English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
potato-ringகலந்தாங்கி
கலச்சும்மாடு.
potato-trapவாய்.
pot-bellyதொப்பை வயிறுடையவர்
வயிறுதாரி.
pot-bellyவண்டி
தொந்தி
pot-boilerவாழ்க்கைப் பிழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கலை-இலக்கிய வேலை
வாழ்க்கைப் பிழைப்பிற்காகக் கலை-இலக்கிய வேலைசெய்பவர்.
pot-boundதொட்டியின் அளவுகடந்து வளர்ந்துவிட்ட
வளர்ச்சிக்கு இடமற்ற.
pot-boyமதுக்கடைப் பையன்.
pot-companionகள்வகை நண்பர்
மதுக்கூட்டாளி.
poteenஅயர்லாந்து நாட்டு வழக்கில் கள்ள வடிப்புச் சாராயம்.
potencyஆற்றல்
பயனுடைமை
செல்வாக்கு நிறைந்தவர்.
potent(செய்.) ஆற்றல்வாய்ந்த
மிகப்பெரிய
சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான
கருத்துவகையில் மறுக்கமுடியாத
மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க.
potentவல்ல
வலிமை, சக்தி முதலியவை உடைய அல்லது வாய்ந்த
potentateஆளுநர்
வல்லுநர்.
potential(மின.) மின்னுட்ட அளவு
மின் அழுத்த அளவு
நிகழக்கூடியது
மூல வாய்ப்புவளம்
உள்ளார்ந்த ஆற்றல்
வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம்
(இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல்
(பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த
வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள
பின்வள வாய்ப்புடைய
அகநிலைத் தகுதிவாய்ந்த
(இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற
இருக்கத்தக்க
செயலுக்கு வரக்குடிய.
potentialநிலைப்பண்பு
நிலைப்பு
potential (capability)இயலாற்றல்
potential differenceஅழுத்த வேறுபாடு
potential energyநிலைப்பண்புச்சத்தி
potential energyநிலை ஆற்றல்
potential energy gradientநிலைப்பு ஆற்றல் மாறுமை
potential engergyஅழுத்ததச் சக்தி
potential seriesஅழுத்தத் தொடர்
potentialityஇயல்திறம்
உள்ளடங்கிய ஆற்றல்
செயற்படுந்திறம்
செயற்படத்தக்க மறை ஆற்றல்.
potentialityஉள்ளாற்றல்
(ஒருவரின்) உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்
potentializeஇயல்திறமுடையதாக்க
உள் ஆற்றலுடையதாக்கு
நிலைபேறுடையதாக்கு.
potentiallyஇயல் திறமுறையில்
கூடியதாக.
potentiateஆற்றலளி
சக்தியூட்டு
இயலச்செய்.
potentiometerமின்னழுத்த ஆற்றல்மானி.
potentiometerமின்னழுத்த மானி
மின்னழுத்த மானி
potentiometerமின்னழுத்தவளவி
pot-hangerபாளைக்கொக்கி.
potheenஅயர்லாந்துநாட்டு வழக்கில் கள்ளவடிப்புச் சாராயம்.
potherதிணறல் தூசி
புகைப்படலம்
பேரிரைச்சல்
குழப்பம்
(வினை.) மனக்குழப்பம் அடை
அலைக்கழிக்கப்படு
தொந்தரைப்படுத்திக்கொள்.
pot-herbதோட்டக் காய்கறிவகை.
pot-hole(மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை
போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
potholesகுண்டும்குழியும்
சிறு பள்ளங்கள்
pot-hookஉறி
பாளைக்கொக்கி.
pot-houseமதுக்கடை.
pot-hunterதினல் வேட்டுவர்
பரிசில் வேட்டுவர்.
poticheமேசைப் பூச்சட்டி.
potichomaniaமேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து.
potionஒருவேளை மருந்துநீர்
ஒருவேளை நஞ்சு.
potlach, potlache, potlatchவட அமெமரிக்க இந்தியரின் மரபுக்குழு விருந்து.
potmanமதுக்கடைப் பணியாள்.
pot-metalசெம்பீயக்கலப்பு
இரும்பு உடைசல்கள்
உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம்.
potometerஉறிஞ்சன்மானி
pot-pourriஉலர்மணக்குவைப் புட்டி
நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை
இலக்கியக் கதம்பம்
கதம்ப இசை உருப்படி.
pot-roastஇறைச்சிப் புழுக்கல்
(வினை.) புழுக்கு.
potsherdமட்கல உடைசல்.
pot-shotஎளிய இலக்குச் சூடு
திடீரெனச் சுடுதல்.
pot-stillஆவி வெப்பூட்டாது நேரே வெப்பூட்டிச் சாராயம் வடிக்கும் வாலை.
potstoneசிறுமணி உருவுடைய சவுக்காரம் போன்ற கல்.
pottபொற்று (121/2” x 15”)
pottable waterகுடிநீர்
pottageஆணம்
சாறு
வயிறு கழுவுங்கஞ்சி.
potterவலுக்குறைவாக வினையாற்று
அறிவுச்சோர்வுடன் வேலை செய்
தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய்
வீண்காலம் போக்கு
மெல்ல நகர்ந்து செல்
சுற்றித்திரி அலை
சிறுபிள்ளைத் தனமாக நட.
potterகுயவர்
வேட்கோவர்.
potterகுயவர்
potterகுயவன்
(சக்கரத்தில் மண் வைத்துச் சுற்றி) மட்பாண்டங்கள் செய்பவன்
potter processபொற்றர் முறை
potters clayகுயக்களிமண்
pottery,.மட்பாண்டத்தொழில்
வேட்கோவர் கலை
மட்பாண்டஞ் செய்யும் இடம்
சட்டிபானை
மட்கலத் தொகுதி.
pottleஅரைக்காலன் நீர்ம அளவை
அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம்
பழக்கூடை.
pottoமேற்கு ஆப்பிரிக்க மனிதக்குரங்கு.
pottyவெறி கொண்ட
பற்றுவெளியுடைய
சாதாரணமான.
potvaliantகுடியினால் வீரவெறிகொண்ட.
potwallerதனிக்குடித்தன வாக்காளர்.
pot-walloperதனிக்குடித்தன வாக்காளர்
(கப்.) சமையல்வேலைத் துணைவன்.
pou stoநிற்குமிடம்
செயலின் அடிப்படை.
pouchசிறுபை
சட்டை வெளிப்பை
போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை
கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை
குரங்கின் கன்னப்பை
(தாவ.) பை போன்ற குழிவு
விரையுறை
(வினை.) பையிற் போடு
உடைமையாக்கிக் கொள்
திருட்டுத்தனமாக எடுத்துக்கொள்
உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு
பைபோல் தொங்கு.
pouchedபையினையுடைய
பைபோன்ற உறுப்புடைய.
pouchyஉப்பிப் புடைத்துள்ள
தளர்ந்துத் தொங்குகிற.
poudretleஉலர்ந்த மலஎரு
poudretteமலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை.
poudretteபதமலஉரம்
pouf, pouffeமகளிர் புடைப்புக் கூந்தல் ஒப்பனை வகை
தாழ்விருக்கைப் பெருந் திண்டு
மெத்தை.
poulp poulpeபற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை.
poultவீட்டுக்கோழி-வான்கோழி முதலியவற்றின் குஞ்சு.
poult-de-soieமுறுக்கு வண்ணப்பட்டு வகை.
poultererபறவை வாணிகர்.
poulticeபதவாடை
பற்று
கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி
(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு.
poultryவளர்ப்புப் பறவைகள்.
poultryவளர்க்கும் பறவைகள்
poultry farmingகோழிப்பண்ணை
கோழிப்பண்ணை வேளாண்மை
poultry feedsகோழித் தீவனம்
poultry manureகோழி எரு
poumay cupolaபூமே கியூப்போலா
பூமேகொப்பரை
pounceபறவை உள்நகம்
உகிர்
இறாஞ்சுதல்
பறவையறைதல்
திடுமெனப் பாய்ந்து இறங்குதல்
(வினை.) இறாஞ்சு
திடுமெனப் பாய்ந்து பற்று
திடீரெனத்தாக்கு
ஆர்வத்துடன் கைப்பற்றும.
poundவீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு
இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம்
இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம்
(வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார்.
poundஇறாத்தல்
pound caloricஇறாத்தல்-கலோரி
pound degreeஇறாத்தல் பாகை
pound molesஇறாத்தல் மூலக்கூறு
pound weightஇறாத்தல்நிறை
poundageஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம்
ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு
ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை
அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்
தொகை
அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்.
pound-dayவருபவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பளன் நாணயம் அல்லது ஒரு பவுண்டு எடையுள்ள பண்டங்களை அறவுதவியாகக் கோரப்படும் நாள்.
pounderஅரைத்துப் பொடியாக்குங் கருவி
உலக்கை
குழவி
உரல்
அம்மி.
pound-lockஇரண்டு கதவுகளுள்ள நீர்த்தேக்க அடைப்புப் பூட்டு.
pourபெரும்பெயல்
சோனைமாரி
வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு
(வினை.) ஊற்று
கொட்டு
பொழி
சொரி
சிந்து
ஏராளமாக வெளிப்படுத்து
அடுத்தடுத்துவெளிப்படுத்து
பாய்
பெருகு
மழைவகையில் சோனாமாரியாகப் பெய்
ஏராளமாக வந்தடை
ஏராளமாக வெளியேறி வா.
pourகொட்டு
(ஓர் இடத்திலிருந்து திரவம்) வழிதல் அல்லது விசையுடன் கீழே விழுதல்
   Page 45 of 71    1 … 43 44 45 46 47 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil