English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
ankle | கரண்டைக்கால் கணுக்கால் |
ankle-jack | கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம். |
anklet | சிலம்பு கணுக்கால் வளை. |
ankus | அங்குசம் தோட்டி யானைத்துறட்டி. |
anlace | இருபுறக் கூருடைய குத்துவாள் வகை. |
anlage | (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம். |
anna | அணு. |
annalise | ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி. |
annalist | வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர். |
annalistic | வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான. |
annals | ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள். |
annarmonic | இசைவில்லா முரணிசையான. |
annates | நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன். |
annatta,annatto | அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள். |
anneal | கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து. |
annealed | குளிரவைக்கப்பட்ட |
annealed-in-process wire | வாட்டப்பதனீட்டு முறைக்கம்பி |
annealing | வாட்டற்பதனீடு |
annealing carbon | வாட்டிப்பதனீடு காபன் |
annealing pots | வாட்டிப்பதனீடு பாண்டம் |
annealing twin band | வாட்டிப்பதனிடு இரட்டைப்பட்டி |
annectent | இணைக்கிற. |
annelid | வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை. |
annex | பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள். |
annex | ஆக்கிரமி (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல் |
annexation | கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம். |
annexationist | புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர். |
annexe | இணையகம் (பணி விரிவடையும்போது) இடத் தேவை கருதிப் பயன்படுத்தும் துணைக் கட்டடம் |
annexe,annexe | பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப்பகுதி. |
annexure | இணைப்பு |
annexure | இணைப்பு பின் இணைப்பு |
annihilate | துடைத்தழி நிர்மூலமாக்கு. ஒழித்துக்கட்டு. |
annihilation | வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல். |
annihilation | சம்ஹாரம் அழித்தல் |
annihilation | நிர்த்தூளி நிர்மூலம் |
annihilationism | செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை. |
annihilative | இல்லாதாக்குகிற பாழ்படுத்துகிற. |
annihilator | முற்றிலும் அழிப்பவர். |
anniversary | ஆண்டு விழா ஆண்டு நிறைவுள்ள் (பெ.) ஆண்டிறுதியான ஆண்டுதோறும் நிகழ்கிற. |
annluar drainage | கங்கண வடுகால் |
anno actatis suae. | (தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில். |
anno domini,(a.d.). | (தொ.) இயேசுபிரான் ஆண்டில் கி.பி. |
annotate | உரைவிளக்கங்கொடு குறிப்பெழுது உரைஎழுதிச்சேர். |
annotate | உரைசெய் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) உரை எழுதுதல் |
annotation | உரைவிளக்கம் செய்தல் உரைவிளக்கம் குறிப்புரை. |
annotation | விளக்கக்குறிப்பு சுட்டு விளக்கம் |
annotation symbol | சுட்டு குறியீடு சுட்டு விளக்கக் குறியீடு |
annotator | உரையாசிரியர் உரைவிளக்கம் செய்பவர். |
announce | சாற்று பறையறை பொது அறிவிப்புச்செய் தெரிவி செய்தி கூறு வருகை அறிவி. |
announce | தெரியப்படுத்து (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல் |
announcement | அறிவிப்பு பொது அறிக்கை விளம்பரம் அறிவிகப்பட்ட செய்தி. |
announcement | அறிவிப்பு நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு |
announcer | அறிவிப்போர் வானொலி அறிவிப்பாளர் கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர். |
annoy | அலைப்பு தொல்லை (வினை.) அலைத்து அரி தொல்லைப்படுத்து தொந்தரவுகொடு நச்சரி திகைக்கவை குழப்பு துன்புறுத்து. |
annoy | கழுத்தறு (ஒருவரைச் சிறுசிறு காரியங்களுக்காக) துன்பத்துக்கு உள்ளாக்குதல் |
annoyance | அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி. |
annoyance | தொல்லை தொந்தரவு |
annoying | நச்சரிப்பான எரிச்சலுண்டாக்குகிற. |
annual | ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய. |
annual | வருடாந்தர/வருடாந்திர வருடத்திற்கு ஒரு முறையான |
annual crop | ஆண்டுப்பயிர் |
annual mean | ஆண்டுச்சராசரி |
annual proceedings | ஆண்டு நடவடிக்கை |
annual rainfall | ஆண்டுமழைவீழ்ச்சி |
annual range | ஆண்டுவீச்சு |
annual ring | ஆண்டுவளையம் |
annual temperature | ஆண்டு வெப்பநிலை |
annually | ஆண்டுதோறும் ஆண்டுமுறையில். |
annuitant | ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர். |
annuity | ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை. |
annul | ஓழி துடைத்தழி வறிதாக்கு நடைமுறையிலிருந்து நீக்கு செல்லுபடி ஆகாதென்று அறிவி. |
annular | மோதிரவிரல் (பெ.) வளையம்போன்ற வளைவடிவன்ன வளையங்க்ள கொண்ட. |
annular | வளையமான |
annular ring | சுருள் வளையம் |
annular space | வளைய வெளி |
annular thickening | வளையப்புடைப்பு |
annular vessel | வளையக்கலன் |
annularity | வளைவடிவம் வளையத்தன்மை. |
annulate | வளையங்கள் கொண்ட வளையங்களையுடைய. |
annulation | வளையவடிவம் வளையம் சூழ்வளையம். |
annulet | குறுவளையம் (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு. |
annulment | ஒழிப்பு நீக்கம் விலக்கீடு. |
annuloid | வளையம்போன்ற. |
annulose | வளைய வடிவமான வளையங்கள் கொண்ட. |
annulus | வளைவடிவ அமைப்பு குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி. |
annulus | வளையல் |
annunciate | எடுத்துரை சாற்று அறிவிப்புச்செய். |
annunciation | சாற்றுதல் அறிவிப்பு கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா. |
annunciative | முன்அறிந்து கூறுகிற சாற்றுகிற. |
annunciator | அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு. |
anode | நேர்மின்வாய் காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி. |
anode | நேர்மின்வாய் |
anode | அனோட்டு |
anode | நேர்முனை |
anode | நேர் மின்வாய் |
anode corrosion efficiency | அனோட்டு அரிப்புத்திறன் |
anode drop | அனோட்டு இறக்கம் |
anode effect | அனோட்டு விளைவு |
anode mud | அனோட்டுச் சேறு |
anode slime | அனோட்டுச் சக்தி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
