English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| poseur | வேடதாரி. |
| posit | உண்மையென ஏற்றுக்கொள் மெய்யாகக்கொள் உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள் நிலையில் அமை ஒழுங்குபடுத்திவை. |
| position | நிலை இருப்பு இருக்கை உடல்அமர்வுநிலை மனநிலை மனப்பாங்கு இருப்பிடம் கிடப்பு நிலைமை சூழ்நிலை நற்சூழல்நிலை நல்வாய்ப்புநிலை படிநிலை பதவி பணிநிலை (படை.) உரிய வாய்ப்பிடம் (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல் மெய்யுரைவாக அறுதி (வினை.) நிலையில் வை நிலையினை உறுதிசெய் படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து. |
| position | நிலை நிலை |
| position bit | பிட் நிலை பிட் நிலை |
| position x | X நிலை |
| position y | Y நிலை |
| positional notation | இடக் குறிமானம் இடக் குறிமானம் |
| positive | நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற. |
| positive | நேர் நேர்மை |
| positive (plus, advantage) | நிறை |
| positive (plus, eg. +5) | பொதிவு (எ.டு. பொதிவு ஐந்து) |
| positive association of attributes | பண்புகளின் நேர் தொடர்பு |
| positive displacement pump | நேரிய இடப்பெயர்ச்சி எக்கி |
| positive earth movement | நேர்ப்புவியசைவு |
| positive pole | நேர்முனைவு |
| positive skewness | நேர்காட்டம் |
| positive strand | நர்புரியிழை |
| positive true logic | நேர் மெய் தர்க்கம் உடன்பாட்டு மெய்த் தருக்கம் |
| positively geotropic | புவியிசைவுத் தன்மையான |
| positron | நேர் ஆக்கமின்மம் மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன். |
| positron. | காற்றுப்புழை |
| posology | மருந்து அளவியல். |
| posology | மருத்துவ அளவீட்டியல் |
| posse | குழுமம் ஊர்க் காவலர் தொகுதி வலிமை வாய்ந்த படைவீரர் தொகுதி அதிகாரம். |
| posse comitatus | காலம் முதலியவற்றை அடக்கமாநகரத் தலைவரால் அழைக்கப்படும் உள்ளுர்ப்படை. |
| possess | உடையராயிரு உடையதாயிரு உடைமையாகப் பெற்றிரு உடைமையாகக் கைக்கொள் திறமைதகுதி முதலியவற்றைப்பெற்றிரு உள அமைதி ஆன்மிக அமைதியைக் கைக்கொண்டிரு பேய்பிசாசு வகையில் ஒரவரைப் பிடித்தாட்டு. |
| possession | உடைமையாகப் பெற்றிருத்தல் உடைமை உடைமைப்பொருள் கையாட்சி (சட்.) அனுபவஉரிமை சட்டப்படியான உரிமையாளருக்குள்ளதைப் போன்ற உரிமை. |
| possession | அனுபோகம் ஒருவர் தன் வசத்தில் உள்ள உடமையை அனுபவிக்கும் உரிமை |
| possessions | சொத்து உடைமை வென்றாளும் ஆட்சி நிலப்பரப்பு ஆட்சியின் கீழ் வந்துள்ள அயல்நிலைப் பரப்பு. |
| possessive | உடைமை வேற்றுமை ஆறாம் வேற்றுமை உடைமை வேற்றுமைச்சொல் (பெ.) உடைய உடைமைக்குரிய உரிய சொந்தமான (இலக்.) உடைமையைக் குறிக்கிற ஆறாம் வேற்றுமை சார்ந்த. |
| posset | பத்தியக் குடிவகை. |
| possibilist | உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி. |
| possibility | ஒல்லுவது முடியக்கூடிய செயல் செயல்கூடுநிலை சாத்தியம். |
| possible | துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண் வேட்பாளர் தகுதியுடையவர் ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர் செய்யக்கூடிய முழு அளவு (பெ.) இருக்கக்கூடிய நிகழக்கூடிய செய்யக்கூடிய நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான புரியக்கூடிய விளங்கக்கூடிய. |
| possibly | ஒருவேளை கூடுமாயின் இயலுமாயின் இயலுமளவில் கூடியவரையில். |
| possum | செத்தது போலப் பாவித்து எதிரிகளிடமிருந்து தப்பும் பழக்குமுடைய பைம்மாவின அமெரிக்க விலங்குவகை. |
| post | கம்பம் மரக்கம்பம் மரமுனை குற்றி கட்டுத்தறி நிலைக்கால் ஆதாரக்கால் உதைகால் கழுமரம் இலக்குக்குறிக்கம்பம் அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள் (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு சுவரொட்டிகளை ஒட்டு சுவரொட்டியால் விளம்பரப்படுத்து கல்லுரியில் தேர்வு பெறாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டு தவணை கடந்த அல்லது காணமற்போன கப்பலின் பெயரை விளம்பரப்படுத்து. |
| post | படைத்துறைக் களம் படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம் பாளையம் வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம் படைவீரர் காவலிடம் பணித்துறைக் கடமைக்குரிய இடம் அரண்காப்பிடம் கோட்டைத் துறை ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம் பணியிடம் பணிநிலை இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி (படை.) வேளை எக்காளமுழக்கம் (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து படைப்பிரிவினை நிறுவு படைக்கப்பல் முதல்வராக அமர்த்து பணியில் அமர்வுசெய். |
| post | பணியிடம் (அலுவலகத்தில்) பதவிக்கான இடம் |
| post (internet) (v, n) | இடுகையிடு |
| post box | தபால் பெட்டி அஞ்சல் நிலையத்தாரால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும், கடிதம் போடுவதற்கும் எடுப்பதற்கும் சிறு திறப்பை உடைய பெட்டி போன்ற அமைப்பு |
| post card | அஞ்சல் அட்டை அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் எழுதுவதற்கான அட்டை |
| post card | தபால் அட்டை அஞ்சல் அட்டை |
| post decrement operator | பின்குறைப்புச் செயற்குறி |
| post edit | பின்னிலைச் செப்பம் பின்னிலைத் தொகுத்தல் |
| post emergence | முளைத்தபின் |
| post examination | மரணத்தின்பின் பரிசோதனை |
| post harvest | அறுவடைக்குப்பின் அறுவடைக்குப்பின் |
| post heating | பொசித்திரன் |
| post hoc ergo propter hoc | பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம் காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு. |
| post hole auger | கப்பித் துளைத் துரப்பணம் |
| post implementation review | நடைமுறைப்பின் மீள்பார்வை நடைமுறைப்பின் மீள்பார்வை |
| post increment operator | பின்கூட்டுச் செயற்குறி |
| post master | தபாலதிபர் |
| post master | அஞ்சலதிபர் |
| post meridiem | நடுப்பகலுக்குப்பின்னால் பிற்பகலில். |
| post mortem | மரணத்தின்பின் |
| post mortem | இறப்பின் மேல் ஆய்வு |
| post mortem dump | பின் ஆய்வுக் கொட்டல் |
| post natal | பிரசவத்தின் பின்னான |
| post office | அஞ்சலகம் |
| post office | அஞ்சல் நிலையம் அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் அரசு அலுவலகம் |
| post office bridge | பின்வெப்பமாக்கல் |
| post processor | பின் முறைவழியாக்கி் பின்செயலி |
| post script printer | போஸ்ட்ஸ்கிரிப்ட் |
| post tensioning | பின்னிழுப்பு முறை |
| postage | அஞ்சற் கட்டணம். |
| postage stamp | அஞ்சல் தலை கடிதம் முதலியவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் அச்சிட்ட சிறிய கட்டண வில்லை |
| postal | அஞ்சல் பறறிய அஞ்சல் சார்ந்த. |
| postal order | அஞ்சலாணை |
| postal order | அஞ்சல் ஆணை ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு |
| postal order | தபாற்கட்டளை அஞ்சல் ஆணை |
| postal system | அஞ்சல் ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும்) அமைப்பு முறை |
| post-bag | அஞ்சற் பை. |
| post-boat | அஞ்சற் படகு குறிப்பிட்ட இடங்களுக்கான தனிப்பயணப்படகு. |
| post-boy | கடிதங்கொண்டு செல்பவன் முற்காலத்தில் அஞ்சற்குதிரை மீது செல்பவன் முற்காலத்தில் குதிரைமீது அமர்ந்து வண்டி ஓட்டுபவன். |
| postcard | அஞ்சல் அட்டை. |
| post-chaise | (வர்.) முற்கால வழி இடைமாற்று ஏற்பாடுடைய அஞ்சல் வண்டி. |
| post-classical | கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட. |
| post-communion | திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி. |
| post-costal | விலா எபிற்குரிய பின்னாலுள்ள. |
| post-date | உண்மை நாளைக் குறிக்காது பின்தள்ளிக்குறி. |
| post-date | பின் தள்ளிக் குறித்த நாள். |
| post-diluvian | விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வெள்ளத்துக்குப்பின் வாழ்ந்தவர் (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த பேரூரீ வெள்ளத்துக்குப்பின் நிகழ்ந்த. |
| poste restante | அஞ்சற் காப்பகம் கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம். |
| posteen | செம்மறியாட்டின் கம்பளி நீக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய பெரிய முழு மேலங்கி. |
| postentry | குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு பிந்துகுறிப்பு. |
| poster | விளம்பரத்தட்டி விளம்பரங்களை ஒட்டுபவர் காற்பந்தாட்ட வகையில் இலக்குக்கம்பத்துக்கு மேலே சென்று இலக்கினை எய்தும்படியான பந்துதைப்பு. |
| posterior | உடலின் பிற்பகுதி பிட்டங்கள் (பெ.) பின்னான தொடர்ச்சியில் பின்வருகிற பின்பக்கத்திய. |
| posterior | பின்பகுதி |
| posterior sucker | பின்முனை ஒட்டுறுப்பு |
| posterity | கால்வழி சந்ததி பின்னோர் வழித்தோன்றல்கள் வருமரபு பின்வருந் தலைமுறைகள். |
| postern | பின்புறக் கதவு புறக்கடை பக்கக்கதவு பக்கவாயில். |
| post-exilian, post-exileic | யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட. |
| post-fix | பின்வைப்பு விகுதி சொல்லின் பின்னோட்டுக் கூறு. |
| postfix notation | பின்னடைக் குறிமானம் பின்ஒட்டுக் குறிமானம் |
| post-free | அஞ்சற் கட்டணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட அஞ்சற் கட்டணம் முன்னரே கட்டப்பட்ட. |
| post-glacial | (மண்.) பனிப்பேரூழிக்குப் பிற்பட்ட. |
| postgraduate | முதுமாணி (கல்லூரிப் பட்டப் படிப்பில்) முதுகலை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.