English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
data processing commercialவணிகத்தரவு முறைவழியாக்கம்
வணிகத் தரவுச் செயலாக்கம்
data processing curriculumதரவு முறைவழியாக்க பாடத்திட்டம்
தரவுச் செயலாக்க பாடத்திட்டம்
data processing cycleதரவு முறைவழியாக்க சுழல்
தரவுச் செயலாக்கச் சுழற்சி
data processing departmentதரவு முறைவழியாக்க துறை
தரவுச் செயலாக்கத் துறை
data processing electronicமின்னியல் தரவு முறைவழியாக்கம்
மின்னணு தரவுச் செயலாக்கம்
data processing managementதரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க மேலாண்மை
data processing managerதரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க மேலாளர்
data processing systemதரவு முறைவழியாக்க
தரவுச் செயலாக்க முறைமை
data processing technologyதரவு முறைவழி தொழிநுட்பம்
தரவுத் செயலாக்கத் தொழில்நுட்பம்
data processorதரவு முறைவழியி
தரவுச் செயலி
data protectionதரவுக் காப்பு
data protection registrarதரவுக்காப்புப் பதிவேடு
தரவுக் காப்புப் பதிவகம்
data range propertiesதரவு எல்லைப் பண்புகள்
data rateதரவு வீதம்
data rawபச்சைத்தரவு
செப்பமற்ற தரவு
data recordதரவுப் பதிவேடு
தரவு ஏடு
data reductionதரவுக் குறைப்பு
data representationதரவுச் சித்திரிப்பு
தரவு உருவகிப்பு
data securityதரவுப் பாதுகாப்பு
data security officerதரவுக்காப்பு அலுவலர்
தரவுப் பாதுகாப்பு அலுவலர்
data segmentதரவுக்கூறு
தரவுத் துண்டம்
data service unitதரவுச்சேவை அலகு
தரவுச் சேவையகம்
data setதரவுக் கணம்
தரவுத் தொகுதி
data sharingதரவுப் பகிர்வு
data sheetதரவுத் தாள்
data sinkதரவு மடு
தரவு சேரிடம்
data sourceதரவு மூலம்
data stationதரவு நிலையம்
data storageதரவுக் தேக்ககம்/களஞ்சியம்
தரவுச் சேமிப்பகம்
data storage deviceதரவு தேக்கக/களஞ்சியச் சாதனம்
data storage mediaதரவுச் சேமிப்பு ஊடகம்
data storage techniqueதரவு தேக்கக/களஞ்சிய நுட்பம்
தரவுச் சேமிப்பு நுட்பம்
data streamதரவு ஓடை
தரவுத் தாரை
data structureதரவு அமைப்பு
தரவுக் கட்டமைப்பு
data tableதரவு அட்டவணை
data tabletதரவுப் பலகை
தரவு வரைபட்டிகை
data terminalதரவு முனையம்
தரவு முனையம்
data terminal equipmentதரவு முனையக் கருவித்தொகுதி (dte)
data testசோதனைத் தரவு
மாதிரித் தரவு
data timeதரவு நேரம்
data transfer operationsதரவு செலுத்துச் செயல்முறைகள்
தரவுப் பரிமாற்றச் செயல்பாடுகள்
data transfer rateதரவு செலுத்து வீதம்
தரவுப் பரிமாற்ற வீதம்
data transmissionதரவு செலுத்தம்
தரவு பரப்புகை
data transmission asynchronousஒத்திசையாத் தரவுச் செலுத்தம்
ஒத்திசையாத் தரவு பரப்புகை
data typeதரவு வகை
தரவு இனம்
data typeதரவினம்
data validationதரவு செல்லுபடியாக்கம்
தரவு செல்லுபடியாக்கம்
data validationதரவுத் தகுதிபார்ப்பு
data valueதரவு மதிப்பு
தரவு மதிப்பு
data warehouseதரவுக் கிடங்கு
data wordதரவுச் சொல்
தரவுச் சொல்
data word sizeதரவுச் சொல் அளவு
தரவுச் சொல் அளவு
databaseதரவுத் தளம்
databaseதரவுத்தளம்
database designதரவுத்தள வடிவமைப்பு
database driverதரவுத்தள இயக்கி
database managementதரவுத்தள மேலாண்மை
database objectsதரவுத்தளப் பொருள்கள்
database queryதரவு வைப்பகத்திடம் தகவல் வேண்டிக் கேட்ட கேள்வி
database splitterதரவுத்தள பிரிப்பி
database utilitiesதரவுத்தள பயன்கூறு
database wizardதரவுத்தள வழிகாட்டி
datallerநாட்கூலியாள்.
datasheet viewதரவுத்தாள் தோற்றம்
dateபேரீச்ச மரம்
பேரீச்சம் பழம்.
dateபோீச்சம்
dateதேதி / நாள்
dateதிகதி
dateதேதி
dateதேதி
(மாதத்தில்) குறிப்பிட்ட எண்ணுடைய நாள்
date palmபோீச்சமரம்
பாீச்சை
ஈச்ச மரம்
date palmஈச்சை
பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய பழங்களைத் தரும், தென்னையை ஒத்த ஒரு மரம்
date timeநாள்- நேரம்
நாள்
datelessதேதியற்ற
கால எல்லையற்ற
முடிவில்லாத
தொல்பழமையான
நாள் ஈடுபாடுகளில்லாத.
date-lineதேதி எல்லை
தேதிக்கோடு
உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
date-palmபேரீச்ச மரம்.
date-plumகருங்காலி இன மரத்தின் பழம்.
daterதேதி குறிப்பவர்
தேதி பொறிக்கும் முத்திரை.
datesபேரீச்சம்பழம்
datesபேரீச்சம்பழம்
பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம்
date-shellசுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
date-timeநாள் - நேரம்
dativeகொடைப்பொருள் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
நான்கனுருபு ஏற்ற சொல்
(பெயரடை) கொடுக்கப்பெற்ற
நியமிக்கப்ற
(இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற
நான்காம் வேற்றுமைக்குரிய.
datuaஊமத்தை
datuamதரவு
datumதெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி
பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி
அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி
மெய்ச்செய்திகள் தொகுதி
செய்திக் குறிப்புகளின் தொகுதி.
datumதரவு/உருப்படி
datum headமேற்கோள் மட்டு
datum levelமேற்கோள்மட்டம்
datum planeமேற்கோள் தளம்
datum pointதரவுப்புள்ளி
daturaஊமத்தை.
datura plantஊமத்தை
முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடி
daturineஊமத்தைச் சத்து
செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
daturineஊமத்தைச்செடி நச்சு
daubசரவையான வண்ணப்பூச்சு
பூசப்படும் பொருள்
(வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு
நீறு பூசு
மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை
அழுக்காக்கு
கறைப்படுத்து
பரும்படியாக வண்ணம் பூசு.
dauberபூசிமெழுகுபவர்
சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
daubingமெழுகல்
daughterபுத்திரி
மகள்
daughterபுதல்வி
மகள்
   Page 4 of 53    1 2 3 4 5 6 53

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil