English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
journeyபயணம்
இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்
journeyபிரயாணம்
பயணம்
journeymanமற்றொருவருக்காக வேலை செய்யுங் கலைத் தொஸீலாளர்
மற்றொருவருக்காக வேலைசெய்யும் பொஜீத் தொஸீலாளர்
நாள் வேலையாள்
கூலியாள்
கூலிக்கு உழைப்பவர்
பயிற்சிப்பருவ முடித்துவிட்ட தொஸீலாஷீ
மின்னியக்கத்த தொடர்புடைய கடிகார முகப்பு
வானாராய்ச்சி நிலையத்தில் துணைமணிப்பொஜீ.
journeyman clockவானாராய்ச்சி நிலையத்தில் துணை மணிப்பொஜீ.
journey-workகூலியாள் வேலை.
joustதிருத்தகை வீரர்
குதிரைமீதிவர்ந்து செய்யும் ஈட்டிப் போர்
(வினை.) குதிரைமீதேஜீ ஈட்டிப் போர்செய்.
joveஜீபிட்டர் என்ற பண்டை ரோமாபுரிப் பெருந்தெய்வம்
jovialகஷீப்பான
மகிழ்ச்சி விளைவிக்கிற
விருந்துக் கொண்டாட்டத்துக்குரிய.
jovialitமகிழ்ச்சி.
jovianரோமானியப் பெருந்தெய்வம் சார்ந்த
அத்தெய்வம் போன்ற
கோள்வகையில் வியாழன் சார்ந்த.
jowarசோளம்
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்
jowlதாடை எலும்பு
தாடை
கன்னம்
முனைப்பு வெஷீக்கழுத்து
முனைப்பான தொண்டை
கால்நடைகஷீன் அலைதாடி
பறவைகஷீன் முதல் இரைப்பை
மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும்.
joyமகிழ்ச்சி
கஷீப்பு
உவகையஷீக்கும் செய்தி
(வினை.) (செய்.) மகிழ்
கஷீ
மகிழ்வூட்டு.
joyஇன்பம்
ஐம்புலன்களுக்கும் மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு
joy-bellsகொண்டாட்டக் காலங்கஷீல் அடிக்கப்படும் மணி.
joy-rideபொஜீவண்டி இன்பச் சுற்றுலா
திருட்டுத்தனாகக் கிட்டிய பொஜீவண்டியில் இன்பப் பயணஞ் செய்
மற்றொருவர் வண்டியில் இன்பச் சுற்றுப் பயணம் நடத்து.
joystickஇயக்கப் பிடி/இயக்குபிடி
இயக்குபிடி
joystickஇயக்குப்பிடி
joyswitchநிலைமாற்றுப்பிடி
நிலைமாற்றுப் பிடி
jpegJoint Photographic Experts Group- என்பதன் குறுக்கம்
jubilanceபெருமகிழ்ச்சி
கிளர்ச்சியாரவாரம்.
jubilantமகிழ்ச்சிகொண்டு ஆரவாரிக்கிற
நாவலிட்டார்ப் பரிக்கிற
விழாக் கொண்டாடுகிற.
jubilateஆங்கிலத்தோத்திரச் சுவடியில் நூறாவது பாசுரம்
நாவல் நாளோதை
வெற்ஜீயார்ப்பரிப்பு.
jubileeபெரு விழா
விழா
judaicயூதர்களுக்குரிய.
judaismயூதர் வினைமுறைக் கோட்பாடுகஷீன் தொகுதி
யூதர் வினைமுறைகளைப் பின்பற்றுதல்.
judaizeயூதர் பழக்கவழக்கச் சடங்குகளைக் கடைபிடி
யூதர் ஆக்கு.
judasஇயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த சீடர்
காட்டிக் கொடுப்பவர்
கருங்காலி.
judas-colourசிவப்பு நிறம்.
judas-colouredசிவப்பான.
judas-kissஅன்பு செய்வதுபோல் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகச் செயல்
நச்சுப்பாசப் பசப்பு.
judas-treeஇலைகளுக்கு முன்பே தோன்றும் ஊழ் மலர்களையுடைய மரவகை.
judderபாடுபவர் குரல் எழுச்சி தாழ்ச்சியால் ஏற்படும் அதிர்வு மாறாட்டம்
வானூர்தியில் ஏற்படும் அதிர்வலை.
judenhetzeதிட்டமிட்டு யூதர்களைத் தொல்லைக்கு உள்ளாக்குதல்.
judgeமுறை முதல்வர்
நீதிபதி
மீமிசை நடுவர்
கடவுள்
தீர்ப்பஷீப்பவர்
நடுவர்
நடுநிலைத் தீர்ப்பாளர்
நடுவணர்
சஷீப்பவர்
மதிவலர்
நலஞ்சீர்தூக்கி மதிப்பவர்
துறை வல்லுநர்
தேர்வுணர்வாளர்
சான்றோர்
யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர்
யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர்
(வினை.) நீதிபதியாகப் பணிசெய்
கேள்வி முறை செய்
வழக்காராய்
விசாரணை நடத்து
தீர்ப்பஷீ
தீர்ப்பாணை வழங்கு
தண்டணை விதி
வாத முடிவுசெய்
மதித்துணர்
மதிப்பீடு
செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை
குணங்குறை தேர்ந்துரை
தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள்
திறனாய்ந்துரை
குற்றங்காண்
கண்டித்துரை
கருது
முடிவான கருத்துக் கொள்
கருத்து முடிவுரை
நேர்மையான முடிபு கூறு
சட்டமுடிபு தெரிவி
நலந்தேர்ந்துரை.
judgeநடுவர்
நீதிபதி
judgeநீதவான்
நீதிபதி
judgeநீதிபதி
(நீதிமன்றத்தில் வழக்கின்) இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர்
judge-madeநடுவர்களால் இயற்றப்பட்ட
நீதிமன்றத்தீர்ப்பினால் தோற்றுவிக்கப்பட்ட.
judgematic,judgematical(பே-வ.) ஆய்வஜீவுடைய
பகுத்துணர்வுள்ள.
judgementமுறைமன்றத் தீர்ப்பு
விதிக்கப்பட்ட தண்டணை
கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு
திறனாய்வு முடிவு
மதிப்பீடு
கருத்து
கண்டனம்
திறனாய்வுப் பண்பு
நுண்ணஜீவாற்றல்
பகுத்துணர்வு.
judgementதீர்ப்பு
judgement-dayஊஸீக்கடைத் தீர்ப்பு நாள்
கடவுஷீன் இறுதித் தீர்ப்புநாள்.
judgement-seatநீதிபதி இருக்கை
முறைமன்றத்தலைமை.
judgesநீதித் தலைவர்கள்
(விவி.) பழைய ஏற்பாட்டின் ஏழாவது சுவடி
judicatureநீதித்துறையாட்சி
நீதித்துறை
முறை நடுவர் பணி
நடுவர் பதவிக்காலம்
மொத்த நீதிபதிகஷீன் தொகுதி
முறைமன்றம்.
judicialமுறைமன்றம் சார்ந்த
நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட
நீதிமன்றத்துக்குகந்த
நிலவரச்சட்ட அமைப்புக்குரிய
சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட
நீதிபதி சார்ந்த
நீதிபதிக்குகந்த
தீர்ப்புக்குரிய
தீர்ப்பினைத் தெரிவிக்கிற
தீர்ப்பாய்வுக் கடமையுடைய
நுண்ணாய்வுடைய
காய்தல் உலர்த்தலகற்ஜீய
நடுநிலையான
நடுநிலையுணர்வுடன் கூடிய
இறைவன் தீர்ப்புக்குரிய.
judiciaryநீதிநிலையத் துறை
நீதிமன்ற அமைப்பு
நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி
(பெ.) நீதிபதி சார்ந்த
நீதிமன்றத்துக்குரிய
தீர்ப்புக்குரிய.
judicousநல்லஜீவுடைய
முன்கவனமான
கூர்த்த மதியுடைய.
judoஜப்பானிய மற்போர் முறை.
jugகூசா
கைப்பிடியும் மூக்கும் உடைய நீர்க்கலம்
(வினை.) சாடியிலிட்டுப் புழுக்கு
முயல் முதலியவற்றைக் கூசாவினுள்ஷீட்டு வேகவை.
jugateசிற்ஜீலையுறுப்புக்களை இரட்டைகளாகவுடைய.
juggernautபூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர்
மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம்
மக்கட்பலி ஏற்கும் பண்பு
மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
juggleஎத்துமானம்
ஏமாற்று
(வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய்
வஞ்சி
ஏமாற்று
மோசஞ் செய்
செய்திகளைத் திரித்துக்கூறு
ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ
பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய்
சூழ்ச்சி முறையால் தட்டிச் செல்.
jugglerசெப்படி வித்தைக்காரர்
பொஜீத்தட்டாளர்
ஏமாற்றுக்காரர்
எத்தர்
ஆள்மாறாட்டஞ் செய்பவர்.
juggler, juggleryகாரடன்
juggler, juggleryகாரடவித்தை
juggleryசெப்படி வித்தை
ஏமாற்று
புரட்டு
மோசடி.
jug-jugபாடும் பறவை எழுப்பும் மெல்லிய அகவொலி.
jugularகழுத்துப் பெருநரம்பு
(பெ.) கழுத்து அல்லது தொண்டை சார்ந்த
மீன் வகையில் நெஞ்சுத் துடுப்புகளுக்கு முன்னால் வயிற்றுத் துடுப்புக்களையுடைய.
jugulateகொல்
கழுத்தை நெரித்துக் கொலைசெய்
ஆற்றல் மிக்க மருந்தால் நோய்க் காலத்தைக் கட்டுப்படுத்து.
juiceசாறு
சத்து
உயிர்க்கூறு
விலங்குடம்பின் நீர்க்கூறு.
juiceசாறு
juicesசாறுகள்
பழச்சாறுகள்
juicyநிரம்பச் சாறுள்ள
கனிந்த
வானிலை வகையில் ஈரமான
மழையான
(பே-வ.) அஜீவுவளமுடைய
சுவையான
கவர்ச்சியாற்றலுள்ள.
ju-juமேற்கு ஆப்பரிக்காவின் போலிவணக்கப்பொருள்
தாயத்து
தாயத்தினால் விளைக்கப்படும் தடை.
jujubeஇலந்தை மரவகை
இலந்தைவகைப்பழம்
சர்க்கரையும் ஊன்பசையும் கலந்து இலந்தைப்பழ உருவில் செய்யப்படும் மருந்துவில்லை.
ju-jutsuஜப்பானிய மற்போர் முறை.
juke boxஜுக் பாக்ஸ்
juke-boxதானியல் இசைப்பெட்டி
நாணய வில்லை செருகப்பட்டால் குஜீப்பிட்ட இசைத்தட்டுக்களைத் தானே இயக்கிப் பாடவைக்கும் இயந்திரம்.
julepஇனிப்புப்பானம்
மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர்
குடிநீர் ஊக்கமருந்து
பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.
julianஜீலியஸ் சீசர் என்ற ரோமாபுரிப் பேரரசுத் தலைவருக்குரிய.
julian numberஜூலியன் எண்
ஜுலியன் எண்
julienneஇறைச்சிச் சாறுடன் வேகவைக்கப்பட்ட காய்கஜீக் குழம்பு.
julyஆடவை-கடகம்
julyn.ஆங்கில ஆண்டின் ஏழாவது மாதம்.
jumbal,jumbleமெல்லிய பொருபொருப்பான இனிப்புப் பண்ணிய வகைகள்.
jumbleபல்பொருள் கூட்டுக்குவியல்
கும்பல் கூளம்
குழப்பநிலை
தாறுமாறான நிலை
அலங்கோலம்
குலுக்கீடு
கலைப்பு
(வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு
தாறுமாறாகக்கல
அலங்கோலமாக்கு
ஒருங்குகூட்டிக் கலை
செப்பம் குலைவி
குழப்பு
கலைவுறு
கலந்துபோ.
jumble-saleமலிவான பல்கூட்டுச் சரக்கு விற்பனை.
jumble-shopபல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.
jumboபருத்த அருவருப்பான ஆள்
பருத்த அருவருப்பான விலக்கு
பருத்த அருவருப்பான பொருள்
குஜீப்பிடத்தக்க அளவு பெருவெற்ஜீ காண்பவர்.
jumpகுஜீப்பு
துள்ளல்
எழும்புதல்
தாவல்
தாண்டுதல்
குலுக்கம்
திடீர் அசைவு
அதிர்ச்சி
கிளர்ச்சிக் குதியாட்டம்
திடீர் ஏற்றம்
பெரும்படி உயர்வு
திடீர் மாறுபாடு
இடையறவு
தொடர்பறவு
இடைப்பிளவு
(வினை.) துள்ஷீக்குதி
திடீரென எழும்பு
குலுங்கு
திடீர் அசைவுறு
அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு
கிளர்ச்சியினால் குலுக்குறு
விலை வகையில் திடுமென உயர்வுறு
தாவிக்குதி
தாவிமேற்குதி
தாண்டு
தாவிக்கடந்து செல்
படியாமலே விட்டு மேற்கடந்து செல்
மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல்
இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல்
குழந்தையைக் குதிக்கவை
துள்ளவை
திடுக்கிடவை
திகைக்கச் செய்
திடீரெனப் பாய்ந்து பிடி
ஆவலுடன் கைப்பற்று
விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள்
கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள்
இடைவிட்டு விட்டுச்செல்
அவசர முடிவுக்கு வா
திடீரெனத்தாக்கு
திடீரென ஏற்றுக்கொள்
முற்ஜீலும் இசைவுறு
சரியொத்து உடன்படு
உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
jumpதாவல்/தாவு
தாவு
jumpதாவு
jumpகுதி
(காலால் உந்தி) மேல் எழும்பிக் கீழே வருதல்(உயரமான இடத்திலிருந்து) கீழே பாய்தல்
jumpகுதி
(காலால் உந்தி) ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்
jumpதாவு
(கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோரிடத்துக்கோ) உந்திப் பாய்தல்
jump conditionalநிபந்தனை தாவல்
நிபந்தனைத் தாவல்
jump height curveநீர்த்துள்ளல் வளைகோடு
jump instructionதாவு அறிவுறுத்தல்
தாவல் ஆணை
jump overதாண்டு
(இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல்
jumperபாய்பவர்
குதிப்பவர்
குதிப்பது
வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர்
தத்துவப் பூச்சி வகை
பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு
பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
jumperநெட்டுளி
jumpingகுதிக்கிற
தத்துகிற.
jumping weirகுதி கலிங்கு
jumping-beanஉள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை.
jumping-deerகறுப்பு வாலுள்ள வட அமெரிக்கமான் வகை.
junctionஇணைப்பு
இணைப்பிடம்
இரு கிளையாறுகளின் கூடல்
இரு பாதைகள் சேருமிடம்
திரும்பல்
junctionசந்தி
சந்திப்பு
junctionசந்தி
   Page 4 of 6    1 2 3 4 5 6

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil