English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
anthropomorphitism | மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல். |
anthropomorphosis | மனித வடிவாக மாற்றுதல். |
anthropomorphous | மனித வடிவில் அமைந்த மனிதனைப்போன்ற. |
anthropopathic | மன்னுணர்வேற்றுகிற இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற. |
anthropopathism, anthropopathy | இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல். |
anthropophagi | மனிதரைத் தின்பவர் மனிதரைத் தின்னும் மாக்கள். |
anthropophagite | மனிதரைத் தின்பவர் மனிதரைத் தின்னும் உயிரினம். |
anthropophagous | மனிதரைத் தின்னுகிற. |
anthropophagy | மனிதத் தசை மிசைதல். |
anthropopithecus | ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை. |
anthropopsychism | மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல். |
anthroposophy | மனித இயல்புபற்றிய அறிவு மனித இன அறிவு ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு. |
anti | எதிர்ப்பாளர் (பெ.) எதிரான எதிர்ப்புச்செய்கிற |
anti aliasing | திரிபுத் திருத்தம் |
anti static mat | நிலைமின் தடுப்புப் பாய் |
antiaditis | தொண்டைச்சதை வளர்ச்சி. |
anti-aircraft | விமான எதிர்ப்புக்குரிய. |
anti-alcoholist | வெறிய வெறுப்பாளர் மதுபான விரோதி வெறிக்குடி வெறுப்பவர். |
antiar | மலாய் நில நச்சுமரவகை நச்சுப்பால் நச்சுப்பிசின். |
antibacterial antibiotic | பேக்ட்டீரிய எதிர்ப்பு எதிர் உயிரிப்பொருள் |
antibilious | பித்தத்துக்கு எதிரான பித்த மாற்றான. |
antibiosis | உடன்வாழ்வொவ்வாமை இயல்பான இனப்பகைத்தொடர்பு ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை. |
antibiosis | எதிர்மறைத் தாக்குதல் நுண்ணுயிர்ப்பகைமை இயல்பான இனப்பகைத் தொடர்பு |
antibiotic | உயிர் எதிரி உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள் (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற இயல்பான இனப்பகைத் தொடர்புடைய. |
antibiotic | நுண்ணுயிர்ப்பகை (மருந்து) |
antibiotics | நுண்ணுயிர் எதிர்ப்பொருள் |
antibody | (உட்.) நோய் எதிர்ப்பொருள் |
antibody | நாய் எதிர்ப்பொருள் |
antic | கோணங்கி உருவம் கூத்தாடித்தனம். |
anticathjode | ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு எதிர்மின் கதிர்களின் குவியம். |
anticatholic | ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த கத்தோலிக்க நெறியை எதிர்த்த பொது நோக்கெதிர்த்த. |
antichlor | குளோரின் நீக்கி |
anti-chorus | எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி. |
antichrist | எதிர் இயேசு இயேசுவின் எதிரி எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு. |
antichristian | எதிர் இயேசுவுக்குரிய கிறித்தவ சமயத்துக்கு எதிரான. |
antichristianism | எதிர் இயேசுவின் ஆட்சி எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு கிறித்தவ சமய எதிர்ப்பு. |
antichthon | பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி. |
antichthones | நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர் நேர் அகட்டு நிலையினர். |
anticipant | எதிர்நோக்குபவர் (பெ.) எதிர்நோக்குகிற. |
anticipate | எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது. |
anticipation | எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு. |
anticipative | எதிர்பார்க்கும் இயல்புடைய. |
anticipator | எதிர்நோக்குபவர். |
anticipatory | எதிர்பார்க்கும் இயல்புடைய எதிர்பார்க்கப்பட்ட முன்னீடான. |
anticipatory bail | எதிர்பார்ப்பு ஜாமீன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழி செய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவு |
anticipatory paging | எதிர்பார்ப்புப் பக்கமாக்கம் |
anticivic | குடியுரிமைக்கெதிரான. |
anticlerical | திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற. |
anticlimactic | உச்ச நிலைக்கு எதிரான சுவையிறக்கமான. |
anticlimax | உயர்ந்தேறியிழிதல் சுவையிறக்கம் உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி. |
anticlinal | (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற. |
anticlinal | எதிர்ச்சாய்வுள்ள |
anticline | (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு மேல்வளைவு. |
anticline | மல்முகமடுப்பு மல் வளைவு |
anticlinorium | (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு மேல்வளைவுத்தொகுதி. |
anticlinorium | மல்வளைவுத் தொகுதி |
anticlock wise | இடஞ்சுழி |
anticoagulant | திரளலெதிரி |
antics | கேலிக்குரிய கற்பனைவினை சிறுகுறும்பு ஆட்டபாட்டம் |
antics | அகடவிகடம் சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள் |
antics | அங்கசேஷ்டை உடல் உறுப்புகளின் மிகையான அசைவு |
anticyclone | எதிர் சூறாவளி அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. |
anticyclone | எதிர்சூறாவளி |
anticyclone | எதிர்ச் சூறாவளி |
antidip | சாய்வுமுரண் |
antidotal | மாற்றான நச்செதிரான. |
antidote | மாற்று மாற்று மருந்து முறிவு. |
antidote | நஞ்சு முறி மருந்து நச்சு முறி |
antidote | முறிப்பான் முறிப்பி |
antidote | நச்சுமுறி |
anti-dysenteric | அளைச்சலுக்கெதிரான மருந்து (பெ.) அளைச்சலுக்கெதிரான. |
anti-federal | கூட்டாட்சிநிலை எதிர்க்கிற. |
anti-federalist | கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர். |
antifeedant | உணவு வெறுப்புப் பொருள் |
antiferromagnet | எதிர் இரும்புக்காந்தம் |
antiferromagnetic material | இருப்புக்காந்த எதிர்த்திரவம் |
antifouling | கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய . |
antifouling paint | அரிப்புத் தடைப்பூச்சு |
antifriction | உராய்வு தடுக்கிற. |
antifriction metal | உராய்வுத்தடை உலோகம் |
anti-fungal antibiotic | பூசண எதிர்ப்பு நுண் உயிர்ப்பகை |
anti-fungicide | பூஞ்சாணக்கொல்லி முறி |
anti-gallican | பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர் (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற. |
antigen | உயிரின் தற்காப்பு மூலம் |
antiglare filter | கூசொளி தடுப்புவடி கூசொளி வடிகட்டி |
antihelix | புறச்செவியின் உள்வளைவு. |
anti-jacobin | பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான. |
anti-king | எதிரரசன் போட்டியரசன். |
antiknock | உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள். |
anti-league, anti-league | நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த. |
antilogarithm | எதிர் அடுக்குமூலம் முரண்மடக்கை. |
antilogous | எதிர்மாறான வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட. |
antilogy | முரண் முரணுரை. |
antimacassar | நாற்காலியுறை சாய்மான இருக்கையுறை. |
antimalarial | முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான. |
antimask, antimasque | இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம். |
anti-matter | எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள். |
antimetabole | சொல்லெதிர் மறியணி. |
antimetathesis | எதிர் முரணணி. |
antimnemonic | நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
