English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
anodic | அனோட்டுக்குரிய |
anodic coating | அனோட்டுப்பூச்சு |
anodic etching | அனோட்டுச் செதுக்கல் |
anodic oxidation | அனோட்டொட்சியேற்றம் |
anodic pickling | அனோட்டுக் காடியல் (பதனிடல்) |
anodic polarization | அனோட்டுமனைவாக்கம் |
anodic treatment | அனோட்டுப்பரிகரிப்பு |
anodise | மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு. |
anodizing | அனோட்டாக்கம் |
anodyne | நோயற்றும் மருந்து மனத்துக்கு ஆறுதல் தருவது (பெ.) துன்பந் தணிக்கிற. |
anoesis | (உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய. |
anoetic | புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய. |
anoint | எண்ணெய் பூசு நறுநெய்யாட்டு. |
anointment | திரு நெய்யாட்டு எண்ணெய்ச் சார்த்து அபிடேகம் புனிதப்படுத்தும் செயல். |
anolyte | அனோலைற்று |
anomalistic | முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற. |
anomalistical | முறை விலகிய அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற. |
anomalous | ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பிய ஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத. |
anomalure | செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில். |
anomaly | ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு. |
anomaly | முரண் |
anomaly | குணமாறுபாடு நெறி வழுவு |
anomocarpous | வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய வழக்கத்துக்கு மாறாக விளைந்த. |
anomophyllous | ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய. |
anon | ஒரு கணத்துக்குள்ளாகவே உடனே உடனடியாக விரைவில் இன்னொரு தடவை என்ன அது. |
anona | சீத்தாப்பழ இனம். |
anonaceous | சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த. |
anonymity | பெயர் தெரியப்படாநிலை பெயர் மறைவுநிலை. |
anonymity | அநாமதேயம் (-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை |
anonymous | பெயர் அறியப்படாத எழுதியவர் பெயரில்லாத. |
anonymous ftp | பெயரிலா எஃப்டீபீ |
anonymous hiv testing | மறைக்காப்பான எய்ட்ஸ் சோதனை |
anonymous letter | மொட்டைக் கடிதம் குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம் |
anonymous post | பெயரிலா அஞ்சல் |
anonymous remailer | பெயரிலா மீள்அஞ்சல் |
anopheles | கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம். |
anoplura | மூட்டைப்பூச்சியினம். |
anorak | வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை. |
anorexia, anorexy | உணவவாவின்மை பசிச்சுவையின்மை. |
anorthic | மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய. |
anorthic crystal | சமச்சீரில் பளிங்கு |
anosmia | முகர்வுணர்வு இழப்பு. |
another | வேறொருவர் இன்னும் ஒருவர் இன்னும் ஒன்று வேறொன்னு ஒப்புடைய இன்னும் ஒருவர் ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு இன்னும் ஒரு ஒப்புடைய ஒரு இனத்தில் இன்னொரு. |
another | இன்னொரு மற்றொரு |
another | பிறிது (குறிப்பிடப்படும் ஒன்று அல்லது ஒருவர் அல்லாமல்) வேறு |
another | மற்றொரு (தொடர்புடையவற்றைக்குறித்து வருகையில்) (குறிப்பிடப்படுவதோடு கூட) இன்னும் ஒரு |
anourous | வாலில்லாத. |
anoxia | இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை உயிரகக் குறைபாடு. |
anoxic | உயிரகக் குறைபாடுடைய. |
anpholyte | அம்பொலைற்று ஈரியல்பு மின்புகு பொருள் |
ansate | கைப்பிடியுடைய. |
anschluss | ஐக்கியம். |
anserine | வாத்தின் இயல்புடைய மடமை மிக்க முட்டாள்தனமான. |
ansi | அன்சி american national standards institute |
ansi graphics | அன்சி வரைகலை |
ansi keyboard | ANSI சாவிப் பலகை |
ansi screen control | அன்சி திரைக் கட்டுப்பாடு |
ansi sys | அன்சி.சிஸ் |
answer | மறுமொழி விடை பதில் மறுப்பு வினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு (வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி. |
answer | உத்தரம் பதில் |
answer | பதில் கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது |
answer | ஜவாப் பதில் |
answer mode | விடைப்பாங்கு |
answer tone | விடை ஒலி |
answerable | மறுமொழி கூறத்தக்க பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க நேர் எதிரான ஒத்திசைந்த அளவொத்த. |
answering machine | விடையளிக்கும் பொறி |
answer-originate | விடையளி/தோற்றுவி originate |
ant | எறும்பு |
ant | எறும்பு மூன்று பகுதியாக உள்ள உடலைக் கொண்ட, ஒன்றுகூடி அமைப்போடு வாழும் சிறு உயிரினம் |
ant eater | எறும்புதின்னி இரவு நேரத்தில் எறும்பு, கரையான் முதலியவற்றைத் தன் நீண்ட நாக்கால் இழுத்து உண்பதும், தாக்கப்பட்டால் பந்து போல் சுருண்டுகொள்வதுமான ஒரு பிராணி |
anta | சுவர்ப்பட்டிகைக் கல் வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல் |
antacid | வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான. |
antagonism | எதிர்ப்பு பகைமை முரண்பாடு. |
antagonism | எதிர்ப்பு |
antagonism | பகைமை பகை உணர்வு |
antagonist | எதிரி |
antagonistic | எதிரான எதிர்ப்பான மாறான பகையான. |
antagonistic | எதிர்ப்பான பகையான |
antagonistic organism | எதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள் |
antagonize | எதிரியாக்கு எதிர்ப்பைத் தூண்டு எதிர்ச்செயலாற்று எதிர்ததுப்போராடு. |
antagonize | விரோதி பகைத்தல் |
antakali | காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள். |
antalkaline | காரப்பொருளுக்கு எதிர்மாற்றான. |
antaphrodisiac | சிற்றின்பம் தணிக்கும் மருந்து (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற. |
antarctic | தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு (பெ.) தென்துருவமடுத்த தென்துருவப்பகுதி சார்ந்த. |
antarctica | அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் |
ant-bear | எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம். |
ante | பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம். |
ante meridiem,(a.m.) | முற்பகலில் நண்பகலுக்கு முன். |
anteater | எறும்பைத் தின்னும் விலங்குவகை. |
ant-eater | எறும்புதின்னி |
ante-bellum | போருக்கு முந்திய. |
antecedence | முன்னிகழ்வு முந்திய நிலை முதன்மைநிலை முற்பகுதி முன்மொழி பீடிகை (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம் கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம் பலுக்கல் |
antecedent | முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று (இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை. |
antecedent anthracite | அனல்மிகு நிலக்கரி |
antecedent drainage | முந்தியவடுகால் |
antecedent drainage | முந்தைய வடிகால் |
antecedent driven reasoning | முன்னிகழ்வு ஏதுவாதம் முன்னிகழ்வு முடுக்குக் காரணியாக்கம் |
antecedent platform | முந்தைய மேடை |
antecedents | முற்பண்புகள் முன்னடத்தை முன்வரலாறு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
