English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
apex, peak | உச்சி |
aphaeresis | (இலக்.) சொல்லில் முதற்குறை தலைக்குறை. |
aphasia | மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு. |
aphasia | மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia |
aphasic | பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து (பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய. |
aphelian | சய்மைநிலை உச்சம் கதிரவன் உச்சநிலை |
aphelion | ஞாயிற்றின் சேண் ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம். |
aphellion | கதிரவன் சேய்மை நிலை |
aphengoscope | அபென்கோகாட்டி மாயவிளக்கு |
aphesis | முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல். |
aphetic | சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய. |
aphid | அசுவினி அசுணி ஏபிட்டு |
aphidian | செடிப்பேனுக்குரிய. |
aphis | செடிப்பேன் செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை. |
aphonia | நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு. |
aphonic, aphonous | வாய்பேசாத. |
aphorise | மணிச்சுருக்கமாகக் கூறு நுற்பா இயற்று. |
aphorism | நுற்பா மணிமொழி முதுமொழி. |
aphorism | பொன்மொழி (அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர் |
aphorist | நுற்பா இயற்றுபவர் முதுமொழியாளர். |
aphoristic | முதுமொழி இயல்பான சூத்திரவாய்பாடுடைய. |
aphotic | ஒளியற்ற ஒளியின்றி வளரக்கூடிய. |
aphotic | ஒளிபுகா |
aphrodisiac | இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள் (பெ.) இணைவிழைச்சுக்கு உரிய. |
aphtha | கொப்புளவகை. |
aphyllous | (தாவ.) இயல்பாகவே இலையற்ற. |
aphylly | (தாவ.) இலையின்மை. |
api | பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்-application programming interface |
apian | தேனீக்கள் சார்ந்த. |
apiarian | தேன்கூட்டுக்குரிய தேனீ வளர்ப்புக்குரிய. |
apiarist | தேனீ வளர்ப்பவர் தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர். |
apiarist | தேனீ வளர்ப்பான் |
apiary | தேனீப்பண்ணை. |
apical | மேல் நுதிக்குரிய முகட்டுக்குரிய முக்கோணமேல் நுனிக்குரிய. |
apical | உச்சிக்குரிய |
apical bud | உச்சியரும்பு |
apical cell | உச்சிக்கலம் |
apical meristem | நுனி திசு ஆக்கி மேல் வளர் முனை |
apical meristem | உச்சிப்பிரியிழையம் |
apical region | உச்சிப்பிரதேசம் |
apices,n.pl.apex. | என்பதன் பன்மை. |
apiculture | தேனீ வளர்ப்பு. |
apiculture | தேனீ வளர்த்தல் தேனீ வேளாண்மை |
apiculturist | தேனீ வளர்ப்பவர். |
apiculus | உச்சியான |
apiece | தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும். |
apiezon oils,. | (தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு. |
apish | குரங்கின் இயல்புடைய குரங்கின் தோற்றமுடைய குரங்குபோல் நடந்துகொள்கிற மடத்தனமான. |
apivorous | தேனீக்களைத் தின்கிற. |
apl | A Programming Language- என்பதன் குறுக்கம் |
aplacental | கொப்பூழ்க்கொடியற்ற. |
aplanat | உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு. |
aplantaic | உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள. |
aplataer process | அப்பிளத்தேர்முறை |
aplomb | செங்குத்துநிலை தன்னிறைவு நிறைவமைதி. |
apm | அட்வான்ஸ்டுபவர் மேனேஜ்மென்ட்-advancedpower management |
apnoea | மூச்சு நின்றுபோதல். |
apocalypse | கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல். |
apocalyptic, apocalyptical | கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த. |
apocarpous | (தாவ.) சூல் இணையாத சூலகம் வேறாக உடைய. |
apocarpous | சூல்வித்திலைபிரிந்த |
apocope | கடைக்குறை சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல். |
apocrypha | மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள். |
apocryphal | ஏற்கப்படாத மேற்கோளாக ஏற்கப்படமுடியாத ஐயத்துக்கிடமான போலியான கட்டுக்கதையான. |
apod | கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம். |
apodosis | நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம் தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம். |
apodous | கால்களற்ற |
apodyterium | குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை. |
apogamous | பால் தொடர்பற்ற இன மரபுடைய. |
apogamy | பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை. |
apogeal, apogean | நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த. |
apogee | (வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு. |
apogee | பூமி உச்சநிலை பூமி சேய்மைநிலை |
apogee | புவிச்சேய்மைநிலை |
apogeotropic | நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற. |
apogeotropism | எதிர்ப்புவித்திரும்பல் |
apogeotropism (negative geotropism) | எதிர்ப்புவிதூண்டுதிருப்பம் |
apograph | மெய்ப்படி முற்றிலும் சரியான பகர்ப்பு. |
apolaustic | இன்பநாட்டக்கோட்பாடு (பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற. |
apold-fleissner process | அப்போல்டு பிளீசனர் முறை |
apollinaris | பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர். |
apolline | அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய. |
apollo | கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம். |
apollonian, apollonic | அப்போலோவின் இயல்புகளமைந்த. |
apollyon | பிசாசு நாசகாரி சாத்தான். |
apologetic, apologetical | குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற செய்ததற்கு இரங்கும் இயல்புடைய தவறுக்குக் காரணங்காட்டுகிற. |
apologetics | தன் சமயத்துக்கு ஆதரவான வாதம். |
apologia | தன்கோள் விளக்கும் எழுத்துமூலம். |
apologist | இரங்கியுரைப்பவர் வாதம் செய்து தன் சமயம் ஆதரிப்பவர் பட்டிமன்றம் ஏறித் தன்கோள் நிறுவுபவர். |
apologize | இஜ்ங்கியுரை காப்பு விளக்கங்கூறு. |
apologue | நீதிக்கதை கட்டுக்கதை விலங்குகதை. |
apology | செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள். |
apopemptic | பிரிவு குறித்த பிரிவுபசாரமான. |
apophorometer | அப்போபொரோமானி |
apophthegm | பொருள் பொதிந்த உரை செறிமொழி. |
apophthegmatic | சுருங்கிய செறிமொழிகளாலான. |
apophyses | அழற்பாறை பல்இணை வடிவம் |
apoplectic, apoplectical | வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய. |
apoplexy | வலிப்பு நோய் சன்னி மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு. |
a-port | துறைமுகத்தின் பக்கத்தில் துறைமுகப்பக்கம் நோக்கி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
