English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
polityஆட்சி அமைதிநிலை
ஆட்சி அமைப்பொழுங்கு
ஆட்சி அமைப்புமுறை
அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம்
அரசு
ஆட்சிக்குரிய இனக்குழு.
polkபொகீமியா நாட்டின் கிளர்ச்சிமிக்க நடனவகை.
polka dotsபுட்டா
(புடவையில் பின்புல நிறத்திலிருந்து வேறுபட்ட நிறத்தில்) நூல் வேலைப்பாடு, ஜரிகை போன்றவற்றால் அமைக்கப்பட்டிருக்கும் வட்டப் புள்ளி
pollதலை
மனிதத்தலை
முடிவளருந் தலைப்பகுதி
மீன் வகையின் தலை-தோள் பகுதி
சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி
ஆள்
தனியாள்
தேர்தல் வாக்களர் பட்டியல்
தேர்தல் வாக்களிப்பு
தேர்தல் வாக்கெண்ணிக்கை
(வினை.) முடிகத்தரி
திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு
கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று
வாக்கெடுப்பு நடத்து
வாக்கெடுப்புப் பெறு
வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு
வாக்குச்சீட்டை இடு
வாக்கினைக்கொடு.
poll pruningதலைகத்தரித்தல்
pollamபாளையம்
பாளையக்காரரின் பண்ணை.
pollanஅயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை.
pollardமோழை விலங்கு
கொம்பிழந்த விலங்கு
கொம்பற்ற ஆடுமாடு வகை
நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம்
தவிடு
குறுநொய்த் தவிடு
மாவடங்கிய குறுந்தவிடு
(வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
pollard(கோதுமைத்) தவிடு
கொம்பிலி
polledகொம்பிழந்த
pollenபூந்தாது
மகரந்தம்
கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு
(வினை.) பூந்தாது இட்டுச்செல்
பூந்தாதினாற் கவியவை.
pollenமகரந்தம்
பூந்தாது
pollenதாது
(மலரின்) மகரந்தத் தூள்
pollenமகரந்தம்
(தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கான) மலரின் மஞ்சள் நிறத் துகள்
pollen controlமகரந்தக் கட்டுப்பாடு
pollen grainபூந்துமணி
மகரந்தத்தூள்
pollen grainsமகரந்தத்தூள்
மகரந்த மணிகள்
pollen mother cellமகரந்தத் தாய்செல்
pollen tubeமகரந்தக்குழாய்
பூந்துகுழல்
மகரந்தக்குழல்
pollicittion(சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி
ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
pollinateபூந்தாது தூவு
பூந்துகள் மேலிடு.
pollinationமகரந்தச் சேர்க்கை
மகரந்தக்சேர்க்கை
பாரகம் சேர்த்தல்
pollingதேவை தேங்கல்
சாதன நுண்ணாய்வு
polling boothவாக்குச் சாவடி
தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்குப்பதிவுசெய்வதற்கான இடம்
polloiபஷ்ர்
பெரும்பாலோர்.
poll-taxதலைவரி
ஆள்வரி.
polluteமாசுபடுத்து
அழுக்காக்கு.
pollutionதீட்டு
தூய்மைக் கேடு
விழுப்பு.
pollutionமாசுறுதல்
pollutionதூய்மைக்கேடு
(கழிவு, அசுத்தம் போன்றவை காற்று, நீர் முதலியவற்றுடன் சேர்வதால்) சுவாசிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஏற்றதாக இல்லாமல்போகும் நிலை
poloசெண்டாட்டம்
குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
poloமுனைவு
polonaiseதிறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு
ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை
போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை.
poloniumகதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை.
poloniumஅனலியம்
polony, polony sausageஅரை வேக்காடான பன்றியிறைச்சி கலந்த காரப் பண்ணிய வகை.
polo-stickசெண்டு
செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு.
poltergeistஏவல்
ஆர்ப்பரி தேவதை.
polt-footமுட்டிக்காலர்
முட்டிக் கால்
(பெ.) முட்டிக்காலினையுடைய.
poltroonமானவுணர்ச்சியற்ற கோழை.
poltrooneryகிளர்ச்சியின்மை.
poly clinicபல துறை மருத்துவமனை
பல்துறை மருந்தகம்
poly valentபலவலுவுள்ள
polyadelphousகொத்தாய் இணைந்த.
polyandristபல்கணவர் பெண்.
polyandrousபல கணவர்களுடன் வாழ்க்கை நடத்துகிற
(தாவ.) பல மலர்த்துய்களையுடைய.
polyandryபல கணவருடைமை.
polyanthusபலநிற மலர்களையுடைய பசுமை மாறா வளர்ப்பினைச் செடி வகை.
polyarchyபலராட்சி.
polyatomicபிற அணுக்களுடன் எளிதில் இடமாறவல்ல பலநீரக அணுக்க கொண்ட.
polyautographyகல்லச்சுமுறை.
polybasic(வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட.
polycarpellary, polycarpousபல கருவக உயிர்மங்களைக் கொண்ட.
polychaetan, polychaetousபூச்சி வகையில் காற்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட.
poly-chroiteமஞ்சள் நிறமி
பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
polychromaticபலநிறத்துக்குரிய
poly-chromaticபல்வண்ணமுடைய.
polychromeபல்வண்ணக்கலைவேலை
பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு
பல்வகை வண்ணம் பூசுதல்
(பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட
பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட
பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
polyclinicதனியார் பலவகை மருத்துவ மனை
பல வகைப் பயிற்சி மருத்துவமனை.
polycystic ovarian syndromeப‌ல‌க‌ட்டி சூல‌ நோய‌றிகுறி
polycystic ovarian syndromeபல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான கூட்டு அறிகுற
polydactylமிகை விரல் உயிர்
கால்-கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களைக் கொண்ட விலங்கு
(பெ.) இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட கால்-கை விரல்களையுடைய.
polyembryonicபல கருவுடைய
polyembryonyபல கருவாக்கம்
polygamicபன்மனைவிகளையுடைய.
polygamistபன்மனைவியருடையவர்
பன்மனைவியரை மணக்கும் பழக்கம் உடையவர்.
polygamousபன்மனைவியரையுடைய
ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய
பல கணவர்களையுடைய
(வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய
(தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட.
polygamyபன்மனைமணம்
பன்மனை மணமுறை.
polygamyபலதாரமணம்
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழும் முறை
polygastricபல இரைப்பைகள் கொண்ட.
polygenesisபல்தோற்றம்; பல்வேறு மூலவினத் தோற்றம்
பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
polygenetic, polygenicநீரகம் முதலியவற்றோடு இணைந்து ஒன்றிற்கு மேற்பட்ட சேர்மங்கள் ஆக்கவல்ல.
polygenismபன்மூல மன்மரபியல் கோட்பாடு
பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை.
polygenistபன்மூல மன்மரபியல் கோட்பாட்டாளர்.
polygenyபன்மூல மன்மரபு
மனிதவின வகையில் பல தனிவேறான இணைதுணையான மூதாதையர்களிடமிருந்து தோன்றுதல்.
polyglotபன்மொழிகளில் எழுதப்பட்ட நுல்
பன்மொழியாளர்
(பெ.) பன்மொழிகளான.
polygonபல்கோணக் கட்டம்
நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.
polygonபல்கோணி
polygonalபல்கோணக்கட்ட வடிவான
பல்கோணக் கட்டஞ் சார்ந்த
பல பக்கங்களையுடைய.
polygonumபல்வகைக் களைகளையும் புற்களையும் உள்ளடக்கிய தாவர இனப்பிரிவு.
polygramபல கோட்டு வடிவம்.
polygram castingபொலிகிறாம் வார்ப்பு
polygraphபலபடியமைவு
பன்னுலாசிரியர்.
polygynousபன்மனைவியர் மணமுறை சார்ந்த
பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற
(தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய
பல சூலகத் தலைகள் கொண்ட.
polygynyபன்மனை மணமுறை.
polyhaploidபல ஓரென்திரியுடைய
polyheadral virusபலமுகப்பு நச்சுயிரி
polyhedral virusகாள நச்சுயிரி
polyhedronபல்தளப் பிழம்புரு
ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
polyhedronமுன்முகத்திண்மம்
polyhistorபல்கலை வல்லுநர்
பலதிறப்புலவர்.
polyhybrid ratioபல கலப்பு விகிதம்
polymathyபல்துறை அறிவு.
polymer(வேதி.) மீச்சேர்மம்
ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
polymerபல்பகுதிச்சேர்வுப்பொருள்
பலபடிப்பொருள்
polymerபல்படியம்
polymeric(வேதி.) மீச்சேர்ம இயலுடைய
சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
polymerism(வேதி
) மீச்சேர்மத்திறம்
சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை
(தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
polymerismபல்பகுதிச்சேர்க்கை
polymerization(வேதி.) மீச்சேர்ம இணைவு.
   Page 39 of 71    1 … 37 38 39 40 41 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil