English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
appleகுமளிப்பழம்
அரத்திப்பழம்
apple cider vinegarஅர‌த்தி நொதிக்காடி
apple cider vinegarஅர‌த்திக்காடி
apple computerஆப்பிள் கணிப்பொறி
apple keyஆப்பிள் விசை
apple macintoshஆப்பிள் மெக்கின்டோஷ்
apple mosaicஆப்பிள் தேமல்
apple printerஆப்பிள் அச்சுப்பொறி
apple proliferationஆப்பிளின் இயல்பு மீறிய வளர்ச்சி நோய்
apple rubbery woodஆப்பிள்மர நெகிழ்வு நோய்
apple scannerஆப்பிள் வருடி
apple talkஆப்பிள் டாக்
apple-brandyபுளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
apple-butterபுளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
apple-cheeseஅழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
apple-jackஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
apple-johnவாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை.
apple-pieஆப்பிள் பணியாரம்.
apple-pomaceசாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
appletமிதக்கும் செய்நிரல்
குறுப்பயன்
appleton layerஆப்பிள்ட்டன் அடுக்கு
appletviewerஆப்லெட் வியூவர்
applianceபயன்படுத்துதல்
துணைக்கருவி
சாதனம்.
applianceஉபகரணம்
applicableபயன்படத்தக்க
பொருத்திக் காட்டக்கூடிய
இயைபுள்ள.
applicantகுறையிரப்போர்
மனுதாரர்
விண்ணப்பம் செய்துகொள்பவர்.
applicantமனுதாரர்
மனு அளிப்பவர்
applicationவேண்டுகோள்
விண்ணப்பம்
மேலேபூசுதல்
செயற்படுத்தல்
பயன்படுத்துதல்
பூசப்படும் சாந்துதைலம் முதலியன
பற்று
பூச்சு
பொருந்தவைத்தல்
பொருத்தம்
இடைவிடாமுயற்சி.
applicationபிரயோகம்
application backlogபயன்பாடு தேக்கம்
application binary interfaceபிரயோக இரும இடைமுகம்/பயன்பாட்டு இரும இடைமுகம் (abi)
application closeபிரயோக நிறுத்தம்
பயன்பாடு மூடு
application computerகணிப்பொறிப் பயன்பாடு
application control menuபிரயோக கட்டுப்பாட்டு பட்டி
பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி
application controllerபயன்பாடு கட்டுப்படுத்தி
application developerபயன்பாடு உருவாக்குபவர்
application development systemபயன்பாட்டு உருவாக்க முறைமை
application generatorபிரயோக ஆக்கி
பயன்பாடு இயற்றி
application heapபிரயோக குவியல்
பயன்பாட்டுக் குவியல்
application iconபிரயோக படவுரு
பயன்பாட்டுச் சின்னம்
application layerபிரயோக அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
application levelபிரயோக மட்டம்
பயன்பாட்டு நிலை
application mathematicsபயன்பாட்டுக் கணிதம்
application minimise buttonபிரயோக குறைப்புப் பொத்தான்
பயன்பாடு சிறிதாக்கு பொத்தான்
application packageபிரயோக பொதி/தொகுப்பு
பயன்பாட்டுத் தொகுப்பு
application packageபயன்பாட்டுத் தொகுப்பு
application portability profileபிரயோக கொண்டுசெல் குறிப்பு/பயன்பாட்டுக் கையாண்மைக் குறிப்புரை (app)
application portfolioபயன்பாட்டு மதிப்பீடு
application programபிரயோக செய்நிரல்
application programmerபிரயோக செய்நிரலி
பயன்பாட்டு நிரலர்
application programmingபிரயோக செய்நிரல்
application programsபயன்பாட்டு நிரல்கள்
application restore buttonபிரயோக மிகைப்பு பொத்தன்
பயன்பாடு மீட்சிப் பொத்தான்
application shortcut keyபயன்பாட்டுக் குறுவழி விசை
application softwareபயன்பாட்டு மென்பொருள்
application specific integratedகுறித்த பிரயோகதுக்கான
application windowபிரயோக சாளரம்
பயன்பாட்டுச் சாளரம்
application wizardபயன்பாடு வழிகாட்டி
applications backlogபிரயோக பணி எச்சம்
applications computerகணினிப் பிரயோகம்
applications oriented languageபிரயோக நோக்கு மொழி
பயன்நோக்கு மொழி
applications programmerபிரயோக செய்நிரலர்
பயன்பாட்டு நிரலர்
applications programmingபிரயோக நிரலாக்கம்
பயன்பாட்டு நிரலாக்கம்
applications programsபிரயோக செய்நிரல்கள்
applications softwareபிரயோக மென்பொருள்
applicativeசெயல்முறையான.
applicatoryபயன்படுத்தக்கூடிய.
appliedசெயல்முறை சார்ந்த.
applied climatologyசெயல்முறைக் காலநிலையியல்
applied geographyபயன்முறைப் புவியியல்
applied mathematicsபிரயோக கணிதம்
appliqueமேலடைப்பணி
ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
applyஇடு
அருகேவை
மேல்வை
கருத்தூன்று
பயன்படுத்து
தொடர்புடையதாக்ச செய்
பொருந்து
ஈடுபடுத்திக்கொள்
நன்குகவனி
குயரந்து
கேள்
விண்ணப்பம் செய்துகொள்
வேண்டுகோள் விடு.
applyசெயலாக்கு
applyதீற்று
(மை, வர்ணம் போன்றவை) தீட்டுதல்
apply filterவடிக்கட்டி பயன்படுத்து
apply thickஅப்பு
(சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல்
applyingபயன்படுத்தல்
appoggiatura(இசை.) முன்வரும் துணைச்சரம்.
appointகாலங்குறி
உறுதிச்செய்
நியமி
இடத்தில் அமர்த்து
விதித்துக்கொடு
உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
appointநியமி
அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்
appointeeநியமிக்கப்பெற்றவர்.
appointmentவேலையில் அமர்த்தல்
நியமனம்
பணி
குறிப்பிடுதல்
உறுதிசெய்தல்
சந்திப்புத்திட்டம்
விதித்துக்கொடுத்தல்
தீர்ப்பு
அவசரச்சட்டம்.
appointment (job)பணி அமர்த்தம்
appointment (meeting)(சந்திப்பு) முன்பதிவு
apportகண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
apportionபகுத்துக்கொடு
பங்கீடு செய்
பிரித்துக்கொடு.
apportionபகு
பங்கிடுதல்
apportionபங்குபோடு
(ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு எனப் பிரித்தல்
apportionmentபங்கீடு
பகுத்துக்கொடுத்தல்
பாதீடு.
apposeஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை
ஆவணத்தின் மேல் முத்திரை வை
ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை
எதிர்நில்.
apposed glacierஒருங்கினப்பனி ஆறு
apposistional, appositiveஅடுத்தடுத்து வைக்கப்பட்ட
நேரியைபான.
appositeநன்கமைந்த
இசைவான
தகுதியான
பொருத்தமான.
appositionமுத்திரை பொறிப்பு
புடைவைப்பு
அருகமைவு
(இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
appositionபடைகொள்ளல்
appraisableமதிப்பிடக்கூடிய.
appraiseவிலைகுறி
மதிப்பிடு
தரம்குறி.
appraisementமதிப்பீடு
மதிப்பிடுதல்
தரமதிப்பு.
appraiserசொத்து மதிப்பாளர்
தரம் கவனிப்பவர்.
   Page 45 of 69    1 43 44 45 46 47 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil