English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
caliph | முகம்மது நபியின் பின்தோன்றல் இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரி. |
caliphate | இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு. |
calisthenics | கட்டழகுப் பயிற்சிகள். |
calixtin, calixtine | ஹஸ் என்ற கிறித்தவ சீர்திருத்தவாதியினரில் மிதவாதக் கட்சி உறுப்பினர். |
calk | குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர் இரும்பு (வினை) குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர்முனையைப் பொருத்து. |
calkin | குதிரை லாடத்தில் கீழ்நோக்கித் திருப்பப்பட்ட குதிகால் பகுதி திருப்பப்பட்ட ஓரம் மிதியடி அணிந்த இரும்புக் காவலர். |
call | அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில். |
call | அழை/அழைப்பு |
call | அழை |
call | விளி அழைத்தல் |
call accepted packet | அழைப்போர் பொட்டலம் அழைப்பேற்ற பொட்டலம் |
call blocking | அழைப்பு தடுப்பி அழைப்பு தடுத்தல் |
call clearing | அழைப்புத் தடுப்பகற்றி அழைப்பு நிறைவேற்றம் |
call connected packet | அழைப்புத் தொடர் பொட்டலம் அழைப்பு இணைத்த பொட்டலம் |
call establishment | அழைப்பு ஏற்படுத்துகை அழைப்பு நிறுவுகை |
call instruction | அழைப்பு அறிவுறுத்தல் அழைப்பு ஆணை |
call it a. day | ஒருவர் ஒருநாள் வேலை செய்து விட்டாரெனக் கருது நிறுத்தல் முடிவு தெரிவு. |
call option | வாங்கல் சூதம் |
call request packet | அழைப்பு வேண்டு பொட்டலம் |
call setup | அழைப்புத் தற்பாடு அழைப்பு அமைவு |
call taxi | அழைப்பூர்தி |
calla | சதுப்பு நிலச் செடிவகை. |
callable statement | அழைத்தகு கூற்று |
call-bird | பார்வைப்புள் பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை. |
call-box | பொதுத் தொலைப்பேசிப் பெட்டி. |
call-boy | நாடகமேடைப் பணிப்பையன். |
called terminal | அழைக்கப்பட்ட முனையம் |
caller | அழைப்பவர் கூப்பிடுபவர் வருகை தருபவர். |
caller id | அழைத்தவர் அடையாளம் |
call-girl | தொலைபேசி மூலம் அமர்த்தப் பெறத்தக்க விலைமகள். |
callid | சூழ்ச்சி நுட்பம் உள்ள மதியூகம் வாய்ந்த. |
calligrapher | அழகான கையெழுத்தாளர் சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர் பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர். |
calligraphic graphics | எழுத்தணி வரையம் எழுத்தணி வரைகலை |
calligraphic sequence | எழுத்தணி வரிசை |
calligraphic, calligraphical | அழகான கையெழுத்தைச் சார்ந்த அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள. |
calligraphist | எழுத்து வனப்புடையவர். |
calligraphy | கையெழுத்து நேர்த்தி தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன். |
calling | அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ |
calling bell | அழைப்பு மணி வீட்டுக்குள் இருப்பவருக்குத் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவரைத் தன்னிடத்துக்கு வரச் சொல்லப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக் கூடிய (மின்) சாதனம் |
calling rate | அழைப்பு/அழை வீதம் |
calling sequence | அழைப்பு வரிசை |
calling terminal | அழைக்கும் முடிவிடம் அழைக்கும் முனையம் |
calliope | காப்பியக் கலைத்தெய்வம் நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி. |
calliper | திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல். |
calliper-compasses, callipers | திட்பமானி வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி. |
callipers | இடுக்கிமானி |
calliper-square | விட்டமானி பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி. |
callipygean, callipygous | அழகிய பிட்டத்தையுடைய. |
callisthenic | வலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய. |
callisthenics | கட்டழகுக் கலை வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள். |
call-loan, all-money | கேட்டவுடன் கொடுக்க வேண்டிய கடன். |
callnote | அகவலிசை பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு. |
callose | கலோசு |
callosities | கரடுகள் |
callosity | தோல் தடிப்பு உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை சொரணயின்மை. |
callosity | தோள் தடிப்பு |
callow | ஆற்றுவண்டலுள்ள சமநிலம் (பெ.) வெள்ளத்தில் மூழ்கத்தக்க நிலையில் தாழ்வான இறகு முளைக்காத தாடியில்லாத தேராத அநுபவமற்ற. |
call-up | வரவழைப்பு கொண்டு வருகை முன்னிலைப்படுத்துகை நினைவுக்குக் கொண்டு வருதல். |
callus | தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள். |
callus | பசைக்கூடு |
callus | தோல் தடிப்பு |
callus | காய்ப்பு (கை கால் முதலியவற்றில் ஏற்படும்) தடித்த தழும்பு |
calm | அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை. |
calm | அமைதிப்படுத்து சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல் |
calmant, calmative | (மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற* |
calmness | அமைதி முழுஓய்வுநிலை சாந்தம். |
calmness | சாந்தம் (ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை |
calmness | நிதானம் (செயல்படுவதில்) பரபரப்போ அவசரமோ இல்லாத நிலை |
calms. | (நில.) கடலின் அமைதிநிலை காற்றின் ஓய்வுநிலை. |
calomel | (வேதி.) பூரம் இரசகப் பசகை. |
calomel | கலோமெல் |
calomel electrode | கலோமெல்மின்வாய் |
calorescence | வெப்பக் கதிர்கள் ஒளிக்கதிர்களாக மாறுபடுதல். |
caloric | முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம். |
caloric | கலோரிக்கு |
caloric-engine | சூடான காற்றினால் இயங்கும் இயந்திரம். |
calorie | வெப்ப அளவைக் கூறுகனலி கலோரி. |
calorie | கலோரி |
calorific | சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு. |
calorific intensity | கலோரிச்செறிவு |
calorific power | கலோரிவலு |
calorific value | கலோரிப்பெறுமானம் |
calorification | சூடு உண்டுபண்ணுதல் உயிர்வெம்மை உயிரினத்தின் உடலில் உண்டாக்கப்படும் வெப்பம். |
calorimeter | கனல்மானி சூட்டின் அளவு காட்டும் கருவி. |
calorimeter | கலோரிமானி |
calorimetry | கனலளவை. |
calorimetry | கலோரிமானம் |
calorist | சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர். |
calorizing | கலோரியாக்கல் |
calotrophis | எருக்கு |
calotte | ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி. |
calotype | பழங்கால நிழற்பட முறை. |
caloyer | கிரேக்கத் துறவி மடத்தினர். |
calp | அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல். |
caltrop | கப்பணம் குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து விண்மீண் உரு முட்செடி வகை விண்மீண் உருவக் கடற்பாசி விண்மீண் வடிவக் காயுடைய செடி. |
calumet | நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய் அமைதிச் சின்னம். |
calumniate | பழி இழித்துக்கூறு பொற்குற்றம் கற்பி பொய்ச் செய்திகளைப் பரப்பு. |
calumniator | தூறு பேசுபவர். |
calumniatory, calumnious | இழித்துக்கூறும் இயல்புடைய தூறுகூறும் பாங்கான. |
calumnoation | இழிப்புரை பழித்துக் கூறுதல். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
