English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| polar climate | முனைவுக்காலநிலை |
| polar compression | முனைவமுக்கம் |
| polar coordinates | முனைநிலை ஆயங்கள் ஆயக்தொலைவுகள் |
| polar coordinates | துருவ ஆயங்கள் முனை ஆயங்கள் |
| polar deflection angle | முனைய விலக்கக் கோணம் |
| polar distance | முனைவுத்தூரம் |
| polar front | முனைவுமுகப்பு |
| polar front | முனைய முகப்பு |
| polar front theory | முனைவுமுகப்புக்கொள்கை |
| polar projection | முனைவெறியம் |
| polar region | முனைவுப்பிரதேசம் |
| polar year | துருவ ஆண்டு துருவ மண்டலம் |
| polarimeter | வக்கரிப்பு மானி ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி. |
| polarimeter | முனைவாக்கமானி |
| polarimeter | முனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம் |
| polarisation | முனைவாக்கம் |
| polariscope | வக்கரிப்புக்காட்டி ஒளிக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி. |
| polariscope | முனைமைக் காட்டி முனைப்புக்காட்டி |
| polarised light | முனைவாக்கிய ஒளி |
| polarised light | முனைவுற்ற ஒளி |
| polarising filter | முனைநிலைவாக்க வடிப்பி ஒளி வடிக்கட்டி |
| polarity | துருவமுனைப்பு இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு மின்னுட்டு முனைக்கோடி இயல்பு இருகோடி எதிரெதிர்நிலை காந்த ஈர்ப்பு. |
| polarity | முனைமை முனை கொள்ளல் முனைமை |
| polarity | முனைவுத்தன்மை |
| polarity | காந்தப்போக்கு |
| polarity | முனைமை |
| polarity | (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு |
| polarization | முனைவாக்கம் |
| polarize | ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய் ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய் காந்த முனைவாக்கமூட்டு மின் முனைப்பாக்க மூட்டு போக்கின் திசை ஒருமுகப்படுத்து சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு சிறப்புப் பொருள்பட வழங்கு. |
| polarized | முனைவாக்கிய |
| polarizer | முனைவாக்கி |
| polarizing pyrometer | முனைவாக்கு தீமானி |
| polarogram | முனைவுக்கருவி |
| polarograph | முனைவுப்பதிவு |
| polatouche | பறக்கும் அணில்வகை. |
| poldaemonism | இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை. |
| polder | நெதர்லாந்தில் கடலிலிருந்தோ ஆற்றிலிருந்தோ மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதி. |
| polder | கடலில் மீட்ட நிலம் கடலின்மீட்டநிலம் |
| pole | கழி கம்பு உலோகக்கம்பி கூடாரக்கால் நிலைக்கம்பம் தந்தி முதலியவற்றிற்கான கம்பம் நுகத்தடி கோல் 11முழு நீள அளவு (வினை.) கழிகள் இடு கம்புகள் பொருத்து கழிகொண்டு செயலாற்று கழியால் தள்ளு. |
| pole | முளைக்குருத்து முனைவு |
| pole | முனை |
| pole | Pole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
| pole | (NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
| pole dancer | கழைக்கூத்தாடி கழைக்கூத்து ஆடுபவன் |
| pole dancing | கழைக்கூத்து (பெரும்பாலும்) கம்பத்தின் மேல் நின்று அல்லது கயிற்றின் மேல் நடந்து கீழே விழுந்துவிடாமல் திறமையாகச் செய்யும் வித்தை |
| pole distal pole | தொலை முனை சேய்மை முனை |
| pole figure | முனைவுரு |
| pole of the winter cold | மாரிக்குளிர்முனைவு |
| pole star | துருவநட்சத்திரம் வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம் |
| pole-ax, pole-axe | கண்ட கோடரி மழுப்படை முற்காலப் படைக்கப்பற் கோடரி சூர்க்கோடரி ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம் இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி. |
| polecat | மரநாய் கீரியினத்ததைச் சேர்ந்த விலங்குவகை. |
| pole-cat | மரநாய் |
| pole-jumping | கழி தாண்டல் நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல். |
| polemarch | (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர் ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர். |
| polemic | வாதம் வாத உரைஞர் வாதத்திற்குரிய நுல் (பெ.) வாதத்திற்குரிய. |
| polemics | விவாதக்கலை விவாதப்பயிற்சி சமயவாதத்துறை. |
| polenta | மரக்கலவைக் கஞ்சி சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை. |
| pole-star | வடமீன் துருவ நட்சத்திரம் வழிகாட்டியாக விளங்குவது கவர்ச்சி மையம் |
| polianiter. | போலியனைற்று |
| police | காவல்துறை நகர அமைதிகாக்கும் முறை பொது அமைதிகாப்புத் துறை காவல்துறைப்படை காவல்துறையினர் தொகுதி (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய் ஒழுங்கமைவாட்சி நடத்து ஒழுங்கு நிலை நாட்டு. |
| police report | குற்றப்பத்திரிகை புலனாய்வு முடிந்தவுடன் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்காகக் காவல்நிலைய அதிகாரியால் அனுப்பிவைக்கப்படும் குற்றம்பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை |
| police station | காவல்நிலையம் (சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம் |
| police-court | காவல்துறை நீதிமன்றம். |
| police-magistrate | காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர். |
| policeman | காவல்துறையாள். |
| policeman | காவலர் சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர் |
| policeman | போலீஸ்காரர் (அரசின்) காவல் துறையில் பணியாற்றும் கடைநிலைப் பணியாளர் |
| police-office | காவல்துறை அலுவலகம். |
| police-officer | காவல்துறை அதிகாரி. |
| police-station | காவல் நிலையம். |
| police-trap | காவல்துறைஞர் வலை தானியங்கு வாகன வேக மறைவுமானி. |
| policlinic | தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம் மருந்தக வெளியாள் பண்டுவப் பகுதி. |
| policy | அரசாட்சிக்கலை அரசியல்திறம் நடத்தைப் போக்கும செயல்திற நுட்பம் மதிநட்பம் தந்திரம். |
| policy | கொள்கை |
| policy | கொள்கை (அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும்) செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை |
| poligur | பாளையக்காரர். |
| poling | கோல்போடல் |
| polio(myelitis) | இளம்பிள்ளை வாதம் |
| poliomyelitin | இளம்பிள்ளைவாதம் |
| poliomyelitis | (மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி இளம்பிள்ளை வாதம். |
| poliomyelitis | இளம்பிள்ளைவாதம் இளம் குழந்தைகளின் கைகால்களில் உள்ள தசைகளை வளர்ச்சியற்றதாக்கி, இயங்கும் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு வகை நோய் |
| polish | மெருகு மினுமினுப்பு தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு தேய்ப்பு தேய்ப்புப்பொருள் பண்பட்ட தன்மை (வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு மெருகேற்று வழவழப்பாக்கு துலக்கு மினுக்கு நேர்த்தியாக்கு பண்பாடுடையதாக்கு. |
| polish attach | துலக்கித்தாக்கு |
| polish notation | போலந்துக் குறிமானம் போலந்துக் குறிமானம் |
| polish works | வழைப்பேற்றப் பணிகள் மெருகூட்டும் பணி பளபளப்புப் பணிகள் |
| politarch | (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர். |
| politcize | அரசியல் வாதியாக நடி அரசியலில் ஈடுபடு அரசியலைப் பற்றிச் பேசு அரசியற் பண்பேற்று அரசியல் சார்ந்த தாக்கு. |
| polite | பண்பட்ட. |
| polite | பணிவான |
| politeness | பவ்வியம் (பேச்சில், செயலில் வெளிப்படுத்தும்) மரியாதை கலந்த பணிவு |
| politic | அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த. |
| political | அரசியல் மேலாண்மைப் பேராள் (பெ.) அரசுக்குரிய நாட்டாட்சிக்குரிய பொது ஆட்சித்துறைக்குரிய அரசியல் சார்ந்த அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான ஆட்சிமுறையில் ஈடுபட்ட அரசியல் கட்சி சார்ந்த அரசியல் கட்சியில் ஈடுபட்ட. |
| political prisoner | அரசியல் கைதி ஓர் அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட நபர் |
| politician | அரசியல் வாதி அரசியல் அறிஞர் அரசியல் வல்லுநர் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் அரசியல் கட்சியிலீடுபட்டவர் அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர் அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர் சூழ்ச்சிக் காரர். |
| politician | அரிசியல்வாதி |
| politician | அரசியல்வாதி அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் |
| politico-religious | சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த. |
| politics | ஆட்சியியல் அரசியல்துறை ஆய்வியல் அரசியற் கலை ஆட்சிமுறை அரசியற் கோட்பாடுகள். |
| politics | அரிசியல் |
| politics | அரசியல் நாட்டை ஆட்சிபுரியும் முறை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.