English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
aposematic(வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த
எச்சரிக்கிற.
aposiopesisவாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
apositiaஉணவு வெறுப்பு.
apostasyகொள்கை மீறுகை
கட்சிமாறுதல்
சமயஎதிர்ப்பு
சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல்
கடமை தவறுதல்.
apostateசமயப்பகைவன்
பழைய கொள்கைகளைக் கைவிடுபவன்
(பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
apostatic, apostaticalசமயத்தைத் துறக்கிற
கொள்கை மீறுகிற.
apostatizeசமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
aposteriori probabilityபின்னறிந்த ஊக அளவை (அ) காரிய காரண நிகழ்தகவு
apostil, apostilleபக்கக்குறிப்பு
ஓரக்குறிப்பு.
apostleதிருத்தூதர்
இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர்
ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர்
சீர்திருத்தத்தலைவா
செயல்துணையாளர்.
apostleshipதிருத்தூதர் நிலை.
apostolateதிருத்தூதர் நிலை
கொள்கை பரப்புவதில் முதன்மை
இயக்கத்தலைமை.
apostolic, apostolicalதிருத்தூதர்களுக்குரிய
திருத்தூதர் இயல்புள்ள
போப்பாண்டவர் சார்ந்த
போப்பாண்டவர் நிலை சார்ந்த.
apostolicism, apostolicityதிருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
apostropheமுன்னிலையணி
சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல்
எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம்
முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
apostropheஉடமை எழுத்து
apostrophicமுன்னிலையணிக்குரிய.
apostrophizeஇறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
apotheosisதெய்வமாக்கல்
புகழ்ந்து போற்றுதல்
கடவுள்மங்கலம்
பிரதிட்டை
அடியவர் குழாத்தில் சேர்த்தல்
கொள்ளை வழிபாடு.
apotheosizeதெய்வமாக்கு.
apotropaicதீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
apozemவடிசாறு
கியாழம்.
appalதிகைச்சுவை அச்சுறுத்து.
appallingதிகைக்க வைக்கிற.
apparant solar timeதோற்றச்சூரிய நேரம்
apparatusஆய்கருவி
செய்கருவி
கருவிகலம்
இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு
இயற்கை உறுப்பமைவு
ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
apparatusஆய்கருவி
apparelகிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை
உடை
(வினை
) அணிவி ஒப்பனை செய்.
apparencyவெளிப்படைத் தௌிவு
சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
apparentதோற்றமான
வெளிப்படையான
எளிதில் உணரத்தக்க
மேலீடாகத் தோன்றுகிற
காட்சிமூலம் உணரப்பட்ட
உறுதிப்படுத்தப்பெறாத.
apparentவெளிப்படையான
apparent densityதோற்ற அடர்த்தி
apparent dipதோற்றச் சாய்வு
apparent timeதோற்ற நரம்
apparitionபொய்த்தோற்றம்
இறந்தவர்களின் உருவத்தோற்றம்
ஆவியுரு
பேய்.
apparitorரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர்
பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி
கட்டியக்காரன்
வாயிலோன்.
appealமேல் முறையீடு
மேல்வழக்கு
மேல்வழக்காடும் உரிமை
வேண்டுகோள்
(வினை.) மேல்வழக்காடு
வேண்டுகோள்விடு
அழை
கவனிக்கும்படி செய்
நோக்கிச்செயலாற்று
கவர்ச்சியூட்டு.
appealமுறையீடு
குறை தீர்க்கக் கோரிக்கை
appealவேண்டுகோள்
ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்
appealableமேல் வழக்காடத்தக்க
வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
appealingகவர்ச்சியூட்டுகிற.
appearகண்ணுக்குத்தோன்று
முறைப்படி முன்னிலைப்படு
பலர்முன் காட்சியளி
பிரதிநிதியாகச் செயலாற்று
வெளிப்படு
வெளிப்படையாகப் புலப்படு
போன்று தோற்றமளி.
appearதோன்று
(பார்வைக்கு) தெரிதல்
appearமுகிழ்
தோன்றுதல்
appearஜனி
பிறத்தல்
appear vaguelyநிழலாடு
தெளிவின்றித் தோன்றுதல்
appearanceதோன்றுதல்
வந்திருத்தல்
தோற்றம்
வெளித்தோற்றம்
வெளிப்பகட்டு
பொய்த்தோற்றம்
உருவெளித்தோற்றம்
வெளிவரல்.
appearanceதோற்றம்
appearanceமுன்னிலையாதல்
appearanceவாகு
(உடல், முக) அமைப்பு
appearanceதோற்றம்
பார்வைக்குத் தெரியும் புற வடிவம்
appearingஉதயம்
(சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல்
appeasableஆற்றத்தக்க
அமைதிப்படுத்தத்தக்க.
appeaseஆற்று
தணி
சமாதானப்படுத்து
அமைதிப்படுத்து
இனமொழி கூறிச் சாந்தப்படுத்து
திருப்திப்படுத்து
பணம் கொடுத்துச் சரிப்படுத்து
விட்டுக்கொடுத்து இணக்குவி
ஆவல் நிறைவேற்று.
appeasementஆற்றுதல்
தணித்தல்
திருப்திப்படுத்துதல்
தணிக்கப்பெற்றநிலை.
appellantமேல் வழக்காடி
கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர்
(பெ.) வேண்டுகோள் செய்கிற
(சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
appellateமேல்வழக்குச் சார்ந்த
மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
appellationபெயர்
தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல்
பட்டப்பெயர்
இடுபெயர்.
appellationசிறப்புப் பெயர்
பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்
appellationநாமம்
பெயர்
appellativeபொதுப்பெயர்
ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர்
இடுபெயர்
(பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற
பொதுவான பெயரீட்டுக்குரிய.
appendஒட்டு
ஒட்டித் தொங்கவிடு
இணை.
appendபின்சேர்
சேர்
append modeசேர் பாங்கு
append recordசேர் ஏடு
appendageஇணைப்பு
பின் ஒட்டு
தொங்கல்
தொங்குபவர்
பின்சேர்ப்பு
துணையுறுப்பு
சினை
புடை வளர்ச்சி
மிகை ஒட்டுப்பொருள்
துணைப்பொருள்
சார்பொருள்.
appendageபுடைவளர்ச்சி
ஒட்டுறுப்புகள்
appendageதூக்கம்
appendantஅண்டியிருப்பவர்
அடுத்துள்ள பொருள்
துணைப்பண்பு
இயல்பு.
appendicectomyகுடல்முளை அகற்றுதல்.
appendicitisகுடல்முளை அழற்சி
appendicitisகுடல்வால் அழற்சி
appendicleசிறுதுணையறுப்பு.
appendicularதுணையுறுப்புச்சார்ந்த.
appendixபிறசேர்க்கை
இணைப்பு
அனுபந்தம்(உள்.) முனை
முனை
ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை
குடல்முளை.
appendixபின்னிணைப்பு
appendixகுடல்வால்
appendixஅனுபந்தம்
புத்தக முடிவில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள்
appendixபின்னிணைப்பு
பிற்சேர்க்கை
appendix (verimiform)குடல்வால்
apperceiveபொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு.
apperceptionமனத்தில் தன்னுணர்வு
உள்நோக்கு
உட்புலன் உணர்ச்சி
புலன் உணர்வு
முன்னறிவோடு புணர்த்தல்.
apperceptive, appercipientபொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள
புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
appertainஉரித்தாயிரு
சார்ந்திரு
பொருத்தமாயிரு
தொடர்புடையதாயிரு.
appetence, appetencyவேட்கை
ஆவல்
விருப்பம்
நாட்டம்.
appetentஆர்வங்கொண்ட
பெருவிருப்புடைய.
appetiteவிருப்பம்
நாட்டம்
இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல்
பசி
பசியார்வம்
நுப்ர்ச்சி வேட்கை
இன்சுவைக்கவர்ச்சி.
appetizeபசியுண்டாக்கு
ஆராயத்தூண்டு.
appetizerபசிச்சுவை பெருக்கும் பொருள்.
appetizingபசிச்சுவை உண்டுபண்ணுகிற.
appettitiveபசியைத்தூண்டும் இயல்புடைய
ஆவலெழுப்புகிற
applaudகைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி
ஆதரவு தெரிவி
மெச்சு
பாராட்டு
புகழ்.
applaudபாராட்டு
உயர்வாகக் கூறுதல்
applauseகைகொட்டி ஆர்ப்பரித்தல்
உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல்
ஆரவாரப்பட்டு.
applauseகரவொலி
applauseகரவொலி
கரகோஷம்
applauseகைதட்டல்
கரகோஷம்
applausiveபாராட்டி ஆர்ப்பரிக்கிற.
appleஆப்பிள்பழம்.
appleஆப்பிள்
   Page 44 of 69    1 42 43 44 45 46 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil