English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pour | பெய் (மழை) துளிகளாகப் பெருமளவில் கீழ் இறங்குதல் |
| pour and cloud points | ஊற்று முகிற் புள்ளிகள் |
| pour plate method | ஊற்றுத்தட்டுமுறை |
| pourboire | காபிச் செலவு அன்பளிப்பு. |
| poured short | கூரை வார்ப்பு |
| pouring basin | வார்ப்பு வட்டில் |
| pourparlers | பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு பூர்வாங்கப் பேச்சுக்கள். |
| pourpoint | (வர.) அடுக்கு மெத்தை சேர்க்கைப்பள்ளி. |
| poussette | ஈரிருஹ்ர் கைகோத்தாடல் (வினை.) இணையாகக் கைகோத்து ஆடு. |
| pout | மீன் வகை. |
| pouter | வெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர் புடைத்த மார்புடைப் புறாவகை. |
| poverty | வறுமை ஏழ்மை நல்குரவு இன்மை பஞ்சம் பற்றாக்குறை குறைபாடு இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை இழிதகைமை சிறுமை அற்பத்தனம். |
| poverty | ஏழ்மை வறுமை |
| poverty line | வறுமைக்கோடு இதற்குக் குறைந்திருந்தால் வறுமை நிலை என நிர்ணயிக்கப் பயன்படும் கீழ்மட்ட வருமான வரம்பு |
| poverty-stricken | நிரப்பிடும்பையுடைய மொழிவகையில் சொல்வளங் குறைந்த. |
| poverty-stricken person | வறியோன் வறுமையில் இருப்பவன் |
| powder | பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு. |
| powder | தூள் (ஒரு பொருள்) மாவாக அல்லது சிறு துகளாக இருக்கும் நிலை |
| powder | நுணுக்கு (கல் முதலியவற்றால் தட்டி அல்லது அம்மியில் வைத்து) பொடியாக்குதல் |
| powder | பொடி தூளாக்குதல் |
| powder | பொடி பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது |
| powder cutting process | பொடி வெட்டு முறை |
| powder duster | விசைத் தூவுவான் விசைத்தூவி |
| powder farming | இயந்திரவேளாண்மை |
| powder metallury | பொடியுலோக வேலை |
| powder method | பொடி முறை |
| powder scarfing | பொடிமுறைச் சுத்தி |
| powder sprayer | விசைத் தெளிப்பான் |
| powder strip | பொடி நெட்டர் நெடும்பொடியடர் |
| powder washing | பொடிச் சுத்தி |
| powder welding | பொடி உருக்கொட்டு |
| powder-down | பறவையின் தூவி. |
| powdered milk (milk powder) | மாவாக்கிய பால் பான்மா |
| powd-erflask, powder-horn | வெடிமருந்துப் புட்டில். |
| powder-magazine | வெடிமருந்துக் கிடங்கு. |
| powder-mill | வெடிமருந்தாலை. |
| powder-monkey | (வர.) போர்க்கப்பலில் பீரங்கிகளுக்கு வெடிமருந்து எடுத்துச் செல்லுஞ் சிறுவன். |
| powder-puff | சுண்ணப் பூம்பந்து. |
| powder-room | வெடிமருந்துக்கிடங்கு மகளிர் ஒதுக்கிடம். |
| powdery | சுண்ணஞ் சார்ந்த தூள் போன்ற பொடி போர்த்த தூசி படிந்த தூளாகிற. |
| powdery mildew | சாம்பல் நோய் சாம்பல் நோய் |
| power | ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி. |
| power | ஆற்றல் வலு |
| power | திறன் திறன் / மின்சாரம் |
| power | திறன் |
| power | வலி வலிமை |
| power amplifying circuit | திறன் பெருக்குச் சுற்று திறன் பெருக்க மின்சுற்று |
| power down | மின் நிறுத்தம் மின் நிறுத்தம் |
| power down | திறனகற்றம்/மின்னகற்றம் திறனகற்று/மின்னகற்று |
| power driven pump | பொறி எக்கி |
| power failure | மின் தடங்கல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்றுவிடுதல் |
| power gas | வலுவாயு ஆக்கிவாயு |
| power grid | மின் தொகுப்பு |
| power head | ஆற்றல் மட்டம் |
| power loom | விசைத் தறி |
| power loss | ஆற்றல் இழப்பு |
| power management | மின்சார மேலாண்மை |
| power memory | நினைவகத் திறன் நினைவகத் திறன் |
| power of lens | வில்லைவலு |
| power off | மின் துண்டிப்பு மின் அகல் |
| power on | மின் கொடை மின் நிகழ் |
| power press | மின் அச்சகம் |
| power reel | வலுக்கட்டை |
| power sprayer | விசைத்தெளிப்பான் |
| power squeezer | வலுப்பிழியி |
| power station | மின் நிலையம் |
| power supply | மின் வழங்கி மின் வழங்கி |
| power supply | மின் வழங்கி |
| power surge | மின் பொங்கல் மின் துள்ளல் |
| power type | விசைத் தூவுவான் |
| power up | மின் கொடுத்தல் மின் இணைப்பு கொடு |
| power up | திறன்தொடக்கம்/மின்தொடக்கம் திறன்தொடங்கு/மின்தொடங்கு |
| power wet honing | வலுஈரச்சாணையிடல் வலுஈரஅலகு தீட்டல் |
| power-dive | நேர்குத்துப் பாய்வு விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது (வினை.) நேர்குத்தாகப் பாய் இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு. |
| powerfail | மின் தடங்கல் |
| powerfail-restart | மின் நொடிவு/மீள் தொடங்கல் restart |
| powerful | ஆற்றல்மிக்க பெருஞ் செல்வாக்குடைய திட்பம் வாய்ந்த செறிவு மிக்க பயன்விளைவுத்திறம் மிக்க. |
| powerful | வலுமிகு திறன்மிகு |
| power-lathe | இயந்திரக் கடைசலி. |
| powerless | வலுவற்ற ஆற்றாத சிறிதும் உதவிசெய்ய முடியாத. |
| powerloom | விசைத்தறி மின்விசையால் இயக்கப்படும் தறி |
| power-loom | இயந்திரத் தறி. |
| power-mill | இயந்திர ஆலை. |
| powerpoint | பவர்பாயின்ட் |
| power-station | மின் உற்பத்தி நிலையம். |
| powwow | வட அமெரிக்க-இந்தியரிடையே மருத்துவர் செவ்விந்தியரிடையே சூனியக்காரர் செவ்விந்தியரின் மந்திர வினைமுறைக் குழு. |
| pox | அம்மை பெரியம்மை பயற்றம்மை கோவைசூரி (பே-வ) கிரந்தி நோய். |
| pozzolana, pozzuolana | சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல். |
| practicable | செயல்முறைக்குகந்த செய்யக்கூடிய செய்துமுடிக்கத்தக்க பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான. |
| practical | செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான. |
| practical | செய்முறை |
| practical geography | செய்முறைப்புவியியல் |
| practical map | செய்முறைப்படம் |
| practically | நடைமுறையில் உண்மையாக கிட்டத்தட்ட பெரும்பாலும். |
| practice | பழக்கம் வழக்கமான செயல் சட்ட நடைமுறை ஒழுங்கும வாடிக்கை நீடித்த பயிற்சி பயிற்சித்தொடர்பு வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி கடைக்கணக்குமுறை விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை. |
| practice | அப்பியசி |
| practice | அப்பியாசம் |
| practice | நடைமுறை (ஒரு திட்டம், கொள்கை முதலியவற்றை) செயல்படுத்தும் முறை |
| practice | பயிற்சி (வேலை, விளையாட்டு போன்றவற்றில் அனுபவ அறிவு பெற) தேவையான செயல் குறிப்புகளைப் பல முறை செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை |
| practice/familiarity | பழக்கம் பல முறை செய்து படிந்துவிடுகிற செயல்/முன்னரே அறிந்துவைத்திருப்பது |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.