English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
aqua-fortisவெடியக்காடி
வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
aquafortistவெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
aqualungமூழ்க உதவும் அமைவு
நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
aquamarineகடல் வண்ணக்கல்
(பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
aquamarineஇந்திரநீலம்
aqua-mirabilisஇலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
aquaplaneவிரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை
(வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு.
aqua-regiaஅரச நீர்மம்
பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
aquarelleநீர்வண்ண ஓவியம்
நீர்வண்ணப்படம்.
aquarianநீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்
(பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
aquariist, aquaristநீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
aquariumநீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
aquariumமீன்காட்சியகம்
விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்
aquariusகும்பராசி
11வது வான்மனை
கும்பராசியடுத்த விண்மீன் குழு.
aquaticநீர்வாழ் செடி
நீர்வாழ் உயிரினம்
நீர்விளையாட்டுக்காரர்
(பெ.) நீரில் வளர்கிற
நீருக்கருகில் வளர்கிற
நீரில் வாழ்கிற
நீரில் நிகழ்கிற
நீர்மேல் கடத்தப்படுகிற.
aquatic plantநீர்த்தாவரம்
aquatic weedsநீர் நிலைக் களைகள்
aquatics,n.plநீர்விளையாட்டுக்கள்.
aquatintகாடிச் செதுக்குமுறை
பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை
(வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
aqua-vitaeவெறியம்
சாராயம்
வெறிநீர்வகை.
aque glacial (cyluvio glacial)பனி ஆற்றுநீர்
aqueaductபாலக்கால்வாய்
aqueductகட்டுக்கால்வாய்
கால்வாய்ப்பாலம்
உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய்
சாலகம்
(உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
aqueductநீர்க்கட்டுக் கால்வாய்
aquelcoஅக்குவெற்கோ
aqueousநீர் சார்ந்த
நீர்கலந்த
நீர்த்த
(மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
aqueous rocksநீர்ப்பாறைகள்
நீராலமைந்த பாறைகள்
aqueous vapour, vapourநீராவி
aquicludeநீர்விடாப்படுகை
aquiferநீர்ப்படுகை
aquiferநீர்கொள்படுகை
aquiferநீர்த்தேக்கம்
நீர்கொள் படுகை
aquifoliaceousபசுமை மாறாத
இலையுதிராத.
aquifugeநீர் கொள்ளாப்படுகை
aquilaபொன்னிறக் கழுகினம்
கழுகு வடிவமான விண்மீன் குழு.
aquosityநீர்த்தன்மை.
arabஅராபிய நாட்டவர்
அராபிய இனத்தவர்
அராபியக்குதிரை
அநாதைச் சிறுவர்
(பெ.) அராபிய
அராபியர்களுக்குரிய.
arabaமூடாக்கு வண்டி
கட்டை வண்டி.
arabesqueஅராபிய வண்ணச்சித்திர வேலை
தொடர்வண்ண இசைப்பாட்டு
ஆடல் நிலைவகை
உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
arabesque, arahesquedஅராபிய முறை சார்ந்த
விசித்திரமான
விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
arabianஅராபியர்
(பெ.) அராபியாவுக்குரிய
அராபிய இனத்தவருக்குரிய.
arabian jasmineகுண்டுமல்லி
அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய ஒரு வகை மல்லிகை
arabicஅரபுமொழி
(பெ.) அராபியாவுக்குரிய
அரபுமொழித்தொடர்பான.
arabic gumகருவேலம்பிசின்
arabinபிசினம்
வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
arabis(தாவ.) கடுகுச் செடியினம்.
arabisகடுகுச்செடி
arabismஅரபுமொழி மரபு
அரபு மரபுவழக்கு.
arabistஅரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
arableசாகுபடி நிலம்
உழுது பயிரிடத்தக்க நிலம்
(பெ.) உழுது பயிரிடத்தக்க.
arableவிளைவிற்குரிய
arable landசாகுபடு நிலம்
விளைநிலம்
arachinidsசிலந்தியினம்
arachnid(வில.) சிலந்திப்பேரினம்
சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
arachnoidசிலந்திநுல் போன்ற சவ்வு
(பெ.) நுலாம்படை போன்ற
(தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
arachnologistசிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
arachnologyசிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
arachnologyசிலந்தியியல்
araditeஅரல்தைற்று
araeometerசெறியுமானி
செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி
நீர்மச் செறிவுமானி.
araeometryசெறிவு அளத்தல்.
araeostyle(க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
araf off,from afarதூரத்திலிருந்து.
araliaஒப்பனைக்குரிய கொடியின் வகை.
aramaicமேலை ஆசியாவிலுள்ள மொழி வகை
(பெ.) அரமியா நாட்டுக்குரிய
அரமிய மொழி சார்ந்த.
aramaismஅரமிய மொழிமரபு
அரமிய மரபுவழக்கு.
araneidசிலந்தி.
araneidanசிலந்தியினத்தைச் சார்ந்த.
arapaimaநன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
ararobaகோவாப்பொடி.
araucariaதென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
arbalestகுறுக்குவில்
கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன்
குறுக்கு நிலை தாங்கி
நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
arbalesterகுறுக்கு வில்லாளர்.
arbiterநடுவர்
நீதிபதி
காரணிகர்
மத்தியஸ்தர்
முழுஆளுகை உடையவர்.
arbitrableநடுவர் தீர்ப்புக்கு உரிய.
arbitrageமத்தியஸ்தம்
பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம்
விலை வேற்றுமை வாணிபம்.
arbitralகாரணிகத்துக்கு உரிய.
arbitrament, arbitrementமத்தியஸ்தத்தால் முடிவு செய்தல்
நடுவர் தீர்ப்பு
அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
arbitrarily sectioned fileஎழுமான பகுதிபட்டைக் கோப்பு
காரணமில் பிரிவாக் கோப்பு
arbitraryவிதிக்கட்டின்றி
மனப்போக்கான
கொடுங்கோன்மையான
(சட்.) விருப்பப்படியான.
arbitrary originஎதேச்சை மூலம்
arbitrateநடுவராயிருந்து
தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு
காரணிகராய் இரு.
arbitrationநடுவர் தீர்ப்பு
நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
arbitrationஒரு நிலைக் காரணி
arbitrationமத்தியஸ்தம்
(தகராறு, பிரச்சினை முதலியவற்றை) நடுநிலை வகித்து எல்லாத் தரப்பினரிடமும் பேசிச் செய்யும் சமரசம்
arbitration barநடுநிலைத்தண்டு
arbitration powersயதேச்சாதிகாரம்
arbitration powersமேலாண்மையுரிமை
arbitrator(சட்.) நடுவர்
காரணிகர்.
arbitratorமத்தியஸ்தர்
மத்தியஸ்தம் செய்பவர்
arbitressபெண் மத்தியஸ்தர்
பெண் காரணிகர்.
arborமரம்
பொறியின் முதன்மையான ஆதாரம்
சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர்
காம்பு
உத்திரம்.
arborஉதைகால்
உலேலக விதானம் செலுத்துதண்டு
arboraceousமரம் போன்ற
மரங்கள் நிறைந்த.
arborealமரங்களுக்குரிய
மரங்களில் வாழ்கிற
மரங்களுக்குத் தொடர்புடைய.
arboreousமரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த
மரம் போன்ற தோற்றமுடைய.
arborescenceமரம் போன்ற வளர்ச்சி.
arborescentமரம் போல் வளர்கிற
மரம் போன்ற தோற்றமுடைய.
arborescentமரம்போன்ற
arborescent powderமரஞ்சார் பொடி
   Page 47 of 69    1 45 46 47 48 49 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil