English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
gaseous interchangeவாயுமாற்றம்
gaseous reductionவாயு தாழ்த்தல் (வாயுவிறக்கம்)
gasesவளிமங்கள்
gases in steelஉருக்குள் வாயுக்கள்
gas-escapeவளி ஒழுக்கு
ஆவி வெளியேற்றம்.
gas-fieldஇயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி.
gas-filledவளி நிரம்பிய.
gas-firedவளியினால் வெப்பமூட்டப்பட்ட.
gas-fitterவீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர்.
gas-fittingsகட்டிடத்தில் வளிவிளக்குகள் பொருத்துவதற்கான குழாய்கவரணைத்தொகுதி.
gashதிறந்த ஆழமான வெட்டு
வெட்டுப் போன்ற பிளவு
ஆழ வெட்டுவடு உண்டுபண்ணுஞ் செயல்
(வினை) ஆழமான வெட்டு உண்டுபண்ணு.
gas-heaterநிலக்கரி வளிபயன்படுத்தப்படும் சூட்டடுப்பு.
gas-helmetநச்சுப் புகைகாப்பு முகமூடி.
gasholderநிலக்கரி வளி சேமிப்புக்குரிய பெரிய சேமகலம்.
gasificationஆவியாக மாற்றுதல் அல்லது மாறுதல்
சுரங்கமிடாப்படாத அடிநிலை நிலக்கரியிலிருந்து நிலக்கரிவளி உண்டுபண்ணுதல்.
gasifyஆவியாக மாற்று.
gas-jarவேதியியல் செயலாய்வுகளில் ஆவியைச் சேமித்து வைத்திருப்பதற்கான சாடி.
gas-jetவளித்தாரை
ஆவிப்பீற்று
வளிச்சுடர்
வளிஅடுப்பு.
gasketஇணைத்தகடு
பொருந்துபொறி
gasketஇடையடை(ப்பு)
gasket, gaskinசுருட்டப்பட்ட கப்பல்பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறுகயிறு
உந்துதண்டு முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்கான கயிற்றுத்துண்டு.
gaslightஆவி விளக்கு
வளிவிளக்கு
(பெ.) வளி விளக்குக்கு உரிய
வளி விளக்குக்குப் பயன்படுத்துகிற.
gas-limeஆவியைத் துப்புரவாக்குதற்குப் பயன்படுத்துதப்பட்ட சுண்ணம்.
gas-liquorஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம்.
gas-litஆவிவிளக்குகளினால் ஒளிபெறுகிற.
gas-mainநிலக்கரிவளி வழங்கும் தலைக்குழாய்.
gas-manநிலக்கரிவளி உண்டாக்குபவர்
நிலக்கரிவளிக் கட்டணத் தண்டலர்.
gas-mantleவளிவிளக்கு வலை
ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை.
gas-meterஆவிமானி.
gas-ogeneகரியுயிரகி ஊட்டப்பட்ட குடிநீர் வகைகள் செய்யும் துணைக்கருவித் தொகுதி.
gasoholஎரிசாராயம்
gasolene, gasolineகல்லெண்ணெய்
ஒளி விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம்.
gasometer(வேதி.) வளிச் சேமிப்புத் தொட்டி
வளிமானி.
gas-ovenநிலக்கரிவளிச் சூட்டடுப்பு.
gaspமூச்சுத்திணறல்
(வினை) மூச்சுத்திணறு
ஏங்கியுரை ஆவற்படு
ஏக்கமுறு
பேரயர்ச்சியுறு
மலைப்புறு.
gas-pipeஆவியைக் கொண்டு செல்லுதற்கான குழாய்.
gas-pokerஎரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று.
gas-retoretஆவி வாலை.
gas-ringவளி பீறிடுந் துளைகளையுடைய சமையல் அடுப்பு வளையம்.
gas-shellநச்சுப் புகைக்குண்டு.
gassinessவாயுத்தன்மை
gassingஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல்
பயனில பேசுதல்
வெற்றுரையாடல்.
gassingவாயுவிடல்
gas-stoveசூடேற்றுவதற்கு அல்லது சமைப்பதற்குக் கரியாவி பயன்படுத்தப்பெறும் அமைவு.
gassyவளி நிறைந்த
வளி மிகுதியுள்ள அல்லது வெளிவிடுகின்ற
ஆவி வடிவான
வெறுமையான
வெற்றுரையான
சொற்பெருக்கமுள்ள.
gas-tankவளி சேமித்து வைப்பதற்கான தொட்டி.
gas-tarவளி உண்டாக்கும்போது உற்பத்தியாகும் எண்ணெய்
கீல்
கரியெண்ணெய்.
gasteropodவயிற்றால் ஊர்ந்து செல்லும் நத்தையின உயிர்வகை.
gastightவளி நுழையாத
ஆவி உட்புகாத.
gastraeaஇரண்டு உயிரணுத்திரன் வரிசைத்தளங்களையுடைய பை போன்ற வடிவுள்ள முற்காலக் கற்பித உயிரினம்.
gas-trapசாக்கடை நச்சுக்காற்று வெளிவராமல் தடுக்கும் பொறி.
gastricஅடிவயிறு சார்ந்த
இரைப்பைக்குரிய.
gastric absorptionஇரைப்பையுறிஞ்சல்
gastric juiceவயிற்றுச்சுரப்பு நீர்
gastric juiceஇரைப்பை நீர்
gastritis(மரு.) இரைப்பை அழற்சி.
gastroceleவயிற்றுக்கட்டி.
gastrocnemius(உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.
gastrocnemius muscleகணைக்காற்பெருந்தசை
gastro-entericஇரைப்பை-குடல் சார்ந்த.
gastrointestinal systemஇரைப்பை-குடல் சார்ந்த உடலமைப்பு
gastronome, gastronomerஅவிச்சுவை ஆய்வாளர்
சமையற் செவ்வி காண்பவர்.
gastronomyசுவையுணவுக்கலை.
gastrotomyஉணவு ஊட்டுதற்காக இரைப்பை அறுவை.
gastrulaஈரடுக்குக் கருக்கோளம்
gas-turbineவளிப் பொறி உருளை.
gas-worksவளியுற்பத்தித் தொழிற்சாலை.
gateவாயில்
கோட்டை முன்வாயில்
வாயில் முகப்பு
முகப்பு வளைவு
வாயிற் கதவம்
வாயிற் கதவுச்சட்டம்
செல்வழி
இடுக்கமான மதகு
மடைவாய்க்கதவு
மலைக்கணவாய்
நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம்
ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை
வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை
(வினை) வாயில் அமைத்து இணை
குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
gateகடவை
gateவாயில்/படலை
வாயில்
gateவாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
gate andஉம் படலை
உம் வாயில்
gate nandஇல் உம் வாயில்
gate norNOR படலை
gate oneஒரு படலை
gate orஅல்லது படலை
அல்லது வாயில்
gate shearகடவை நறுக்கி
gate standசெல்வழித்தாங்கி
gate stickகடவைக்கோல்
gate valveவாயில்
ஓரதர்
gate valveமுழுமை ஓரதர்
கதவு ஓரதர்
gate-crashகட்டணம் செலுத்தாமல் அல்லது அழைப்பின்றி நுழை.
gate-crasherஅழையாது நுழைபவர்.
gatedவாயிலையுடைய
வாயில்களைக் கொண்ட
மாணவர் வகையில் குறிப்பிட்ட நேர வாயிலடைப்புத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட.
gated patternsகடவைக்கோலம்
gatehouse(க
க) நுழைவாயிற் கட்டிடம்
பூங்காமனை
நகர வாயில்மீதாக அமைவுறும் சிறைக்கூடம்.
gate-keeperவாயிலோன்
வாயிற்காவலன்
வண்ணத்துப்பூச்சி வகை.
gate-leggedமேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட.
gate-meetingநுழைவுக்கட்டண வாயிலிடம்.
gate-moneyநுழைவுத் தொகை.
gate-postவாயிற்படிக் கம்பம்
கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
gates of death, jaws of deathசாவின் வாயில்
மாளும் தறுவாய்.
gate-towerவாயிற்கோபுரம்
நுழைவாயில் தூபி.
gatewayநுழைவாயில்
நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம்.
gatewayநுழைவாயில்
நுழைவாயில்
gatewayநுழைவி
gatewayநுழைவாயில்
gatherஆடைத்திரைவு
ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு
ஒருங்குகொணர்
திரள்வுறு
ஒருங்கு கூடு
கூட்டமாகக் கூடு
ஈட்டிச்சேர்
பொருள் திரட்டிக் குவி
அறுவடையில் விளைவாகப் பெறு
இணைந்து மிகுதியாகு
ஆற்றல் முதலியவற்றை வரவழை
மீளப்பெறு
ஊடுநுலிழுத்து ஆடை திரைவி
மலர்கொய்து சேர்
பறி
நிலத்திலிருந்து பொறுக்கியெடு
சிதறியவற்றைச் சேர்த்துக்குவி
திரட்டிக்குவி
சீழ் கட்டியாகி வீங்கு
மொத்தையாகு
உய்த்தறி
அனுமானி
அறியப்பெறு
திரண்டெழு
நெருக்கடிநிலையை அடை.
gatherவாரு
அள்ளுதல்
gatherபொறுக்கு
ஒவ்வொன்றாகச் சேர்த்தல்
   Page 4 of 32    1 2 3 4 5 6 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil