English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
poemசெய்யுள்
பா
இன்னறுஞ் செய்யுள்வகை
இயைபமைதிச் செய்யுள்.
poemகவி
கவிதை
poemபா
(யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டு
poemகவிதை
ஒருவர் தன் எண்ணத்தையோ அனுபவத்தையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சிபூர்வமாக (உரைநடை அல்லாத) சொல்லமைப்பில் சுருக்கமாகவும் செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்
poesyகவிதை.
poetகவிஞர்
பாவலர்
செய்யுள் யாப்பவர்.
poetகவிஞன்
கவிதை இயற்றுபவன்
poetபாவலர்
பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்
poetபுலவர்
செய்யுள் இயற்றும் புலமை உடையவர்
poetபுலவன்
கவிஞன்
poetasterபுன் கவிஞர்
இழிபொருட் பாவலர்.
poeticகவிதை சார்ந்த
பாட்டிற்குரிய
பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த.
poeticalகவிதை சார்ந்த
பாட்டிற்குரிய
செய்யுள் வடிவில் எழுதப்பட்ட.
poetical qualityகவித்துவம்
கவிதைப் பண்பு
poeticizeகவிதைக்குரியதாக்கு
பாடல் வடிவினதாக்கு.
poeticuleபுன்கவிஞர்.
poetizeகவிஞனாக எழுது
பாவலன் போலப்பாடு
கவிதையாக்கு
பாடல்வழியாகப் புகழ் நிறுவு.
poetryகவிதை
செய்யுட்கலை
உயர்கருத்தின் உயர்சொற் சந்த யாப்பு
உயர்நிலை உணர்ச்சியின் வீறார்ந்த சொற்கோப்பு
கவிதைத்தொகுதி
ஆழ்ந்த உணர்ச்சி பாடலுக்குரிய தகுதியமைந்த கருத்து
ஆழ்கருத்து.
pogoபோகல் விசைக்கட்டை
வில்லமையுடன் கூடிய குதித்தல் விளையாட்டுக் கருவி வகை.
pogrom(வர.) நுழிலாட்டு
திட்டமிட்ட ருசிய நாட்டு யூதர் படுகொலை.
poignancyகாரம்
கடுப்பு.
poignantகடுப்பான
உறைப்பான
எரிச்சலுட்டுகிற
நெடியுடைய
துன்பந்தருகிற
காரசாரமான
கிளர்ச்சி தூண்டுகிற.
poinsettiaபெரிய செந்நிற இலைகளையுடைய மஞ்சள் நிறப் பூச்செடிவகை.
pointமுனை
கருவியின் கூர்நுதி
விளிம்பு
துளைக்கருவி
செதுக்கூசி
மான் கொம்பின் முனைக்கவர்
தார்முள்
மின்தாங்கி முளை
குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை
தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி
முனைக்கோடி
முடிவு
நிலமுனை
நிலக்கூம்பு
புள்ளி
(வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு
நிறுத்தப்புள்ளி
செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி
குறியிட்ட இடம்
துல்லிய இடம்
சரிநுட்பநிலை
பதின்மானப் புள்ளி
பதின்மானக் கூறு
அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்)
அளவைக்கூறு
அளவைப்படிநிலை
பங்கீட்டுமுறை அலகு
பங்குகளின் விலைமதிப்பளவு
தர மதிப்பளவை
முன்னேற்றத்தரம்
தட்பவெப்பநிலை அளவுக்கூறு
மிகுதிப்பாட்டின் கூறு
துன்னாசிப் பின்னால்
மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா
ஆட்ட மிகைக் கெலிப்பெண்
கட்ட ஆட்டக் குறுங்கட்டம்
சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி
உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி
உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண்
கள ஆட்டக்காரர்
மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர்
கள ஆட்டக்காரர் நிலை
வாட்போர்
வேட்டை வகையில் நேர்குறி இலக்கு
நேர்குறி இலக்குப் போக்கு
வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல்
(கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று
(படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி
(படை.) முன்னணிக்காவற் குழு
(கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு
திசைக்கூறு
திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று
பகுதி
நுணுக்கம்
நுட்பம்
தகுதி
பொருத்தம்
விறுவிறுப்பு
பயன்செறிவு
தனிப்பண்புத்திறம்
சிறப்புக்கூறு
தனி அடையாளக்கூறு
தனியன்
தனியுரு
சிறப்பியல்பு
தனி அடையாளக்கூறு
தனியன்
தனியுரு
சிறப்பியல்பு
கதையின் முக்கியக்கூறு
கட்டம்
தறுவாய்
கணநேரம்
குறித்த கணம்
நடப்புச்செய்தி
வாத மையக்கூறு
விவரக்கூறு
செய்திக்கூறு
வாதச்செய்திக்கூறு
பொருத்தமானகூறு
சரியான செய்தி
உட்கோள்
உறுதிப்பாடு
(வினை.) சுட்டிக்காட்டு
குறித்துக்காட்டு
பார்வைசெலுத்து
கவனிப்புக்கு உரியதாகக் குறி
திசைமுகமாக்கு
முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு
விரஷ்ற் காட்டு
எடுத்துக்காட்டு
வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு
இலக்குக் குறிக்கொள்
திசை நோக்கிச் சாய்வுறு
எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு
கூர்மையாக்கு
வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு
பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது
சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு
படமூலம் குறித்துக்காட்டு
பண்பு முனைப்புக்கொடு
புள்ளிகளிடு
புள்ளி அடையாளமிடு
மண் கொத்தியர்ல குத்து
கொத்தி மண்புரட்டு
மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை
சந்துபூசு
கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு
பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய்
நோக்கித் திருப்பியிடு
நோக்கித் திரும்பிய நிலைகொள்.
pointஇருப்புப்பாதை சந்தி
pointஅம்சம்
பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், ஆலோசனை முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி
point actual decimalஉண்மை தசம புள்ளி
உண்மைப் பதின்மப் புள்ளி
point arithmetic fixedநிலைப்புள்ளி எண்கணிதம்
நிலைப்புள்ளிக் கணக்கீடு
point arithmetic floatingமிதக்குநிலை எண்கணிதம்
மிதக்குப்புள்ளி கணக்கீடு
point assumed decimalஎடுகோள் தசம புள்ளி
எடுகோள் பதின்மப் புள்ளி
point blank shoreமொட்டைத்தாங்கு சாரம்
point dappui(படை.) தாங்கு இடமையம்
ஆதாரத்தளம்
புதிய தாக்குதல் தொடங்குதற்குரிய இடம்.
point decimalதசம புள்ளி
பதின்மப் புள்ளி
point entryநுழை புள்ளி
நுழைவிடம்
point estimationபுள்ளி மதிப்பீடு
point identificationபுள்ளி அடையாளமாகுகை
அடையாளப் புள்ளி
point lockசந்திப்பூட்டு
point of sale terminationவிற்பனைப்புள்ளி முடிவிடம்
விற்பனை முடிவிடம்
point outசுட்டிக்காட்டு
தெளிவாகக் குறிப்பிட்டுக்காட்டுதல்
point representation fixedநிலைப்புள்ளி சித்திரிப்பு
நிலைப்புள்ளி உருவகிப்பு
point representation floatingமிதக்குபுள்ளி சித்திரிப்பு
மிதவைப்புள்ளி உருவகிப்பு
point set curveபுள்ளி இணைப்பு வளைவு
புள்ளித் தொகுதி வளைவு
point to point lineபுள்ளியிடைக் கோடு
புள்ளியிடைக் கோடு
point, locusநிலை
point-blankகுண்டு வகையில் படுக்கை மட்டமாகக் குறிவைக்கப்பட்ட
(வினையடை.) நேர் இலக்காக
படுக்கை மட்டமான நேர்க்கோட்டில்
நேராக
ஒளிவு மறைவின்றி. வெளிப்படையாக
முன்னேற்பாடின்றி
முன்கருத்தின்றி.
point-deviceமுற்றிலுஞ் சரியான
திட்டவட்டமான
(வினையடை.) முற்றிலும் சரியான முறையில்
சிறிதுந் தவறாது
துல்லியமாக.
point-dutyபோக்குவரவு வழிக் கண்காணிப்பாளர் வேலை.
pointedமுனையுடைய
கூர்மையான
கருத்துரை வகையில் முனைப்புடைய
உள்ளத்தை வடுப்படுத்துகிற
வற்புறுத்துகிற
தௌிவாகச் சுட்டிக்காட்டப்பட்ட.
pointedகூரான/கூரிய
கூர்மையை உடைய
pointedlyநறுக்குத்தெறித்தாற்போல்
(ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தில்) தெளிவாகவும் சுருக்கமாகவும்
pointerசுட்டிக்காட்டுபவர்
சுட்டிக்காட்டுவது
மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள்
சுட்டிக் காட்டப் பயன்படும்
நீண்ட கோல்
மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய்
வேட்டை நாய்
(பே-வ) சைகை
குறிப்பு.
pointerசுட்டி
சுட்டு
pointerகாட்டி
குறிமுள்
pointerசுட்டு
pointersசப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள்.
pointersகாட்டிகள்
சுட்டிகள்
pointingசுட்டிக்காட்டுதல்
நிறுத்தக் குறியிடல்
கட்டுமான இணைப்புக் காரைப் பூச்சு
ஆங்கிலத் திருச்சபையில் வழிபாட்டுப் பாடல்களுக்கான இசைமான அமைப்பு.
pointingசுட்டுதல்
pointingகீறிப்பூசல்
சந்து வேய்தல்
pointing devicesசுட்டுச் சாதனங்கள்
pointlessகுறிப்பில்லாத
முனையற்ற
மழுங்கலான
பொருளற்ற
பொருத்தமற்ற
கெலிப்பெண்கள் பெறாத.
pointlesslyவளவள-என்று
சுருக்கமாக இல்லாமலும் தெளிவு இல்லாமலும்
point-of-sale softwareவிற்பனைப்புள்ளி மென்பொருள் ofsale software
pointsகுதிரையின் இருபுறக் கோடிமுனைப் பகுதிகள்.
points of compassதிசைகாட்டித்திக்குக்கள்
pointsmanஇருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர்
போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர்.
point-to-point channelவிற்பனைப்புள்ளி வாய்க்கால் topoint channel
point-to-point protocolவிற்பனைப்புள்ளி செம்மை நடப்பொழுங்கு topoint protocol
point-to-point raceகுறியிட்ட சிற்சிற இடங்களின் வழியே ஓடும் குதிரைப்பந்தயம்.
poiseசமநிலை
மனத்தயக்க நிலை
கோட்ட அமைதி
தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி
(வினை.) சமநிலையில் நிறுத்து
தொங்கவிடு
தாங்கவிடு
தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு
சமநிலையில் வைக்கப்பெறு
காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
poiseசெந்தூக்கு
poisonநஞ்சு
உயிர்போக்கும் பொருள்
உயிரைக் கொல்வது
உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள்
(பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள்
(வினை.) நஞ்சூட்டு
நஞ்சூட்டிக் கொல்
குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு
காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து
படைக்கருவி மேல் நஞ்சு பூசு
மனத்தைக்கலை
மனத்தைத் தவறான வழியிற் செலுத்து
மகிழ்ச்சிகெடு
இன்பத்தை அழி
பயனறக்கெடு
நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
poisonநஞ்சு
விஷம்
poisonபாஷாணம்
விஷம்
poisonவிஷம்
மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்
poison apparatusநச்சு உறுப்பு
poison baitநச்சிரை
நச்சுக்கண்ணி
நச்சுப்பொறி
poison bulbவிஷ மூங்கில்
poison poolநச்சுப் பொய்கை
poisonousநச்சுத்தன்மையான.
poison-tree, poison-woodநச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
poissaradeசந்தைக் கலகக்காரி
பரதவமகள்.
poisson theoryபாய்ஸான் கொள்கை
பாய்ஸான் கொள்கை
pokeகோணிப்பை
பை
சாக்குப்பை.
pokeபோக் எனும் கணினி மொழி
போக் எனும் கணிப்பொறி
poke-bonnetஅருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி
உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி
திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி.
pokerதீக்கோல்
நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி
ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர்
வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி
(வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய்
வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
poker vibratorநுழை அதிர்வி
poker-faceசீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம்.
poker-facedகல்லுளிமங்கன்
தான் நினைப்பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள்
poker-workவெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை.
pokyஅறை வகையில் இறுக்க இடுக்கமான
மிக நெருக்கமான
கீழ்த்தரமான
தொழில் வகையில் சிறுதிற
தாழ்ந்த.
polacca, polacreமூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல்.
polarநிலமுனைக் கோடிக்குரிய
துருவஞ் சார்ந்த
நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள
காந்தமுனைக் கோடிகளுள்ள
காந்தமுனைப்புள்ள
காந்தத்தன்மையுள்ள
நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய
அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற
(வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த
நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய
நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.
polarமுனைநிலை
முனைநிலை/துருவநிலை
polar axisதுருவ அச்சு
முனை அச்சு
polar bearமுனைவுக்கரடி
polar bearபனிக்கரடி
குளிர் நாடுகளில் வாழும் அடர்ந்த வெண்ணிற முடி உடைய ஒரு வகைக் கரடி
polar capமுனைவுக்கவிப்பு
polar circleமுனைவுவட்டம்
   Page 37 of 71    1 … 35 36 37 38 39 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil