English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
post-graduateபட்டப் பின்பயிற்சி
பட்டம் பெற்றபின் படிப்பு
(பெ.) பட்டம் பெற்ற பின்னான
பட்டத்திற்குப்பின்.
postgrippalகிரிபல்காய்ச்சலுக்குப்பின் நிகழ்வு
post-hasteமிகு விரைவுடன்.
post-hasteதலைதெறிக்க
(ஓடுதல் தொடர்பான வினைகளுடன்) பரபரப்புடன் வேகமாக
post-horseமுற்கால அஞ்சல்முறையில் வழியிடைமாற்றுகுதிரை.
posthumousஇறந்த பின்னான
தந்தை இறந்தபின் பிறந்த
இயற்றியவர் மறைவுக்குப்பின் அச்சிடப்பட்ட.
posticheவேலைப்பாடு முற்றுப்பெற்றபின் சேர்க்கப்படுவது
சிற்ப வேலையில் பின்னாற் சேர்க்கப்படும் பொருத்தமற்றவேலை
தேவைக்கு அதிகன்ன பின்னிணைப்பு வேலை
கடைச்சரக்கு வகையில் பொய்ம்மயிர்
கள்ளமுடி
போலிமுப்ப்பு
(பெ.) போலியான
செயற்கையான
இயற்கையல்லாத.
posticous(தாவ.) பின்பகுதியிலுள்ள
பின்னான
பின்பக்கத்திய.
postil(வர.) ஓரக்குறிப்பு
விவிலிய நுலில் ஓரத்தில் எழுதப்படும் விளக்கக்குறிப்பு
விளக்கவுரை
விரிவுரை.
postilion, postillionமாவூர் வலவன்
இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் அண்மையிலுள்ள குதிரை மீதிவர்ந்து ஒட்டுபவன்.
post-impressionismஅகவாய்மைப் பண்போவியறறை
பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.
postliminy(ரோம
சட்.) மறுசீர்ப்பெறலுரிமை
நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை
மறு சீரமைப்புப் பேறு
அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
postludeஇசை முடிப்பியக்கம்
இசைத்துறையில் இறுகித் தற்புனைவியக்கம்.
postmanஅஞ்சலாள்.
postmanஅஞ்சலர்
postmanதபால்காரர்
postmanதபால்காரன்
(கடிதம் முதலியவற்றை) முகவரியில் குறிப்பிட்டுள்ளவரிடம் சேர்ப்பிக்கும் பணியைச் செய்யும் அஞ்சல் நிலைய ஊழியர்
postmarkஅஞ்சல் முத்திரை
(வினை.) அஞ்சல் முத்திரையிடு.
postmasterஅஞ்சல் நிலையத் தலைவர்.
postmasterதபாலதிபர்
அஞ்சல் நிலைய அதிகாரி
postmastershipஅஞ்சல் நிலையத் தலைவர் நிலை
அஞ்சல் நிலையத் தலைவர் பதவி.
post-millennialஇயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
postmistressஅஞ்சல் நிலையத் தலைவி.
postmortemபின்னாய்வு
post-mortemசாவிற்குப் பின்னாய்வு. (பே-வ) சீட்டாட்ட வகையில் ஆட்டம் பற்றிய பின்பேச்சு
(பெ.) சாக்காட்டின் பின் செய்யப்படுவதான.
postmortem dumpபின்னாய்வுத் திணிப்பு
post-natalபிறப்பிற்குப்பின் நிகழ்கிற.
postnatal careபிற‌விய‌டுத்த‌ப் பேணுகை
post-nuptialதிருமணத்திற்குப் பிற்பட்ட.
post-obitமரபுச் சொத்துக்குரிய முன்னவர் இறந்ததும் கொடுத்த வாக்குத்தொகை உரிமை தருகிற கடன் பத்திரம்
(பெ.) இறந்த பிறகு நடப்புக்கு வருகிற.
postofficeஅஞ்சல் நிலையம்.
post-office orderபணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
post-oralவாய்க்குப்பின் அமைந்துள்ள.
post-paidஅஞ்சல் தொகை செலுத்தப்பட்ட.
postpartum depressionமக‌ப்பேற‌டுத்த‌ உள‌ச்சோர்வு
post-plioceneமண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
postponeகாலங் கடந்து
தள்ளிவை
காலந்தாழ்த்து
முக்கியத்துவங் குறைத்து மதி.
postponeதள்ளிவை
தள்ளிப்போடுதல்
postponementகாலங் கடத்துதல்
தள்ளிவைக்குஞ்செயல்.
postpositionபின்வைப்பு
விகுதி.
postpostionபின்னொட்டு
அடிச்சொல்லைத் தொடர்ந்து சேர்க்கப்படும் உருபு
postprandialஉணவிற்குப் பிற்பட்ட.
postscript(சு-வ. பி.எஸ்.
பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை
கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி
வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு.
postscript fontபின் குறிப்பு எழுத்துரு
போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துரு
postscript printerபின் குறிப்பு அச்சுப்பொறி
post-tertiaryமண்ணுல் புத்துயிரூழியின் முதல் மிகப்பெருங்கூறு கழந்த.
post-townதனி அஞ்சல் நிலையமுடைய நகரம்.
postulantசமய அமைப்பிற் சேர்வதற்கான வேட்பாளர்.
postulateஅடிக்கோள்
ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை
அடிப்படைநிலை
இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு
(வடி.) இயல்வுக்கோள்
எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
postulateமுற்கோள்
postureநிலைகோடல்
தோற்ற அமைவு
மனநிலை பாங்கு
நிலை
போக்கு
(வினை.) நிலைகொள்ளு
தனி அமைவு நிலையில் நில்
தனிப்படு தோற்றநிலைகொள்
தனிநிலை உடலமைவுடன் இயலு.
postureநிலைப்பாடு
நிலைபாடு
postureதோரணை
posture-makerநிலைகொளையர்.
posture-masterஉடற் பயிற்சிக்கலை ஆசிரியர்
கட்டழகுக்கலை ஆசிரியர்.
posyபொலஞ்சொல்
பூங்கொத்து.
potபின் சோதனை
potபானை
அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம்
pot annealingகலம்
பாண்டம்
pot bellyதொப்பை
தொந்தி
pot clayகலக்காய்சிப் பதனீடு
pot culture experimentதொட்டி வளர் சோதனை
pot culture houseதொட்டுச்செடி வளர்ப்பகம்
pot dichromateபொற்றாசியம்
pot furnanceகலைய ஊதுலை
பானை உலை
pot holeபானைப் புழை
pot holeகுண்டுக்குழி
சாலைக்குழி
pot hole.கலக்களி
pot hydroxideபொற்றாசியம் இருகுரோமேற்று
pot mouldகிடங்கு
தலக்குழி
pot nitrateபொற்றாசியம் ஐதரொட்சைட்டு
pot potassiumகலவுருக்கு
pot quenchingகலமால்
pot steelகலத்தணிக்கை
கலக்குளிர்த்துகை
pot stoneமாக்கல்
pot wateringகுடவார்ப்பு முறை
potableகுடிக்கத்தக்க.
potablesபான வகைகள்.
pot-aleவடிகூடத்தின் கடைக்கழிவான மிகுபுளிப்பு மண்டி.
potamicஆற்றிற்குரிய.
potashசாம்பல் சத்து
potash, potassமர உப்பு
சாம்பலுப்பு.
potash-waterவளி கலந்த பானவகை.
potassiumசாம்பரம்
மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம்
கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.
potassiumவெடியம்
potassiumசாம்பரம்
potassium permanganateபொற்றாசியம்பரமங்கனேற்று
potationகுடித்தல்
குடிதேறல்.
potationsகடுங்குடி
வெறிமயக்கக்குடி.
potatoஉருளைக்கிழங்குச் செடி
உருளைக்கிழங்கு.
potatoஉருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு
potatoஉருளைக்கிழங்கு
பழுப்பு நிற மெல்லிய தோல் மூடிய உருண்டை வடிவக் கிழங்கு
potato chipsஉருளைச் சீவல்
potato chipsஉருளைக்கிழங்குச் சீவல்
potato onionஉருளைக்கிழங்கு வெங்காயம்
potato purple topஉருளைக்கிழங்கு முடுக்கருஞ்சிவப்பு நோய்
potato raceகிழங்கு கோட்டம்
potato tuber mothஉருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
potato virusஉருளைக்கிழங்கு நச்சுரி
உருளைக்கிழங்கு நச்சுயிரி
potato-boxவாய்.
   Page 44 of 71    1 … 42 43 44 45 46 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil