English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
antitrinitarianismமுன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
antitypalமாதிரிப்படிவ முலத்துக்குரிய.
antitypeமாதிரிப்படிவமுலம்
நேர் எதிர்ப்பாமுகம்.
antivaccinationismஅம்மைகுத்தெதிர்ப்பு.
antiveneneநச்சுமாற்று
பாம்பு நச்சுமாற்று.
antivirus programmeநச்சுநிரல் எதிர்ப்பு செய்நிரல்
நச்சுநிரல் தடுப்பி
anti-vitaminஎதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
anti-vivisectionஉயிரோடறுவை எதிர்ப்பு
உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
anti-vivisectionistஉயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.
antlerமானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி
மான்கொம்பு.
antleredகஹ்ர் கொம்புடைய.
antler-mothசிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
antliaஉறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
antliateஉறிஞ்சு குழலுடைய.
ant-lionமுட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
antonomasiaசிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல்
அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
antonymஎதிர்ப்பொருட்சொல்.
antonymஎதிர்ப்பதம்
antonym dictionaryஎதிர்ச்சொல் அகராதி
antreமுழைஞ்சு
மலைக்குகை.
antrumகுடுவை
பொந்து
உடற்குழிவு
மேல்தாடை உள்வளைவு
anuraதவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
anuriaசிறிநீர்ப் பிடிப்பு
சிறுநீர்த்தடை.
anurousவாலில்லாத.
anusஎருவாய்
குதம்
மலங்கழியும் வாய்.
anusகுதம்
மலவாய்
anusஆசனவாய்
மலத் துவாரம்
anusகுதம்
ஆசனவாய்
anvilபட்டடைக்கல்
அடைகடல்
(உட.) செவியெலும்புகளில் ஒன்று.
anvilபட்டடை
anvil capபட்டடைத்தலை
anvil effectபட்டடைவிளைவு
anxietyகவலை
ஏக்கம்
அக்கறை
பற்றார்வம்.
anxietyகவலை
(ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால்) மனத்தில் நிம்மதியின்மை
anxietyவியாகூலம்
கவலை
anxietyவிசாரம்
கவலை
anxiety/nervousnessதுடிப்பு
உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு/(அதிர்ச்சியால்) தவிப்பு
anxiolyticsஏக்கமாற்றி மருந்துகள்
anxiousகவலையுள்ள
ஆவலுள்ள
ஆர்வமுடைய
அக்கறையுடைய
கவலைக்கிடமான.
anyயாராவது ஒருவர்
ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது
எவராவது
ஒருவராவது
ஏதாவது
எவ்வளவாவது
கொஞ்சமாவது
ஒன்றாவது
(வினையடை) எம்முறையிலேனும்
எந்த அளவிலாவது
கொஞ்சமாயினும்
ஒருவகையிலாவது.
anyயாதொரு
எந்த ஒரு
any plantசெடி
உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்
anybodyஎவரேனும் ஒருவர்
எத்தகையவராயினும் ஒருவர்.
anyhowஎப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக
எது எப்படியானாலும்
குறைந்த அளவிலாவது.
anyoneஎவராயினும் ஒருவர்.
anythingஏதாவது ஒன்று
(வினையடை) சிறிதளவாவது
கொஞ்சமாவது.
anythingஏதாவது
எந்த ஒன்றாவது
anything smallபொடி
(வடிவத்தில்) மிகச் சிறிய அளவு
anythingarianஎதிலும் நம்பிக்கையற்றவர்.
anytimeஎந்த நேரத்திலும்
எந்த நேரத்திலாவது.
anywayஎப்படியும்
எந்த வழியிலாகிலும்
எப்படியாவது.
anywhereஎங்காவது
எந்த இடத்திலாவது.
anywiseஎவ்வகையிலாவது
எம்முறையிலேனும்.
anzac(australian-new_zealand-army_corps)ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர்
(பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
anzus(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா
நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
aolஅமெரிக்கா ஆன்லைன்-america on line
aonianகிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய
அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய.
aorist(இல.) பொது இறந்தகாலம்
கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்
(பெ.) வரையறையில்லாத.
aoristicசிறப்பு வரையறையில்லாத
இறந்தகாலம் சார்ந்த.
aortaகண்டரை
ஆதார நாடி
இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
aortaபெருந்தமனி
aortic valveபெருநாடிவாயில்
apa graphicsஏபீஏ வரைகலை
apaceவிரைவாக
விரைநடையில்.
apacheசெவ்விந்தியர் இனக்குழு வகை
பாரிஸ் தெருவீணர்.
apacheஅபாச்சி
apagogeமறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
apanageஇளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு
மேல்வருமானம்
ஒட்டுநிலம்
சார்பு நாடு
இயல்பான அடை
துணைப்பண்பு.
apartபுறம்பாக
வேறாக
தனியாக
சார்பின்றி
ஒட்டாமல்
சேராமல்
பிரிந்து
நீங்கலாக.
apart fromஅன்னியில்
(முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்
apartheidதென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை
இன ஒதுக்கீடு.
apartheidஇன ஒதுக்கம்
apartmentதனி அறை.
apartment (block)அடுக்ககம்
apartmentala; தனி அறைக்குரிய.
apartmentsஅறைகளின் தொகுதி.
apatheticஉணர்ச்சியற்ற
பராமுகமாயிருக்கிற
ஆர்வமில்லாத.
apathyஉவ்ர்ச்சியின்மை
அக்கறையற்ற நிலை
பற்றின்மை
உவர்ப்பு
மடிமை.
apatiteஅபதைற்று
apatiteஅப்பட்டைட்டு
apeகுரங்கு
வாலில்லாக்குரங்கினம்
பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர்
பிறர்போல் நடிப்பவர்
(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று
பிறர்போல் நடி.
apeகோந்தி
apeak(கப்.) செங்குத்தாக
நேர் நிமிர்வாக.
apepsia,apepsyவயிற்றுமந்தம்
செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
apercuசுருக்க விளக்கம்
குறிப்புரை.
aperientபேதிமருந்து
(பெ.) குடல்இளக்குகிற
பேதியாகச்செய்கிற.
aperiodicகால ஒழுங்குப்படி நிகழாத
ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
aperitifபசியெழுப்பும் நீர்மம்
பசியூட்டும் மதுபானம்.
apertometerதுவாரமானி
apertureதுளை
இடைவெளி
ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
apertureதுவாரப்பருமன்
துவாரம்
aperture cardசெருகு அட்டை
நுண்துளை அட்டை
aperyபிறர்போல் நடித்தல்
குரங்கினதுபோன்ற செயல்
குரங்கினம் கூடிவாழும் இடம்
குரங்கு மனை.
apetalous(தாவ.) இதழில்லாத.
apetalousஅல்லியில்லாத
apetalyஇதழின்மை
apetalyஅல்லியின்மை
apexமேல் நுதி
மேல் நுனி
உச்சி
முகடு
முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு
கோடி
முடிவிடம்.
apexஉச்சி
apex of leafஇலையுச்சி
   Page 42 of 69    1 40 41 42 43 44 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil