English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pontoneer, pontonierதட்டைப் படகுப் பொறுப்பாளர்
படகுப்பாலங் கட்டுபவர்.
pontoonசலங்கு
தட்டைப்படகு
தோணிப்பாலம்
நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை
படகுருவான துறைமுகவாயிற் கதவம்
விமானத்தெப்பம்
தெப்பம்
(வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்.
ponyமட்டக்குதிரை.
pood36 பவுண்டுள்ள ருசிய எடையளவு.
poodleசடை நாய்
பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை
(வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
poohசீஸ்
பொறுமையின்மைக் குறிப்பு
வெறுப்பொலிக் குறிப்பு.
pooh-bahபல பதவியாளர்.
poohpoohஏளனஞ் செய்.
poojaபூசை.
pookaகூளி
சிறுதெய்வம்.
pookooதென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த சிவப்பு மான் வகை.
poolஇயற்கையாயமைந்த சிறுகுளம்
அமைந்த நீர்நிலை
கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம்
மடு
ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி
(வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய்
நிலக்கரி வகையில் கீழறு
சுரங்கமறு.
pool (billiards)(அமெரிக்கக்) கோல்மேசை
pool (swimming)நீச்சல்குளம்
poolerபொது மடுவபகுதி
பொதுத் தொகுதி
poonபுன்னை மரம்.
poonah brushபூனா ஓவியத்தூரிகை
கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
poonah paintingபூனா ஓவியப்பாணி.
poonah paperபூனா ஓவியத்தாள்
கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
poon-oilபுன்னை எண்ணெய்.
poopகப்பலின் பிற்பகுதி
கப்பலின் பின்கோடி மேடைத்தளம்
(வினை.) அலை வகையில் கப்பலின் பின்பகுதியின் மேல்மோது
கப்பல்வகையில் பிற்பகுதியின் மேல் அலைமோதப் பெறு.
poopedகப்பல் வகையில் பின்கோடி மேடைத்தளமுடைய.
poorவறிய
ஏழ்மையான
வளமற்ற
குறைபாடுடைய
மண் வகையில் விளையாத
குறைவாயுள்ள
போதாத
எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற
இழிவான
அற்பமாமன
எழுச்சியற்ற
ஊக்கங்குறைந்த
வெறுக்கத்தக்க
தாழமையுள்ள
பொருட்படுத்த வேண்டியிராத
இரங்கத்தக்க
நற்பேறற்ற
நலக்கேடான.
poorபஞ்சை
ஏழை
poor penetrationவறிதான புகுத்தல்
poor-boxதரும உண்டி
ஏழையர் உதவிநிதிப்பெட்டி.
poor-houseஆதுலர் சாலை
ஏழையர் விடுதி.
poor-lawஏழையர் உதவிமுறைச்சட்டம்
இரவலர் சட்டம்.
poorlyஉடல்நலமற்ற
நலக்கேடான
(வினையடை.) பற்றாக்குறையாக
போதாமல்
குறைபாட்டுடன்
முழுவெற்றியின்றி
இழிவாக
வெறுக்கத்தக்க வகையில.
poornessகுறையுடைமை
குறைபாடு.
poor-rateஅற வரி
ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி.
poor-spiritedஊக்கமற்ற
கோழையான
உரமற்ற
எதற்கும் அஞ்சுகிற.
poortகுறுகிய கணவாய்.
popமேல்வரல்
மேலெடு
pop cornசோளப்பொறி
pop instructionமேல்வரல் அறிவுறுத்தல்
மேலெடு ஆணை
pop marksகொப்புள அடையாளம்
pop up menuமேல்வரல் பட்டி
மேல்விரி பட்டி
pop3பாப்3
popcornமக்காச்சோளப் பொரி
மக்காச்சோள வகை.
popcornசோளப்பொறி
popcornசோளப்பொரி
உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்
popeபோப்பாண்டவர்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்
குறைவற்ற முழுநிறைவானவராகக் கூறிக்கொள்பவர்
முழுநிறைவானவரெனக் கருதப்பெறுபஹ்ர்.
popedomபோப்பாண்டவர் பதவி
போப்பாண்டவர் பணிமதிப்பு
போப்பாண்டவர் ஆட்சியெல்லை
போப்பாண்டவர் பதவிக்காலம்.
poperyரோமன் கத்தோலிக்க சமயம்
ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை.
popgunபொம்மைத் துப்பாக்கி
பயனற்ற சுடுபடைக்கலம்.
popishபோப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த
போப்பணர்டவரிக்குரிய.
poplarநெட்டிலிங்க மரவகை.
poplarismஇரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை
வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
poplinபட்டியல் பருத்தித் துணி வகை.
poplitealதுடையின் பிற்பகுதி சார்ந்த
முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய.
popped riceஅரிசிப்பொரி
poppetகுஞ்சு-குழந்தைபற்றிய ஆர்வச்சொல்
கடைசற்பொறியின் தலைப்பாகம்
கப்பலைப் புறப்படுத்தப் பயன்படும் சிறுமரத்துண்டு
உயரத்தூக்குவதில் பயன்படும் கயிற்றுக் கப்பிகளைத் தாங்கஞ் சட்டம்.
poppet-headகடைசற் பொறியின் தலைப்பகுதி.
poppingவெடிப்பொலி எழுப்புதல்
துப்பாக்கி வெடி தீர்த்தல்
பொருளைத் திடுமென வைத்தல்
விரைந்தியக்குதல்.
popping-creaseமரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு.
poppleநீர் அலை திரைவு
நீரலை உருட்சி
மெல்லிய நீர்த்துரை
(வினை.) அலைவகையில் உருண்டோடு
முன்னும் பின்னும் அலைபாய்.
poppyகாசகசாச்செடி
மயக்கமூட்டும் பாற்சாற்றினையுடைய செடிவகை.
poppyகசகசாச் செடு
அபினி
poppyகசகசா
poppy seedகசகசா
வெண்மை நிறத்தில் இருக்கும் அபினியின் சிறு விதை
poppy-headகசகசாச் செடியின் விதையுறை
திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு.
popshopஅடைமான வட்டிக்கடை.
populaceபஞ்ஞிலம்
பொதுமக்கள் திரள்.
popularமக்கள் பாராட்டிற்குரிய
பொதுமக்கள் சார்ந்த
பொதுமக்களால் நடத்தப்படுகிற
பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட
மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட
மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட
பொதும்மக்களிடையே வழங்குகிற.
popular/publicவெகுஜன
பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ள/பலரும் பங்குகொள்ளும்படி உள்ள
popularityபொதுமக்களிடை மதிப்பு
பொதுமக்கள் விரும்பும் நிலை.
popularizeபாமரர்க்குரியதாக்கு
மக்கள் விரும்பும்படி செய்
வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு
தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல்
யாவரும் விரும்பும் முறையில் எழுது.
populateகுடியேற்று.
populated boardநெரிசற் பலகை
நெரிசற் பலகை
populationமக்கட்டொகை
குடியேற்றச் செயல்.
populationகுடித்தொகை
populationமுழுமைத் தொகுதி
populationகுடித்தொகை
மக்கள்தொகை
populationமக்கள்தொகை
(ஒரு நாட்டில் வாழும்) மக்களின் மொத்த எண்ணிக்கை
population estimateமுழுமைத் தொகுதி மதிப்பீட்டெண்
population mapகுடியடர்த்திப்படம்
populistகுடிப்பொதுமைக் கட்சியினர்
இருப்பூர் திகள்-படித்தர வருமான வரி முதலியவற்றை அரசினர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அரசியல்கட்சி உறுப்பினர்
கூட்டாண்மையை ஆதரிக்கும் ருசிய அரசியல் கட்சி உறுப்பினர்.
populousகுடிநெருக்கான
மக்கள் நிறைந்த.
pop-up .குருட்டுயர்ச்சி
porbeagleசுறாமீன் வகை.
porcelainமங்கு
பீங்கான
பீங்கான் கலம்
(பெ.) மங்கினால் செய்யப்பட்ட
மென்மையான
நொய்ம்மையான.
porcelainபீங்கான்
porcelain filterபீங்கான் வடுகட்டு
porcelainizeபீங்கானாகச் சுடு.
porcelainours, porcellaneousபீங்கான் போன்ற.
porcelain-shellசோழி.
porchபுகுமுக மண்டபம்
மூடு முன்றில்.
porchமுக மண்டபம்
porch formingமூடு முகப்புச் சட்டமிடல்
porcineபன்றிக்குரிய
பன்றிபோன்ற.
porcupineஎய்ப்பன்றி
முள்ளம்பன்றி
சிக்குவாரி
சணல் கோதுங் கருவி
(பெ.) முள்ளம்பன்றி போன்ற.
porcupineமுள்ளம்பன்றி
(தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு
pord levelதேக்கமட்டம்
poreநுண்துளை
மயிர்க்கண்.
poreநுண்டுளை
pore channelபுரைக்கால்வாய்
pore forming materialநுண்டுளை யாக்கப்பொருள்
pore pressureபுரையழுத்தம்
pore pressureபுரை அழுத்தம்
   Page 41 of 71    1 … 39 40 41 42 43 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil