English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| polymerize | (வேதி.) மீச்சேர்ம இணை (தாவ.)பல பகுதிகளுடைய தாக்கு. |
| polymerous | (தாவ.) பல பகுதிகளாலான. |
| polymorphic, polymorphous | (தாவ.) தனி உருக்கள் தோறும் மாறுபடுகிற தொடர்ந்து பல மாற்றங்களை அடைகிற. |
| polymorphism | பல்லுருவியல்பு |
| polymorphism | பல்லுருவாக்கம் |
| polymorphous | பல உருவத் தோற்றமுடைய |
| polynesia | ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிபிக்மாகடலிலுள்ள சிறு தீவுக்குழுமம். |
| polynia | பனிக்கேணி பனிக்கட்டிப்பரப்பிலுள்ள இடை நீர்ப்பரப்பு. |
| polynomial | a;. பெயர் வகையில் பல சொற்களுடைய |
| polynomial | பல்லுறுப்புக் கோவை |
| polyonymous | பல் பெயருடைய. |
| polyonymy | ஒரு பொருட் பல்பெயர். |
| polyopia | பல்வடிவக் காட்சிக் கண் கோளாறு. |
| polyoptrum | பொலிபெளத்திரம் |
| polyp, polype | பல கால் உயிரினம். |
| polypary | பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு. |
| polypeptides | பல பெப்டைடுகள் |
| polypetalous | தனித்தனிப் பூவிதழ்களைக் கொண்ட. |
| polyphagous | பெருந்தீனி தின்கிற (வில.) பல்வகைஉணவுகளைத் தின்கிற. |
| polyphase sort | பலகட்ட வரிசையாக்கம் பலபடி வரிசையாக்கம் |
| polyphone | பலவொலி ஒரு குறி. |
| polyphonic, polyphonous | பல குரல்களுள்ள (மொழி.) பல்வகை ஒலிகளைக் குறிக்கிற (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட. |
| polyphony | பல குரல்களுள்ள தன்மை பல ஒலி ஒருகுறி (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட இன்னிசை. |
| polyphyllous | தனிப் பூவிறையுடைய தனிப் புல்லிதழ் உடைய. |
| polypite | கூட்டு வாழ்வுயிரினத்தில் தனி உயிரி. |
| polyploid | பல நிறத்திரிப் பெருக்கு பலதொகுதி |
| polypod | பல கால் விலங்கு (பெ.) பல கால்களையுடைய. |
| polypody | சூரல் வகை பெரணியினப் பிரிவு. |
| polypoid | பல கால் விலங்கு சார்ந்த பல கால் விலங்கினைப் போன்ற. |
| polypus | கீழ் உயிரினங்களின் உணர்ச்சிக் கொடுக்கினைப் போன்ற கிளையுறுப்புக்கள் கொண்ட சுழலைக் கட்டி. |
| polysaccharide | பல சர்க்கரை |
| polysepalous | தனித்தனிப் புல்லிதழ்கள் வாய்ந்த தனித்தனிப் பூவுறைகள் வாய்ந்த. |
| polystome | பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையும் உடைய விலங்கு (பெ.) பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையுங் கொண்ட. |
| polysyllabic | பல அசையுடைய. |
| polysyllable | பல அசை ஒருசொல். |
| polysynthetic | பலகூட்டிணைவான மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற. |
| polytechnic | பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட பலதுறைப்பட்ட பலதுறைகளையும் வளர்த்தற்குரிய. |
| polythalamous | (உயி. தாவ.) பல கண்ணறைகளுள்ள பல அறைகளையுடைய. |
| polytheism | பல தெய்வ வழிபாடு பல தெய்வ நம்பிக்கை பல தெய்வ மணக்கமுறை. |
| polythene | ஈகநார் |
| polythene bag | ஈகநார்ப் பை |
| polythene, polythene bag | ஈகநார் |
| polytype | அச்சுப் பதிவுத்தகடு வகை செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி. |
| polyzoa | முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு. |
| polyzonal | கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட. |
| pom | சடைக் குச்சுநாய் வகை. |
| pomace | பழப்பிழிவெச்சம் பிழிவுச்சக்கை. |
| pomade | காசறை நறுமண மயிர்ச்சாந்து (வினை.) மயிர்ச்சாந்து தடவு. |
| pomander | மணப்பொருட் சம்புடம். |
| pomard | சிவப்புநிற இன்தேறல்வகை. |
| pomato | உருளைத் தக்காளி. |
| pombe | ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை. |
| pome | (தாவ.) ஆப்பிள் போலி (செய்.) ஆப்பிள் உலோகக் குண்டு. |
| pomegranate | மாதுளம்பழம் மாதுளை மரம். |
| pomegranate | மாதுளை மாதுளை |
| pomelo | சிறு கிச்சிலிப் பழவகை கொடிமுந்திரிப்பழம். |
| pomelo | பம்பளிமாசு |
| pomeranian | குச்சுக் சடைநாய் வகை பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த. |
| pomfret | உணவு மீன்வகை இனிய அப்ப வகை. |
| pomfret | வாவல் மீன் |
| pomiculture | பழவளர்ப்புத்துறை பழப்பண்ணைத் தொழில். |
| pomiferous | கனி தருகிற. |
| pommel | கலணைக்கரடு சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம் கத்தியின் கைப்பிடிக் குமிழ் (வினை.) மொத்து குமிழ்ப்புறத்தால் அடி முட்டிகளால் குத்து. |
| pomology | பழவளர்ப்பு நுல். |
| pomona | பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை. |
| pomp | பகட்டாரவாரம் ஆடம்பரம் ஆகுலம். |
| pomp | ஆடம்பரம் அலங்கார நோக்கம் மிகுதியாக உடையது |
| pompadour | பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோர் அரசிக்குரிய கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோர் அரசிக்குரிய. |
| pompano | வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை. |
| pompier, pompier ladder | தீயணைப்போர் ஏணி. |
| pom-pom | (பே-வ.) இயந்திரப் பீரங்கி. |
| pompon | கூந்தல் திருகணி பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம் போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம். |
| pomposity | பகட்டிறுமாப்பு செயற்கைப் பகட்டாரவாரம் ஆரவாரச் செயல் ஆகல நீர்மை. |
| pompous | பகட்டாரவாரமான பகட்டழகுடைய தோற்றச் சிறப்பு வாய்ந்த தற்பெருமையுள்ள மொழிவகையில் சொற்பகட்டான ஆரவார ஒலியுடைய வெற்றுரையான. |
| ponceau | ஒளிர் சிவப்பு நிறம். |
| poncho | தென் அமெரிக்க மேலாடை தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம் தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம். |
| pond | குட்டை குளம் சிறு செய்குளம் (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து நீரோட்டத்திற்கு அணைபோடு நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு குட்டையாகத் தேங்கு. |
| pond | வாவி நீர்நிலை |
| pond | குளம் (பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட) ஏரியைவிடச் சிறிய நீர்நிலை |
| pondage | குளத்து நீரின் கொள்ளளவு நீர்த்தேக்கம். |
| ponder | நீளநினை தீர எண்ணிப்பார். |
| ponderable | கணிசன்ன எடையுடைய. |
| ponderation | எடையீடு நிறுத்துப்பார்த்தல் சமநிலைப் படுதல். |
| ponderous | பளுவான எளிதிற் கையாளமுடியாத மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற நடைவகையில் எழுச்சியற்ற கவர்ச்சியற்ற மிகுசோர்வு விளைவிக்கிற. |
| pond-life | குட்டை வாழுயிரி குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி. |
| pondweed | நிலை நீர்ப் பூண்டு. |
| pone | சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரர் சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரரின் கூட்டாளி. |
| pongamia | புங்கம் |
| pongee | மென்பட்டு நேரியற் பருத்தி. |
| pongo | மனிதக்குருங்கு வகை வாலில்லாக்குரங்கு. |
| poniard | குத்துவாள் உடைவாள் (வினை.) உடைவாளினாற் குத்து. |
| pons | (உள்.) பாலம் மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை. |
| pontalite. | தட்டைக் குளிவுலிலை பொந்தலைற்று |
| pontifex | பண்டைய ரோம் நகரில் சமய குருமார்களின் முதன்மைக் குழுவின் உறுப்பினர் போப்பாண்டவர். |
| pontiff | மேற்றிராணியார் மாவட்டச்சமய முதல்வர் முதன்மைப் புரோகிதர் தலைமைக்குரு தேசிகர். |
| pontifical | மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த. |
| pontificals | விருதணி மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை |
| pontificate | சமயகுருமார்களின் முதன்மைக்குழுவின் உறுப்பினருடைய பதவி மாவட்டச் சமய முதல்வருடைய பதவி போப்பாண்டவருடைய பதவி போப்பாண்டவர் பதவிக்காலம். |
| pontify | தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று போப்பாண்டவராசச் செயலாற்று தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள். |
| pont-levis | தூக்குப்பாலம் கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.