் நாணயம்.
pocket-pistolபைத்துப்பாக்கி
சட்டைப்பையிற் கொண்டு செல்லும் கைத்துப்பாக்கி
பைத் தேற்ற புட்டி
சட்டைப்பையிற் கொண்டு செல்லும் சாராயப் புட்டி.
pockmarkஅம்மைத் தழும்பு.
pock-markஅம்மைத் தழும்பு
அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம்
pockmarkedஅம்மைந் தழும்புள்ள
வைசூரியத்தழும்பு நிறைந்த.
pock-puddingகொழுத்தவர்
பெருந்தீனியர்
ஆங்கிலேயருக்குரிய ஸ்காத்லாந்தரது சாட்டுப்பெயர்.
pococuranteகருத்தில்லாதவர்
(பெ.) கருத்தில்லாத.
podதுளையிடுஞ் சுழல்கருவிக்கான குழிப்பொருத்து.
podகாய்
நெற்று
pod borerகாய்துளைப்பான்
podagra(மரு.) சூலை
சந்துவாதம்
கால் சந்துவாதம்.
podagra, podagric, podagrousசந்துவாதஞ் சார்ந்த
கால சந்துவாதம் பீடித்துள்ள.
poddedநெற்றுடைய
நெற்றாகக் காய்க்கிற
நெற்றுவிடுகிற
நெற்றாக வளர்கிற
செல்வநிலையில் உள்ள
இன்ப வாய்ப்பு நலமார்ந்த.
podestaஇத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர்
(வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர்.
podge(பே-வ.) கொழுத்துக் குறுகிய ஆள்.
podiumநெடுமேடைப்பீடம்
அரங்கைச் சுற்றியுள்ள உயர்மேடை
அறையைச் சுற்றியுள்ள தொடர் விசிப்பலகை.
podophyllin(வேதி.) குடலிளக்கும் இயல்புள்ள கசப்பான மஞ்சள் குங்கிலிய வகை.
podzoeவண்டல் களிமண்
podzolசாம்பல் வனமண்
poe-birdகருஞ்சிறகும் வெள்ளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை.
   Page 36 of 71    1 … 34 35 36 37 38 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil