English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
appreciable | மதிப்பிடத்தக்க உணரத்தக்க புலன்களுக்குத் தெரியக்கூடிய கணிசமான. |
appreciate | மதிப்பிடு சரியாகக் கணி உணர் உணர்ந்துநுகர் பாராட்டு மதிப்பை உயர்த்து மதிப்பில் உயர். |
appreciate | ரசி (ஈடுபாடு கொள்ளும் அளவு) இனிமையாக இருத்தல் |
appreciate (highly) | புகழ் (வார்த்தைகள்மூலம்) உயர்வுபடுத்துதல் |
appreciation | மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை. |
appreciation | (Appreciation IN VALUE) மதிப்புயர்வு |
appreciation | நயத்தல் |
appreciation | மெச்சல் |
appreciative | உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற. |
appreciator | பாராட்டுபவர் சரியாக மதிப்பிடுபவர். |
apprehend | கைப்பற்று கைதுசெய் புலன்கொள் பொருளறி உணர் அறி எதிர்நோக்கி அஞ்சு ஐயுற்று அஞ்சு. |
apprehendibility | மனங்கொள்ளும் தன்மை புலனுணர்வாற்றல். |
apprehensible | உளங்கொள்ளத்தக்க. |
apprehension | கைப்பற்றல் கைதுசெய்தல் மனத்தில் வாங்கிக்கொள்ளுதல் கருத்துபுரிந்து கொள்ளுதல் அச்சம். |
apprehensive | புலன்களால் பற்றுதற்குரிய மனத்தால் வாங்குதற்குரிய கருத்துடைய உணர்கிற அறிவுக்கூர்மையுள்ள ஐயுற்றஞ்சுகிற அச்சங்கொள்கிற. |
apprentice | பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து. |
apprentice | பணி பயிலுனர் |
apprentice | கற்றுக்குட்டி ஒரு வேலையில் அல்லது துறையில் பழகிக்கொண்டிருப்பவன் |
apprenticeship | தொழில் பயில்வோர் நிலை தொழறிபய்ற்சி செயல்முறைப்பயிற்சிக்காலம் பயிற்சிப்பருவம். |
appresorium | முளையின் அழுத்தும் பகுதி ஒட்டும் தட்டு |
apprise | அறிவி தெரிவி. |
apprize | மதிப்பிடு தரமுணர் நலங்கண்டுபாராட்டு கல்ன்தீர்க்க விற்பனை செய். |
approach | அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு. |
approach | அண்மு |
approach | அணுகு (வினைவேற்சொல்) |
approach | அண்மு (ஓர் இடத்தை) நெருங்குதல் |
approach | அணுகு அருகில் செல்லுதல் |
approach | நெருங்கு (ஓர் இடத்தை, ஒன்றை, ஒருவரை) அணுகுதல் |
approach road | அணுகு சாலை |
approachability | அணுகக்கூடிய நிலை. |
approachable | கிட்டிச் செல்லத்தக்க நெருங்கக்கூடிய. |
approaches | (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன. |
approaching | அடுத்து அணுகி |
approbate | ஒப்புறுதியளி அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள். |
approbation | பாராட்டு ஏற்றுக்கோடல் அங்கீகாரம். |
approbative, approbatory | பாராட்டுகிற ஏற்றுக்கொள்கிற. |
approof | தேர்வு தௌிவு ஏற்பிசைவு. |
approopriative | தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற. |
appropriate | உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை. |
appropriate | தக்க தகுந்த |
appropriate | தகுந்த பொருத்தமான |
appropriate | அபகரி பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல் |
appropriateness | பொருத்தம் (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பது |
appropriation | கைப்பற்றல் ஒதுக்கிவைத்தல். |
approvable | ஒப்புக்கொள்ளத்தக்க ஏற்கக்கூடிய. |
approval | ஏற்றல் ஒப்புறுதி அங்கீகாரம் |
approval | அங்கீகாரம் (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல் |
approve | ஏற்றுக்கொள் நற்சான்றளி மெய்ப்பித்துக்காட்டு உறுதிப்படுத்து பாராட்டு. |
approve | சம்மதி சம்மதம் தெரிவித்தல் |
approve (of) | அங்கீகரி ஏற்றுக்கொள்ளுதல் |
approved | அங்கீகாரம்பெற்ற. |
approver | ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர். |
approximate | மிக்க அண்மையில் உள்ள பெரிதும் ஒத்திருக்கிற ஏறத்தாழச் சரியாயிருக்கிற (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய அணுகு. |
approximate | தாராயமான |
approximately | ஏறக்குறைய/ஏறத்தாழ சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக |
approximation | ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை. |
approximation | தோராயம் ஏறத்தாழ |
approximation | ஏகதேசம் உத்தேசம் |
approximation | தோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது |
approximative | அணித்தான. |
appui | (படை.) துணைவலி துணை அண்டைகட்டு (வினை.) தாங்கு காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து. |
appurtenance | உடைமை சேர்மானம் துணைப்பொருள் (சட்.) உடைமைக்கு உரிமை. |
appurtenant | உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான. |
apricot | வாதுமை போன்ற கொட்டைப் பழவகை சீமைவாதுழைப்பழம் சீமை வாதுமை நிறம் சீமை வாதுமை மஜ்ம். |
apricot | சக்கரை பாதாமி |
april | ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம். |
april | மீனம் |
april-fish | ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை. |
april-fool | ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர். |
aprilian, aprilish | ஏப்ரல் மாத்ததுக்குரிய ஏப்ரல் மாத இயல்புள்ள. |
apriori probability | முன்கூட்டு ஊக அளவை (அ) காரண காரிய நிகழ்தகவு |
apriorism | காரண காரிய வாதம். |
apriorist | காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர். |
apron | முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து. |
apron | ஏற்றிடம் |
apron (airport) | ஏற்றிடம் |
apron (kitchen) | சமயலுடை |
apron protective | காப்புத்தளம் |
aproned | முன்றானை பொருத்தப்பட்டுள்ள. |
apron-string | முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு. |
apropos | பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக. |
apse | திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம் பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம். |
apsidal | திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய. |
apsis | ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை. |
apt | தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள. |
apt | Automatically Programmed Tools- என்பதன் குறுக்கம்:தன்னியக்க செய்நிரற்படுத்தப்பட்ட கருவிகள்/தானியங்கு நிரலாக்கிய கருவிகள் |
apterium | பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம். |
apterous | சிறகற்ற (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத. |
apterygota | இறக்கையற்றவை |
apteryx | நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை. |
aptitude | தகுதி இயற்கைப்பாங்கு போக்கு நாட்டம் திறமை கற்றுக்கொள்ளும் ஆர்வம். |
aptote | வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல். |
aptotic | வேற்றுமை ஏற்கமாட்டாத. |
apyrexia | காய்ச்சல் நின்றிருத்தல் காய்ச்சல் இல்லாமை. |
aqua | (வேதி.) நீர் நீர்மம் நீரியற்பொருள் கரைசல். |
aqua fortis (nitric acid) | நைத்திரிக்கமிலம் |
aqua regia | அரசநீர் |
aqua regia | அரசப்புளியம் |
aqua tofana | 1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள். |
aquadag | அக்குவாடடக்கு நீர்க்கூட்டு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
